புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
மத்திய அரசு உத்தரவை ஏற்காத ஆந்திர அமைச்சர்கள்:சொத்து கணக்கு சமர்ப்பிக்காமல் இழுத்தடிப்பு Poll_c10மத்திய அரசு உத்தரவை ஏற்காத ஆந்திர அமைச்சர்கள்:சொத்து கணக்கு சமர்ப்பிக்காமல் இழுத்தடிப்பு Poll_m10மத்திய அரசு உத்தரவை ஏற்காத ஆந்திர அமைச்சர்கள்:சொத்து கணக்கு சமர்ப்பிக்காமல் இழுத்தடிப்பு Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மத்திய அரசு உத்தரவை ஏற்காத ஆந்திர அமைச்சர்கள்:சொத்து கணக்கு சமர்ப்பிக்காமல் இழுத்தடிப்பு Poll_c10மத்திய அரசு உத்தரவை ஏற்காத ஆந்திர அமைச்சர்கள்:சொத்து கணக்கு சமர்ப்பிக்காமல் இழுத்தடிப்பு Poll_m10மத்திய அரசு உத்தரவை ஏற்காத ஆந்திர அமைச்சர்கள்:சொத்து கணக்கு சமர்ப்பிக்காமல் இழுத்தடிப்பு Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram

192 Posts - 40%
mohamed nizamudeen
மத்திய அரசு உத்தரவை ஏற்காத ஆந்திர அமைச்சர்கள்:சொத்து கணக்கு சமர்ப்பிக்காமல் இழுத்தடிப்பு Poll_c10மத்திய அரசு உத்தரவை ஏற்காத ஆந்திர அமைச்சர்கள்:சொத்து கணக்கு சமர்ப்பிக்காமல் இழுத்தடிப்பு Poll_m10மத்திய அரசு உத்தரவை ஏற்காத ஆந்திர அமைச்சர்கள்:சொத்து கணக்கு சமர்ப்பிக்காமல் இழுத்தடிப்பு Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
மத்திய அரசு உத்தரவை ஏற்காத ஆந்திர அமைச்சர்கள்:சொத்து கணக்கு சமர்ப்பிக்காமல் இழுத்தடிப்பு Poll_c10மத்திய அரசு உத்தரவை ஏற்காத ஆந்திர அமைச்சர்கள்:சொத்து கணக்கு சமர்ப்பிக்காமல் இழுத்தடிப்பு Poll_m10மத்திய அரசு உத்தரவை ஏற்காத ஆந்திர அமைச்சர்கள்:சொத்து கணக்கு சமர்ப்பிக்காமல் இழுத்தடிப்பு Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%
வேல்முருகன் காசி

9 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மத்திய அரசு உத்தரவை ஏற்காத ஆந்திர அமைச்சர்கள்:சொத்து கணக்கு சமர்ப்பிக்காமல் இழுத்தடிப்பு

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Aug 30, 2011 4:04 pm

ஐதராபாத்:ஆந்திர மாநில அமைச்சர்கள் அனைவரும் வரும் 31ம் தேதிக்குள் சொத்துக் கணக்குகளை சமர்ப்பிக்க வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டும், முதல்வர் கிரண்குமார் ரெட்டி உட்பட யாரும் அதை கண்டு கொள்ளவில்லை.பிரதமரின் உத்தரவின் பேரில், கடந்த ஜூன் 2ம் தேதி மத்திய அரசு, அனைத்து மாநில அரசுகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியது. அதில், அமைச்சர்கள் அனைவரும் தங்களின் சொத்துகள், கடன்கள் மற்றும் வர்த்தக விவரங்களை, ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த உத்தரவை நிறைவேற்ற இன்னும் ஒரு நாளே உள்ள நிலையில், ஆந்திர மாநில கூட்டுறவுத் துறை அமைச்சர் காசு கிருஷ்ண ரெட்டி மட்டுமே, தன் சொத்து விவரங்களை முதல்வர் கிரண்குமார் ரெட்டியிடம் சமர்ப்பித்துள்ளார். ஆனால், முதல்வர் கிரண்குமார் ரெட்டி உட்பட மற்ற அமைச்சர்கள் யாரும் இன்னும் தங்களின் சொத்து விவரங்களை சமர்ப்பிக்கவில்லை.ஆந்திர மாநில அமைச்சரவையில் முதல்வர் கிரண்குமாரையும் சேர்த்து 40 பேர் உள்ளனர். அவர்கள் எல்லாம் தங்களின் சொத்து விவரங்களை சமர்ப்பிக்கும்படி, மாநில அரசின் பொது நிர்வாகத் துறை பல முறை நினைவூட்டல் கடிதம் அனுப்பியும், கிருஷ்ண ரெட்டியைத் தவிர, யாரும் அதை கண்டு கொள்ளவில்லை.இதனால், எதிர்க்கட்சிகள் தற்போது இந்த விவகாரத்தை கையில் எடுத்துக் கொண்டுள்ளன. "ஒளிவு மறைவற்ற மற்றும் பரிசுத்தமான நிர்வாகம் நடக்கும் என, பறைசாற்றிக் கொள்ளும் காங்கிரஸ் தலைவர்களின் லட்சணம் இது தான்' என்றும் குறை கூறி வருகின்றன.

-நமது சிறப்பு நிருபர் - தினமலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

மத்திய அரசு உத்தரவை ஏற்காத ஆந்திர அமைச்சர்கள்:சொத்து கணக்கு சமர்ப்பிக்காமல் இழுத்தடிப்பு Ila

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக