புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:21

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:36

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:35

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பதிவர்களை பகிடி - வதை (RAGGING) செய்தால் எப்படியிருக்கும்? Poll_c10பதிவர்களை பகிடி - வதை (RAGGING) செய்தால் எப்படியிருக்கும்? Poll_m10பதிவர்களை பகிடி - வதை (RAGGING) செய்தால் எப்படியிருக்கும்? Poll_c10 
56 Posts - 73%
heezulia

10 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பதிவர்களை பகிடி - வதை (RAGGING) செய்தால் எப்படியிருக்கும்? Poll_c10பதிவர்களை பகிடி - வதை (RAGGING) செய்தால் எப்படியிருக்கும்? Poll_m10பதிவர்களை பகிடி - வதை (RAGGING) செய்தால் எப்படியிருக்கும்? Poll_c10 
221 Posts - 75%

37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு
பதிவர்களை பகிடி - வதை (RAGGING) செய்தால் எப்படியிருக்கும்? Poll_c10பதிவர்களை பகிடி - வதை (RAGGING) செய்தால் எப்படியிருக்கும்? Poll_m10பதிவர்களை பகிடி - வதை (RAGGING) செய்தால் எப்படியிருக்கும்? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

sram_1977

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பதிவர்களை பகிடி - வதை (RAGGING) செய்தால் எப்படியிருக்கும்?

smanju
smanju
பண்பாளர்

பதிவுகள் : 144
இணைந்தது : 10/06/2010
http://www.biz-manju.blogspot.com/

Postsmanju Wed 31 Aug 2011 - 14:48

வணக்கம் வாசகர்களே! உங்கள் ஆதரவினால் என்னைப்போன்ற பதிவர்களுக்கு மேலும் எழுத வேண்டும் என்ற தூண்டுதல் கிடைக்கிறது. நன்றி. உங்கள் பின்னுட்டக்கருத்துக்களே எங்களை புடம் போடுவதால் தயவு செய்து பின்னுட்டக்கருத்துக்களை எந்த தளம் சென்று வாசித்தாலும் பதியுங்கள்!

சரி இன்றைய பதிவை பார்ப்போம்.

வழமையைப் போல இது ஒரு மென்பொருள் பதிவல்ல நண்பர்களே.

நானும் பொறுத்துப் பொறுத்துப் பார்த்திட்டேன். என் வலைப்பூவில் வரும் கணினிப் பதிவுகளை பார்க்க பெரிசாக கூட்டம் சேரலை. அதனால் நானும் கணினிப் பதிவுகளோடு பல்கலைக்கழக வாழ்க்கையில் அனுபவித்த சில பல விடயங்களை பதிவுலகில் இறக்கலாம் என்று ஒரு முடிவோடு வந்திருக்கிறேன்.

வேற ஒன்றுமில்லைங்க பெரிசா. பதிவர்களை பகிடி - வதை (RAGGING) செய்தால் எப்படியிருக்கும்? என்று யோசித்தேன்.

படங்களை பார்த்தவுடனேயே நீங்கள் கதிரை நுனிக்கு வரனும். ம் கதிரையை கொஞ்சம் பின்னாலே தள்ளியாவது போடுங்களேன்.

இங்கே பகிடிவதை செய்ய சில விதிமுறைகள் உண்டு. என்ன நாசத்திற்கு அதேல்லாம் ஆளைக்காட்டு நாங்கள் தாக்கிறோம் என்று உங்கள் வாய் சொல்வது கேட்கிறது.

விதிமுறைகள் இதுதானுங்கோ:

பந்தாட போகும் பதிவரை வாரத்திற்கு ஒரு முறை நான் தெரிவு செய்து தருவேன்.
நீங்கள் அவரை அவரின் தனிப்பட்ட வாழ்கைக்கு பங்கம் இல்லாமல் பொதுவாக பதிவுலகு சார்ந்து பந்தாடலாம்.
தயவு செய்து எப்படியும் விமர்சனம் செய்யலாம் பந்தாடலாம் ஆனால் உங்கள் கருத்துக்களில் தூஷண வார்த்தைகளையும் அவரின் குடும்ப உறுப்பினர் விவரங்களையும் தவிருங்கள்.
அவரை எவ்வாறு வதைத்து பார்க்க ஆசை என்று முக்கியமாக குறிப்பிடுங்கள். அவர் சம்மதித்தால் அறை போட்டு செய்தும் பார்க்கலாம்.என்ன மாதிரியும் வதையுங்க. நடிகர் நடிகைகள் விளையாட்டு வீரர்கள் சாமிமார் என யாரையும் இதில் அழுக்கலாம். எந்த பிகருக்கும் தேமா பூ கூட கொடுக்க சொல்லலாம்.யாரையும் எந்த மரத்தையும் முத்தமிட கூட சொல்லலாம். ஏன் கோவனம் கட்டிக்கூட பார்க்கலாம்.
அவரை உங்களால் கேலி பண்ணி சித்திரம் வரைய முடிந்தால் அதையும் செய்து எனக்கு மின்னஞசல் பண்ணுங்கள்.நான் உங்கள் பெயரோடு இணைத்து கலக்கலாம்.
முக்கிய குறிப்பு: குறித்த பதிவர் தன்னை விட்டு விடுமாறு கெஞ்சினால் பாவப்பட்ட ஜீவனை விட்டு விட இதன் இறுதி முடிவெடுப்பவர் என்ற ரீதியில் நான் அவர் தொடர்பாக மேலதிக முடிவு பண்ணலாம்.
முதலாவது பதிவரை பந்தாட இங்கே http://pc-park.blogspot.com/2011/08/ragging-1.htmlவாருங்கள்

தங்கள் வரவு நல்வரவாகட்டும்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக