புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடோத்கஜன்! - Page 2 Poll_c10கடோத்கஜன்! - Page 2 Poll_m10கடோத்கஜன்! - Page 2 Poll_c10 
107 Posts - 49%
heezulia
கடோத்கஜன்! - Page 2 Poll_c10கடோத்கஜன்! - Page 2 Poll_m10கடோத்கஜன்! - Page 2 Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
கடோத்கஜன்! - Page 2 Poll_c10கடோத்கஜன்! - Page 2 Poll_m10கடோத்கஜன்! - Page 2 Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
கடோத்கஜன்! - Page 2 Poll_c10கடோத்கஜன்! - Page 2 Poll_m10கடோத்கஜன்! - Page 2 Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
கடோத்கஜன்! - Page 2 Poll_c10கடோத்கஜன்! - Page 2 Poll_m10கடோத்கஜன்! - Page 2 Poll_c10 
9 Posts - 4%
prajai
கடோத்கஜன்! - Page 2 Poll_c10கடோத்கஜன்! - Page 2 Poll_m10கடோத்கஜன்! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
கடோத்கஜன்! - Page 2 Poll_c10கடோத்கஜன்! - Page 2 Poll_m10கடோத்கஜன்! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree
கடோத்கஜன்! - Page 2 Poll_c10கடோத்கஜன்! - Page 2 Poll_m10கடோத்கஜன்! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
கடோத்கஜன்! - Page 2 Poll_c10கடோத்கஜன்! - Page 2 Poll_m10கடோத்கஜன்! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
sanji
கடோத்கஜன்! - Page 2 Poll_c10கடோத்கஜன்! - Page 2 Poll_m10கடோத்கஜன்! - Page 2 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடோத்கஜன்! - Page 2 Poll_c10கடோத்கஜன்! - Page 2 Poll_m10கடோத்கஜன்! - Page 2 Poll_c10 
234 Posts - 52%
heezulia
கடோத்கஜன்! - Page 2 Poll_c10கடோத்கஜன்! - Page 2 Poll_m10கடோத்கஜன்! - Page 2 Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
கடோத்கஜன்! - Page 2 Poll_c10கடோத்கஜன்! - Page 2 Poll_m10கடோத்கஜன்! - Page 2 Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
கடோத்கஜன்! - Page 2 Poll_c10கடோத்கஜன்! - Page 2 Poll_m10கடோத்கஜன்! - Page 2 Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
கடோத்கஜன்! - Page 2 Poll_c10கடோத்கஜன்! - Page 2 Poll_m10கடோத்கஜன்! - Page 2 Poll_c10 
18 Posts - 4%
prajai
கடோத்கஜன்! - Page 2 Poll_c10கடோத்கஜன்! - Page 2 Poll_m10கடோத்கஜன்! - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Barushree
கடோத்கஜன்! - Page 2 Poll_c10கடோத்கஜன்! - Page 2 Poll_m10கடோத்கஜன்! - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
கடோத்கஜன்! - Page 2 Poll_c10கடோத்கஜன்! - Page 2 Poll_m10கடோத்கஜன்! - Page 2 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
கடோத்கஜன்! - Page 2 Poll_c10கடோத்கஜன்! - Page 2 Poll_m10கடோத்கஜன்! - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
கடோத்கஜன்! - Page 2 Poll_c10கடோத்கஜன்! - Page 2 Poll_m10கடோத்கஜன்! - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடோத்கஜன்!

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சாவித்ரி
சாவித்ரி
பண்பாளர்

பதிவுகள் : 163
இணைந்தது : 20/08/2011

Postசாவித்ரி Wed Aug 31, 2011 3:37 pm

First topic message reminder :

இது ஒரு பழைய செய்திதான், ஆனால் நான் இதனை தற்போதுதான் படித்தேன்.
"Empty Quarter" எனப்படும் தென் குழக்கு அரேபியன் பாலைவனத்தில் தொல்பொருள் வல்லுனர்களால் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய ராட்சஷ எழும்பு கூடு பற்றித்தான் இந்த பதிவு. இந்த செய்தி 2004ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது.

Aramco Exploration என்னும் குழுவினால் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குரானில் இறைதூதர்கள் அவதரிப்பு பற்றிய குறிப்பில் இறைதூதர்கள் நம்மைவிட பல மடங்கு அளவு, உயரம், ஆற்றல் கொண்டவர்களாக இருப்பர், மேலும் ஒரு மரத்தை கூட தனியாளாய் பிடிங்கிவிடக் கூடிய அளவு வலிமை கொண்டவர்களாய் இருப்பர் என்று குறிப்பிடபட்டுள்ளதாம். அதனால் அரேபியர்கள் இந்த எழும்புக் கூடுகளை இறைதூதர்களாக கருதுகின்றனராம்.

இதேபோல் இந்தியாவின் வட பகுதி தொல்லியல் ஆராய்ச்சியில் National Geographical தேடலில் இதே போன்ற ராட்சஷ எழும்பு கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டதாம், இன்றுவரை NG குழு தவிர்த்து யாரும் அங்கு செல்ல அனுமதிக்கப்படுவதில்லையாம், வட இந்திய இந்துக்கள் இந்த எழும்புக்கூடுகளை மகாபாரதத்தில் வரும் பீமனின் மகன் கடோத்கஜன் என்று நம்புகிறார்களாம்.

இந்த இரண்டு செய்திகளும் சித்தரிக்கப்பட்டவை என்றும் பல செய்திகள் வருகின்றன.
உண்மை என்னவென்று தெரியவில்லை. ஆனால் இந்த படங்களை பார்க்க பிரமிப்பாக உள்ளது.

கடோத்கஜன்! - Page 2 Giant

கடோத்கஜன்! - Page 2 Giant-skeleton-2

கடோத்கஜன்! - Page 2 Giant-skeleton3

கடோத்கஜன்! - Page 2 Giant-skeleton4

கடோத்கஜன்! - Page 2 Giant-skeleton-news

கடோத்கஜன்! - Page 2 Epic-prank02

கடோத்கஜன்! - Page 2 Epic-prank03

கடோத்கஜன்! - Page 2 Epic-prank04

கடோத்கஜன்! - Page 2 Epic-prank05

கடோத்கஜன்! - Page 2 Epic-prank06

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Aug 31, 2011 6:45 pm

சாவித்ரி wrote:சுதானந்தன் கூறிய லிங்கை நான் தற்போதுதான் பார்த்தேன். தவறான செய்தியை பதிந்தமைக்கு வருந்துகிறேன், மன்னிக்கவும்.

மன்னிக்க ஒன்றுமில்லை சகோதரி.... நமக்கு தெரிந்த விஷயங்களை பகிர்ந்து கொள்ளுகிறோம்.. அவ்வளவே... தொடர்ந்து உங்கள் பதிவுகளை தாருங்கள்...

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Wed Aug 31, 2011 6:46 pm

அவற்றை அர்ஜுனன் மீது மட்டுமே உபயோகிக்க வேண்டும் என்று கர்ணன் முன்னமே தீர்மானித்திருந்தான். ஆனால்
கடோத்கஜனை உயிரோடு விட்டால், அவன் கௌரவ சேனையையே அழித்து விடுவான் என்று தோன்றியது. அதனால் வேறு வழியின்றி, கர்ணன் இந்திரனுடைய ஆயுதத்தை கடோத்கஜன் மீது ஏவ, கடோத்கஜன் உயிர் நீத்தான்.
இவ்வாறு, கடோத்கஜன் தன் முடிவை சந்தித்தான்.

கர்ணனுமா இப்படி செய்தான் ?

மகா பாரதத்தை பற்றி நான் கேள்விப்படாத தகவல்! தங்களுக்கு நன்றி சிவா !

கடோத்கஜன்! - Page 2 Thank-you015
சாவித்ரி
சாவித்ரி
பண்பாளர்

பதிவுகள் : 163
இணைந்தது : 20/08/2011

Postசாவித்ரி Wed Aug 31, 2011 6:47 pm

நன்றி சுதானந்தன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 31, 2011 6:49 pm

dsudhanandan wrote:
சாவித்ரி wrote:சுதானந்தன் கூறிய லிங்கை நான் தற்போதுதான் பார்த்தேன். தவறான செய்தியை பதிந்தமைக்கு வருந்துகிறேன், மன்னிக்கவும்.

மன்னிக்க ஒன்றுமில்லை சகோதரி.... நமக்கு தெரிந்த விஷயங்களை பகிர்ந்து கொள்ளுகிறோம்.. அவ்வளவே... தொடர்ந்து உங்கள் பதிவுகளை தாருங்கள்...

கடோத்கஜன்! - Page 2 359383 கடோத்கஜன்! - Page 2 359383

கடோத்கஜன்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Aug 31, 2011 7:12 pm

worth1000 என்ற இணையதளம் photshop மற்றும் phoenix போன்ற போட்டோ எடிட்டிங் கருவிகளை பயன்படுத்தி உண்மை போலவே இருக்கும் போட்டோ உருவாக்கும் போட்டியில் "digital artist" கள் கலந்து கொண்டு வெற்றி பெற்ற படங்கள் இப்படி இணையங்களில் உலா வருவதாக National geographic news கூறுகிறது .
மேலும் சாவித்திரி இந்த பதிவு பற்றி வருத்தப்பட எதுவும் இல்லை . ஒரு நாணயத்தின் இரு பக்கத்தை ஆராய்வது போல ! இதேபோன்று இனிவரும் செய்திகளை ஆராய்ச்சி கண்ணோட்டத்தோடு பார்க்க உறவுகளுக்கு இப்பதிவு பயன்படும் . சாவித்திரிக்கும் ! சுதானந்தன் அவர்களுக்கும் நன்றிகள் !

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 31, 2011 7:13 pm

கே. பாலா wrote:worth1000 என்ற இணையதளம் photshop மற்றும் phoenix போன்ற போட்டோ எடிட்டிங் கருவிகளை பயன்படுத்தி உண்மை போலவே இருக்கும் போட்டோ உருவாக்கும் போட்டியில் "digital artist" கள் கலந்து கொண்டு வெற்றி பெற்ற படங்கள் இப்படி இணையங்களில் உலா வருவதாக National geographic news கூறுகிறது .
மேலும் சாவித்திரி இந்த பதிவு பற்றி வருத்தப்பட எதுவும் இல்லை . ஒரு நாணயத்தின் இரு பக்கத்தை ஆராய்வது போல ! இதேபோன்று இனிவரும் செய்திகளை ஆராய்ச்சி கண்ணோட்டத்தோடு பார்க்க உறவுகளுக்கு இப்பதிவு பயன்படும் . சாவித்திரிக்கும் ! சுதானந்தன் அவர்களுக்கும் நன்றிகள் !

நல்ல விளக்கத்திற்கு நன்றி பாலா.

கடோத்கஜன்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Wed Aug 31, 2011 7:15 pm

கே. பாலா wrote:worth1000 என்ற இணையதளம் photshop மற்றும் phoenix போன்ற போட்டோ எடிட்டிங் கருவிகளை பயன்படுத்தி உண்மை போலவே இருக்கும் போட்டோ உருவாக்கும் போட்டியில் "digital artist" கள் கலந்து கொண்டு வெற்றி பெற்ற படங்கள் இப்படி இணையங்களில் உலா வருவதாக National geographic news கூறுகிறது .

இந்த தகவலுக்காக உங்களுக்கு நன்றிகள் பல !

கடோத்கஜன்! - Page 2 Thank-you015
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Wed Aug 31, 2011 7:18 pm

அருமை... சூப்பருங்க
மகிழ்ச்சி அண்ணா... நன்றி

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 31, 2011 9:06 pm

சாவித்திரிக்கும் ! சுதாக்கும் நன்றிகள் ! புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Aug 31, 2011 9:18 pm

the voice of hindus என்ற வலைப்பூவில் வந்திருந்தது

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக