புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஒரு தடவை முடிவு எடுத்துட்டா ...! ரசிகர்களை உசுப்பேற்றிய விஜய்! - Page 4 Poll_c10ஒரு தடவை முடிவு எடுத்துட்டா ...! ரசிகர்களை உசுப்பேற்றிய விஜய்! - Page 4 Poll_m10ஒரு தடவை முடிவு எடுத்துட்டா ...! ரசிகர்களை உசுப்பேற்றிய விஜய்! - Page 4 Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு தடவை முடிவு எடுத்துட்டா ...! ரசிகர்களை உசுப்பேற்றிய விஜய்! - Page 4 Poll_c10ஒரு தடவை முடிவு எடுத்துட்டா ...! ரசிகர்களை உசுப்பேற்றிய விஜய்! - Page 4 Poll_m10ஒரு தடவை முடிவு எடுத்துட்டா ...! ரசிகர்களை உசுப்பேற்றிய விஜய்! - Page 4 Poll_c10 
284 Posts - 45%

237 Posts - 37%
mohamed nizamudeen
ஒரு தடவை முடிவு எடுத்துட்டா ...! ரசிகர்களை உசுப்பேற்றிய விஜய்! - Page 4 Poll_c10ஒரு தடவை முடிவு எடுத்துட்டா ...! ரசிகர்களை உசுப்பேற்றிய விஜய்! - Page 4 Poll_m10ஒரு தடவை முடிவு எடுத்துட்டா ...! ரசிகர்களை உசுப்பேற்றிய விஜய்! - Page 4 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஒரு தடவை முடிவு எடுத்துட்டா ...! ரசிகர்களை உசுப்பேற்றிய விஜய்! - Page 4 Poll_c10ஒரு தடவை முடிவு எடுத்துட்டா ...! ரசிகர்களை உசுப்பேற்றிய விஜய்! - Page 4 Poll_m10ஒரு தடவை முடிவு எடுத்துட்டா ...! ரசிகர்களை உசுப்பேற்றிய விஜய்! - Page 4 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஒரு தடவை முடிவு எடுத்துட்டா ...! ரசிகர்களை உசுப்பேற்றிய விஜய்! - Page 4 Poll_c10ஒரு தடவை முடிவு எடுத்துட்டா ...! ரசிகர்களை உசுப்பேற்றிய விஜய்! - Page 4 Poll_m10ஒரு தடவை முடிவு எடுத்துட்டா ...! ரசிகர்களை உசுப்பேற்றிய விஜய்! - Page 4 Poll_c10 
19 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு தடவை முடிவு எடுத்துட்டா ...! ரசிகர்களை உசுப்பேற்றிய விஜய்!

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Aug 30, 2011 9:55 am

First topic message reminder :

ஒரு தடவை முடிவு எடுத்துட்டா ...! ரசிகர்களை உசுப்பேற்றிய விஜய்! - Page 4 NT_110830092348000000

நான் ஒரு தடவை முடிவு
எடுத்துட்டடா, அந்த முடிவில் மாற மாட்டேன், மாற்றவும் முடியாது, என்று கூறி
ரசிகர்களை உசுப்பேற்றி உற்சாகப்படுத்தினார் நடிகர் விஜய். மதுரையில்
ரசிகர்கள் முன்னிலையில் நடிகர் விஜய்யின் வேலாயுதம் பாடல்கள் வெளியீட்டு
விழா நடந்தது. நிகழ்ச்சியில் நடிகர் விஜய் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை
வழங்கி பேசினார். விஜய்யின் பேச்சை கேட்க வந்த ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.
அதிலும் குறிப்பாக மதுரை மக்கள் பற்றி விஜய் பேசிய பேச்சுக்கு பலத்த
கைதட்டல் கிடைத்தது.

விஜய் பேசுகையில் "மற்ற ஊர்களுக்கும்
மதுரைக்கும் வேறுபாடு உண்டு. மற்ற ஊர்களில் பக்கத்து வீட்டுக்காரன்
அடிபட்டு கிடந்தால் நமக்கு ஏன் வம்பு என்று சென்றுவிடுவார்கள். ஆனால் மதுரை
மக்கள் அப்படிப்பட்டவர்கள் அல்ல. பசு மாட்டுக்கு காய்ச்சல் என்றால் கூட,
அதை தூக்கிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டுபோய் வைத்தியம் பார்க்கும் நல்ல
குணம் கொண்டவர்கள். பெரிய பெரிய மீசை வைத்துக்கொண்டு, திருப்பாச்சி
அரிவாள் வைத்துக்கொண்டு சுழற்றுவார்கள். ஆனால் பழகுவதற்கு குழந்தை
உள்ளத்தோடு இருப்பார்கள். நான் இந்த ஏரியாவில் ஷுட்டிங் வந்த போது, ஏலே ஏலே
என்று கூப்பிடுவார்கள். அந்த குரலில் தான் அன்பும் பாசமும் கலந்து
இருக்கும். இங்கு மாவட்ட மன்ற பொறுப்பாளர்கள் மற்றும் எங்க அப்பா உள்ளிட்ட
பலர் பேசினார்கள். ஆனால் நான் ஒரு தடவை முடிவு எடுத்தால், அந்த முடிவில்
மாற மாட்டேன். மாற்றவும் முடியாது. அந்த முடிவு மாற்றத்துக்கு தைரியம்
கொடுத்தது மதுரை மக்கள்தான், என்று கூறினார்.
தினமலர்

திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Tue Aug 30, 2011 5:21 pm

பூஜிதா wrote:
திவா wrote:
பூஜிதா wrote:
திவா wrote:
ரேவதி wrote:

இதெல்லாம் ஒரு பொழப்பு எதிர்ப்பு
இப்ப யாரும் பாக்கெட்ல பர்ஸ் வைக்கிறேயல அதுதான் சோகம்

டாக்டர் எப்போ தொழில மாதிநீங்க
அது நானில்லை பக்கிரி சோகம்

நீங்க டாக்டர் இல்லயா
ஆரம்பிச்சுட்டாங்கையா தமிலில விளயாட இதுதான் நான் தமிளில் பதியிறதில்லை . இப்போ என்ன நான் டாக்டர் இலவே இல்லை . போதுமா என்ன கொடுமை சார் இது

thiva
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Tue Aug 30, 2011 5:24 pm

திவா wrote:
ஆரம்பிச்சுட்டாங்கையா தமிலில விளயாட இதுதான் நான் தமிளில் பதியிறதில்லை . இப்போ என்ன நான் டாக்டர் இலவே இல்லை . போதுமா என்ன கொடுமை சார் இது [/quote]

ரிலாக்ஸ் ரிலாக்ஸ் டென்ஷன் ஆகாதீங்க

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Tue Aug 30, 2011 5:26 pm

ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

thiva
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue Aug 30, 2011 6:15 pm

விஜய் பேசுகையில் "மற்ற ஊர்களுக்கும்
மதுரைக்கும் வேறுபாடு உண்டு. மற்ற ஊர்களில் பக்கத்து வீட்டுக்காரன்
அடிபட்டு கிடந்தால் நமக்கு ஏன் வம்பு என்று சென்றுவிடுவார்கள். ஆனால் மதுரை
மக்கள் அப்படிப்பட்டவர்கள் அல்ல. பசு மாட்டுக்கு காய்ச்சல் என்றால் கூட,
அதை தூக்கிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டுபோய் வைத்தியம் பார்க்கும் நல்ல
குணம் கொண்டவர்கள்
இப்படி சொல்லும் நீங்க எதுக்கு மத்த ஊர்களுக்கு எல்லாம் போறீங்க உங்களுக்கு மற்ற ஊர்கார் களை பற்றி என்ன தெரியும் ஒரு இடத்திற்க்கு சென்றால் அவர்களை பற்றி மட்டும் பேசுங்கள்
எதற்க்கு மற்ற இடங்களை ஒப்பிட்டு பேசுகிறீர்கள் அனைத்து ஊர்களிலும் அனைவருக்கும் உதவும் குணம் உண்டு...
நீங்கள் எல்லாம் கட்சி ஆரம்பித்தால்... ஊத்திக்கிச்சு

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Aug 30, 2011 6:17 pm

சைலென்ஸ் ,,,பேசிக்கிட்டு இருக்கோம்லா

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Sponsored content

PostSponsored content

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக