புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Barushree | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அப்சல்குருவை தூக்கில் போட நாடே போராடியது; ஏன் செய்யவில்லை? : பொன்.ராதாகிருஷ்ணன்
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
புதன்கிழமை, 31, ஆகஸ்ட் 2011 (20:27 IST)
அப்சல்குருவை தூக்கில் போட நாடே போராடியது;
ஏன் செய்யவில்லை? : பொன்.ராதாகிருஷ்ணன்
தமிழக பாஜக மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் சிவகங்கையில் ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர், ’’ராஜீவ் கொலை வழக்கில் முக்கியமான குற்றவாளிகள் கொல்லப்பட்டு விட்டார்கள் அல்லது தற்கொலை செய்து கொண்டார்கள் அல்லது மரணம் அடைந்துவிட்டார்கள். குற்றவாளிகள் என கருதப்பட்ட பலரில் 4 பேருக்கு மட்டும் தூக்குத் தண்டனை உறுதிபடுத்தப்பட்டு மற்றவர்களுக்கு தண்டனை குறைக்கப்பட்டுள்ளது; சிலர் விடுவிக்கப்பட்டனர்.
மரண தண்டனை பெற்ற 4 பேரில் நளினிக்கு ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று பரிந்துரை செய்ததை திமுக அப்போது ஏற்றுக்கொண்டது. அந்த நேரத்திலேயே ஏன் மற்ற 3 பேருக்கும் பரிந்துரை செய்யவில்லை என்பது மிகப்பெரிய கேள்வி.
ராஜீவ் கொலையாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என ஆரம்பத்தில் கூறிவந்த அதிமுக சட்டப் பேரவையில் முதல்நாளில் தங்களால் எதுவும் செய்ய முடியாது என்று கூறிவிட்டு, அடுத்த நாளே தங்களின் நிலையை மாற்றிக்கொண்டதற்கு என்ன காரணம்?
ராஜீவ் காந்தி கொலை நடந்தபோது மேலும் 14 பேர் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். அவ்வாறு கொல்லப் பட்டவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்ன சிந்தனையில் உள்ளார்கள். அவர்களின் மன நிலையைப் பற்றி ஏன் யாரும் கவலைப்படவில்லை?
தூக்கு தண்டனை வழங்கப்பட்டும் இத்தனை ஆண்டுகளாக அதை நிறைவேற்றாமல் இந்த 3 பேரையும் சிறையில் வைத்து வதைத்ததற்கு என்ன காரணம்? இவையெல்லாம் அவிழ்க்கப்படாத முடிச்சுகளாக உள்ளன. சட்டரீதியாக இந்த 3 பேரின் தூக்கு தண்டனை இல்லாமல் ஆக்கப்படும் என்றால் அதில் எந்த தவறும் இருக்க முடியாது.
ஆனால், தண்டனை வழங்கப்பட்ட நாளில் இருந்து இவ்வளவு நாள் சும்மா இருந்தவர்கள், அப்சல் குருவின் தண்டனைக் காலம் நெருங்கி வரும்போது, இதை எடுப்பதற்கு என்ன காரணம் என்று புரியவில்லை.
பாஜகவைப் பொறுத்தவரையில் இந்த 3 பேரும் பல ஆண்டுகளாக துயரத்தை அனுபவித்துள்ளனர். ஆனால் அப்சல் குருவை பொறுத்த வரையில் தனிநபரைக் கொல்ல வந்தவர் அல்ல. அவர் ஜனநாயகத்தை சீர்குலைக்க வந்தவர்.
நாடாளுமன்றத்தை அழிக்க வந்தவர். தேச துரோகம் இழைக்க வந்தவர். பிரதானமான குற்றவாளி. அவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு இதுவரை நிறைவேற்றப்படாமல் இருப்பது துரதிருஷ்டவசமானது. அவர் உடனடியாக தூக்கில் இடப்பட வேண்டும். அதற்குபின் மற்றவற்றை பற்றி தீர்மானிப்பதுதான் முறையாக இருக்க முடியும்.
சட்டம் என்று ஒன்று இருக்கும்போது அதை நிறைவேற்ற அரசு துணிச்சலாக வர வேண்டும். அல்லது அதை எந்த வகையில் மாற்ற வேண்டுமோ அந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கொடும் தண்டனைகளை அகற்றும் சூழ்நிலை வந்தால் குற்றங்கள் மேலும் அதிகப்படும் வாய்ப்பும், பொது மக்கள் உயிருக்கு பாதுகாப்பு அற்ற சூழ்நிலையும் ஏற்படும். இதை அரசு மனதில் கொல்ல வேண்டும்.
காங்கிரஸ் வேண்டாதவர்களுக்கு தண்டனையை நிறைவேற்றும், வேண்டியவர்களுக்கு அவ்வாறு செய்யாது. இந்த அரசு அப்சல்குருவின் தூக்கு தண்டனையை திட்டமிட்டு தடுக்கிறது.
இந்த 3 பேரின் தூக்கு தண்டனையை நிறைவேற்றக்கூடாது என அனைவரும் போராடுகின்றனர். ஆனால், அப்சல்குருவை தூக்கில் போட நாடே போராடியது. ஏன் செய்யவில்லை? மத்திய அரசு ஓட்டு அரசியல் நடத்துகிறது’’ என்று கூறினார். நக்கீரன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஆமாம் மாறன் ரொம்ப சரியான வாதம் இது , என்ன நடக்க்ப்போகிறதோ பொறுத்திருந்து தான் பார்க்கணும். பகிர்வுக்கு நன்றி
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
முருகன்,பேரரிவாளன் , சாந்தன் இவர்கள் மூவரையும் மத்திய அரசு தேசத் துரோகிகளாக கருதுகிறது. அப்சல் குருவை இந்தியாவின் விருந்தாளியாக கருதுகிறது. இவர்களுக்கு ஆதரவாகத்தான்.
காஷ்மீர் அதிபர் பாரூக் அப்துல்லா களம் இறங்கியிருக்கிறார். அப்சல் குருவிற்க்கு தூக்கு தண்டனை கொடுக்க கூடாது என்று நாங்கள், சட்டசபையில் தீர்மானம் போட்டால் ஏற்று கொள்வீர்களா ? என்பது போன்ற கேள்வியை எழுப்பியிருக்கிறார்.
எல்லாம் காங்கிரஸ் சழக்கர்களின் நாடகம் !
- Sponsored content
Similar topics
» சாலைப் போக்குவரத்து அமைச்சராக பொன். ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்பு
» தேர்தல் அட்டவணையை மாற்ற வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தல்!!
» கன்னியாகுமரியில் கடற்படை தளம் அமைக்க வேண்டும் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
» முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
» ஜல்லிக்கட்டு மேற்கத்திய கலாச்சாரமா?: மேனகா காந்தி கருத்துக்கு பொன்.ராதாகிருஷ்ணன் மறுப்பு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|