புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மங்காத்தா - விமர்சனம்  - Page 2 Poll_c10மங்காத்தா - விமர்சனம்  - Page 2 Poll_m10மங்காத்தா - விமர்சனம்  - Page 2 Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மங்காத்தா - விமர்சனம்  - Page 2 Poll_c10மங்காத்தா - விமர்சனம்  - Page 2 Poll_m10மங்காத்தா - விமர்சனம்  - Page 2 Poll_c10 
284 Posts - 45%
heezulia
மங்காத்தா - விமர்சனம்  - Page 2 Poll_c10மங்காத்தா - விமர்சனம்  - Page 2 Poll_m10மங்காத்தா - விமர்சனம்  - Page 2 Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
மங்காத்தா - விமர்சனம்  - Page 2 Poll_c10மங்காத்தா - விமர்சனம்  - Page 2 Poll_m10மங்காத்தா - விமர்சனம்  - Page 2 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
மங்காத்தா - விமர்சனம்  - Page 2 Poll_c10மங்காத்தா - விமர்சனம்  - Page 2 Poll_m10மங்காத்தா - விமர்சனம்  - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மங்காத்தா - விமர்சனம்  - Page 2 Poll_c10மங்காத்தா - விமர்சனம்  - Page 2 Poll_m10மங்காத்தா - விமர்சனம்  - Page 2 Poll_c10 
19 Posts - 3%
prajai
மங்காத்தா - விமர்சனம்  - Page 2 Poll_c10மங்காத்தா - விமர்சனம்  - Page 2 Poll_m10மங்காத்தா - விமர்சனம்  - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மங்காத்தா - விமர்சனம்  - Page 2 Poll_c10மங்காத்தா - விமர்சனம்  - Page 2 Poll_m10மங்காத்தா - விமர்சனம்  - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
மங்காத்தா - விமர்சனம்  - Page 2 Poll_c10மங்காத்தா - விமர்சனம்  - Page 2 Poll_m10மங்காத்தா - விமர்சனம்  - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மங்காத்தா - விமர்சனம்  - Page 2 Poll_c10மங்காத்தா - விமர்சனம்  - Page 2 Poll_m10மங்காத்தா - விமர்சனம்  - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
மங்காத்தா - விமர்சனம்  - Page 2 Poll_c10மங்காத்தா - விமர்சனம்  - Page 2 Poll_m10மங்காத்தா - விமர்சனம்  - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மங்காத்தா - விமர்சனம்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed Aug 31, 2011 2:39 pm

First topic message reminder :

மங்காத்தா - விமர்சனம்
மும்பை தாராவியின் பெரிய தலை செட்டியார்(ஜெயபிரகாஷ்) அவரின் ஒரே மகள் த்ரிஷா. ஐபிஎல் பைனல் மேட்ச்சில் பெரிய பணம் 500 கோடி கறுப்பு பணம்(ஆனா எல்லாம் டாலரா தான் இருந்துச்சு புன்னகை ) சூதாட்டத்தில் ஈடுபடப்போவது தெரிந்த செட்டியார் மும்பை டான் களிடம் பேசி அந்த பணத்தை கை மாத்தி விடும் பொறுப்பை ஏற்கிறார்.

இது தெரிந்து அவரிடம் வேலை பார்க்கும் வேலையாள் , தாராவி எஸ். ஐ கணேஷ், தாராவியில் இருக்கும் பார் ஓனர் மகத் , அவருடைய ஐஐடி கோல்மெடலிஸ்ட் நண்பர் ப்ரேம்(ப்ரேம்ஜி) எல்லோரும் சேர்ந்து பணத்தை கொள்ளையடிக்க திட்டம் போடுறாங்க.

அதே பணத்தை கொள்ளையடிக்க அவர்களுடன் நுழைகிறார் தல , அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் வினாயக், செட்டியார் பெண்ணை கரெக்ட் செய்து செட்டியாரிடமும் பழகுகிறார்.

சில பல கோக்கு மாக்குகளை செய்து பணத்தை கொள்ளையிடுகிறது இந்த கேங்க். கேங்கிலே பணத்தை மொத்தமாக அடிக்க தல பிளான் போடுகின்றார். பணத்தை தேடி செட்டியார் கேங்க் அலைந்து நூல் பிடித்து ஆட்களை நெருங்கினால் பணம் அங்கு இல்லை அதை தனியா சுட்டு ப்ரேம்ஜி , மகத்(பேர் தெரியல) லட்சுமிராய் கம்பி நீட்டுகின்றனர்.

பணத்தையும் ஆட்களையும் தேடி இறுதி கட்ட துரத்தல்கள். சூதாட்டத்தை தடுக்க அமைக்கப்பட்ட குழுவின் தலைமை போலீஸ் அதிகாரியாக அர்ஜூன். அவரும் பணத்தையும் ஆட்களையும் பிடிக்க அலைகின்றார்.

இறுதியில் பணம் கைபற்ற பட்டதா? யார் கைபற்றினார்கள்? செட்டியார்?அர்ஜீன், ப்ரேம்ஜி கேங், தல ... யாருக்கு பணம்

முழுக்க முழுக்க நெகட்டிவ் ரோல் தலைக்கு. அந்த நரை முடியிலும் ஹேண்ட்சம் ஆக இருக்கின்றார் தல. அவர் செய்யும் ஹ்யூமர் காமெடிகள் ரசிக்க வைக்கின்றன. தல மொத்ததில் நெகடிவ் காரெக்டரில் மின்னுகின்றார்.

த்ரிஷா ஒரு பாடலுக்கும் சில காட்சிகளுக்கும் மட்டுமே. ஹீரோயின்னு சொல்ல முடியாது அவருடைய கேரக்டருக்கு ஏற்ற காட்சிகள் மட்டுமே படத்தில் என்பது நல்ல விசயமே தேவையில்லாத செண்டிமெண்ட் இல்லாமல் இருக்கின்றது,

அஞ்சலி ஒரு பாட்டுக்கும், லெஷ்மி ராய் 2 பாட்டுக்கும் இருக்கின்றனர்.அஞ்சலி அவ்வளவு அழகு.

ஆக்சன்கிங் அர்ஜீன் வழக்கம் போல போலீஸ் அதிகாரி ஆனா சின்ன ட்வீஸ் இருக்கு க்ளைமாக்ஸ்ல.

வாடா பின்லேடா பாட்டு நல்லா இருக்கு படமாக்கிய விதம். விளையாடு மங்காத்தா பாட்டும் சூப்பர்.

ப்ரேம்ஜி காமெடியில் கலக்குகின்றார் மனுஷன் அந்த நூடுல்ஸ் தலையுடன் எண்ட்ரி ஆகும் போது காமெடி தான்.

விளையாட்டு பிள்ளைனு நினைச்ச வெங்கட் பிரபு திரைக்கதைய கொஞ்சம் கூட பிழை செய்யாமல் நகர்த்துகின்றார். அளவான தேவையான காட்சிகள் மட்டுமே கேரக்டர்களுக்கு. சபாஷ்.

யுவனின் பாட்டுகள் ஏற்கனவே கலக்கிவிட்டதால் பின்னனி இசையிலும் மனுசன் பின்னி எடுத்திருக்கார். அந்த தீம் மியுசிக் சான்ஸே இல்லை ராக்க்கிங்.

படம் கொஞ்சம் நீளம் தான் 2 மணி 40 நிமிசம் கிட்ட ஓடுது. ஆனாலும் போர் இல்லை.

ஏகப்பட்ட கெட்டவார்த்தைகள் சென்சாரில் சிக்கும்னு தெரிஞ்சே வச்சிருக்காங்க. அதிலும் கடைசியார் தல யின் வாய் உச்சரிப்பு என்ன சொல்றார்னு தெளிவா க்ளோசப்ல காட்டுறாங்க. என்ன பன்றது கெட்டவன் கேரக்டருக்கு சரிதான்.

அஜித் கொஞ்சம் சிரமப்பட்டு நடிச்சிருக்கார்.இருக்காதா டான்ஸ்லாம் ஆடியிருக்கார் புன்னகை தலையின் 50 வது படம் தல தீபாவளி போல தான்.

http://ennuley.blogspot.com/2011/08/blog-post.html
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Wed Aug 31, 2011 3:25 pm

ரேவதி wrote:
திவா wrote:
ரேவதி wrote:எப்போ படம் ஈகரயில் ரிலீசு ஆகும் என்னால 120 ரூபாயீ வெஸ்ட் பண்ண முடியாது அதான் கேட்டேன் சிரி
நான் இண்டெர்நெட் இல எப்ப பிரிண்ட் போடுவாங்க எண்டு wait பண்றான் .நான் படம் பார்க்க .
உங்க தலை படதை கூடவா இண்டெர்நெட்ல பார்க்க போறீங்க மங்காத்தா - விமர்சனம்  - Page 2 56667 மங்காத்தா - விமர்சனம்  - Page 2 56667
இங்க ருஸ்சியா இல எங்க தியாட்டரில பார்க்க முடியும் சோகம்



thiva
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Aug 31, 2011 3:27 pm

திவா wrote:
ரேவதி wrote:
திவா wrote:
ரேவதி wrote:எப்போ படம் ஈகரயில் ரிலீசு ஆகும் என்னால 120 ரூபாயீ வெஸ்ட் பண்ண முடியாது அதான் கேட்டேன் சிரி
நான் இண்டெர்நெட் இல எப்ப பிரிண்ட் போடுவாங்க எண்டு wait பண்றான் .நான் படம் பார்க்க .
உங்க தலை படதை கூடவா இண்டெர்நெட்ல பார்க்க போறீங்க மங்காத்தா - விமர்சனம்  - Page 2 56667 மங்காத்தா - விமர்சனம்  - Page 2 56667
இங்க ருஸ்சியா இல எங்க தியாட்டரில பார்க்க முடியும் மங்காத்தா - விமர்சனம்  - Page 2 440806
மங்காத்தா - விமர்சனம்  - Page 2 806360 மங்காத்தா - விமர்சனம்  - Page 2 806360



திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Wed Aug 31, 2011 3:28 pm

ரேவதி wrote:
உங்க தலை படதை கூடவா இண்டெர்நெட்ல பார்க்க போறீங்க மங்காத்தா - விமர்சனம்  - Page 2 56667 மங்காத்தா - விமர்சனம்  - Page 2 56667
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி எனக்கு அஜித்தை பிடிக்கும் அதர்க்காக ஒரு நடிகர் எனக்கு தலியாகிட முடியாது



thiva
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Aug 31, 2011 3:31 pm

திவா wrote:
ரேவதி wrote:
உங்க தலை படதை கூடவா இண்டெர்நெட்ல பார்க்க போறீங்க மங்காத்தா - விமர்சனம்  - Page 2 56667 மங்காத்தா - விமர்சனம்  - Page 2 56667
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி எனக்கு அஜித்தை பிடிக்கும் அதர்க்காக ஒரு நடிகர் எனக்கு தலியாகிட முடியாது

மங்காத்தா - விமர்சனம்  - Page 2 677196 மங்காத்தா - விமர்சனம்  - Page 2 677196 மங்காத்தா - விமர்சனம்  - Page 2 677196 மங்காத்தா - விமர்சனம்  - Page 2 677196 மங்காத்தா - விமர்சனம்  - Page 2 677196



ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Wed Aug 31, 2011 5:21 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க தல...........



துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Aug 31, 2011 5:25 pm

மங்காத்தா - விமர்சனம்  - Page 2 745155 மங்காத்தா - விமர்சனம்  - Page 2 745155



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 31, 2011 5:25 pm

விமர்சனத்திற்கு நன்றி பிரசன்னா.



மங்காத்தா - விமர்சனம்  - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Aug 31, 2011 5:26 pm

நன்றி நன்றி

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Wed Aug 31, 2011 5:28 pm

ரேவதி wrote: மங்காத்தா - விமர்சனம்  - Page 2 745155 மங்காத்தா - விமர்சனம்  - Page 2 745155

பயமா இருக்கு ரேவ்.............. நீ கடிச்சா ஊசியே இல்ல போல ......... சிரி



துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

சாவித்ரி
சாவித்ரி
பண்பாளர்

பதிவுகள் : 163
இணைந்தது : 20/08/2011

Postசாவித்ரி Wed Aug 31, 2011 5:30 pm

இவ்வளவு பெரிய பதிவை எங்கள் அனைவருக்காகவும் தட்டச்சு செய்து பகிர்ந்தமைக்கு எனது அன்பான நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள் பிரசன்னா.

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக