புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனித நேயம் மறந்த அரசு பஸ் கண்டக்டர், பயணியை கீழே தள்ளி Poll_c10மனித நேயம் மறந்த அரசு பஸ் கண்டக்டர், பயணியை கீழே தள்ளி Poll_m10மனித நேயம் மறந்த அரசு பஸ் கண்டக்டர், பயணியை கீழே தள்ளி Poll_c10 
70 Posts - 53%
heezulia
மனித நேயம் மறந்த அரசு பஸ் கண்டக்டர், பயணியை கீழே தள்ளி Poll_c10மனித நேயம் மறந்த அரசு பஸ் கண்டக்டர், பயணியை கீழே தள்ளி Poll_m10மனித நேயம் மறந்த அரசு பஸ் கண்டக்டர், பயணியை கீழே தள்ளி Poll_c10 
44 Posts - 34%
mohamed nizamudeen
மனித நேயம் மறந்த அரசு பஸ் கண்டக்டர், பயணியை கீழே தள்ளி Poll_c10மனித நேயம் மறந்த அரசு பஸ் கண்டக்டர், பயணியை கீழே தள்ளி Poll_m10மனித நேயம் மறந்த அரசு பஸ் கண்டக்டர், பயணியை கீழே தள்ளி Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
மனித நேயம் மறந்த அரசு பஸ் கண்டக்டர், பயணியை கீழே தள்ளி Poll_c10மனித நேயம் மறந்த அரசு பஸ் கண்டக்டர், பயணியை கீழே தள்ளி Poll_m10மனித நேயம் மறந்த அரசு பஸ் கண்டக்டர், பயணியை கீழே தள்ளி Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
மனித நேயம் மறந்த அரசு பஸ் கண்டக்டர், பயணியை கீழே தள்ளி Poll_c10மனித நேயம் மறந்த அரசு பஸ் கண்டக்டர், பயணியை கீழே தள்ளி Poll_m10மனித நேயம் மறந்த அரசு பஸ் கண்டக்டர், பயணியை கீழே தள்ளி Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
மனித நேயம் மறந்த அரசு பஸ் கண்டக்டர், பயணியை கீழே தள்ளி Poll_c10மனித நேயம் மறந்த அரசு பஸ் கண்டக்டர், பயணியை கீழே தள்ளி Poll_m10மனித நேயம் மறந்த அரசு பஸ் கண்டக்டர், பயணியை கீழே தள்ளி Poll_c10 
1 Post - 1%
kavithasankar

Sathiyarajan

Abiraj_26

Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனித நேயம் மறந்த அரசு பஸ் கண்டக்டர், பயணியை கீழே தள்ளி

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Aug 29, 2011 2:14 pm

தேனி:மனித நேயம் மறந்த அரசு பஸ் கண்டக்டர், பயணியை கீழே தள்ளி விட்ட சம்பவம், சக பயணிகளை முகம் சுழிக்க வைத்தது.பயணிகள் படிப்பதற்காக அரசு பஸ்களில், உலக பொதுமறையான திருக்குறள் எழுதப்பட்டுள்ளது. அவற்றை கண்டக்டர், டிரைவர்களும், படித்து அதன்படி நடக்க வேண்டும். பல நேரங்களில் பயணிகளிடம் அவர்கள் நடந்து கொள்ளும் முறை மனதை காயப்படுத்துவதாக உள்ளது.

கன்னியாகுமரி- குமுளி அரசு பஸ், திருநெல்வேலியில் இருந்து நேற்று முன் தினம் மாலை 6.45 மணிக்கு புறப்பட்டது. இரவு 10.30 மணிக்கு,மதுரை மாவட்டம் டி.கள்ளிப்பட்டி வந்தடைந்தது. அங்கு ஏறிய பயணி ஒருவர், தேனிக்கு டிக்கெட் எடுத்தார். கண்டக்டர் டிக்கெட்டை கொடுத்த போது, அது தவறி வெளியே விழுந்துவிட்டது.

கண்டக்டர் பயணியிடம் மீண்டும் டிக்கெட் எடுக்குமாறு கூறினார். வேறு பணம் இல்லாத அந்த பயணியோ, கொடுக்கும் போது தவறியதற்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்,என்றார். மனித நேயத்தை மறந்த அந்த கண்டக்டரோ, பயணியின் உடமைகளை எல்லாம் கீழே தூக்கி வீசிவிட்டு, அவரை கீழே தள்ளிவிட்டார். தினமலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

மனித நேயம் மறந்த அரசு பஸ் கண்டக்டர், பயணியை கீழே தள்ளி Ila
ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Mon Aug 29, 2011 2:17 pm

அட பாவி, இந்த மாதிரி அநியாயம் செய்யாரணுகளே........... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
ஸ்ரீஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஸ்ரீஜா

துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Aug 29, 2011 2:18 pm

அவன் ஒரு மனிதனா....
ஒரு வாரத்துக்கு உள்ளே போடணும் அவன....

மனித நேயம் மறந்த அரசு பஸ் கண்டக்டர், பயணியை கீழே தள்ளி Innocent

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Mon Aug 29, 2011 2:24 pm

சுட்டுத்தள்ளூ!

மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

மனித நேயம் மறந்த அரசு பஸ் கண்டக்டர், பயணியை கீழே தள்ளி Jjji
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக