புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 12 Poll_c10ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 12 Poll_m10ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 12 Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 12 Poll_c10ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 12 Poll_m10ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 12 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 12 Poll_c10ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 12 Poll_m10ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 12 Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 12 Poll_c10ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 12 Poll_m10ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 12 Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு)

Page 12 of 46 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 29 ... 46  Next

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Thu Sep 01, 2011 3:38 pm

First topic message reminder :

ஈகரை உறுப்பினர்களுக்கு அனைவருக்கும் வணக்கம்.... அன்பு மலர்

வரும் 20ம் தேதிக்குள் திருச்சியில் ஈகரைவாசிகளின் சந்திப்பு கூட்டம் நடத்தலாம் என ஒரு ஆவல் ஏற்ப்பட்டுள்ளது.. இதன் ஆதரவு அறிந்து எவ்வாறு நடத்தலாம் என சில ஆலோசனைகளும் கூட்டத்திற்க்கு எத்தனை பெயர் வருவார்கள் என்பதனை அறிய மிக ஆவலாக உள்ளோம்..! உங்கள் பதில் அறிந்து உடன் அதற்க்கான அறிவிப்பை அறிவிக்க உள்ளோம். ஜாலி

இதற்க்கு சிவா , ராஜா, தமிழன் தலைமை எற்று செய்யவிருப்பதால் தல சிவா சந்திக்கும் வாய்ப்பையும் ஈகரைவாசிகளின் நட்பையும் அன்பையும் பெற ஒரு உறவு பாலமாக அமைய இந்த கூட்டம் அமையும்..! ஐ லவ் யூ

கூட்டத்திற்க்கு வருகை தரப் போகிறவர்கள் இங்கே பதில் அளிக்கவும்..! நன்றி

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Thu Sep 01, 2011 9:25 pm

Aathira wrote:
Tamilzhan wrote:அதே கவிதை அக்கா இப்போ புதிதாக இனைந்த சிலரின் கவிதைகளும் சேர்த்துக் கொடுத்தால் புத்தகம் அச்சடிக்க கொடுத்து விழாவில் வெளியிடலாம்.... சூப்பருங்க
கவிதைகளைத் தேர்வு செய்ய என்னால் தற்போது இயலாதே தமிழன். சோகம்
பழைய தொகுப்பு மட்டும் அனுப்புங்க என்ன செய்யலாம் சிவா & ராஜா கிட்ட ஆலோசனை செய்கிறேன் அக்க ஒன்னும் புரியல

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu Sep 01, 2011 9:38 pm

எப்பொழுது என்று கூறுங்கள் அண்ணா வரமுயற்ச்சி செய்கிறேன்... புன்னகை

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Sep 02, 2011 9:36 am

சூப்பருங்க சூப்பருங்க ரொம்ப நல்ல விஷ்யம்...........அனைவரின் புகைபடங்களையும் கண்டிப்பாக ஈகரையில் போடவும் புன்னகை

smcsuresh
smcsuresh
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 9
இணைந்தது : 09/08/2011

Postsmcsuresh Fri Sep 02, 2011 10:06 am

விழா இனிதே நடைபெற எனது வாள்ழ்துக்கள். மும்பை இல் எப்போதாவது விழா நடப்பதாக இருந்தால் மறக்காமல் தெரிவிக்கௌம். அதை சிர்ரப்பாக நடதலாம் .

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Fri Sep 02, 2011 10:17 am

விழா இனிதே நடை பெற வாழ்த்துக்கள் ............. கண்டிப்பா விழா புகை படங்களை தாருங்கள் .............. சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி

துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

avatar
udayarr
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 354
இணைந்தது : 07/11/2009
http://tamilpanpalai.blogspot.in

Postudayarr Fri Sep 02, 2011 11:22 am

ஈகரை அனைத்து அன்புள்ளங்களுக்கும் வணக்கம்,

மிக நீண்ட நெடுநாட்களுக்குப்பிறகு ஈகரை பக்கம் வந்தபொழுது..ஈகரை பதிவர் சந்திப்பு என்ற ஒரு இன்ப அதிர்ச்சி. இந்த நிகழ்ச்சியில் நானும் பங்கெடுத்துக் கொள்கிறேன். எனக்கென ஏதெனும் ஒரு பணியை ஒதுக்குங்கள். மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இயலாதவர்களுக்கென, இந்நிகழ்வை நேரடியாக ஒலி,ஒளிபரப்ப இயலும். உறுப்பினர்கள் மற்றும் தலைமைக்கு இதனை கோரிக்கையாக வைக்கிறேன்.

நீங்கள் அனுமதித்தால்.. இந்த நிகழ்வை ஜெய் வானொலியின் தமிழ் பண்பலையில் நேரடியாக ஒலிபரப்பலாம். அதற்கான முழு பொறுப்பையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். ஒலி தவிர்த்து காணொளியும் ஒளிபரப்ப இயலும். அப்படி செய்தால் இணைய நண்பர்களின் சந்திப்பை எனக்குத்தெரிந்து முதலில் ஒலி, ஒளிபரப்பிய பெருமையும் ஈகரையையே சாரும்.

உங்கள் கருத்துகளுக்காக காத்திருக்கிறேன்..

அன்புடன்,

உதயா..

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Fri Sep 02, 2011 11:28 am

udayarr wrote:ஈகரை அனைத்து அன்புள்ளங்களுக்கும் வணக்கம்,

மிக நீண்ட நெடுநாட்களுக்குப்பிறகு ஈகரை பக்கம் வந்தபொழுது..ஈகரை பதிவர் சந்திப்பு என்ற ஒரு இன்ப அதிர்ச்சி. இந்த நிகழ்ச்சியில் நானும் பங்கெடுத்துக் கொள்கிறேன். எனக்கென ஏதெனும் ஒரு பணியை ஒதுக்குங்கள். மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இயலாதவர்களுக்கென, இந்நிகழ்வை நேரடியாக ஒலி,ஒளிபரப்ப இயலும். உறுப்பினர்கள் மற்றும் தலைமைக்கு இதனை கோரிக்கையாக வைக்கிறேன்.

நீங்கள் அனுமதித்தால்.. இந்த நிகழ்வை ஜெய் வானொலியின் தமிழ் பண்பலையில் நேரடியாக ஒலிபரப்பலாம். அதற்கான முழு பொறுப்பையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். ஒலி தவிர்த்து காணொளியும் ஒளிபரப்ப இயலும். அப்படி செய்தால் இணைய நண்பர்களின் சந்திப்பை எனக்குத்தெரிந்து முதலில் ஒலி, ஒளிபரப்பிய பெருமையும் ஈகரையையே சாரும்.

உங்கள் கருத்துகளுக்காக காத்திருக்கிறேன்..

அன்புடன்,

உதயா..

நல்ல செய்தி....
அனவரும் வரட்டும்...அவர்களின் முடிவை கேட்க்கலாம்.....
ஜாலி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 02, 2011 11:50 am

கூட்டத்திற்க்கு வருகை தரப் போகிறவர்கள் இங்கே பதில் அளிக்கவும்..! என்று கூறியும்நான் வர முடியாதவள் இங்கே பதிகிறேன் சோகம் என்னால் கலந்து கொள்ள முடியாதே சோகம்.... உங்கள் சந்திப்பு அமோகமாக நடக்க வாழ்த்துகள் சிவா, தமிழன், ராஜா & பாலா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Sep 02, 2011 12:46 pm

udayarr wrote:ஈகரை அனைத்து அன்புள்ளங்களுக்கும் வணக்கம்,

மிக நீண்ட நெடுநாட்களுக்குப்பிறகு ஈகரை பக்கம் வந்தபொழுது..ஈகரை பதிவர் சந்திப்பு என்ற ஒரு இன்ப அதிர்ச்சி. இந்த நிகழ்ச்சியில் நானும் பங்கெடுத்துக் கொள்கிறேன். எனக்கென ஏதெனும் ஒரு பணியை ஒதுக்குங்கள். மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இயலாதவர்களுக்கென, இந்நிகழ்வை நேரடியாக ஒலி,ஒளிபரப்ப இயலும். உறுப்பினர்கள் மற்றும் தலைமைக்கு இதனை கோரிக்கையாக வைக்கிறேன்.

நீங்கள் அனுமதித்தால்.. இந்த நிகழ்வை ஜெய் வானொலியின் தமிழ் பண்பலையில் நேரடியாக ஒலிபரப்பலாம். அதற்கான முழு பொறுப்பையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். ஒலி தவிர்த்து காணொளியும் ஒளிபரப்ப இயலும். அப்படி செய்தால் இணைய நண்பர்களின் சந்திப்பை எனக்குத்தெரிந்து முதலில் ஒலி, ஒளிபரப்பிய பெருமையும் ஈகரையையே சாரும்.

உங்கள் கருத்துகளுக்காக காத்திருக்கிறேன்..

அன்புடன்,

உதயா..

வாவ்! உதயா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி லேட்டாக ( ரொம்ப நாள் கழித்து ) வந்தாலும் லேட்டஸ்டா ஆக வந்துள்ளீர்களே சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
udayarr
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 354
இணைந்தது : 07/11/2009
http://tamilpanpalai.blogspot.in

Postudayarr Fri Sep 02, 2011 12:58 pm

நன்றி உமா, நன்றி கிருஷ்ணம்மா .. இணைந்தே இன்னும் சாதிப்போம்...

Sponsored content

PostSponsored content

Page 12 of 46 Previous  1 ... 7 ... 11, 12, 13 ... 29 ... 46  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக