புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
விநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) I_vote_lcapவிநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) I_voting_barவிநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) I_vote_rcap 
2 Posts - 67%
வேல்முருகன் காசி
விநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) I_vote_lcapவிநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) I_voting_barவிநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) I_vote_rcap 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) I_vote_lcapவிநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) I_voting_barவிநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
விநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) I_vote_lcapவிநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) I_voting_barவிநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) I_vote_rcap 
238 Posts - 37%
mohamed nizamudeen
விநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) I_vote_lcapவிநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) I_voting_barவிநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
விநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) I_vote_lcapவிநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) I_voting_barவிநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
விநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) I_vote_lcapவிநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) I_voting_barவிநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) I_vote_rcap 
20 Posts - 3%
prajai
விநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) I_vote_lcapவிநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) I_voting_barவிநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
விநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) I_vote_lcapவிநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) I_voting_barவிநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
விநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) I_vote_lcapவிநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) I_voting_barவிநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
விநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) I_vote_lcapவிநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) I_voting_barவிநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
விநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) I_vote_lcapவிநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) I_voting_barவிநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :)

Page 1 of 3 1, 2, 3  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 01, 2011 1:26 pm

விநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) CRZXRhMYT5uaIiSmN2Vf+im0713_pillaiyar

சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலவிசை பாடப்
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் (05)

வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் (10)

இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் நின்ற கற்பகக் களிறே!
முப்பழ நுகரும் மூஷிக வாகன! (15)

இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித்
தாயா யெனக்குத் தானெழுந் தருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்
திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து (20)

குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறமிது பொருளென
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில் (25)

தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்
கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்(து)
இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து (30)

தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
ஆறா தாரத்(து) அங்குச நிலையும் (35)

பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே
இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்
கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி
மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக் (40)

குண்டலி யதனிற் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்தறி வித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் (45)

குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்
சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்
எண் முகமாக இனிதெனக் கருளிப் (50)

புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்
கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி யினிதெனக் கருளி
என்னை யறிவித்(து) எனக்கருள் செய்து (55)

முன்னை வினையின் முதலைக் களைந்து
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து)
இருள்வெளி யிரண்டுக்(கு) ஒன்றிடம் என்ன
அருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில் (60)

எல்லை யில்லா ஆனந் தம்அளித்(து)
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி
அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க் (65)

கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத் (70)

தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட
வித்தக விநாயக விரைகழல் சரணே! (72)

இதை இன்று 11 முறை சொன்னால் ரொம்ப நல்லது, நினத்தது நடக்கும். இன்று என்று இல்லை, எப்பவேண்டுமானாலும் ஏதாவது நடக்கணும் என்று நாம் வேண்டிக்கொண்டு 11 முறை சொன்னால் போறும் கண்டிப்பாய் நடக்கும். நிஜம் தான் புன்னகை முயன்று பாருங்கள் !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Sep 01, 2011 1:57 pm

அவ்வையார் அருளிய விநாயகர் அகவல் ஒரு மந்திரம் போன்ற வலிமை உடையது என்று சொல்வார்கள் ! இன்று பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிமா நன்றி

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
vedeshwaran
vedeshwaran
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 13
இணைந்தது : 01/09/2011

Postvedeshwaran Thu Sep 01, 2011 2:40 pm

விநாயகர் அகவல் ஒலி வடிவம் இந்த வெப்ஸிடேல் உள்ளது. நான் புதியவன் எனவே எனக்கு லிங்க் கொடுக்கும் அதிகாரம் இல்லை

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Sep 01, 2011 2:44 pm

vedeshwaran wrote:விநாயகர் அகவல் ஒலி வடிவம் இந்த வெப்ஸிடேல் உள்ளது. நான் புதியவன் எனவே எனக்கு லிங்க் கொடுக்கும் அதிகாரம் இல்லை
வெப் அட்ரஸ் தாருங்கள்

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Thu Sep 01, 2011 2:47 pm

கே. பாலா wrote:
vedeshwaran wrote:விநாயகர் அகவல் ஒலி வடிவம் இந்த வெப்ஸிடேல் உள்ளது. நான் புதியவன் எனவே எனக்கு லிங்க் கொடுக்கும் அதிகாரம் இல்லை
வெப் அட்ரஸ் தாருங்கள்

MP3 Download Link
http://www.esnips.com/doc/fabe2309-249a-4d67-9528-cd7620862f72/Vinayagar%20Agaval

vedeshwaran
vedeshwaran
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 13
இணைந்தது : 01/09/2011

Postvedeshwaran Thu Sep 01, 2011 3:21 pm

www.fileserve.com/file/RDnExtJ/Vinayagar_Agaval1.mp3

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 01, 2011 3:29 pm

விநாயகர் அகவல் பகிர்ந்தமைக்கும் தரவிறக்க சுட்டி அளித்ததற்கும் நன்றி.

விநாயகர் அகவல் - இன்று சொன்னால் பலன் அதிகம் :) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
vedeshwaran
vedeshwaran
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 13
இணைந்தது : 01/09/2011

Postvedeshwaran Thu Sep 01, 2011 5:18 pm

என் அட்ரஸ் ஐ மாற்றி அமைத்ததற்கு நன்றி.

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Sep 01, 2011 5:29 pm

vedeshwaran wrote:என் அட்ரஸ் ஐ மாற்றி அமைத்ததற்கு நன்றி.
சிரி சிரி :நல்வரவு:

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 01, 2011 10:12 pm

கே. பாலா wrote:அவ்வையார் அருளிய விநாயகர் அகவல் ஒரு மந்திரம் போன்ற வலிமை உடையது என்று சொல்வார்கள் ! இன்று பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிமா நன்றி

நன்றி பாலா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக