புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
ரூ.1 கோடி நிதி மோசடி: பொதுமக்கள் புகார்  பழனி  Poll_c10ரூ.1 கோடி நிதி மோசடி: பொதுமக்கள் புகார்  பழனி  Poll_m10ரூ.1 கோடி நிதி மோசடி: பொதுமக்கள் புகார்  பழனி  Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ரூ.1 கோடி நிதி மோசடி: பொதுமக்கள் புகார்  பழனி  Poll_c10ரூ.1 கோடி நிதி மோசடி: பொதுமக்கள் புகார்  பழனி  Poll_m10ரூ.1 கோடி நிதி மோசடி: பொதுமக்கள் புகார்  பழனி  Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
ரூ.1 கோடி நிதி மோசடி: பொதுமக்கள் புகார்  பழனி  Poll_c10ரூ.1 கோடி நிதி மோசடி: பொதுமக்கள் புகார்  பழனி  Poll_m10ரூ.1 கோடி நிதி மோசடி: பொதுமக்கள் புகார்  பழனி  Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
ரூ.1 கோடி நிதி மோசடி: பொதுமக்கள் புகார்  பழனி  Poll_c10ரூ.1 கோடி நிதி மோசடி: பொதுமக்கள் புகார்  பழனி  Poll_m10ரூ.1 கோடி நிதி மோசடி: பொதுமக்கள் புகார்  பழனி  Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
ரூ.1 கோடி நிதி மோசடி: பொதுமக்கள் புகார்  பழனி  Poll_c10ரூ.1 கோடி நிதி மோசடி: பொதுமக்கள் புகார்  பழனி  Poll_m10ரூ.1 கோடி நிதி மோசடி: பொதுமக்கள் புகார்  பழனி  Poll_c10 
21 Posts - 4%
prajai
ரூ.1 கோடி நிதி மோசடி: பொதுமக்கள் புகார்  பழனி  Poll_c10ரூ.1 கோடி நிதி மோசடி: பொதுமக்கள் புகார்  பழனி  Poll_m10ரூ.1 கோடி நிதி மோசடி: பொதுமக்கள் புகார்  பழனி  Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
ரூ.1 கோடி நிதி மோசடி: பொதுமக்கள் புகார்  பழனி  Poll_c10ரூ.1 கோடி நிதி மோசடி: பொதுமக்கள் புகார்  பழனி  Poll_m10ரூ.1 கோடி நிதி மோசடி: பொதுமக்கள் புகார்  பழனி  Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
ரூ.1 கோடி நிதி மோசடி: பொதுமக்கள் புகார்  பழனி  Poll_c10ரூ.1 கோடி நிதி மோசடி: பொதுமக்கள் புகார்  பழனி  Poll_m10ரூ.1 கோடி நிதி மோசடி: பொதுமக்கள் புகார்  பழனி  Poll_c10 
8 Posts - 2%
Guna.D
ரூ.1 கோடி நிதி மோசடி: பொதுமக்கள் புகார்  பழனி  Poll_c10ரூ.1 கோடி நிதி மோசடி: பொதுமக்கள் புகார்  பழனி  Poll_m10ரூ.1 கோடி நிதி மோசடி: பொதுமக்கள் புகார்  பழனி  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ரூ.1 கோடி நிதி மோசடி: பொதுமக்கள் புகார்  பழனி  Poll_c10ரூ.1 கோடி நிதி மோசடி: பொதுமக்கள் புகார்  பழனி  Poll_m10ரூ.1 கோடி நிதி மோசடி: பொதுமக்கள் புகார்  பழனி  Poll_c10 
7 Posts - 1%
mruthun
ரூ.1 கோடி நிதி மோசடி: பொதுமக்கள் புகார்  பழனி  Poll_c10ரூ.1 கோடி நிதி மோசடி: பொதுமக்கள் புகார்  பழனி  Poll_m10ரூ.1 கோடி நிதி மோசடி: பொதுமக்கள் புகார்  பழனி  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரூ.1 கோடி நிதி மோசடி: பொதுமக்கள் புகார் பழனி


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Aug 26, 2011 6:25 pm

ரூ.1 கோடி நிதி மோசடி: பொதுமக்கள் புகார்

First Published : 26 Aug 2011 01:43:18 AM IST


பழனி, ஆக. 25:÷பழனியில் மல்டி லெவல் மார்க்கெட்டிங்கில் பணம் கட்டியதில் சுமார் ரூ.1 கோடி வரை ஏமாற்றப்பட்டதாக பொதுமக்கள் போலீஸôரிடம் வியாழக்கிழமை புகார் தெரிவித்தனர்.

பழனி தட்டான்குளத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் (40), அவரது மனைவி பூங்கொடி (35) மற்றும் கோபிநாத் (39) ஆகியோர் டைபூன் என்ற மல்டி லெவல் நிறுவனத்துக்கு முகவர்களாகச் செயல்பட்டனராம்.

இந்த நிறுவனத்தில் ரூ. 10 ஆயிரம் கட்டினால், மாதம் ரூ. 850 வீதம் 36 மாதங்களுக்குத் தருவதாகக் கூறி, ஏராளமான பொதுமக்களிடம் பணம் வசூலித்துள்ளனர். இதில் சேருவோர் புதிதாக ஒரு நபரை அறிமுகம் செய்தால், அவருக்கு ரூ. 10 ஆயிரத்தில் ஐந்து சதவீதம் கமிஷனாக வழங்குவதாக அறிவித்திருந்தனர். இத் திட்டத்தில் சேர்ந்த பலருக்கு சில மாதங்கள் மட்டுமே பணம் வந்ததாம். மீதிப் பணத்தை விரைவில் வழங்குவதாக அந்த நிறுவனத்தினர் தெரிவித்திருந்த நிலையில், சில வாரங்களுக்கு முன் அவர்கள் தலைமறைவாகி விட்டனராம்.

இந்நிலையில், வியாழக்கிழமை தட்டான்குளத்தில் இருந்த ரவிச்சந்திரன் உள்ளிட்ட மூவரை பிடித்த பொதுமக்கள், அவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். ÷இதுகுறித்து ரவிச்சந்திரன் கூறியது: டைபூன் நிறுவனம் தற்போது மூடப்பட்டு விட்டது. இந்தியாவில் பல மாநிலங்களிலும் இதேபோல, இந்நிறுவனத்தின் மீது பலரும் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

நாங்கள் முகவர்கள் மட்டுமே. நாங்களும் பொதுமக்களோடு சேர்ந்து இந்நிறுவனத்தின் மீது புகார் தரத் தயாராக உள்ளோம் என்றார். இந்நிறுவனம் குறித்து புகார் தெரிவிக்க வந்திருந்த பழனி மதினா நகரைச் சேர்ந்த சுலைமான், ஜாபர் ஆகியோர் கூறியது: ராஜேஷ் என்பவர் மீது பல மோசடி வழக்குகள் உள்ளன. பழனியில் சுமார் 150-க்கும் மேற்பட்டோர் சுமார் ரூ.1 கோடி வரை ஏமாற்றப்பட்டுள்ளனர் என்றனர்.

இதுகுறித்து இரு தரப்பினரிடமும் புகாரை பெற்றுக்கொண்ட பழனி இன்ஸ்பெக்டர் ரவி, வழக்கு திண்டுக்கல் பொருளாதாரக் குற்றப் பிரிவுக்கு மாற்றப்படும் எனத் தெரிவித்தார்.



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ரூ.1 கோடி நிதி மோசடி: பொதுமக்கள் புகார்  பழனி  Ila

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக