புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விளக்கம் பெற விரும்புகிறேன்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- kavimukiஇளையநிலா
- பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010
நண்பருக்கு வணக்கம்,நான் தங்களிடம் ஒரு விவாதம் குறித்து விளக்கம் பெற விரும்புகிறேன்.எனது பக்கத்து வீட்டில் இருக்கும் ஒருவர் எய்ட்ஸ் நோயால் இறந்து விட்டார்.அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.முதல் குழந்தையும் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.அக்குழந்தைக்கு வயது 15 ஆகிறது.இரண்டாவது குழந்தை எட்டு வயதிலேயே இறந்து விட்டார்.அத்தாயிடம் முதல் குழந்தைக்கு எய்ட்ஸ் இருப்பது கண்டறிந்ததும் அடுத்த குழந்தை பெறாமல் நிறுத்தி விட்டிருக்கலாமே என்று கேட்டேன்.அப்பொழுது எனக்கு இதைப்பற்றி தெரியாது என்றார். ஒரு மருத்துவரிடம் வினவினால் உடல் ஆரோக்கியமாக இருந்தால் நோய் இருப்பதற்கான சிறு சுவடு கூட தெரியாது என்கிறார்.இது உண்மையா?
எய்ட்ஸ்க்கும் பால்வினை நோய்க்கும் உள்ள வித்தியாசமென்ன?
பால்வினை நோயை முழுவதும் குணப்படுத்த முடியுமா?
பிறப்புறுப்பில் ஏற்படும் மருவை குணப்படுத்த என்ன வழி முறைகளை பின்பற்றலாம்?
இவ்வளவு கேள்விகளை கேட்கச் செய்து விட்டது..கேட்டுக்கொண்டே சென்றால் நிறைய கேட்பேன் முதலில் இதற்கு விளக்கம் தாருங்கள் நண்பரே......

- திவாவி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
உண்மைதான் 10 வருடங்கள் கூட நோய் இருப்பது தெரியாமல் போகலாம்
incubation period இல் இருக்கும்
incubation period இல் இருக்கும்
thiva
- திவாவி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
மேலும் பால் வினை நோய்கள் தொடுகை மூலம் பரவலாம் சாதாரண தோல் வியாதிகளை போல ஆனால் ஏய்ட்ஸ் உடலுறவு , இரத்த மாற்றம் (transfusion ) ஒரே பிளடே பயன்படுத்தல் மூலம் பரவும்
thiva
- kavimukiஇளையநிலா
- பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010
திவா wrote:மேலும் பால் வினை நோய்கள் தொடுகை மூலம் பரவலாம் சாதாரண தோல் வியாதிகளை போல ஆனால் ஏய்ட்ஸ் உடலுறவு , இரத்த மாற்றம் (transfusion ) ஒரே பிளடே பயன்படுத்தல் மூலம் பரவும்
மறு என்பது பால்வினை நோயா இல்லை எய்ட்ஸா
- திவாவி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
நீங்கள் மறு என்பது சாதாரணமாக கூட இருக்கலாம் . dermatologist இணை அணுகுங்கள்
thiva
உங்களின் இதுவரையிலான கேள்விகளுக்கும், இனிமேல் கேட்கவிருக்கும் கேள்விகளுக்கும் இங்கு முழுதாக விளக்கம் கிடைக்கும் என நம்புகிறேன்.
STD மற்றும் HIV - பால்வினை நோய்கள்:
http://www.eegarai.net/t550-std-hiv
STD மற்றும் HIV - பால்வினை நோய்கள்:
http://www.eegarai.net/t550-std-hiv
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- kavimukiஇளையநிலா
- பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010
திவா wrote:நீங்கள் மறு என்பது சாதாரணமாக கூட இருக்கலாம் . dermatologist இணை அணுகுங்கள்
எனக்கு இல்லை நண்பரே இரண்டிற்கும் வித்யாசம் தெரியவில்லை அதான் கேட்குறேன்
kavimuki wrote:திவா wrote:மேலும் பால் வினை நோய்கள் தொடுகை மூலம் பரவலாம் சாதாரண தோல் வியாதிகளை போல ஆனால் ஏய்ட்ஸ் உடலுறவு , இரத்த மாற்றம் (transfusion ) ஒரே பிளடே பயன்படுத்தல் மூலம் பரவும்
மறு என்பது பால்வினை நோயா இல்லை எய்ட்ஸா
எயிட்ஸின் அறிகுறி இதுதான் என்பதை வரையறுத்துக் கூற முடியாது. தலையில் ஏற்படும் பொடுகு கூட எயிட்ஸின் அறிகுறிகளாக இருக்கும் என நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே மருவை எயிட்ஸின் அறிகுறியாகக் கொள்ள முடியாது. பால்வினை நோயாக இருக்கலாம், அல்லது திவா குறியுள்ளது போல் சாதாரண மருவாகவும் இருக்கலாம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- திவாவி.ஐ.பி
- பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009
சிறந்த வழி அவரை மருத்துவரிடம் அளைத்து செல்லுங்கள்kavimuki wrote:திவா wrote:நீங்கள் மறு என்பது சாதாரணமாக கூட இருக்கலாம் . dermatologist இணை அணுகுங்கள்
எனக்கு இல்லை நண்பரே இரண்டிற்கும் வித்யாசம் தெரியவில்லை அதான் கேட்குறேன்
thiva
- kavimukiஇளையநிலா
- பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010
திவா wrote:சிறந்த வழி அவரை மருத்துவரிடம் அளைத்து செல்லுங்கள்kavimuki wrote:திவா wrote:நீங்கள் மறு என்பது சாதாரணமாக கூட இருக்கலாம் . dermatologist இணை அணுகுங்கள்
எனக்கு இல்லை நண்பரே இரண்டிற்கும் வித்யாசம் தெரியவில்லை அதான் கேட்குறேன்
மருத்துவரிடம் சரியான விளக்கம் கிடைக்காததால் இணயத்தில் சென்று தேடினேன் அதில் கிடைக்கப் பட்ட விளக்கங்களை கொண்டு விளக்கம் பெற விரும்பினேன்..
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2