புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தொண்டை வலிக்கு என்ன செய்வது ? Poll_c10தொண்டை வலிக்கு என்ன செய்வது ? Poll_m10தொண்டை வலிக்கு என்ன செய்வது ? Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
தொண்டை வலிக்கு என்ன செய்வது ? Poll_c10தொண்டை வலிக்கு என்ன செய்வது ? Poll_m10தொண்டை வலிக்கு என்ன செய்வது ? Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
தொண்டை வலிக்கு என்ன செய்வது ? Poll_c10தொண்டை வலிக்கு என்ன செய்வது ? Poll_m10தொண்டை வலிக்கு என்ன செய்வது ? Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
தொண்டை வலிக்கு என்ன செய்வது ? Poll_c10தொண்டை வலிக்கு என்ன செய்வது ? Poll_m10தொண்டை வலிக்கு என்ன செய்வது ? Poll_c10 
21 Posts - 4%
prajai
தொண்டை வலிக்கு என்ன செய்வது ? Poll_c10தொண்டை வலிக்கு என்ன செய்வது ? Poll_m10தொண்டை வலிக்கு என்ன செய்வது ? Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
தொண்டை வலிக்கு என்ன செய்வது ? Poll_c10தொண்டை வலிக்கு என்ன செய்வது ? Poll_m10தொண்டை வலிக்கு என்ன செய்வது ? Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
தொண்டை வலிக்கு என்ன செய்வது ? Poll_c10தொண்டை வலிக்கு என்ன செய்வது ? Poll_m10தொண்டை வலிக்கு என்ன செய்வது ? Poll_c10 
8 Posts - 2%
Guna.D
தொண்டை வலிக்கு என்ன செய்வது ? Poll_c10தொண்டை வலிக்கு என்ன செய்வது ? Poll_m10தொண்டை வலிக்கு என்ன செய்வது ? Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
தொண்டை வலிக்கு என்ன செய்வது ? Poll_c10தொண்டை வலிக்கு என்ன செய்வது ? Poll_m10தொண்டை வலிக்கு என்ன செய்வது ? Poll_c10 
7 Posts - 1%
mruthun
தொண்டை வலிக்கு என்ன செய்வது ? Poll_c10தொண்டை வலிக்கு என்ன செய்வது ? Poll_m10தொண்டை வலிக்கு என்ன செய்வது ? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொண்டை வலிக்கு என்ன செய்வது ?


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Aug 29, 2011 4:11 pm

எனக்கு இன்று சரியான தொண்டை வலி எச்சில் கூட விழுங்க இயலவில்லை ! ஏதாவது வீட்டு வைத்தியம் இருக்கிறதா ? உறவுகளே !

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Aug 29, 2011 4:16 pm

வெதுவெதுப்பான சுடுதண்ணீரில் கொஞ்சம் அதிகமாக உப்பு போட்டு அதில் gargle பண்ணுங்கள். (ஒரு தடவை குறைந்தது இரண்டு நிமிடம் செய்யவேண்டும்.)
பாலில் மஞ்சள் தூள் மட்டும் சேர்த்து இரவில் பருகுங்கள், இரண்டு நாளில் சரியாயிடும்,
ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Aug 29, 2011 4:18 pm

ராஜா wrote:வெதுவெதுப்பான சுடுதண்ணீரில் கொஞ்சம் அதிகமாக உப்பு போட்டு அதில் gargle பண்ணுங்கள். (ஒரு தடவை குறைந்தது இரண்டு நிமிடம் செய்யவேண்டும்.)
பாலில் மஞ்சள் தூள் மட்டும் சேர்த்து இரவில் பருகுங்கள், இரண்டு நாளில் சரியாயிடும்,

நன்றி அண்ணா...நானும் முயற்ச்சிக்கிறேன்...
எனக்கு இதே பிரச்சனைதான்.... சோகம்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Aug 29, 2011 4:23 pm

உமா wrote:
ராஜா wrote:வெதுவெதுப்பான சுடுதண்ணீரில் கொஞ்சம் அதிகமாக உப்பு போட்டு அதில் gargle பண்ணுங்கள். (ஒரு தடவை குறைந்தது இரண்டு நிமிடம் செய்யவேண்டும்.)
பாலில் மஞ்சள் தூள் மட்டும் சேர்த்து இரவில் பருகுங்கள், இரண்டு நாளில் சரியாயிடும்,

நன்றி அண்ணா...நானும் முயற்ச்சிக்கிறேன்...
எனக்கு இதே பிரச்சனைதான்.... சோகம்

உனக்குமா?
எப்பவும் போல இல்லாம இன்னைக்கு குளிச்சிருப்ப அதான் இந்த பிரச்சனை...
சரி நான் சொல்ற படி கேளு...

மாடு செத்தா
மனுசன் தின்னான்
தோல வெச்சு மேளம் கட்டி
ஆர்ரார்ரா நாக்க முக்கா நாக்க முக்கா நாக்க முக்கா...

மாடு செத்தா
மனுசன் தின்னான்
தோல வெச்சு மேளம் கட்டி
ஆர்ரார்ரா நாக்க முக்கா நாக்க முக்கா நாக்க முக்கா...


இந்த பாட்டை மூச்சு விடாம மூணு தடவை பாடு... போயிடும்...






தொண்டை வலிக்கு என்ன செய்வது ? Power-Star-Srinivasan
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Aug 29, 2011 4:26 pm

உமா wrote:
ராஜா wrote:வெதுவெதுப்பான சுடுதண்ணீரில் கொஞ்சம் அதிகமாக உப்பு போட்டு அதில் gargle பண்ணுங்கள். (ஒரு தடவை குறைந்தது இரண்டு நிமிடம் செய்யவேண்டும்.)பாலில் மஞ்சள் தூள் மட்டும் சேர்த்து இரவில் பருகுங்கள், இரண்டு நாளில் சரியாயிடும்,
நன்றி அண்ணா...நானும் முயற்ச்சிக்கிறேன்... எனக்கு இதே பிரச்சனைதான்.... தொண்டை வலிக்கு என்ன செய்வது ? 440806
நன்றி உமா ,எனக்கு ஏ‌சி காத்து ஒத்துக்காது அதனால் இந்த வியாதி எனக்கு ஒரு நிரந்தர நண்பன்.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Aug 29, 2011 4:28 pm

பிளேடு பக்கிரி wrote:
உமா wrote:
ராஜா wrote:வெதுவெதுப்பான சுடுதண்ணீரில் கொஞ்சம் அதிகமாக உப்பு போட்டு அதில் gargle பண்ணுங்கள். (ஒரு தடவை குறைந்தது இரண்டு நிமிடம் செய்யவேண்டும்.)
பாலில் மஞ்சள் தூள் மட்டும் சேர்த்து இரவில் பருகுங்கள், இரண்டு நாளில் சரியாயிடும்,

நன்றி அண்ணா...நானும் முயற்ச்சிக்கிறேன்...
எனக்கு இதே பிரச்சனைதான்.... சோகம்

உனக்குமா?
எப்பவும் போல இல்லாம இன்னைக்கு குளிச்சிருப்ப அதான் இந்த பிரச்சனை...
சரி நான் சொல்ற படி கேளு...



மாடு செத்தா
மனுசன் தின்னான்
தோல வெச்சு மேளம் கட்டி
ஆர்ரார்ரா நாக்க முக்கா நாக்க முக்கா நாக்க முக்கா...

மாடு செத்தா
மனுசன் தின்னான்
தோல வெச்சு மேளம் கட்டி
ஆர்ரார்ரா நாக்க முக்கா நாக்க முக்கா நாக்க முக்கா...


இந்த பாட்டை மூச்சு விடாம மூணு தடவை பாடு... போயிடும்...

தொண்டை வலிக்கு என்ன செய்வது ? Enrage-2010தொண்டை வலிக்கு என்ன செய்வது ? Enrage-2010தொண்டை வலிக்கு என்ன செய்வது ? Enrage-2010




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Aug 29, 2011 4:29 pm

பிளேடு பக்கிரி wrote:உனக்குமா?
எப்பவும் போல இல்லாம இன்னைக்கு குளிச்சிருப்ப அதான் இந்த பிரச்சனை...
சரி நான் சொல்ற படி கேளு...

மாடு செத்தா
மனுசன் தின்னான்
தோல வெச்சு மேளம் கட்டி
ஆர்ரார்ரா நாக்க முக்கா நாக்க முக்கா நாக்க முக்கா...

மாடு செத்தா
மனுசன் தின்னான்
தோல வெச்சு மேளம் கட்டி
ஆர்ரார்ரா நாக்க முக்கா நாக்க முக்கா நாக்க முக்கா...

இந்த பாட்டை மூச்சு விடாம மூணு தடவை பாடு... போயிடும்...
தம்பி பிளேடு, உமாவுக்கு மட்டுமின்னா பரவாயில்ல , இந்த பதிவ போட்டது ஆசிரியர் பாலா , இரு அவர் வரட்டும் அப்புறம் உனக்கு சோக பாட்டு தான்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 29, 2011 4:29 pm

கே. பாலா wrote:எனக்கு இன்று சரியான தொண்டை வலி எச்சில் கூட விழுங்க இயலவில்லை ! ஏதாவது வீட்டு வைத்தியம் இருக்கிறதா ? உறவுகளே !



நான் இப்பதான் இதை பார்த்தேன் பாலா, சாரி சோகம்



சுண்ணாம்பை ( வெற்றிலை போட உபயோகிக்கும் சுண்ணாம்பு புன்னகை ) எடுத்து கொஞ்சம் தண்ணீரில் கரைத்து தொண்டை இல் , அதாவது கழுத்தில் தடவுங்கள் பாலா, கொஞ்ச நேரத்தில் சரியாகிவிடும்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Aug 29, 2011 4:30 pm

krishnaamma wrote:
கே. பாலா wrote:எனக்கு இன்று சரியான தொண்டை வலி எச்சில் கூட விழுங்க இயலவில்லை ! ஏதாவது வீட்டு வைத்தியம் இருக்கிறதா ? உறவுகளே !



நான் இப்பதான் இதை பார்த்தேன் பாலா, சாரி தொண்டை வலிக்கு என்ன செய்வது ? 440806



சுண்ணாம்பை ( வெற்றிலை போட உபயோகிக்கும் சுண்ணாம்பு புன்னகை ) எடுத்து கொஞ்சம் தண்ணீரில் கரைத்து தொண்டை இல் , அதாவது கழுத்தில் தடவுங்கள் பாலா, கொஞ்ச நேரத்தில் சரியாகிவிடும்.
அம்மா ரொம்ப தெளிவா இருக்கீங்க



பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Aug 29, 2011 4:31 pm

ராஜா wrote:
உமா wrote:
ராஜா wrote:வெதுவெதுப்பான சுடுதண்ணீரில் கொஞ்சம் அதிகமாக உப்பு போட்டு அதில் gargle பண்ணுங்கள். (ஒரு தடவை குறைந்தது இரண்டு நிமிடம் செய்யவேண்டும்.)பாலில் மஞ்சள் தூள் மட்டும் சேர்த்து இரவில் பருகுங்கள், இரண்டு நாளில் சரியாயிடும்,
நன்றி அண்ணா...நானும் முயற்ச்சிக்கிறேன்... எனக்கு இதே பிரச்சனைதான்.... தொண்டை வலிக்கு என்ன செய்வது ? 440806
நன்றி உமா ,எனக்கு ஏ‌சி காத்து ஒத்துக்காது அதனால் இந்த வியாதி எனக்கு ஒரு நிரந்தர நண்பன்.

Assistant Commissioner இவர ஏன் உங்களுக்கு ஒத்துக்காது?




தொண்டை வலிக்கு என்ன செய்வது ? Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக