புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தைகள் கொடுத்த இளநீர் குடித்து விரதத்தை முடித்தார்; “ மக்கள்சக்தி மகத்தானது” - ஹ‌சாரே Poll_c10குழந்தைகள் கொடுத்த இளநீர் குடித்து விரதத்தை முடித்தார்; “ மக்கள்சக்தி மகத்தானது” - ஹ‌சாரே Poll_m10குழந்தைகள் கொடுத்த இளநீர் குடித்து விரதத்தை முடித்தார்; “ மக்கள்சக்தி மகத்தானது” - ஹ‌சாரே Poll_c10 
25 Posts - 40%
heezulia

17 Posts - 27%
mohamed nizamudeen

6 Posts - 10%
T.N.Balasubramanian

4 Posts - 6%
வேல்முருகன் காசி

Raji@123

2 Posts - 3%
M. Priya

1 Post - 2%
Srinivasan23

kavithasankar

Barushree

இந்த மாத அதிக பதிவர்கள்

153 Posts - 41%

140 Posts - 38%
Dr.S.Soundarapandian
குழந்தைகள் கொடுத்த இளநீர் குடித்து விரதத்தை முடித்தார்; “ மக்கள்சக்தி மகத்தானது” - ஹ‌சாரே Poll_c10குழந்தைகள் கொடுத்த இளநீர் குடித்து விரதத்தை முடித்தார்; “ மக்கள்சக்தி மகத்தானது” - ஹ‌சாரே Poll_m10குழந்தைகள் கொடுத்த இளநீர் குடித்து விரதத்தை முடித்தார்; “ மக்கள்சக்தி மகத்தானது” - ஹ‌சாரே Poll_c10 
21 Posts - 6%

Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%
prajai

6 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைகள் கொடுத்த இளநீர் குடித்து விரதத்தை முடித்தார்; “ மக்கள்சக்தி மகத்தானது” - ஹ‌சாரே

jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Sun Aug 28, 2011 12:46 pm

புதுடில்லி: லோக்பால் மசோதாவில் மக்கள் விரும்பும் அம்சங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அரசு ஏற்றது. இதனையடுத்து ஹசாரே இன்று காலை 10. 20 மணிக்கு தனது உண்ணாவிரத போராட்டத்தை முடித்தார். இவருக்கு 3 சிறு குழந்தைகள் கொடுத்த இளநீரை பருகி உண்ணாவிரதத்தை முடித்தார். இது ஜனநாயகத்திற்கும் மக்கள் சக்திக்கும் கிடைத்த வெற்றி என ஹசாரேஆதரவாளர்கள் தெரிவித்தனர். உண்ணாவிரதம் முடிந்ததும் இசை கலைஞர்கள் மகிழ்ச்சி பொங்கிட பாடினர். ஹசாரே கை தட்டியபடி ரசித்தார்.

மக்கள் சக்தி மகத்தானது ஹசாரே பேச்சு: விரதத்தை முடித்து மேடையில் பேசிய ஹசாரே, எனது போராட்டத்திற்கு ஆதரவு அளித்த நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இது இந்திய மக்களுக்கு கிடைத்த வெற்றி. இளைஞர்கள் சக்தி இந்த போரட்டத்தில் சிறப்பு இடத்தை பிடித்தது. மக்கள் சக்தி பார்லி.,யை விட பலமானது என்பதை நினைவுப்படுத்துகிறேன். நடந்து முடிந்திருக்கும் இந்த போராட்ட அணுகுமுறையில் எவ்வித அசம்பாவிதமும், சட்ட ஒழுக்கத்துடன் நடந்திருக்கிறது. இது ஒரு சிறப்பான முன்னுதாரணம் ஆகும். என்றார். இன்னும் தேர்தல் விதிமுறைகளை மாற்றியமைக்கவும் அடுத்தக்கட்டமாக போராட இருக்கிறேன் என்றும் தெரிவித்தார். பேசி முடித்ததும் ஹசாரே பாரத் மாதக்கி, வந்தே மாதரம், இன்குலாப் என உரத்த குரலில் எழுப்பினார்.

290 மணி நேரம் விரதம் இருந்த ஹசாரே: அண்னா ஹசாரே கடந்த 16 ம் தேதி முதல் இன்று 28 ம் தேதி காலை வரை உணவு எதுவும் எடுத்துக்கொள்ளவில்லை. அவரது உடலை பரிசோதிக்க 10 க்கும் மேற்பட்ட டாக்டர்கள் குழுவினர் அவ்வப்போது செக்அப் செய்தனர். 11 வது நாளில் மட்டும் இவரது ரத்த அழுத்தம் மிக குறைந்தது. இதய துடிப்பும் அதிகரித்து இருந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதனால் அடுத்து என்ன செய்வது என்று டாக்டர்கள் கவலையில் இருந்தனர். இருப்பினும் உள்ளத்தில் சோர்வடையாத ஹசாரே மேடையில் ஆதரவாளர்களிடம் பேசுகையில் நான் நன்றாகத்தான் இருக்கிறேன். யாரும் எனது உடல் நிலை குறித்து கவலை அடைய வேண்டாம் என்றார். மேலும் மசோதா தொடர்பான தீர்மானம் நிறைவேறாத பட்சத்தில் இந்த மேடையை விட்டு போக மாட்டேன் என கூறியிருந்தார். இதனை முடித்துக்காட்டினார் ஹசாரே அரசை பணிய வைத்தார். இது இவருக்கு கிடைத்த பெரும் வெற்றி மாலையாக மாறியது. மொத்தம் ஹசாரே 290 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்திருக்கிறார். இன்று காலை குழந்தைகள் தேன் கலந்த இளநீரை பருகி தனது விரதத்தை முடித்தார். இருப்பினும் இவரை முழுமையாக சோதிக்க டாக்டர்கள் குர்கான் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

சுதந்திர தின மறுநாளில் துவங்கிய இந்த உண்ணாவிரத போர் நாடு முழுவதும் பெரும் ஆதரவு அலையை எழுப்பியது. நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் ஹசாரேவுக்கு ஆதரவு குரல் ஒலித்தது. அவர் உண்ணாவிரதம் துவங்கிய ராம்லீலா மைதானத்தில் லட்சக்கணக்கான தொண்டர்கள் அவருடன் உண்ணாவிரதம் இருந்தனர். தொடர்ந்து மக்கள் பிரதிநிதிகளான எம்.பி.,க்கள் அமைச்சர்கள், பிரதமர் வீடு முற்றுகையிடப்பட்டது.
இதனால் மத்திய அரசு பெரும் நெருக்கடியில் சிக்கி தவித்து லோக்பால் பார்லி., விவாதத்திற்கு ஒப்புக்கொண்டது. ஜன்லோக்பால் (ஹசாரேயின் அம்சங்கள் அடங்கியது) ஆகியன குறித்து விவாதிக்கப்பட்டது. அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் கருத்துக்களை எடுத்துரைத்தனர். இதில் பெரும்பாலானோர் ஹசாரே குழு கருத்துக்களை ஆமோதித்து பேசினர். விவாதம் துவங்கியதால் ஹசாரே போராட்டம் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டடது .

ஆனால் இது தொடர்பான ஓட்டெடுப்போ, தீர்மானமோ கிடையாது என நேற்று மாலை வரை அரசு விடாப்பிடியாக இருந்தது. இருப்பினும் ஹசாரேயின் பின்வாங்காத உறுதி முடிவை கண்டு மிரண்டு போனது. போராட்டத்தை முடிக்கும் எண்ணம் இல்லை என பிரசாந்த் பூஷண் தெரிவித்தார். அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில் அரசு எங்களை ஏமாற்றி வருகிறது என்றார்.

தொடர்ந்து பிரதமர் மன்மோகன்சிங், மூத் த அமைச்சர்கள் , எதிர்கட்சி தரப்பில் அத்வானி, சுஷ்மா மற்றும் கூட்டணி பிரமுகர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார். பின்னர் பார்லி.,யில் ஹசாரே வலியுறுத்திய 3 அம்சங்கள் 1. மாநிலம் முழுவதும் உள் லோக்அயுக்தா லோக்பால் வரையறைக்குள் வரவேண்டும், 2. அரசு கடை நிலைஊழியர்கள் வரை லோக்பால் கட்டுக்குள் கொண்டு வரப்பட வேண்டும். அரசியல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தனி மனித உரிமையில் குறித்தும் விவாதம் உள்ளிட்டவை சேர்க்கப்பட்டது.

இதன் அடிப்படையில் லோக்பால் மசோதாவை பார்லி.,யில் விவாதிப்பது தொடர்பாக எம்.பி.,க்கள் கொள்கையளவில் முடிவு எடுக்க வேண்டும் என்று கோரும் தீர்மானத்தை பிரணாப்முகர்ஜி தாக்கல் செய்தார். இந்த முடிவு பிரதமர் மற்றும் சபாநாயகர் கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து இது மக்களுக்கு கிடைத்த வெற்றி என ஹசாரே குழுவினர் கருத்து தெரிவித்து இன்று காலை 10 மணியளவில் உண்ணாவிரத போராட்டத்தை முடித்தார். இது குறித்து ஹசாரே கூறுகையில் இது போராட்டத்தின் அரை பகுதி வெற்றி தான் இன்னும் முழு வெற்றி கிடைக்க வேண்டும் என்றார்.

தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

குழந்தைகள் கொடுத்த இளநீர் குடித்து விரதத்தை முடித்தார்; “ மக்கள்சக்தி மகத்தானது” - ஹ‌சாரே 154550 குழந்தைகள் கொடுத்த இளநீர் குடித்து விரதத்தை முடித்தார்; “ மக்கள்சக்தி மகத்தானது” - ஹ‌சாரே 154550 குழந்தைகள் கொடுத்த இளநீர் குடித்து விரதத்தை முடித்தார்; “ மக்கள்சக்தி மகத்தானது” - ஹ‌சாரே 154550

கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக