புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:16

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Today at 11:15

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 11:13

» கருத்துப்படம் 19/11/2024
by ayyasamy ram Today at 10:59

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Today at 10:05

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Today at 10:04

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 21:29

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 21:22

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 21:20

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 21:18

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 21:16

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 21:14

» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 21:13

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 21:12

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 21:11

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 21:10

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 21:09

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 21:09

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 21:08

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 21:07

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 21:06

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 17:53

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 16:33

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 11:40

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 11:35

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 8:37

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 8:32

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon 18 Nov 2024 - 17:16

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon 18 Nov 2024 - 16:45

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon 18 Nov 2024 - 16:43

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 18 Nov 2024 - 15:52

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 18 Nov 2024 - 15:43

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon 18 Nov 2024 - 15:30

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon 18 Nov 2024 - 15:07

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 18 Nov 2024 - 14:37

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon 18 Nov 2024 - 14:26

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon 18 Nov 2024 - 14:25

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon 18 Nov 2024 - 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon 18 Nov 2024 - 14:10

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon 18 Nov 2024 - 13:55

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon 18 Nov 2024 - 13:54

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon 18 Nov 2024 - 13:51

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon 18 Nov 2024 - 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon 18 Nov 2024 - 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon 18 Nov 2024 - 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 18 Nov 2024 - 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun 17 Nov 2024 - 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:58

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனித குரல் ! Poll_c10மனித குரல் ! Poll_m10மனித குரல் ! Poll_c10 
70 Posts - 80%
heezulia
மனித குரல் ! Poll_c10மனித குரல் ! Poll_m10மனித குரல் ! Poll_c10 
10 Posts - 11%
E KUMARAN
மனித குரல் ! Poll_c10மனித குரல் ! Poll_m10மனித குரல் ! Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
மனித குரல் ! Poll_c10மனித குரல் ! Poll_m10மனித குரல் ! Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மனித குரல் ! Poll_c10மனித குரல் ! Poll_m10மனித குரல் ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனித குரல் ! Poll_c10மனித குரல் ! Poll_m10மனித குரல் ! Poll_c10 
406 Posts - 79%
heezulia
மனித குரல் ! Poll_c10மனித குரல் ! Poll_m10மனித குரல் ! Poll_c10 
56 Posts - 11%
mohamed nizamudeen
மனித குரல் ! Poll_c10மனித குரல் ! Poll_m10மனித குரல் ! Poll_c10 
17 Posts - 3%
Dr.S.Soundarapandian
மனித குரல் ! Poll_c10மனித குரல் ! Poll_m10மனித குரல் ! Poll_c10 
8 Posts - 2%
E KUMARAN
மனித குரல் ! Poll_c10மனித குரல் ! Poll_m10மனித குரல் ! Poll_c10 
8 Posts - 2%
prajai
மனித குரல் ! Poll_c10மனித குரல் ! Poll_m10மனித குரல் ! Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மனித குரல் ! Poll_c10மனித குரல் ! Poll_m10மனித குரல் ! Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
மனித குரல் ! Poll_c10மனித குரல் ! Poll_m10மனித குரல் ! Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
மனித குரல் ! Poll_c10மனித குரல் ! Poll_m10மனித குரல் ! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மனித குரல் ! Poll_c10மனித குரல் ! Poll_m10மனித குரல் ! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனித குரல் !

Page 1 of 2 1, 2  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed 31 Aug 2011 - 11:29

தாயும் மொழியும் நமதிரு கண்கள்
அதை தந்திடும் குருதியை வணங்கிடுவோம்

தேடும் அன்பில் வேற்றுமையின்றி -நம்
தேசம் ஒன்றே குலவிடுவோம் ....!

தீதும் நன்றும் பிறர்தர வார இதை
தெரிந்தும் இனியும் திருந்திடுவோம் ....!

நாடும் மண்ணும் நமதென எண்ணி
நாளும் பொழுதும் வாழ்ந்திடுவோம் .....!

காந்தி தேடி தந்த சுதந்திரத்தை
நாம் பாடி பாடி பேற்றிடுவோம் ....!

சாதிமத பேதமில்லா சமதான வாழ்வை
எண்ணியே சந்தோசமாக வாழ்ந்திடுவோம் ....!

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed 31 Aug 2011 - 11:35

அருமையான கவிதை ! நம்பிக்கை விதையை மனதில் நாட்டு வைக்கும்
நல்ல கவிதை ! பாராட்டுக்கள் ஹிஷாலி மகிழ்ச்சி ஐ லவ் யூ அன்பு மலர்

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Wed 31 Aug 2011 - 11:37

நன்று ! தொடருங்கள் !

மனித குரல் ! Thank-you015
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed 31 Aug 2011 - 11:42

கே. பாலா wrote:அருமையான கவிதை ! நம்பிக்கை விதையை மனதில் நாட்டு வைக்கும்
நல்ல கவிதை ! பாராட்டுக்கள் ஹிஷாலி மகிழ்ச்சி ஐ லவ் யூ அன்பு மலர்

நன்றி பாலா sir, மகிழ்ச்சி நன்றி

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed 31 Aug 2011 - 11:44

அய்யம் பெருமாள் .நா wrote:நன்று ! தொடருங்கள் !

நன்றி நண்பரே ! மகிழ்ச்சி நன்றி

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed 31 Aug 2011 - 11:55

சிறந்த கவிதை... தொடருங்கள் ஹிஷாலி

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed 31 Aug 2011 - 12:08

dsudhanandan wrote:சிறந்த கவிதை... தொடருங்கள் ஹிஷாலி

நன்றி சார்! நன்றி நன்றி நன்றி

Bobshan
Bobshan
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 19/07/2011

PostBobshan Wed 31 Aug 2011 - 12:15

நல்ல வரிகள், நாட்டுணர்வை தூண்டும் கவி. எனக்கு ஒரு சந்தேகம் //தாயும் மொழியும் நமதிரு கண்கள்
அதை தந்திடும் குருதியை வணங்கிடுவோம்// இந்த வரியின் பொருள் எனக்கு விளங்கவில்லை, கொஞ்சம் விளக்குங்களேன்.?

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed 31 Aug 2011 - 12:18

Bobshan wrote:நல்ல வரிகள், நாட்டுணர்வை தூண்டும் கவி. எனக்கு ஒரு சந்தேகம் //தாயும் மொழியும் நமதிரு கண்கள்
அதை தந்திடும் குருதியை வணங்கிடுவோம்// இந்த வரியின் பொருள் எனக்கு விளங்கவில்லை, கொஞ்சம் விளக்குங்களேன்.?

மனிதனின் பிறப்புக்கு முக்கிய பங்கு வகிப்பது குருதிதான் அதனால் தான் அப்படி எழுதினேன், இப்போது புரிந்ததா?

Bobshan
Bobshan
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 19/07/2011

PostBobshan Wed 31 Aug 2011 - 12:23

ஹிஷாலீ wrote:
Bobshan wrote:நல்ல வரிகள், நாட்டுணர்வை தூண்டும் கவி. எனக்கு ஒரு சந்தேகம் //தாயும் மொழியும் நமதிரு கண்கள்
அதை தந்திடும் குருதியை வணங்கிடுவோம்// இந்த வரியின் பொருள் எனக்கு விளங்கவில்லை, கொஞ்சம் விளக்குங்களேன்.?

மனிதனின் பிறப்புக்கு முக்கிய பங்கு வகிப்பது குருதிதான் அதனால் தான் அப்படி எழுதினேன், இப்போது புரிந்ததா?

புரிகிறது, ஆனால் இந்த வரி முதல் வரிக்கு பொருந்தாமல் இருப்பது போல் தோன்றுகிறது, தாயும், மொழியும் தருவது குருதி என்னும் பொருள்பட வருகிறது, பொருள் சற்று பொருந்தாதது போல் தோன்றுகிறது, எனக்கு தோன்றியதை கூறினேன், தவறு எனில் மன்னிக்கவும். மற்ற அனைத்து வரிகளும் எனக்கு மிகவும் பிடித்துள்ளது.

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக