புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 12:29
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 12:25
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:21
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 10:10
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:15
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:36
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:35
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:34
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:30
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:29
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:25
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:51
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:49
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:48

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னையில் 3-வது நாளாக பலத்த மழை; தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
சென்னையில் 3-வது நாளாக பலத்த மழை; தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது
சென்னை, ஆக.27-
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெப்ப சலனம் காரணமாக மழை பெய்து வருகிறது. சென்னை திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் 3 நாட்களாக இரவில் பலத்த மழை பெய்கிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி குளம்போல் கிடக்கிறது. நேற்றிரவு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்ததில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
இடி காற்றுடன் மழை பெய்ததால் அம்பத்தூர், வண்ணாரப்பேட்டை, மணலி, மாதவரம், மயிலாப்பூர் பகுதிகளில் அவ்வப்போது மின்சாரம் நிறுத்தப்பட்டது. அண்ணாநகர் அய்யப்பன் கோவில் அருகில் இன்று அதிகாலை ஒரு மரம் காற்றில் சாய்ந்து ரோட்டில் விழுந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து தடைபட்டது.
இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் பக்கத்து ரோடு வழியாக சுற்றி சென்றனர். பொதுமக்கள் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்த பிறகே அங்கு மீட்பு குழுவினர் வந்து மரத்தை அப்புறப்படுத்தினார்கள்.
இதேபோல் கோயம்பேடு தெற்காசிய விளையாட்டு போட்டி நகரத்திலும் ஒரு பெரிய மரம் முறிந்து விழுந்தது. தகவல் அறிந்து மாநகராட்சி மற்றும் தீயணைப்பு வீரர்கள் சென்று மரத்தை அப்புறப்படுத்தினார்கள். கோயம்பேட்டில் மழை தண்ணீர் சூழ்ந்து நிற்பதால் மக்கள் மார்க்கெட்டுக்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர். மார்க்கெட்டுக்குள் சென்றாலும் உள்ளே சகதிக்காடாக காட்சி அளிக்கிறது. இதனால் நடந்து செல்லவே அறுவறுப்பாக உள்ளது.
வெங்காயம், முட்டை கோஸ் கழிவுகள் அழுகி சகதியோடு சேர்ந்துள்ளதால் பயங்கர துர்நாற்றம் வீசுகிறது. இதனால் மூக்கை பொத்திக்கொண்டுதான் செல்ல முடிகிறது. மார்க்கெட்டின் பல பகுதிகள் உழுது போட்ட வயல்காடு போல் சேறும் சகதியுமாக இருப்பதால் சகதிபட்டு உடைகள் அசிகங்கமாகி விடுகிறது. இதனால் நிறைய பேர் மார்க்கெட்டுக்குள் செல்லாமல் திரும்பி சென்று விடுகின்றனர்.
விடிய விடிய பெய்த மழை காரணமாக சென்னை ரிசர்வ் பாங்க் அருகே உள்ள சுரங்கப்பாதை, சென்ட்ரல், பூங்காநகர் அருகே உள்ள சுரங்கப் பாதைகளில் சாக்கடை கலந்த தண்ணீர் தேங்கி கிடப்பதால் மக்கள் சுரங்கப்பாதையில் நடந்து செல்வதை தவிர்த்தனர்.
நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை வள்ளுவர் கோட்டம் ரோட்டிலும் சாக்கடை கலந்த தண்ணீர் ரோட்டில் ஓடுவதால் வாகனங்களில் செல்பவர்கள் கடும் அவஸ்தைபடுகின்றனர். தி.நகர் வடக்கு உஸ்மான் ரோட்டில் உள்ள மாகரட்சி விளையாட்டு மைதானம், கோடம்பாக்கம் மைதானங்களில் தண்ணீர் தேங்கி கிடப்பதால் இளைஞர்கள் விளையாட முடியாமல் திரும்பிச் சென்றனர்.
அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில் 20-க்கும் அதிகமான தொழிற்சாலைகளுக்குள் தண்ணீர் புகுந்து விட்டதால் இன்று தொழிற்சாலைகள் பல இயங்கவில்லை. தேங்கிய தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அம்பத்தூர் எஸ்டேட் பஸ்நிலையம் பகுதியிலும் தண்ணீர் கிடப்பதால் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனர்.
ஆவடி பட்டாலியன் பகுதியில் மெயின்ரோட்டில் தண்ணீர் அதிகமாக தேங்கி நிற்பதால் பஸ்கள் மெதுவாக சென்று வருகின்றன. வியாசர்பாடி சுரங்கப் பாதையிலும் வழக்கம்போல் தண்ணீர் தேங்கி கிடக்கிறது.
சென்னையில் கடந்த 25-ந்தேதி மட்டும் 161.2 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. மறுநாள் (26-ந்தேதி) 17.6 மி.மீட்டர் மழையும் பெய்தது பதிவாகி உள்ளது. 3 நாள் மட்டும் 205 மி.மீட்டர் மழை பெய்துள்ளதால் தாழ்வான பகுதியில் தண்ணீர் இன்னும் வடியாமல் உள்ளது.
இதற்கிடையே கனமழை இன்றும் நீடிக்கும் என்று வானிலை மையம் அதிகாரி அறிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-
தென்மேற்கு பருவமழை சீசன் காரணமாக சீதோஷ்ண நிலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இதனால் அவ்வப்போது வெப்பசலனம் ஏற்பட்டு மழை பெய்கிறது. அதனால்தான் கடந்த 3 நாட்களாக விடிய விடிய மழை பெய்தது. இன்று வளிமண்டலத்தின் மேல் அடுக்கிய காற்றழுத்த தாழ்வுநிலை ஏற்பட்டுள்ளதால் மதியத்திற்கு பிறகு மழை பெய்யும். இரவில் இடியுடன் கூடிய கனமழையை எதிர் பார்க்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாலைமலர்

- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ரொம்ப சிரமமா இருக்கு அலுவலகம் வரவே...
அவ்வளவு தண்ணீர், டிராபிக் ....
அவ்வளவு தண்ணீர், டிராபிக் ....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஆனால் மழை பெய்தால் என்க்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கும். எனக்கு ரொம்ப பிடிக்கும் ; எவ்வளவு கஷ்டப்பட்டாலும் நான் மழையை திட்டவே மாட்டேன் , வராதே என்று சொல்ல மாட்டேன்
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
நானும் அப்படிதான் அம்மா...மழை என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும்...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
என்ன அடத்தியா மழை பெய்கிறது பாருங்கோ ராஜா, இங்க பங்களூரில் போன வாரம் பூரா சாயங்காலம் மழை பெய்தது, இப்ப 3 நாட்களாக சொல்லி வைத்தது போல 9 மணிக்கு பேய் மழை ஒரு 1/2 மணி பெய்கிறது, அப்புறம் தூறல். யாரோ வானத்திலிருந்து பக்கெட்டால் கொட்டுவது போல பேய் மழை
அருமை அக்கா , இந்த போட்டோவை பார்க்கும் பொது மழையில் நனைவது போல உள்ளது , மிக்க நன்றிkrishnaamma wrote:
என்ன அடத்தியா மழை பெய்கிறது பாருங்கோ ராஜா, இங்க பங்களூரில் போன வாரம் பூரா சாயங்காலம் மழை பெய்தது, இப்ப 3 நாட்களாக சொல்லி வைத்தது போல 9 மணிக்கு பேய் மழை ஒரு 1/2 மணி பெய்கிறது, அப்புறம் தூறல். யாரோ வானத்திலிருந்து பக்கெட்டால் கொட்டுவது போல பேய் மழை
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ராஜா wrote:அருமை அக்கா , இந்த போட்டோவை பார்க்கும் பொது மழையில் நனைவது போல உள்ளது , மிக்க நன்றிkrishnaamma wrote:
என்ன அடத்தியா மழை பெய்கிறது பாருங்கோ ராஜா, இங்க பங்களூரில் போன வாரம் பூரா சாயங்காலம் மழை பெய்தது, இப்ப 3 நாட்களாக சொல்லி வைத்தது போல 9 மணிக்கு பேய் மழை ஒரு 1/2 மணி பெய்கிறது, அப்புறம் தூறல். யாரோ வானத்திலிருந்து பக்கெட்டால் கொட்டுவது போல பேய் மழை
ஏன் ராஜா, அங்கு மழையே இல்லையா? சவுதி இல் கூட ஒரு , 1 வாரம் 10 நாள் மழை வருமே? அங்கு வராதா?
Page 1 of 2 • 1, 2
Similar topics
» வண்ணாரப்பேட்டையில் 24-வது நாளாக தொடரும் போராட்டம்: மகளிர் தினத்தை கருப்பு நாளாக அனுசரித்த முஸ்லிம் பெண்கள்
» சென்னையில் பலத்த காற்றுடன் இடியுடன் கூடிய மழை
» சென்னையில் 2வது நாளாக இன்றும் பனிமூட்டம்... வாகன, விமானப் போக்குவரத்து பாதிப்பு !
» காற்றழுத்த தாழ்வு நிலை தீவிரம்: 2 நாட்களுக்கு மழை எச்சரிக்கை- சென்னையில் பலத்த மழை
» சென்னையில் ஜன.25 முதல் தண்ணீர் லாரிகள் ஓடாது: அதிரடி அறிவிப்பு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2