புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலிக்க நீங்க ரெடியா (பெண்களுக்கானது) ? - Page 2 Poll_c10காதலிக்க நீங்க ரெடியா (பெண்களுக்கானது) ? - Page 2 Poll_m10காதலிக்க நீங்க ரெடியா (பெண்களுக்கானது) ? - Page 2 Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
காதலிக்க நீங்க ரெடியா (பெண்களுக்கானது) ? - Page 2 Poll_c10காதலிக்க நீங்க ரெடியா (பெண்களுக்கானது) ? - Page 2 Poll_m10காதலிக்க நீங்க ரெடியா (பெண்களுக்கானது) ? - Page 2 Poll_c10 
3 Posts - 8%
heezulia
காதலிக்க நீங்க ரெடியா (பெண்களுக்கானது) ? - Page 2 Poll_c10காதலிக்க நீங்க ரெடியா (பெண்களுக்கானது) ? - Page 2 Poll_m10காதலிக்க நீங்க ரெடியா (பெண்களுக்கானது) ? - Page 2 Poll_c10 
2 Posts - 5%
dhilipdsp
காதலிக்க நீங்க ரெடியா (பெண்களுக்கானது) ? - Page 2 Poll_c10காதலிக்க நீங்க ரெடியா (பெண்களுக்கானது) ? - Page 2 Poll_m10காதலிக்க நீங்க ரெடியா (பெண்களுக்கானது) ? - Page 2 Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
காதலிக்க நீங்க ரெடியா (பெண்களுக்கானது) ? - Page 2 Poll_c10காதலிக்க நீங்க ரெடியா (பெண்களுக்கானது) ? - Page 2 Poll_m10காதலிக்க நீங்க ரெடியா (பெண்களுக்கானது) ? - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலிக்க நீங்க ரெடியா (பெண்களுக்கானது) ?

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 19, 2009 12:42 pm

First topic message reminder :

1. ஆண்களைக் கவர்வதில் உங் களுடைய டெக்னிக்....
அ. இயற்கையான தோற்றத்தின் மூலம்.
ஆ. அழகாகக் காட்சியளிப்பதன் மூலம்.
இ. மனதால்.
ஈ. நல்ல சாப்பாட்டின் மூலம்.

2. தோற்றுப்போன உங்கள் பழைய காதல் அனுபவங்கள், ஆண் களைப் பற்றி உங்கள் மனத்தில் உருவாக்கி யுள்ள எண்ணங்கள்....
அ. பெண்ணுக்கு மனசு உண்டு எனப் புரியாதவர்கள்.
ஆ. முடிவெடுக்கத் தெரியாத கோழைகள்.
இ. அதிகார மனப்பான்மை கொண்டவர்கள்.
ஈ. உங்களைக் குழந்தை மாதிரி நடத்துபவர்கள்.

3. உங்கள் காதலருக்கு எது பிடிக்கும்?
அ. அவருடைய இடத்தில் உங்களுடன் சேர்ந்து சாப்பிடுவது.
ஆ. புதுமையான இடத்தில் உங் களுடன் சாப்பிடுவது.
இ. விலை உயர்ந்த ஹேhட்டலில் உங்களுடன் சாப்பிடுவது.
ஈ. உங்கள் இடத்தில் சாப்பிடுவது.

4. கீழ்க்கண்டவற்றில் நீங்கள் எந்தக் கருத்துடன் ஒத்துப்போகிறீர்கள்?
அ. பெண் என்பவள் தனி மனுஷி.
ஆ. வீடு மட்டுமே அவள் உலகம்.
இ. பெண்கள் பலசாலிகள்.
ஈ. ஆண்கள் சிறுபிள்ளைத் தன மானவர்கள்.

5. உங்களுக்கே நீங்கள் கொடுத்துக் கொள்ள நினைக்கிற பரிசு?
அ. நல்ல டிரெஸ்.
ஆ. நல்ல, புதிய மாடல் செருப்பு.
இ. நவீன கைப்பை.
ஈ. வேறு ஏதாவது.

6. ஒரு ஆண் கீழ்க்கண்ட எந்த விஷயத்தில் உங்களைக் குறைத்து மதிப்பிட்டால் பொறுத்துக் கொள்ள மாட்டீர்கள்?
அ. திறமையை.
ஆ. உடையணிகிற ஸ்டைலை.
இ. நடத்தையை.
ஈ. சமையலை.

7. உங்கள் அப்பாவைப் பற்றிய உங்கள் அபிப்ராயம்?
அ. உங்களுக்கு மிகவும் பிடித்தமான நபர்.
ஆ. பிரமிக்கத் தக்கவர்.
இ. நல்ல எண்ணத்துக்குரியவர் இல்லை.
ஈ. உங்களை அதிகாரம் செய்ய இயலாதவர்.

8. நீங்கள் மூட் அவுட் ஆகியிருக் கும் போது உங்களை எந்த விஷயம் அமைதிப்படுத்தும்?
அ. நல்ல, அமைதியான குளியல்.
ஆ. புதிய உடை.
இ. ஃபேஷியல்.
ஈ. புதிய அழகு சாதனங்கள்.

9. குழந்தை எப்போது தேவை என்பதில் உங்கள் அபிப்ராயம்?

அ. இருவரும் அதற்கான சரியான நேரத்தை உணரும்போது.
ஆ. உங்கள் கணவர் விரும்பும் போது.
இ. நீங்கள் விரும்பும் போது.
ஈ. தேவையே இல்லை.

10. உங்கள் காதலருடன் சேர்ந்து நீங்கள் வெளியே செல்ல நினைக்கிற இடம்?

அ. இருவருக்கும் பிடித்த, பொது வான விஷயங்களைப் பற்றிப் பேசக் கூடிய ஒரு இடம்.
ஆ. வேலையை மறந்து ரிலாக்ஸ் செய்கிற இடம்.
. நீங்களே சமைத்து சாப்பிடும் வசதியுள்ள ஒரு இடம்.
ஈ. கடல் அருகிலுள்ள இடம்.

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 19, 2009 2:07 pm

ஏன் வாய் கோணிக்கிச்சா! இதன் பெயர்தான் பக்கவாதம் என்பது!

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 19, 2009 2:08 pm

ஈழமகன் wrote:
நிலாசகி wrote:இதற்கு பதில் சொல்ல காதலர் வேண்டுமே............????

கற்பனை காதலரிடம் கேட்டுப்பாருங்களன்

கன்னிக் கவிஞன் அல்லவா சைலு! அதனால்தான் கற்பனைகள் அதிகம்!

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Sat Sep 19, 2009 2:09 pm

சிவா wrote:ஏன் வாய் கோணிக்கிச்சா! இதன் பெயர்தான் பக்கவாதம் என்பது!

அப்ப பிரதிவாதம்...

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Sep 19, 2009 2:10 pm

சிவா wrote:
meenuga wrote:1.இ. மனதால்

2.?
இதில் எனக்கு தோன்றும் எந்த பதிலும் இங்கு இல்லையே ..என்ன பண்ணறது ஷிவா அண்ணா..

தெய்வீகக் காதலர்களுக்கு இப்படித்தான் தோன்றும்!

காதல் என்றால் என்ன ஷிவா அண்ணா ..தெய்வீக காதல் என்றால் என்ன அண்ணா ..ஒண்ணுமாய் புரியலே உலகத்திலே ..என்னமோ நடக்குது மர்மமா இருக்குது ஒண்ணுமே புரியலே ஈகரையிலே

[You must be registered and logged in to see this link.]
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Sat Sep 19, 2009 2:10 pm

போச்சுடா.......

[You must be registered and logged in to see this link.]
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Sat Sep 19, 2009 2:11 pm

ஆண்களை விட பெண்களுக்கு வாழ்க்கை பற்றிய கற்பனை அதிகம், இது மறுக்க முடியாத உன்மை எனவே நம்பிக்கையாக நிலாவிடம் பதில் கிடைக்கும் சிவாண்ணா

ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Sat Sep 19, 2009 2:31 pm

என்னை பொறுத்தவரை

சாதாரண காதல்

எதிப்புகளை கண்டு பயப்படும், ஏதோ ஒரு ஈர்ப்பு அவ்வளாவுதான் கண்ணே மணியே என காதலியிடம் சொல்பவர் இறுதியில் அவள் கண்களில் கண்ணீர் மணியை பரிசாக்கிப்போவர், இனிப்பில் இருந்து கசப்பில் முடிவது

தெய்வீகக்காதல்:

உண்மை வலிமை மிக்கது, அவள் நினைப்பதை கூட உன்னால் புரிந்து கொள்ள முடியும் திருமணத்திற்கு பின்னும் கண்ணே மணியே என்று வாழ்வார்கள், வித்தியாசாகர் சொன்னதை போல‌ "அவள் விழியிலிருந்து கண்ணீர் துளி வளியும் முன் அவளை ஏந்திக்கொள்வேன்"
இனிப்பில் தொடங்கி மதுரமாக தொடர்வது தெய்வீகக்காதல்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 19, 2009 2:33 pm

அருமையாக விளக்கம் அளித்துள்ளீர்கள் சைலு! உங்கள் காதலி அதிஷ்டசாலி!

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Sat Sep 19, 2009 2:35 pm

சிவா wrote:அருமையாக விளக்கம் அளித்துள்ளீர்கள் சைலு! உங்கள் காதலி அதிஷ்டசாலி!

நன்றி சிவாண்ணா என் காதலியை மிக விரைவில் அறிமுகப்படுத்துவேன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 19, 2009 2:36 pm

எப்ப.. எப்ப.. எப்ப!!! எங்கே.. எங்கே.. எங்கே!

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக