புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை ஒரு புரிதல் !
Page 2 of 5 •
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
First topic message reminder :
ஈகரை ஒரு புரிதல் :
"ஈகரையை பற்றி உங்கள் கருத்து "
ஈகரை உறவு பாலமா ?
ஈ + கரை = ஈகரை
ஈ = கொடு , தா , அளி என்றெல்லாம் பொருள் படும்.
கரை = எல்லை , ஓரம் என்று பொருள் படும்.
நம்முடைய எண்ணங்களை. எல்லைகள் கடந்து, உலகின் எந்தஓரத்திலும் உள்ள உறவுகளிடம் சேர்ப்பதால் ஈகரை உலக தமிழர்களின் உறவு பாலம் தான். தமிழர்கள் என்றால் தமிழ் கற்றவர்கள்.
எனது ஈகரை :
ஈகரை வயலில்
உணர்வுகளை விதைத்து
உறவுகளை வளர்க்கிறோம் ;
இங்கு அறுவடை செய்வது
தமிழாய் இருந்தாலும் ,,,
மனது சமைந்து விடுவதால்
மகிழ்ச்சியை உண்கிறோம்:
ஈகரையின் நிறைகள் :
*
* புதுமைகள் போற்ற படுகின்றன. திறமைகள் ஊக்கு விக்க படுகின்றன.
* சகிப்பு தன்மை, உண்மை, வெளிப்படை இயல்பாகவே அமைந்து விடுகிறது.
( இன்னும் இருந்தாலும் இது போதும் )
குறைகள்
நெல்லுக்கும் உமியுண்டு
நீருக்கும் நுரையுண்டு : - நம்
ஈகரையிலும் சில குறை உண்டு..
பரிந்துரைகள்;
உறுப்பினர்கள் பதிவாளராய் இருக்கும் போது ;
பதிவுகளின் வடிவம் :
குழந்தையாய் மாறுங்கள்
தாய்மை உணர்வுடன் இருங்கள் :
நன்றி சொல்லுங்கள் :
உறுப்பினர்கள் வாசகராய் இருக்கும் போது :
பிரதி எடுத்து படியுங்கள் :
ஏமாற்ற கூடாது :
எந்த ஒரு பதிவினையும் முழுமையாய் படிக்காமல் பின்னூட்டம் தர கூடாது. அப்படி செய்தால் அது நாம் ஈகரைக்கு செய்யும் துரோகம். ஒருவகையில் நமக்கு நாமே செய்கிற சுய துரோகம்.
குறியீடுகள் :
மகளிர் அணிக்கான பரிந்துரைகள் :
நன்றி.
ஈகரை ஒரு புரிதல் :
இது ஈகரையின் சிறப்பு பதிவாளர் ரேவதி அவர்கள் கேட்ட
கேள்விக்கான பதில் தான் . அந்த திரியில் பதியாமல், தனியாய் பதிவதற்க்கு, எல்லோரும் என்னை மன்னிக்க வேண்டும். அதில் வர கூடாத சில தகவல்களை நான் இதில் கூறுவதால் தான் தனி திரியில் பதிகிறேன். "ஈகரையை பற்றி உங்கள் கருத்து "
இந்த கேள்வியை வாசித்து விடுவதை போல அவ்வளவு
எளிதாய் பதில் சொல்ல முடியவில்லை. ஆகவே சில தகவல்களை புரிந்து கொண்டு பதில் தருகிறேன். சற்று பந்தாவாக சொல்ல வேண்டுமானால் " an observation study, to have a better understanding about eegarai " என்று சொல்லலாம். இதன் அடிப்படையில் எனது பார்வையில் ஈகரை இதோ ....ஈகரை உறவு பாலமா ?
ஈ + கரை = ஈகரை
ஈ = கொடு , தா , அளி என்றெல்லாம் பொருள் படும்.
கரை = எல்லை , ஓரம் என்று பொருள் படும்.
நம்முடைய எண்ணங்களை. எல்லைகள் கடந்து, உலகின் எந்த
எனது ஈகரை :
ஈகரை வயலில்
உணர்வுகளை விதைத்து
உறவுகளை வளர்க்கிறோம் ;
இங்கு அறுவடை செய்வது
தமிழாய் இருந்தாலும் ,,,
மனது சமைந்து விடுவதால்
மகிழ்ச்சியை உண்கிறோம்:
ஈகரையின் நிறைகள் :
*
இங்கு கவிதைகளுக்கு இணையாக கட்டுரைகள் படிக்கபடுகின்றன.அதிலும்
தேசியம் தொடர்பான பதிவுகள் எல்லோராலும் விரும்ப படுகிறது. இது நாம்
தேசபக்தியை கட்டுகிறது. நம்மவர்களுக்கு அரட்டை எல்லாம் இரண்டாம்
பட்சம் தான்.
தேசியம் தொடர்பான பதிவுகள் எல்லோராலும் விரும்ப படுகிறது. இது நாம்
தேசபக்தியை கட்டுகிறது. நம்மவர்களுக்கு அரட்டை எல்லாம் இரண்டாம்
பட்சம் தான்.
* புதுமைகள் போற்ற படுகின்றன. திறமைகள் ஊக்கு விக்க படுகின்றன.
* சகிப்பு தன்மை, உண்மை, வெளிப்படை இயல்பாகவே அமைந்து விடுகிறது.
( இன்னும் இருந்தாலும் இது போதும் )
குறைகள்
நெல்லுக்கும் உமியுண்டு
நீருக்கும் நுரையுண்டு : - நம்
ஈகரையிலும் சில குறை உண்டு..
ஆயிரக்கணக்கில் பதிவு செய்திருக்கும் ஜாம்பவான்களும், சிறப்பு
உறுப்பினர்களும் அமைதியாக இருக்கும் போது, 500 பதிவுகள் செய்த நன் ஈகரையை குறை கூறுவது நாகரீகம் இல்லை. ஆனாலும் இந்த குறைகளின் அடிப்படையில் சில பரிந்துரைகளை முன் வைத்திருக்கிறேன்.பரிந்துரைகள்;
உறுப்பினர்கள் பதிவாளராய் இருக்கும் போது ;
உறவுகள் விரும்புகிற பதிவை மட்டும் கொடுத்தால் ரசிக்க படுவீர்கள்.
நீங்கள் எதை கொடுத்தாலும் உறவுகள் விரும்புகிற வகையில் கொடுத்தால் போற்ற படுவீர்கள். இந்த இரண்டில் எதை செய்தாலும் உங்களுக்கென தனி நடையை அமைத்து கொள்ளுங்கள்.பதிவுகளின் வடிவம் :
கட்டுரைகளை பதியும் போது, (para ) பத்தி அமைப்பில் கவனம்
செலுத்த வேண்டும். உதாரணமாய் 5 லிருந்து 7 வரிகளை ஒரு பத்தியாய் அமைப்பது நலம். 20 வரிகளை கூட ஒரே பத்தியாய் எழுதினால், அது சலிப்பை தரும்.குழந்தையாய் மாறுங்கள்
உங்களால் பதியப்பட்ட ஒன்று 0 பின்னூட்டத்தில் இருந்தால்
நிச்சயம் வறுத்த படுவீர்கள். இது கவனிக்க படாமல் இருப்பது சகஜம். அப்போது நீங்கள் நினைக்கிற ஒரு நபருக்கு தனி அஞ்சல் எழுதி படிக்க சொல்லுங்கள். அதெப்படி வழிய சென்று ஒருவரை படிக்க சொன்னால், சரியாய் வருமா ? என்று கேள்வி கேட்டாள் நீங்கள், கர்வத்தையும், வெட்கத்தையும் சுமக்கிறீர்கள் என்று பொருள். அதை தூக்கி போடுங்கள்.அ, ஆ , வை எழுதிய குழந்தை, அதை தான் தாயாரிடம் காட்டுவதை போல
நீங்கள் ஈகரையில் இருப்பவர்களை தாயக கருதி, உங்கள் பதிவுகளை படிக்க சொல்லுங்கள். தாய்மை உணர்வுடன் இருங்கள் :
பதிவாளர் @ படைப்பாளி தாயாய் இருக்க வேண்டும். ஈகரை
உறுப்பினர்கள் எல்லோரும் குழந்தையை போல, விரும்பியதைத்தான் (படிப்பார்கள்) உண்பார்கள். பதிவாளர்கள் தான் தாயாய் இருந்து, உறுப்பினர்களுக்கு சரிவிகித உணவை தர வேண்டும். இதற்கு நீங்கள் என்ன உத்தியை கையாண்டாலும் சரி.நன்றி சொல்லுங்கள் :
நமக்கு நாமே நன்றி சொல்வது சரி இல்லை தான். ஆனாலும் இங்கு
நன்றி சொல்வதை, பின்னூட்டம் தந்தவர்கள் எதிர் பார்க்கிறார்கள்.உறுப்பினர்கள் வாசகராய் இருக்கும் போது :
பிரதி எடுத்து படியுங்கள் :
பெரிய அளவிலான கட்டுரைகளையும், செய்திகளையும்,
சமையல் குறிப்புகளையும் பிரதி எடுத்து கொண்டு வீட்டிற்கு சென்று படியுங்கள். பொறுமையை பின்னூட்டம் தந்தாள் போதுமானது. உங்கள் பின்னூட்டத்தின் தரம் தான் பேசப்படும். நீங்கள் பின்னூட்டம் அளித்த வேகம் பேசப்படாது.ஏமாற்ற கூடாது :
எந்த ஒரு பதிவினையும் முழுமையாய் படிக்காமல் பின்னூட்டம் தர கூடாது. அப்படி செய்தால் அது நாம் ஈகரைக்கு செய்யும் துரோகம். ஒருவகையில் நமக்கு நாமே செய்கிற சுய துரோகம்.
குறியீடுகள் :
அரட்டைகள் அல்லாமல் மற்ற பதிவுகளில் குறியீடுகளை தனியே ,
பின்னூட்டமாக தர கூடாது.அதனுடன் எதாவது எழுதுவதுதான் சிறப்பு. குறியீடுகள் 0 வை போல. தனியே இருந்தால் மதிப்பில்லை. மேலும் அது உங்களுக்கும், பதிவாளருக்கும் நெருக்கத்தை ஏற்படுத்தாது.மகளிர் அணிக்கான பரிந்துரைகள் :
உறவுகளை பேணிகாப்பது , பெண்களுக்கு மட்டுமே உரிய தனி
சிறப்பு. நாம் உறுப்பினர்கள் இன்னும் சிறப்பாய் உறவுகளை மேம்படுத்த வழிவகை செய்யுங்கள். எல்லோரும் , எல்லோர் மீதும் சரிசமமாய் கவனம் வையுங்கள். அது மனோவியல் சார்ந்து எல்லோரையும் உற்சாக படுத்தும். நன்றி.
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
அருமையான உங்கள் புரிதலுக்கும், அதை இங்கே பகிர்ந்தமைக்கும் என் நன்றிகள் பல...
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : [You must be registered and logged in to see this link.]
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
நல்ல அருமையான கருத்து சொல்லி இருக்கீங்க....
இதை அனைவரும் புரிந்து செயல்பட்டால் நன்று
இதை அனைவரும் புரிந்து செயல்பட்டால் நன்று
- ஸ்ரீஜாமூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011
உண்மையிலேயே உங்களது கருத்து முற்றிலும் எர்ப்புடையது......... மிக்க நன்றி நண்பரே ........... இதனை நாம் அனைவரும் ஏற்று செயல் படுவோம்........ ஈகரைக்கு இன்னும் சிறப்பு சேர்ப்போம் ............
துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.
என்றும் உங்கள் தோழி .............
[You must be registered and logged in to see this link.]
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
அருண் ,
ஹாசிம்,
பாலாஜி,
உமா அக்கா,
ராஜா அய்யா,
கல்யாண சுந்தரம்,
mass fareeth,
ரேவதி
வின்சீலன்,
சுதானந்தன்,
ஜாகீதா அக்கா,
ஸ்ரீஜா.
உங்கள் அனைவருக்கும் நன்றி . உண்மையில் ஈகரை பற்றிய உங்கள் கருத்து என்கிற கேள்வியை கேட்டவருக்கும், ஒரே வரியில் பதியாதீர்கள் என்று அறிவுரை வழங்கிய நண்பருக்கும் நாம் எல்லோரும் நன்றி சொல்ல வேண்டும்.
ஹாசிம்,
பாலாஜி,
உமா அக்கா,
ராஜா அய்யா,
கல்யாண சுந்தரம்,
mass fareeth,
ரேவதி
வின்சீலன்,
சுதானந்தன்,
ஜாகீதா அக்கா,
ஸ்ரீஜா.
உங்கள் அனைவருக்கும் நன்றி . உண்மையில் ஈகரை பற்றிய உங்கள் கருத்து என்கிற கேள்வியை கேட்டவருக்கும், ஒரே வரியில் பதியாதீர்கள் என்று அறிவுரை வழங்கிய நண்பருக்கும் நாம் எல்லோரும் நன்றி சொல்ல வேண்டும்.
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
நன்றி பாலா சார் ! 3 ஆம் வகுப்பில் சூழ்நிலையியல் பாடத்தில் 100 மதிப்பெண்கள் வாங்கினேன். அதற்க்கு பின்பு இப்பொழுதுதான் வாங்குகிறேன். டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் கூட தமிழில் 85 கேள்விகளுக்கு தான் சரியாய் பதில் தர முடிந்தது. (ஆனால் எழுத்து பிழைகள் அதிகமாக உள்ளனவே)
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
அய்யம் பெருமாள் . நா அவர்களே இது ஒரு மிக சரியான புரிதலை அனைவருக்கும் ஏற்படுத்தும் என்பதில் எந்த விட ஐயமும் இல்லை......மிக்க நன்றிகள் இது போன்ற பதிவினை இட்டதற்கு [You must be registered and logged in to see this image.]
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
நான் கூட இதுவரை இவ்வாறு நினைத்துப் பார்த்ததில்லை. மிகவும் அழகாக அன்பாக நிறை குறைகளை எடுத்துக் கூறியுள்ளீர்கள். தரமான கட்டுரையை வழங்கியதற்கு என் பாராட்டுக்கள் அய்யம் பெருமாள்.
மேலும் உறவுகள், ஒருவர் குறிப்பிட்ட இலக்கான பதிவை அடையும் முன்னரே அவருக்கு வாழ்த்துத் திரி துவங்கி அந்தப் பதிவாளரை விரைவில் அந்த இலக்கை அடைய நெருக்கடி தருவது போல் செயல்படுவதைத் தவிர்த்தால் நல்லது.
மேலும் உறவுகள், ஒருவர் குறிப்பிட்ட இலக்கான பதிவை அடையும் முன்னரே அவருக்கு வாழ்த்துத் திரி துவங்கி அந்தப் பதிவாளரை விரைவில் அந்த இலக்கை அடைய நெருக்கடி தருவது போல் செயல்படுவதைத் தவிர்த்தால் நல்லது.
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
ரொம்ப அழகா அருமையா எழுதி இருக்கீங்க அய்யம் பெருமாள்.
நன்றி உங்கள் புரிதலுக்கு
நன்றி உங்கள் புரிதலுக்கு
- Sponsored content
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 5