புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 11 Poll_c10ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 11 Poll_m10ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 11 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 11 Poll_c10ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 11 Poll_m10ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 11 Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 11 Poll_c10ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 11 Poll_m10ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 11 Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 11 Poll_c10ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 11 Poll_m10ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 11 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 11 Poll_c10ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 11 Poll_m10ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 11 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு)

Page 11 of 46 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 28 ... 46  Next

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Thu Sep 01, 2011 3:38 pm

First topic message reminder :

ஈகரை உறுப்பினர்களுக்கு அனைவருக்கும் வணக்கம்.... அன்பு மலர்

வரும் 20ம் தேதிக்குள் திருச்சியில் ஈகரைவாசிகளின் சந்திப்பு கூட்டம் நடத்தலாம் என ஒரு ஆவல் ஏற்ப்பட்டுள்ளது.. இதன் ஆதரவு அறிந்து எவ்வாறு நடத்தலாம் என சில ஆலோசனைகளும் கூட்டத்திற்க்கு எத்தனை பெயர் வருவார்கள் என்பதனை அறிய மிக ஆவலாக உள்ளோம்..! உங்கள் பதில் அறிந்து உடன் அதற்க்கான அறிவிப்பை அறிவிக்க உள்ளோம். ஜாலி

இதற்க்கு சிவா , ராஜா, தமிழன் தலைமை எற்று செய்யவிருப்பதால் தல சிவா சந்திக்கும் வாய்ப்பையும் ஈகரைவாசிகளின் நட்பையும் அன்பையும் பெற ஒரு உறவு பாலமாக அமைய இந்த கூட்டம் அமையும்..! ஐ லவ் யூ

கூட்டத்திற்க்கு வருகை தரப் போகிறவர்கள் இங்கே பதில் அளிக்கவும்..! நன்றி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Sep 01, 2011 9:00 pm

Aathira wrote:கொளுக்கட்டையும் செய்யப் போய்ட்டாரோ சிவா!!! ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 11 865843
என்ன அக்கா நெங்களும் கிண்டல் பண்ணுரிங்க ........
(நான் கொழுக்கட்டை ஒண்ணும் செயல , இலை மட்டும் தான் நறுக்கி கொடுத்தேன் ) ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 11 224747944

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Sep 01, 2011 9:00 pm

சிவா wrote:
Aathira wrote:தல இத சிங்கப்பூரில் நடத்தி எங்களுக்கெல்லாம்
ஒரு மாதம் ஊரைச் சுத்திக்காண்பித்தால் என்ன?
நாங்களும் கட்டுச்சோறும் கருவாடும் கையுமா சிங்கை வந்து எறங்குவோம்ல..

கட்டுச்சோறும் கருவாடும்.... பரவாயில்லை, இவற்றை திருச்சிக்கு எடுத்து வாருங்கள் அக்கா.. ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 11 95051
நாக்கைத்தொங்கப்போட்டுட்டு.... ஒரு போஸ்...
அதெல்லாம் சிங்கப்பூர் பிளைட்டில் மட்டும் ஏறும். பஸ்ஸிலெல்லாம் ஏறாது .

ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 11 Aஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 11 Aஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 11 Tஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 11 Hஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 11 Iஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 11 Rஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 11 Aஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 11 Empty
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Thu Sep 01, 2011 9:03 pm

ஆதிரா அக்கா நமது ஈகரையின் கவிஞர்களிம் கவிதை தொகுப்பு புத்தகம் வடிவில் வெளியிடலாம் என இருக்கிறோம். நீங்கள் ஏற்கனவே தயார் படுத்திய தொகுப்பு என்ன ஆனது அதை இவ் விழாவில் வெளியிடலாமா..?

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Sep 01, 2011 9:06 pm

Tamilzhan wrote:ஆதிரா அக்கா நமது ஈகரையின் கவிஞர்களிம் கவிதை தொகுப்பு புத்தகம் வடிவில் வெளியிடலாம் என இருக்கிறோம். நீங்கள் ஏற்கனவே தயார் படுத்திய தொகுப்பு என்ன ஆனது அதை இவ் விழாவில் வெளியிடலாமா..?
அக்கா ,அவர்களோட பி‌எச்‌டி படிப்புக்காக சற்று பிசி ஆக ஆயிட்டாங்க தள
, ரெடி பண்ண முடியுதா என்று பார்ப்போம் சிரி

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Sep 01, 2011 9:09 pm

Tamilzhan wrote:ஆதிரா அக்கா நமது ஈகரையின் கவிஞர்களிம் கவிதை தொகுப்பு புத்தகம் வடிவில் வெளியிடலாம் என இருக்கிறோம். நீங்கள் ஏற்கனவே தயார் படுத்திய தொகுப்பு என்ன ஆனது அதை இவ் விழாவில் வெளியிடலாமா..?

அதே கவிதைகளா தமிழன்.

ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 11 Aஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 11 Aஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 11 Tஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 11 Hஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 11 Iஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 11 Rஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 11 Aஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 11 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Sep 01, 2011 9:11 pm

ராஜா wrote:
Tamilzhan wrote:ஆதிரா அக்கா நமது ஈகரையின் கவிஞர்களிம் கவிதை தொகுப்பு புத்தகம் வடிவில் வெளியிடலாம் என இருக்கிறோம். நீங்கள் ஏற்கனவே தயார் படுத்திய தொகுப்பு என்ன ஆனது அதை இவ் விழாவில் வெளியிடலாமா..?
அக்கா ,அவர்களோட பி‌எச்‌டி படிப்புக்காக சற்று பிசி ஆக ஆயிட்டாங்க தள
, ரெடி பண்ண முடியுதா என்று பார்ப்போம் சிரி
தெய்வமே... காப்பாத்தீட்டீங்க.... அழுகை :வணக்கம்:

ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 11 Aஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 11 Aஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 11 Tஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 11 Hஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 11 Iஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 11 Rஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 11 Aஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 11 Empty
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Thu Sep 01, 2011 9:12 pm

அதே கவிதை அக்கா இப்போ புதிதாக இனைந்த சிலரின் கவிதைகளும் சேர்த்துக் கொடுத்தால் புத்தகம் அச்சடிக்க கொடுத்து விழாவில் வெளியிடலாம்.... சூப்பருங்க

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Sep 01, 2011 9:20 pm

Tamilzhan wrote:அதே கவிதை அக்கா இப்போ புதிதாக இனைந்த சிலரின் கவிதைகளும் சேர்த்துக் கொடுத்தால் புத்தகம் அச்சடிக்க கொடுத்து விழாவில் வெளியிடலாம்.... சூப்பருங்க
கவிதைகளைத் தேர்வு செய்ய என்னால் தற்போது இயலாதே தமிழன். சோகம்

ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 11 Aஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 11 Aஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 11 Tஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 11 Hஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 11 Iஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 11 Rஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 11 Aஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 11 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Sep 01, 2011 9:22 pm

ராஜா wrote:
சிவா wrote:
Aathira wrote:எவ்வளவு நேரமா ஒரே பதிவைப் பார்த்துக்கொண்டு இருக்கிறேன் ராஜா? கண்களெல்லாம் வலிக்கிறது. வந்துட்டீங்களா?
விநாயகர் சதுர்த்திக்காக வீட்டைச் சுத்தம் செய்து கொண்டுள்ளார் அக்கா. இன்னும் சிறிது நேரம் அதே பதிவைப் பார்த்துக் கொண்டிருங்கள். வந்துவிடுவார்.
ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 11 67637..... இனிமேல் தனிமடல் போடுறத விட்டுட்டு , http://www.eegarai.net/f74-forum இங்க போய் ஒரு பொதுமடல் போட்டுட்டு போயிடலாம் போல , ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 11 440806ஒரே குஷ்டமப்பா
என்ன சொல்ல வரீங்க ராஜா?

ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 11 Aஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 11 Aஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 11 Tஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 11 Hஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 11 Iஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 11 Rஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 11 Aஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 11 Empty
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Sep 01, 2011 9:24 pm

Aathira wrote:தெய்வமே... காப்பாத்தீட்டீங்க.... ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 11 67637 ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 11 1772578765
தம்பியுடையான்ள் படைகஞ்சான் .... ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 11 678642 ஈகரை மாநாடு (ஈகரை பதிவாளர்கள் சந்திப்பு) - Page 11 154550

Sponsored content

PostSponsored content

Page 11 of 46 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 28 ... 46  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக