புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 34 Poll_c10ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 34 Poll_m10ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 34 Poll_c10 
91 Posts - 63%
heezulia

34 Posts - 24%
வேல்முருகன் காசி

10 Posts - 7%
mohamed nizamudeen

6 Posts - 4%
sureshyeskay
ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 34 Poll_c10ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 34 Poll_m10ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 34 Poll_c10 
1 Post - 1%
viyasan

eraeravi

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 34 Poll_c10ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 34 Poll_m10ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 34 Poll_c10 
283 Posts - 45%

231 Posts - 37%

31 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 34 Poll_c10ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 34 Poll_m10ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 34 Poll_c10 
21 Posts - 3%

19 Posts - 3%
prajai
ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 34 Poll_c10ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 34 Poll_m10ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 34 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 34 Poll_c10ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 34 Poll_m10ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 34 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 34 Poll_c10ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 34 Poll_m10ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 34 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 34 Poll_c10ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 34 Poll_m10ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 34 Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 34 Poll_c10ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 34 Poll_m10ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 34 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு)

Page 34 of 46 Previous  1 ... 18 ... 33, 34, 35 ... 40 ... 46  Next

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Thu Sep 01, 2011 3:38 pm

First topic message reminder :

ஈகரை உறுப்பினர்களுக்கு அனைவருக்கும் வணக்கம்.... அன்பு மலர்

வரும் 20ம் தேதிக்குள் திருச்சியில் ஈகரைவாசிகளின் சந்திப்பு கூட்டம் நடத்தலாம் என ஒரு ஆவல் ஏற்ப்பட்டுள்ளது.. இதன் ஆதரவு அறிந்து எவ்வாறு நடத்தலாம் என சில ஆலோசனைகளும் கூட்டத்திற்க்கு எத்தனை பெயர் வருவார்கள் என்பதனை அறிய மிக ஆவலாக உள்ளோம்..! உங்கள் பதில் அறிந்து உடன் அதற்க்கான அறிவிப்பை அறிவிக்க உள்ளோம். ஜாலி

இதற்க்கு சிவா , ராஜா, தமிழன் தலைமை எற்று செய்யவிருப்பதால் தல சிவா சந்திக்கும் வாய்ப்பையும் ஈகரைவாசிகளின் நட்பையும் அன்பையும் பெற ஒரு உறவு பாலமாக அமைய இந்த கூட்டம் அமையும்..! ஐ லவ் யூ

கூட்டத்திற்க்கு வருகை தரப் போகிறவர்கள் இங்கே பதில் அளிக்கவும்..! நன்றி

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Sep 15, 2011 8:12 pm

அய்யம் பெருமாள் .நா wrote:]
அருண் wrote:

இல்ல அக்கா வருவது கடினம்! நான் இருப்பது பஹ்ரைன் முன்னரே ஏதாவது அறிவிப்பு கிடைத்தால் லீவ் அப்பலை பண்ணி இருக்கலாம்..! சோகம்

தம்பி அருண் முதலிலேயே சொல்லிவிடுகிறேன். மதுரையில மாணிக் தலைமையில ஈகரை போட்டி உறுப்பினர்கள் சந்திப்பு நடைபெற இருக்கிறது.
இதை துவங்கி வைப்பவர். மதுரை மாவட்ட ஆட்சி தலைவர்;; கார்த்திக்

குத்துவிளக்கு ஏற்றி சிறப்புரை ஆற்றுபவர் :: மாணிக்
கண்டிப்பா லீவு போட்டுட்டு வாங்க
ஈகரை குடும்பத்தில் போட்டியா ?? நோ சான்ஸ் ! கூடாது சிரி

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Sep 15, 2011 8:16 pm

கே. பாலா wrote:

பாலா சார் போட்டினா சண்டையில்ல,, பிரிவும் இல்ல .. நான் கூறிய போட்டி .. சென்னைக்கு போகமுடியாத உறுப்பினர்கள்... சோகத்தை தனித்துக்கொள்ள .. மாணிக் அவர்கள் தன்னுடைய சொந்த செலவில் பாரில் யாக சாந்திக்கு ஏற்பாடு செய்திருக்கிறார். அதத்தான் கொஞ்சம் மத்தி கூறினேன்.

ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 34 Thank-you015
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Sep 15, 2011 8:20 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
பாலா சார் போட்டினா சண்டையில்ல,, பிரிவும் இல்ல .. நான் கூறிய போட்டி .. சென்னைக்கு போகமுடியாத உறுப்பினர்கள்... சோகத்தை தனித்துக்கொள்ள .. மாணிக் அவர்கள் தன்னுடைய சொந்த செலவில் பாரில் யாக சாந்திக்கு ஏற்பாடு செய்திருக்கிறார். அதத்தான் கொஞ்சம் மத்தி கூறினேன்.
அப்படியா! சிரி அப்படியே எனக்கும் ஒரு இடம் போட்டுவையுங்கப்பா பைத்தியம்

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Thu Sep 15, 2011 8:23 pm

கே. பாலா wrote:அப்படியா! சிரி அப்படியே எனக்கும் ஒரு இடம் போட்டுவையுங்கப்பா பைத்தியம்

இந்த ரேவதி படிக்காம பாத்துக்கங்க.. நான் வேற நீங்க நல்லவரு, வல்லவரு அப்பட்டீனெல்லாம் சொல்லியிருக்கேன்...

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Sep 15, 2011 8:26 pm

dsudhanandan wrote:
கே. பாலா wrote:அப்படியா! சிரி அப்படியே எனக்கும் ஒரு இடம் போட்டுவையுங்கப்பா பைத்தியம்

இந்த ரேவதி படிக்காம பாத்துக்கங்க.. நான் வேற நீங்க நல்லவரு, வல்லவரு அப்பட்டீனெல்லாம் சொல்லியிருக்கேன்...
அதிர்ச்சி அதிர்ச்சி யாக சாந்தி என்று பெருமாள் சொன்னதால் கோவிலில் "யாகம்" பண்றாங்கணும் நெனசுட்டேன் ஜாலி

(எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு ... கண்ணடி )

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Sep 15, 2011 8:28 pm

கே. பாலா wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:
பாலா சார் போட்டினா சண்டையில்ல,, பிரிவும் இல்ல .. நான் கூறிய போட்டி .. சென்னைக்கு போகமுடியாத உறுப்பினர்கள்... சோகத்தை தனித்துக்கொள்ள .. மாணிக் அவர்கள் தன்னுடைய சொந்த செலவில் பாரில் யாக சாந்திக்கு ஏற்பாடு செய்திருக்கிறார். அதத்தான் கொஞ்சம் மத்தி கூறினேன்.
அப்படியா! சிரி அப்படியே எனக்கும் ஒரு இடம் போட்டுவையுங்கப்பா பைத்தியம்

உங்களுக்கு இல்லாததா மீடிங்க தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் ஆரமிப்பமா? இல்ல மீனச்சி அம்மன் கோவிலில் ஆரமிப்பமா ? என்பதை தங்கள் வருகைக்கு பின் முடிவு செய்துகொள்வோம். என்ன கேட்டா நம்ம அழகர் கோவில் இல்லைனா திருப்பரம் குன்றத்திற்க்கு பின்னால் உள்ள மலையில் பார்ட்டிய வச்சுக்கலாம் என நினைக்கிறேன்.

ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 34 Thank-you015
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Sep 16, 2011 6:29 am

சென்னைக்கு என்னால் வர இயலாது. சந்திப்பு வெற்றிகரமாக நடைபெற வாழ்த்துக்கள்.

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Sep 16, 2011 9:51 am

அய்யம் பெருமாள் .நா wrote:]
அருண் wrote:

இல்ல அக்கா வருவது கடினம்! நான் இருப்பது பஹ்ரைன் முன்னரே ஏதாவது அறிவிப்பு கிடைத்தால் லீவ் அப்பலை பண்ணி இருக்கலாம்..! சோகம்

தம்பி அருண் முதலிலேயே சொல்லிவிடுகிறேன். மதுரையில மாணிக் தலைமையில ஈகரை போட்டி உறுப்பினர்கள் சந்திப்பு நடைபெற இருக்கிறது.
இதை துவங்கி வைப்பவர். மதுரை மாவட்ட ஆட்சி தலைவர்;; கார்த்திக்

குத்துவிளக்கு ஏற்றி சிறப்புரை ஆற்றுபவர் :: மாணிக்
கண்டிப்பா லீவு போட்டுட்டு வாங்க

டேய் பெருமாளு இது ஓவரா இல்ல நம்மளும் ஈகரையில் ஒருத்தர்தாண்டா ஏன் இந்த போட்டி கூடாது கூடாது கூடாது கூடாது

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Sep 16, 2011 9:52 am

dsudhanandan wrote:
கே. பாலா wrote:அப்படியா! சிரி அப்படியே எனக்கும் ஒரு இடம் போட்டுவையுங்கப்பா பைத்தியம்

இந்த ரேவதி படிக்காம பாத்துக்கங்க.. நான் வேற நீங்க நல்லவரு, வல்லவரு அப்பட்டீனெல்லாம் சொல்லியிருக்கேன்...
என்ன பேச்சி இதெல்லாம் உடுட்டுக்கட்டை அடி வ

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Fri Sep 16, 2011 9:56 am

இரவு உணவு உண்டா தலைகளே .... ஏன்னா வீட்டம்மா கிட்ட சொல்லிட்டு வரனுமில்ல அதுதான் ....
மாலை என்பதால் அப்படியே அலுவலகத்தில் இருந்து வந்து விடவேண்டியது தான் ....
வேறு யார் யார் எல்லாம் வருவீங்க ... பட்டியல் போடுங்கப்பா

அப்பதானே தல இரவு உணவுக்கு ஆர்டர் பண்ணமுடியும் ..
என்ன ...
முதலில் நான் சாந்தன் ...
அப்புறம் ????

Sponsored content

PostSponsored content

Page 34 of 46 Previous  1 ... 18 ... 33, 34, 35 ... 40 ... 46  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக