புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடலூர் சிறையில் கே.என்.நேருவை சந்திக்க அழகிரிக்கு அனுமதி மறுப்பு Poll_c10கடலூர் சிறையில் கே.என்.நேருவை சந்திக்க அழகிரிக்கு அனுமதி மறுப்பு Poll_m10கடலூர் சிறையில் கே.என்.நேருவை சந்திக்க அழகிரிக்கு அனுமதி மறுப்பு Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp

4 Posts - 8%
வேல்முருகன் காசி

3 Posts - 6%
heezulia

2 Posts - 4%
mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்

32 Posts - 80%

4 Posts - 10%

2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடலூர் சிறையில் கே.என்.நேருவை சந்திக்க அழகிரிக்கு அனுமதி மறுப்பு

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Aug 31, 2011 5:24 pm

நில அபகரிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவைச் சந்திக்க, மத்திய அமைச்சர்கள் மு.க. அழகிரி, நெப்போலியன் ஆகியோருக்கு சிறை அதிகாரிகள், செவ்வாய்க்கிழமை அனுமதி மறுத்து விட்டனர்.

கே.என்.நேருவைச் சந்திக்க மு.க.அழகிரி, நெப்போலியன் ஆகியோர் செவ்வாய்க்கிழமை காலை 10.35 மணிக்கு, கடலூர் மத்திய சிறைக்கு வந்தனர். ஆனால் அவர்கள் கே.என்.நேருவைச் சந்திக்க, சிறை அதிகாரிகள் அனுமதி மறுத்து விட்டனர்.

கடலூர் மத்திய சிறையில் திங்கள்கிழமை, புதன்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை மட்டுமே விசாரணைக் கைதிகளை சந்திக்க அனுமதி உண்டு என்றும், செவ்வாய்க்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களைச் சந்திக்கலாம் என்றும் சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

எனவே குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, கடலூர் சிறையில் இருக்கும் மதுரை 3-வது பகுதி ஒச்சி பாலுவை மட்டும் மு.க.அழகிரியும், நெப்போலியனும் மற்றும் அவர்களுடன் வந்து இருந்த மதுரை பி.எம்.மன்னன் ஆகியோர் சந்தித்துப் பேசிவிட்டு காலை 11 மணிக்குத் திரும்பி விட்டனர்.

பின்னர் மு.க. அழகிரி செய்தியாளர்களிடம் பேசுகையில், "கே.என்.நேருவைப் பார்க்க அனுமதி மறுத்து விட்டனர். ஒச்சி பாலுவை மட்டும் சந்தித்தோம். தி.மு.க.வினரைக் கைது செய்வதில் ஏற்கெனவே 100 நாள் சாதனை படைத்த முதல்வர் ஜெயலலிதா, தற்போது 150 நாள்கள் சாதனையாக்கி இருக்கிறார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட மூவரது தூக்குத் தண்டனையை ரத்து செய்வது குறித்து, தி.மு.க. கழகத்தின் நிலைப்பாடே எனது நிலைப்பாடும்.

பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் தி.மு.க. தலைவர் கருணாநிதி முறையீடு செய்து இருக்கிறார்.

உள்ளாட்சித் தேர்தலையும் திருச்சி இடைத் தேர்தலையும் சீர்குலைக்கவே, தி.மு.க.வினரை முதல்வர் ஜெயலலிதா கைது செய்து, சிறையில் அடைத்து வருகிறார்.

கைது நடவடிக்கைகளைத் தடுக்க நான் ஏற்கெனவே சொன்னபடி, நாங்கள் ஆட்சிக்கு வரும்போது நடவடிக்கை எடுப்போம் என்றார் அழகிரி.

கடலூர் சிறைக்கு வந்த மு.க.அழகிரியை வரவேற்க முன்னாள் எம்.எல்.ஏ. இள.புகழேந்தி, கடலூர் நகராட்சித் தலைவர் து.தங்கராசு, முன்னாள் நகராட்சித் தலைவர் ஏ.ஜி.ராஜேந்திரன் உள்ளிட்டோர் வந்து இருந்தனர்.

தினமணி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 31, 2011 6:43 pm

///கைது நடவடிக்கைகளைத் தடுக்க நான் ஏற்கெனவே சொன்னபடி, நாங்கள் ஆட்சிக்கு வரும்போது நடவடிக்கை எடுப்போம் என்றார் அழகிரி.///

இந்திய அரசியல் இப்படித்தானே மிகக் கேவலமாக உள்ளது. கடலூர் சிறையில் கே.என்.நேருவை சந்திக்க அழகிரிக்கு அனுமதி மறுப்பு 56667

கடலூர் சிறையில் கே.என்.நேருவை சந்திக்க அழகிரிக்கு அனுமதி மறுப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக