புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அன்புள்ள பிரியங்கா காந்திக்கு !( பொது அஞ்சல் )
Page 1 of 1 •
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
அன்புள்ள பிரியங்கா காந்திக்கு !
60,000 கோடி லஞ்ச பணத்திற்காக ,,,, 1 ,76 ,000 கோடி பணத்தை தேசத்திற்கு நஷ்டமாக தந்தார்கள். இதில்
10 % பங்கு பெற்ற ராஜா திகாரில் இருக்கிறார். 30 % பங்கு பெற்ற கனிமொழி சிறையில் இருக்கிறார்.
60 %(36 ,000 கோடி) பங்குபெற்ற சோனியா காந்தி அவர்கள் எபொழுது சிறைக்கு செல்வர்கள்.
நன்றி
நான் இந்த கடிதத்தை, தமிழக காங்கிரசாருக்கு
எழுத நினைத்தேன். இனத்துரோகிகளுடன் எனக்கென்ன உறவு. உங்கள் அன்னை சோனியா காந்திக்கு எழுத நினைத்தேன். அவருக்கு கடிதம் எழுதுவதைவிட, என் கட்டை விரலை வெட்டி எறியலாம். ராகுல் காந்திக்கு ........பாவம் அவர் பிரதமர் கனவினையவது இடையூறு இல்லாமல் காணட்டும். ஆனால் உங்களுக்கு கடிதம் எழுதுவதற்கு எனக்கு எந்த உறுத்துதலும் இல்லை. நீங்கள் அரசியலில் இருந்து விலகியிருந்தாலும், அரசாங்க
செயல் பாட்டிலிருந்து விலகவில்லை. ஆகையால் உங்களுக்கு இந்த கடிதத்தை எழுதுகிறேன். சுமார், 4 வருடங்களுக்கு முன்பு, தாங்கள் அடிக்கடி தமிழகம் வந்து
, இங்கு சிறையில் உள்ள நளினி அவர்களை பலமுறை சந்தித்து பேசியிருக்கிறீர்கள். நீங்கள் நளினியிடம் " ஏன் என் தந்தையை கொன்றீர்கள்? " என்று கேள்வி கேட்டதாக நாளேடுகளில் பார்த்த நினைவு. அப்படியென்றால் உங்கள் தந்தை கொலை செய்ய பட்டதற்கான உண்மையான பதிலை தாங்கள் அறிவீர்கள். எல்லாம் தெரிந்த நீங்கள் அமைதியாய் இருப்பது சரியா? உங்களது தந்தை இரண்டு காரணத்திற்காக கொலை செய்ய பட்டிருக்கலாம்.- ஈழ மக்களுக்கு செய்த துரோகம்
காங்கிரசாரின் விருப்பம்
ஏதோ நல்ல திட்டம் ஒன்றினை செயல் படுத்த, இந்திய ராணுவத்தை
இலங்கைக்கு அனுப்பினர். ஆனால் அவர்கள் அங்கு சரியில்லாத செயலை செய்தார்கள். அப்பொழுதும் உங்கள் தந்தை அவர்களை திருப்பி அழைத்து கொள்ளவில்லை. பசுவுன் கன்றுக்கு கூட மகனை கொல்வது சரியான நீதிதான். அந்த வகையில், சிங்கள படையோடு சேர்ந்து இந்திய ராணுவமும் ,,,,,ஈழப் பெண்கள் ஏன் ? சிறுமிகளை கூட வன்புணர்ச்சி செய்தது. இச்செயலுக்கு உங்கள் தந்தை ராஜீவ் காந்திதான் மூல கரணம். அதனால் அவரை கொன்றது தப்பே இல்லை.கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தா. பாண்டியன் , ஈழப் போராளி அய்யா
பழநெடுமாறன் அவர்கள் இருவரும்; உங்கள் தந்தையின் உடல் வெடித்து சிதறும் போது அருகில் இருந்தவர்கள். நூலிலையில் உயிர் தப்பியவர்கள். இதனை அவர்கள் காயங்களே நிருபிக்கும்.டெல்லியில் இருந்து காங்கிரஸ் அலுவலக ஊழியர் வந்தாலே ,, அவரை ஈ
போல மொய்க்கிற தமிழக காங்கிரசார், ஸ்ரீ பெரம்புதூரில் ராஜீவ் காந்தியின் பக்கத்தில் நிற்காமல் தனியே போனதன் கரணம் என்ன. அதுவும் வாழப்பாடி ராமமூர்த்தி ,, GK மூப்பனார் போன்ற பெரிய தலைவர்கள் கூட அருகில் இல்லை. இதன் கரணம் என்ன ? காங்கிரஸ் காரர்களின் தூண்டுதலின் பேரில்தான் ராஜீவ் காந்தி
கொல்லப்பட்டிருக்கிறார். இதையும் மீறி பேரறிவாளன், சாந்தன், முருகன் இவர்கள் மூவரையும் தூக்கிற்கு அனுப்பினால் ... அனுப்புங்கள். ஆனால் உண்மையை கண்டறிந்தும், சுய லாபத்திற்காக அதை வெளியிடாமல் ,, குற்றம் செய்தவர்களுக்கு அதரவு தருவது போல, அமைதி காக்கும் நீங்களும் ,, உங்கள் அன்னை சோனியா காந்தியும் தூக்கில் போடப்பட வேண்டியவர்கள் தான். உங்களுக்கு மரண பயம் இருந்தால், அவர்களையும் விடுதலை செய்யுங்கள். காமன் வெல்த் ஊழலில் , கால்மாடிமீது நடவடிக்கை எடுக்கமல் பொறுமை காத்தார் பிரதமர்.அப்போது, நீங்கள் உங்கள் அன்னையிடம் " அம்மா அங்கு என்ன
நடக்கிறது ? ஏன் தோழிகள் என்னை கேள்வி கேட்கிறார்கள். எனக்கு அவமானமாய் இருக்கிறது. எதாவது செய்யுங்கள் " என கூறினீர்கள். அதன் பின்புதான் கால்மாடி மீது நடவடிக்கை எடுக்க பட்டது.அதை போல உங்கள் மனச்சாட்சிக்கு விரோதம் இல்லாமல் முருகன் ,
பேரறிவாளன், சாந்தன் இவர்கள் மூவரையும். தூக்கு மேடையிலுருந்து இறக்குங்கள். இறுதியாய் ஒரு கேள்வி.60,000 கோடி லஞ்ச பணத்திற்காக ,,,, 1 ,76 ,000 கோடி பணத்தை தேசத்திற்கு நஷ்டமாக தந்தார்கள். இதில்
10 % பங்கு பெற்ற ராஜா திகாரில் இருக்கிறார். 30 % பங்கு பெற்ற கனிமொழி சிறையில் இருக்கிறார்.
60 %(36 ,000 கோடி) பங்குபெற்ற சோனியா காந்தி அவர்கள் எபொழுது சிறைக்கு செல்வர்கள்.
நன்றி
இப்படிக்கு
ஈழ பற்றன்
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
உங்களின் கடிதத்தின் ஆரம்பமே சோனியாவையும், காங்கிரஸ்காரார்களையும் செருப்பால் அடிக்கும்படி உள்ளது
அதிலும் அதே ரத்ததில் ஊறிய பிரியங்கா மட்டும் நேர்மையானவாரா என்ன???? எனினும் எமது விருப்பமும் அதே தான் அந்த மூவருக்கும் தூக்கு தண்டனை அளிப்பதை கொஞ்சமும் நான் விரும்பவில்லை..........உங்கள் மடல் விருப்பம் நினைவேரா என் வாழ்த்துக்கள்

- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
சூப்பர் அண்ணா.! என்ன தான் நாம் உரக்க குரல் எழுப்பினாலும் அவர்களுக்கு காதில் விழ போவதில்லை காலம் இந்த கடிதத்துக்கு பதில் சொல்லும்..!
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நிஜமாக வே சூடு சுரணை உள்ள பெண்ணாக இருந்தால், நாக்கை பிடுங்கிக்கொண்டு சாகவேண்டியது தான் அவள்
நல்ல மடல் பெருமாள் ஆனால் 9ம தேதிக்குள் முடிவெடுப்பாளா ? ............... தெரியலை
நல்ல மடல் பெருமாள் ஆனால் 9ம தேதிக்குள் முடிவெடுப்பாளா ? ............... தெரியலை
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
ரேவதி wrote:உங்களின் கடிதத்தின் ஆரம்பமே சோனியாவையும், காங்கிரஸ்காரார்களையும் செருப்பால் அடிக்கும்படி உள்ளது
அதிலும் அதே ரத்ததில் ஊறிய பிரியங்கா மட்டும் நேர்மையானவாரா என்ன???? எனினும் எமது விருப்பமும் அதே தான் அந்த மூவருக்கும் தூக்கு தண்டனை அளிப்பதை கொஞ்சமும் நான் விரும்பவில்லை..........உங்கள் மடல் விருப்பம் நினைவேரா என் வாழ்த்துக்கள்
அருண் wrote:சூப்பர் அண்ணா.! என்ன தான் நாம் உரக்க குரல் எழுப்பினாலும் அவர்களுக்கு காதில் விழ போவதில்லை காலம் இந்த கடிதத்துக்கு பதில் சொல்லும்..!
krishnaamma wrote:நிஜமாக வே சூடு சுரணை உள்ள பெண்ணாக இருந்தால், நாக்கை பிடுங்கிக்கொண்டு சாகவேண்டியது தான் அவள் நல்ல மடல் பெருமாள் ஆனால் 9ம தேதிக்குள் முடிவெடுப்பாளா ? ............... தெரியலை
உங்கள் கோபத்தை கண்டு நான் அஞ்சுகிறேன். இருந்தும் நடப்பது இறைவன் செயல். உங்கள் அனைவருக்கும் என் நன்றிகள் !
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
காங்கிரஸ் காரர்களின் தூண்டுதலின் பேரில்தான் ராஜீவ் காந்தி
கொல்லப்பட்டிருக்கிறார்
கொல்லப்பட்டிருக்கிறார்
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
ரபீக் wrote:காங்கிரஸ் காரர்களின் தூண்டுதலின் பேரில்தான் ராஜீவ் காந்தி
கொல்லப்பட்டிருக்கிறார்
தெளிவான ஒரு முடிவிற்க்கு வந்திருக்கிறீர்கள். நன்றி ரபீக்.
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
அய்யம் பெருமாள் .நா wrote:ரபீக் wrote:காங்கிரஸ் காரர்களின் தூண்டுதலின் பேரில்தான் ராஜீவ் காந்தி
கொல்லப்பட்டிருக்கிறார்
தெளிவான ஒரு முடிவிற்க்கு வந்திருக்கிறீர்கள். நன்றி ரபீக்.
இல்லையே !! நிச்சயமாக ராஜிவை கொன்றது விடுதலைப்புலிகள் என்பதில் எனக்கு எந்தவிதமான சந்தேகமும் கிடையாது நண்பரே
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
ரபீக் wrote:அய்யம் பெருமாள் .நா wrote:ரபீக் wrote:காங்கிரஸ் காரர்களின் தூண்டுதலின் பேரில்தான் ராஜீவ் காந்தி
கொல்லப்பட்டிருக்கிறார்
தெளிவான ஒரு முடிவிற்க்கு வந்திருக்கிறீர்கள். நன்றி ரபீக்.
இல்லையே !! நிச்சயமாக ராஜிவை கொன்றது விடுதலைப்புலிகள் என்பதில் எனக்கு எந்தவிதமான சந்தேகமும் கிடையாது நண்பரே
கொன்றது விடுதலை புலிகள் தான், அவர்களுக்கு உதவி செய்தது காங்கிரஸ்காரர்கள் தான் ! நண்பா !
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1