புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:54 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Yesterday at 10:08 pm

» கருத்துப்படம் 03/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:38 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Yesterday at 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Yesterday at 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Yesterday at 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Yesterday at 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Yesterday at 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Yesterday at 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Yesterday at 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Yesterday at 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Yesterday at 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Yesterday at 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Yesterday at 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Yesterday at 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

» ’பிரதர்’ படத்தின் புதிய பாடல் வீடியோ…
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:19 pm

» தீபாவளிக்கு 4 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:17 pm

» குரங்குகளுக்கு உணவளிக்க ரூ 1 கோடி வழங்கிய அக்ஷய் குமார்
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:16 pm

» அமரன் படத்தின் ‘உயிரே’ பாடல் வெளியானது
by ayyasamy ram Thu Oct 31, 2024 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 11:22 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மண்ணில் புதைந்திருந்த சோழர்கால பெருமாள் கோயில் கண்டு பிடிப்பு  Poll_c10மண்ணில் புதைந்திருந்த சோழர்கால பெருமாள் கோயில் கண்டு பிடிப்பு  Poll_m10மண்ணில் புதைந்திருந்த சோழர்கால பெருமாள் கோயில் கண்டு பிடிப்பு  Poll_c10 
54 Posts - 84%
mohamed nizamudeen
மண்ணில் புதைந்திருந்த சோழர்கால பெருமாள் கோயில் கண்டு பிடிப்பு  Poll_c10மண்ணில் புதைந்திருந்த சோழர்கால பெருமாள் கோயில் கண்டு பிடிப்பு  Poll_m10மண்ணில் புதைந்திருந்த சோழர்கால பெருமாள் கோயில் கண்டு பிடிப்பு  Poll_c10 
3 Posts - 5%
Balaurushya
மண்ணில் புதைந்திருந்த சோழர்கால பெருமாள் கோயில் கண்டு பிடிப்பு  Poll_c10மண்ணில் புதைந்திருந்த சோழர்கால பெருமாள் கோயில் கண்டு பிடிப்பு  Poll_m10மண்ணில் புதைந்திருந்த சோழர்கால பெருமாள் கோயில் கண்டு பிடிப்பு  Poll_c10 
2 Posts - 3%
prajai

Karthikakulanthaivel

1 Post - 2%
kavithasankar

Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

மண்ணில் புதைந்திருந்த சோழர்கால பெருமாள் கோயில் கண்டு பிடிப்பு

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Sep 01, 2011 5:01 pm

மண்ணில் புதைந்திருந்த சோழர்கால பெருமாள் கோயில் கண்டு பிடிப்பு  Kalveddu

உடுமலை : உடுமலையில் கண்டுபிடிக்கப்பட்டது 13ம் நூற்றாண்டை சேர்ந்த சோழர் கால பெருமாள் கோயில் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த கல்லாபுரம் வேல்நகரில், சிவகுமார் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இங்கு பொக்லைன் இயந்திரம் மூலம் நிலத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, பூமியில் புதையுண்டு கிடந்த பெரிய சுவர், கல்வெட்டு, அம்பாள் சிலை தென்பட்டது.

பழமையான கோயிலாக இருக்கலாம் என கூறப்பட்டது. இதுபற்றி விஏஓவிடம் சிவகுமார் தெரிவித்தார். ஆர்டிஓ, தாசில்தார் உள்ளிட்டோர் வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டனர். கல்வெட்டு ஆய்வாளர்கள் ஜெகதீசன், கொங்கு மண்டல ஆய்வு மைய அமைப்பாளர் உடுமலை ரவி ஆகியோர் ஆய்வு செய்தனர். அவர்கள் கூறியதாவது: இங்கு கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு கி.பி. 13ம் நூற்றாண்டில் ஆட்சி செய்த கொங்கு சோழர்களின் இறுதி மன்னரான மூன்றாம் விக்ரக சோழனின் கல்வெட்டாகும். இக்கோயில் கரைவழி நாட்டில் இருந்து பிரிந்த ராஜ ராஜ வளநாட்டை சேர்ந்த பிரம்மதேயமான ஸ்ரீஉலகுடைய பிராட்டி சதுர்வேதி மங்கலம் என்ற ஊரில் அமைந்திருந்ததாகவும்,

விக்ரக சோழ விண்ணக பெருமாள் கோயில் என்றும் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இக்கோயில் கி.பி. 13ம் நூற்றாண்டை சேர்ந்த விக்ரக சோழன் காலத்தில் கட்டப்பட்ட கோயில் என கருதலாம். பல கல்வெட்டுகள் மண்மூடிய நிலையில் உள்ளன. இவற்றை முழுமையாக ஆராய்ந்தால்தான் இவ்விடத்தின் வரலாறு வெளிப்படும்.
இவ்வாறு ஜெகதீசன், ரவி ஆகியோர் தெரிவித்தனர். தினகரன்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

மண்ணில் புதைந்திருந்த சோழர்கால பெருமாள் கோயில் கண்டு பிடிப்பு  Ila
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Sep 01, 2011 6:07 pm

அடேங்கப்பா 13ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதா மகிழ்ச்சி

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக