புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அணு ஆயுதம் சுமந்து எதிரி இலக்கை தாக்கும் வல்லமை கொண்ட அக்னி -2 இன்று பரிசோதனை Poll_c10அணு ஆயுதம் சுமந்து எதிரி இலக்கை தாக்கும் வல்லமை கொண்ட அக்னி -2 இன்று பரிசோதனை Poll_m10அணு ஆயுதம் சுமந்து எதிரி இலக்கை தாக்கும் வல்லமை கொண்ட அக்னி -2 இன்று பரிசோதனை Poll_c10 
5 Posts - 63%
mohamed nizamudeen

1 Post - 13%
Barushree

kavithasankar

இந்த மாத அதிக பதிவர்கள்

59 Posts - 82%

4 Posts - 6%

2 Posts - 3%
Balaurushya

prajai

1 Post - 1%
Karthikakulanthaivel

Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

அணு ஆயுதம் சுமந்து எதிரி இலக்கை தாக்கும் வல்லமை கொண்ட அக்னி -2 இன்று பரிசோதனை

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Aug 29, 2011 2:18 pm

அணு ஆயுதம் சுமந்து எதிரி இலக்கை தாக்கும் வல்லமை கொண்ட அக்னி -2 இன்று பரிசோதனை Agnip

பாலசோர்: இந்தியாவின் உள்நாட்டிலேயே நமது விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட அக்னி 2 நவீன ஏவுகணை இன்று விண்ணில் செலுத்தி பரிசோதிக்கப்படுகிறது. அணுஆயுதம் தாங்கி எதிரிகளின் இலக்கை துல்லியமாக தாக்கும் வல்லமை கொண்ட இந்த ஏவுகணை இன்று 2 வது முறை சோதிக்கப்படுகிறது.

காரணம் கடந்த ஆண்டில் ( 2010 ) டிசம்பர் மாதம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது கடலில் விழுந்து தோல்வியில் முடிந்தது. இதற்கு முன்னரும் ஒரு முறை தோல்வியில் முடிந்தது 1999 ல் தயாரான அக்னி குறைகள் களைந்து மேலும் பல்முனை சக்தி அதிகரித்து மீண்டும் இந்த அக்னி- 2 உருவாக்கப்பட்டுள்ளது . இந்திய ‌தொழில்நுட்ப வல்லுநர்கள், இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி துறை விஞ்ஞானிகள் அக்னி-2 வை வடிவமைத்துள்ளனர்.

இது ஏறக்குறைய 2 ஆயிரத்து 500 கி.மீ.,தொலைவில் உள்ள இலக்கு வரை தாக்கும். குறிப்பிட்ட இடத்தில் இருந்தோ அல்லது நினைத்த பகுதிக்கு கொண்டு சென்றோ எதிரிகளின் இலக்கை தாக்க முடியும். இன்றைய சோதனை ஒரிசா மாநிலம் பாலசோர் கடற்கரையில் உள்ள தளத்தில் இருந்து விண்ணில் செலுத்தி சோதனை நடத்தப்படும்.

17 மெட்ரிக் டன் எடை கொண்ட அக்னி 2- இரண்டு ஆயிரத்து 200 பவுண்ட் வெடி பொருளை எடுத்து செல்லும். இன்றைய சோதனைக்கு பின்னர் இது ராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்படும். இது பேரூதவியாக இருக்கும் என ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

அணு ஆயுதம் சுமந்து எதிரி இலக்கை தாக்கும் வல்லமை கொண்ட அக்னி -2 இன்று பரிசோதனை Ila
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Aug 29, 2011 2:36 pm

வெற்றி பெற வாழ்த்துக்கள்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Aug 29, 2011 2:46 pm

:suspect: 🐰 :suspect:

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Aug 29, 2011 2:47 pm

வெற்றி பெற வாழ்த்துக்கள் ஜாலி

அணு ஆயுதம் சுமந்து எதிரி இலக்கை தாக்கும் வல்லமை கொண்ட அக்னி -2 இன்று பரிசோதனை Power-Star-Srinivasan
Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Tue Aug 30, 2011 9:34 am

அண்டை நாடான சீனாவுடன் போட்டியிட இது போதாது. இன்னும் புதுப் புது கண்டுபிடிப்புகள் அவசியம். இராணுவத்திற்கு இன்னும் அதிகமான தொகையை ஒதுக்கினால் மட்டுமே இந்தியா அதன் அண்டை நாடுகளின் தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியும்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக