புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மளிகை பொருட்கள் கட்டாய விற்பனை ரேஷன் கடைகளுக்கு இலக்கு Poll_c10மளிகை பொருட்கள் கட்டாய விற்பனை ரேஷன் கடைகளுக்கு இலக்கு Poll_m10மளிகை பொருட்கள் கட்டாய விற்பனை ரேஷன் கடைகளுக்கு இலக்கு Poll_c10 
7 Posts - 64%
heezulia
மளிகை பொருட்கள் கட்டாய விற்பனை ரேஷன் கடைகளுக்கு இலக்கு Poll_c10மளிகை பொருட்கள் கட்டாய விற்பனை ரேஷன் கடைகளுக்கு இலக்கு Poll_m10மளிகை பொருட்கள் கட்டாய விற்பனை ரேஷன் கடைகளுக்கு இலக்கு Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
மளிகை பொருட்கள் கட்டாய விற்பனை ரேஷன் கடைகளுக்கு இலக்கு Poll_c10மளிகை பொருட்கள் கட்டாய விற்பனை ரேஷன் கடைகளுக்கு இலக்கு Poll_m10மளிகை பொருட்கள் கட்டாய விற்பனை ரேஷன் கடைகளுக்கு இலக்கு Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மளிகை பொருட்கள் கட்டாய விற்பனை ரேஷன் கடைகளுக்கு இலக்கு Poll_c10மளிகை பொருட்கள் கட்டாய விற்பனை ரேஷன் கடைகளுக்கு இலக்கு Poll_m10மளிகை பொருட்கள் கட்டாய விற்பனை ரேஷன் கடைகளுக்கு இலக்கு Poll_c10 
139 Posts - 43%

122 Posts - 37%
Dr.S.Soundarapandian
மளிகை பொருட்கள் கட்டாய விற்பனை ரேஷன் கடைகளுக்கு இலக்கு Poll_c10மளிகை பொருட்கள் கட்டாய விற்பனை ரேஷன் கடைகளுக்கு இலக்கு Poll_m10மளிகை பொருட்கள் கட்டாய விற்பனை ரேஷன் கடைகளுக்கு இலக்கு Poll_c10 
21 Posts - 6%

16 Posts - 5%
Rathinavelu
மளிகை பொருட்கள் கட்டாய விற்பனை ரேஷன் கடைகளுக்கு இலக்கு Poll_c10மளிகை பொருட்கள் கட்டாய விற்பனை ரேஷன் கடைகளுக்கு இலக்கு Poll_m10மளிகை பொருட்கள் கட்டாய விற்பனை ரேஷன் கடைகளுக்கு இலக்கு Poll_c10 
8 Posts - 2%
prajai
மளிகை பொருட்கள் கட்டாய விற்பனை ரேஷன் கடைகளுக்கு இலக்கு Poll_c10மளிகை பொருட்கள் கட்டாய விற்பனை ரேஷன் கடைகளுக்கு இலக்கு Poll_m10மளிகை பொருட்கள் கட்டாய விற்பனை ரேஷன் கடைகளுக்கு இலக்கு Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மளிகை பொருட்கள் கட்டாய விற்பனை ரேஷன் கடைகளுக்கு இலக்கு Poll_c10மளிகை பொருட்கள் கட்டாய விற்பனை ரேஷன் கடைகளுக்கு இலக்கு Poll_m10மளிகை பொருட்கள் கட்டாய விற்பனை ரேஷன் கடைகளுக்கு இலக்கு Poll_c10 
4 Posts - 1%
Guna.D

mruthun
மளிகை பொருட்கள் கட்டாய விற்பனை ரேஷன் கடைகளுக்கு இலக்கு Poll_c10மளிகை பொருட்கள் கட்டாய விற்பனை ரேஷன் கடைகளுக்கு இலக்கு Poll_m10மளிகை பொருட்கள் கட்டாய விற்பனை ரேஷன் கடைகளுக்கு இலக்கு Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

மளிகை பொருட்கள் கட்டாய விற்பனை ரேஷன் கடைகளுக்கு இலக்கு

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Aug 29, 2011 2:04 pm

மளிகை பொருட்கள் கட்டாய விற்பனை ரேஷன் கடைகளுக்கு இலக்கு

பதிவு செய்த நாள் : 8/29/2011 1:55:7

கருத்துகள் கருத்துகளை தெரிவிக்க

சேலம் : ரேஷன் கடை ஊழியர்கள் மாதந்தோறும் குறைந்தபட்சம் ரூ.20 ஆயிரத்துக்கு மளிகை பொருட்களை விற்பனை செய்ய வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதால், ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் 36 ஆயிரம் ரேஷன் கடைகள் மூலம் அரிசி, சர்க்கரை, பருப்பு, மண்ணெண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் Ôமினி சூப்பர் மார்க்கெட்டுகளாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளன.

இதற்காக ஒவ்வொரு கடையிலும் பொது வினியோகத்திட்ட பொருட்களுடன், சோப்பு, ஷாம்பூ, தேங்காய் எண்ணெய், மசாலா தூள் வகைகள், கொத்தமல்லி, மிளகாய் போன்ற மளிகை பொருட்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளன. ரேஷன் கார்டுதாரர்களிடம், வழக்கமான பொது வினியோகத்திட்ட பொருட்களுடன் சோப்பு உள்ளிட்ட இதர பொருட்களையும் சேர்த்து விற்பனை செய்ய வேண்டும் என்று ரேஷன் ஊழியர்களுக்கு கூட்டுறவுத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். ஒவ்வொரு கார்டுதாரரிடமும் குறைந்தபட்சம் ஸீ20க்கு இதர பொருட்களை விற்பனை செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரேஷன் ஊழியர்கள் கூறியதாவது: ஆயிரம் ரேஷன் கார்டு கொண்ட கடைகள், மாதம் ரூ.20 ஆயிரத்துக்கு சோப்பு, எண்ணெய், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் என இதர பொருட்களை கண்டிப்பாக விற்றாக வேண்டும் என்று அதிகாரிகள் கட்டாயப்படுத்துகின்றனர். இலவசமாக வழங்கப்படும் அரிசிக்குக் கூட ஸீ20க்கு ஏதாவது ஒரு பொருளை திணிக்க வேண்டிய இக்கட்டான நிலை உள்ளது. விற்பனை இலக்கை அடைவதற்காக ரேஷன் கடைகளுக்கு கொள்முதல் செய்யப்பட்ட பொருட்களை வெளி மார்க்கெட்டில் Ôஜீரோ மார்ஜின்Õ விலையில் விற்று, கணக்கை சரி கட்டி வருகிறோம். விற்பனை இலக்கை எட்டாத ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை ஒருபுறம் இருந்தாலும், ஆய்வுக்கு வரும் அதிகாரிகளை Ôகவனிக்கÕ வேண்டிய கட்டாயமும் உள்ளது.

ரூ.4000 முதல் ரூ.6000 வரை ஊதியம் பெறும் ரேஷன் ஊழியர்களுக்கு அதிகாரிகளின் மிரட்டல் அச்சுறுத்தலாக உள்ளது. இவ்வாறு ரேஷன் ஊழியர்கள் கூறினர்.
கூட்டுறவுத்துறை உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ÔÔரேஷன் கார்டுதாரர்கள் சமையலுக்குத் தேவையான பொருட்களை, ஏதாவது ஒரு கடையில் வாங்கித்தான் ஆக வேண்டும்.அவற்றை, ரேஷன் கடையிலேயே வாங்கிக் கொள்ள வசதியாக மளிகை சாமான்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளது. ஆனாலும், கார்டுதாரர்களிடம் மளிகை பொருட்களை வாங்கியே ஆக வேண்டும் என கட்டாயப்படுத்தி விற்குமாறு எந்த ஊழியருக்கும் உத்தரவிடப்படவில்லை,ÕÕ என்றார். தினகரன்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

மளிகை பொருட்கள் கட்டாய விற்பனை ரேஷன் கடைகளுக்கு இலக்கு Ila

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக