புதிய பதிவுகள்
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அமெரிக்காவில் மங்காத்தா... 70 திரையரங்குகளில் வெளியாகிறது! Poll_c10அமெரிக்காவில் மங்காத்தா... 70 திரையரங்குகளில் வெளியாகிறது! Poll_m10அமெரிக்காவில் மங்காத்தா... 70 திரையரங்குகளில் வெளியாகிறது! Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி

1 Post - 25%
ayyasamy ram

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமெரிக்காவில் மங்காத்தா... 70 திரையரங்குகளில் வெளியாகிறது! Poll_c10அமெரிக்காவில் மங்காத்தா... 70 திரையரங்குகளில் வெளியாகிறது! Poll_m10அமெரிக்காவில் மங்காத்தா... 70 திரையரங்குகளில் வெளியாகிறது! Poll_c10 
285 Posts - 45%

238 Posts - 37%
mohamed nizamudeen
அமெரிக்காவில் மங்காத்தா... 70 திரையரங்குகளில் வெளியாகிறது! Poll_c10அமெரிக்காவில் மங்காத்தா... 70 திரையரங்குகளில் வெளியாகிறது! Poll_m10அமெரிக்காவில் மங்காத்தா... 70 திரையரங்குகளில் வெளியாகிறது! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
அமெரிக்காவில் மங்காத்தா... 70 திரையரங்குகளில் வெளியாகிறது! Poll_c10அமெரிக்காவில் மங்காத்தா... 70 திரையரங்குகளில் வெளியாகிறது! Poll_m10அமெரிக்காவில் மங்காத்தா... 70 திரையரங்குகளில் வெளியாகிறது! Poll_c10 
21 Posts - 3%

20 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu
அமெரிக்காவில் மங்காத்தா... 70 திரையரங்குகளில் வெளியாகிறது! Poll_c10அமெரிக்காவில் மங்காத்தா... 70 திரையரங்குகளில் வெளியாகிறது! Poll_m10அமெரிக்காவில் மங்காத்தா... 70 திரையரங்குகளில் வெளியாகிறது! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
அமெரிக்காவில் மங்காத்தா... 70 திரையரங்குகளில் வெளியாகிறது! Poll_c10அமெரிக்காவில் மங்காத்தா... 70 திரையரங்குகளில் வெளியாகிறது! Poll_m10அமெரிக்காவில் மங்காத்தா... 70 திரையரங்குகளில் வெளியாகிறது! Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்காவில் மங்காத்தா... 70 திரையரங்குகளில் வெளியாகிறது!

Page 1 of 2 1, 2  Next

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Aug 26, 2011 5:05 pm

அஜீத்தின் 50 வது படமான மங்காத்தா அமெரிக்காவில் மட்டும் 70 திரையரங்குகளில் வெளியாகிறது.

அஜீத்தின் படம் ஒன்று அமெரிக்காவில் இத்தனை திரையரங்குகளில் வெளியாவது இதுவே முதல்முறை.

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள மங்காத்தாவில் அர்ஜூன், த்ரிஷா, லட்சுமிராய், அஞ்சலி, ஆண்ட்ரியா, ப்ரேம்ஜி என பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியாகும் 'மல்டி ஸ்டாரர்' படம் இது என வெங்கட் பிரபு கூறி வருகிறார்.

இதனால் ரசிகர்கள் மத்தியில் இந்தப் படத்துக்கு பெரும் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

இடையில் படம் வெளியிடுவதில் ஸ்டுடியோ கிரீன், சன் பிக்சர்ஸ், க்ளவுட் நைன் என தயாரிப்பு நிறுவனங்களுக்கிடையே ஒரு 'மங்காத்தாவே' நடந்து வந்த நிலையில், இப்போது புதிதாக ராதிகாவின் ராடான் நிறுவனமும் மங்காத்தா வெளியீட்டில் களமிறங்கியுள்ளது.

படம் ஆகஸ்ட் 31-ம் தேதி வெளியாவது உறுதி என தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி திரும்ப திரும்ப உறுதி கூறினாலும், இன்னும் நிச்சயமற்ற நிலைதான் நிலவுகிறது.

thatstamil

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,அமெரிக்காவில் மங்காத்தா... 70 திரையரங்குகளில் வெளியாகிறது! Image010ycm
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Aug 26, 2011 5:07 pm

//அஜீத்தின் படம் ஒன்று அமெரிக்காவில் இத்தனை திரையரங்குகளில் வெளியாவது இதுவே முதல்முறை//

அமெரிக்காவில் மங்காத்தா... 70 திரையரங்குகளில் வெளியாகிறது! Laughinghysterically

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Aug 26, 2011 5:09 pm

சன் பிக்சரின் அனைத்து படங்களைப்போல் இப்படமும் தோல்வி அடைய வாழ்த்துக்கள் சிரி

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Aug 26, 2011 5:10 pm

dsudhanandan wrote:சன் பிக்சரின் அனைத்து படங்களைப்போல் இப்படமும் தோல்வி அடைய வாழ்த்துக்கள் சிரி
அமெரிக்காவில் மங்காத்தா... 70 திரையரங்குகளில் வெளியாகிறது! 745155 அமெரிக்காவில் மங்காத்தா... 70 திரையரங்குகளில் வெளியாகிறது! 745155 அமெரிக்காவில் மங்காத்தா... 70 திரையரங்குகளில் வெளியாகிறது! 745155 அமெரிக்காவில் மங்காத்தா... 70 திரையரங்குகளில் வெளியாகிறது! 745155 அமெரிக்காவில் மங்காத்தா... 70 திரையரங்குகளில் வெளியாகிறது! 745155 அமெரிக்காவில் மங்காத்தா... 70 திரையரங்குகளில் வெளியாகிறது! 745155 அமெரிக்காவில் மங்காத்தா... 70 திரையரங்குகளில் வெளியாகிறது! 745155

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Aug 26, 2011 5:12 pm

dsudhanandan wrote:சன் பிக்சரின் அனைத்து படங்களைப்போல் இப்படமும் தோல்வி அடைய வாழ்த்துக்கள் சிரி

அமெரிக்காவில் மங்காத்தா... 70 திரையரங்குகளில் வெளியாகிறது! 224747944 அமெரிக்காவில் மங்காத்தா... 70 திரையரங்குகளில் வெளியாகிறது! 224747944

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri Aug 26, 2011 5:44 pm

ஜாலி மங்காத்தா மகத்தான வெற்றி பெற வாழ்த்துக்கள்... அன்பு மலர்

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Aug 26, 2011 5:48 pm

மங்காத்தா மகத்தான வெற்றி பெற வாழ்த்துக்கள்... அன்பு மலர்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Bobshan
Bobshan
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 19/07/2011

PostBobshan Fri Aug 26, 2011 6:01 pm

தல அஜித்தின் சார்பாக ரேவதிக்கும் திசுதானந்தன்கும் போட்டிக்கு ரெடி மண்டையில் அடி
ஜொள்ளு சிரிப்பு

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri Aug 26, 2011 6:13 pm

Bobshan wrote:தல அஜித்தின் சார்பாக ரேவதிக்கும் திசுதானந்தன்கும் போட்டிக்கு ரெடி மண்டையில் அடி
ஜொள்ளு சிரிப்பு
வணக்கம் நமக்கு பிடித்த நடிகரை மற்றவர்கள் தவறாக சொல்லும் போது நமக்கு பிடிக்காமல் தான் இருக்கும் அதற்க்கு நாம் நேரடியாக சொல்வது தான் சரியாக இருக்கும் அவரின் பெயரை நாம் இவ்வாறு பயன்படுத்துவதால் தான் அவர் ரசிகர் மன்றத்தையே கலைத்து விட்டார் என்று நினைக்கிறேன்...

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Aug 26, 2011 6:19 pm

ஒரு படம் எடுக்க எவ்வ்லவு செலவு கஷ்டம் எத்தனை ஆர்ட்டிஸ்ட் உழைப்பு இது எல்லாம் ஏன் வீணா போகணும் சொல்றீங்க .. என்னவோ அஜீத் மட்டும் தான் படத்தில் நடித்து உள்ளாரா ... கண்ணுக்கு தெரியாத எத்தனையோ பேர் அந்த படத்துக்கு உழைத்து இருப்பாங்களே அதிர்ச்சி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

அமெரிக்காவில் மங்காத்தா... 70 திரையரங்குகளில் வெளியாகிறது! Ila
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக