புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
லோக்பால்:ஹசாரே குழு - அரசு இடையே திடீர் முட்டல்: பிரதமர்- அத்வானி அவசர சந்திப்பு Poll_c10லோக்பால்:ஹசாரே குழு - அரசு இடையே திடீர் முட்டல்: பிரதமர்- அத்வானி அவசர சந்திப்பு Poll_m10லோக்பால்:ஹசாரே குழு - அரசு இடையே திடீர் முட்டல்: பிரதமர்- அத்வானி அவசர சந்திப்பு Poll_c10 
25 Posts - 40%
heezulia

17 Posts - 27%
mohamed nizamudeen

6 Posts - 10%
வேல்முருகன் காசி

4 Posts - 6%
T.N.Balasubramanian

Raji@123

2 Posts - 3%
Srinivasan23

1 Post - 2%
kavithasankar

Barushree

M. Priya

இந்த மாத அதிக பதிவர்கள்

153 Posts - 41%

140 Posts - 38%

21 Posts - 6%
Dr.S.Soundarapandian

Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%
prajai

6 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
லோக்பால்:ஹசாரே குழு - அரசு இடையே திடீர் முட்டல்: பிரதமர்- அத்வானி அவசர சந்திப்பு Poll_c10லோக்பால்:ஹசாரே குழு - அரசு இடையே திடீர் முட்டல்: பிரதமர்- அத்வானி அவசர சந்திப்பு Poll_m10லோக்பால்:ஹசாரே குழு - அரசு இடையே திடீர் முட்டல்: பிரதமர்- அத்வானி அவசர சந்திப்பு Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

லோக்பால்:ஹசாரே குழு - அரசு இடையே திடீர் முட்டல்: பிரதமர்- அத்வானி அவசர சந்திப்பு

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 27, 2011 5:22 pm

புதுடில்லி: காந்தியவாதி அன்னா ஹசாரே போராட்டம் ஒரளவுக்கு வெற்றியை நெருங்கி வந்த நேரத்தில் திடீர் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஹசாரே வலியுறுத்திய அம்சங்கள் ஒரளவுக்கு அரசும், எதிர்கட்சியினரும் ஏற்றுக்கொள்ளும் நிலை ஏற்பட்டு வந்தது.

இன்று மாலை அரசு தரப்பில் பிரணாப் முகர்ஜி அரசு எடுத்து வரும் நிலைகளை விளக்கி ஹசாரே போராட்டத்தை கைவிட கோரிக்கை விடுவார் என்றும் டில்லி வட்டாரம் தெரிவித்தன. ஆனால் ஹசாரே குழுவினர் அமைச்சர் சல்மான் குர்ஷீத்தை சந்தித்த பின்னர் அரசு ஓட்டெடுப்புக்கு மறுத்து வருகிறது. இதனால் எங்களுக்கு திருப்தி இல்லை என ஹசாரே குழுவில் இடம் பெற்றுள்ள பிரசாந்த் பூஷண் நிருபர்களிடம் தெரிவித்தார். மாலை 6 மணியளவில் ஹசாரே தனது போராட்டத்தை முடித்துக்கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது ஏமாற்றத்தில் முடிந்தது.

ஜன்லோக்பால் வலியுறுத்தி கடந்த 16 ம் தேதி முதல் உண்ணாவிரத போராட்டத்தை துவக்கினார் ஹசாரே. இன்றுடன் 12 நாடகள் அவர் உணவு எதுவும் எடுத்துக்கொள்ளாததால் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளன என டாக்டர்கள் குழுவினர் கவலை தெரிவித்திருந்தனர். மேலும் கூடுதல் டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஹசாரே விதித்த 3 நிபந்தனைகளில் ஒன்றான பார்லி.,யில் மசோதா மீதான விவாதம் இன்று காலையில் துவங்கியது. மத்திய அமைச்சர் பிரணாப்முகர்ஜி , பா.ஜ., வை சேர்ந்த சுஷ்மாசுவராஜ், அருண்ஜெட்லி, ஐக்கிய ஜனதாதளம் சரத்யாதவ், தி.மு.க,வை சேர்ந்த இளங்கோவன் உள்ளிட்டவர்கள் தங்களுடைய வாதங்களை எடுத்துரைத்தனர்.

விவாதத்தின் முடிவில் ஹசாரே பரிந்துரைத்த கருத்துக்கள் அடங்கிய மசோதாவை நிறைவேற்ற அரசு தயாராகி வருகிறது. மேலும் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி மற்றும் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி இடையே கருத்தொற்றுமை ஏற்பட்டுள்ளது. இதுவே ஹசாரேவுக்கு பெரும் வெற்றியாக கருதப்பட்டது.

சல்மான் குர்ஷீத்துடன் ஹசாரே குழுவினர் சந்திப்பு: இதற்கிடையில் மாலை 3 மணியளவில் திடீர் பின்னடைவு ஏற்பட்டது. இன்று விவாதம் நடந்து கொண்டிருக்கும்போதே சட்ட அமைச்சர் சல்மான்குர்ஷித் வீட்டில் , ஹசாரே குழுவில் இடம்பெற்றுள்ள பூஷண், அரவிந்த்கெர்ஜிவால், மணீஷ் சிசோடியா , மேதாபட்கர், ஆகியோர் சந்தித்து பேசினர். சல்மான் குர்ஷித் பிரதமரை சந்தித்து பேசினார். ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள அரசியல் தலைவர்கள் பிரணாப்பை சந்தித்து பேசினர்.

சந்திப்புக்கு பின்னர் நிருபர்களிடம் பேசிய பிரசாந்த்பூஷண், அரசு ஓட்டெடுப்பு நடத்த மறுத்து வருகிறது. ஓட்டெடுப்போ அல்லது தீர்மானமோ நிறைவேற்றப்படும் என அரசு தரப்பில் உறுதியளிக்கவில்லை. இது இல்லாத பட்சத்தில் இது அர்த்தமற்றதாகி விடும். இது ஏன் என்று எங்களுக்கு புரியவில்லை. ஹசாரே பிரதமருக்கு எழுதிய கடிதத்திற்கு உரிய பிரதிபலன் இல்லை. என்றார். பார்லி.,யின் நிலை என்ன என்பதை மக்கள் அறிய ஆர்வமாக உள்ளனர் என்றார்.

அரசு தொடர்ந்து ஏமாற்றுகிறது: ஹசாரே குழுவில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவால் நிருபர்களிடம் ‌பேசுகையில்; அரசு எங்களை தொடர்‌ந்து ஏமாற்றியும், துரோகம் செய்தும் வருகிறது. இது நடப்பது 4 வது முறையாகும். நாங்கள் விரும்புவது விவாதத்தின் மீது ஓட்டெடுப்பு, அல்லது தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதுதான். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த பிரச்னை கிளம்பியதை அடுத்து பா.ஜ., மூத்த தலைவர் அத்வானியை அழைத்து அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். இவருடன் அருண்ஜெட்லி, சுஷ்மாசுவராஜ், மற்றும் மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, விலாஸ்ராவ் தேஷ்முக், பவன்குமார் பன்சால் ஆகியோர் இருந்தனர்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 27, 2011 5:25 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை சோகம் ஒரு வயதானவர் எவ்வளவுநாள் உண்ணாவிரதம் இருக்கிறார் ? ..........பாவம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக