புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
ஆசிரியை திட்டியதால் மாணவி தற்கொலை முயற்சி!  - Page 2 Poll_c10ஆசிரியை திட்டியதால் மாணவி தற்கொலை முயற்சி!  - Page 2 Poll_m10ஆசிரியை திட்டியதால் மாணவி தற்கொலை முயற்சி!  - Page 2 Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆசிரியை திட்டியதால் மாணவி தற்கொலை முயற்சி!  - Page 2 Poll_c10ஆசிரியை திட்டியதால் மாணவி தற்கொலை முயற்சி!  - Page 2 Poll_m10ஆசிரியை திட்டியதால் மாணவி தற்கொலை முயற்சி!  - Page 2 Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
ஆசிரியை திட்டியதால் மாணவி தற்கொலை முயற்சி!  - Page 2 Poll_c10ஆசிரியை திட்டியதால் மாணவி தற்கொலை முயற்சி!  - Page 2 Poll_m10ஆசிரியை திட்டியதால் மாணவி தற்கொலை முயற்சி!  - Page 2 Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
ஆசிரியை திட்டியதால் மாணவி தற்கொலை முயற்சி!  - Page 2 Poll_c10ஆசிரியை திட்டியதால் மாணவி தற்கொலை முயற்சி!  - Page 2 Poll_m10ஆசிரியை திட்டியதால் மாணவி தற்கொலை முயற்சி!  - Page 2 Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆசிரியை திட்டியதால் மாணவி தற்கொலை முயற்சி!  - Page 2 Poll_c10ஆசிரியை திட்டியதால் மாணவி தற்கொலை முயற்சி!  - Page 2 Poll_m10ஆசிரியை திட்டியதால் மாணவி தற்கொலை முயற்சி!  - Page 2 Poll_c10 
21 Posts - 4%
prajai
ஆசிரியை திட்டியதால் மாணவி தற்கொலை முயற்சி!  - Page 2 Poll_c10ஆசிரியை திட்டியதால் மாணவி தற்கொலை முயற்சி!  - Page 2 Poll_m10ஆசிரியை திட்டியதால் மாணவி தற்கொலை முயற்சி!  - Page 2 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
ஆசிரியை திட்டியதால் மாணவி தற்கொலை முயற்சி!  - Page 2 Poll_c10ஆசிரியை திட்டியதால் மாணவி தற்கொலை முயற்சி!  - Page 2 Poll_m10ஆசிரியை திட்டியதால் மாணவி தற்கொலை முயற்சி!  - Page 2 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
ஆசிரியை திட்டியதால் மாணவி தற்கொலை முயற்சி!  - Page 2 Poll_c10ஆசிரியை திட்டியதால் மாணவி தற்கொலை முயற்சி!  - Page 2 Poll_m10ஆசிரியை திட்டியதால் மாணவி தற்கொலை முயற்சி!  - Page 2 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ஆசிரியை திட்டியதால் மாணவி தற்கொலை முயற்சி!  - Page 2 Poll_c10ஆசிரியை திட்டியதால் மாணவி தற்கொலை முயற்சி!  - Page 2 Poll_m10ஆசிரியை திட்டியதால் மாணவி தற்கொலை முயற்சி!  - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஆசிரியை திட்டியதால் மாணவி தற்கொலை முயற்சி!  - Page 2 Poll_c10ஆசிரியை திட்டியதால் மாணவி தற்கொலை முயற்சி!  - Page 2 Poll_m10ஆசிரியை திட்டியதால் மாணவி தற்கொலை முயற்சி!  - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஆசிரியை திட்டியதால் மாணவி தற்கொலை முயற்சி!  - Page 2 Poll_c10ஆசிரியை திட்டியதால் மாணவி தற்கொலை முயற்சி!  - Page 2 Poll_m10ஆசிரியை திட்டியதால் மாணவி தற்கொலை முயற்சி!  - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசிரியை திட்டியதால் மாணவி தற்கொலை முயற்சி!

Page 2 of 2 Previous  1, 2

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Aug 26, 2011 3:54 pm

First topic message reminder :

கோவை: அரசு பாலிடெக்னிக் பள்ளி மாணவி ஒருவரை வகுப்பு ஆசிரியை திட்டியதால் அரசு பாலிடெக்னிக் பள்ளி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற மாணவி படுகாயமடைந்தார். இதனால் ஆத்திரமடைந்த மாணவிகள் அந்த ஆசிரியையை பணி நீக்கம் செய்யக் கோரி தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் வைரம் நகரை சேர்ந்தவர் நாகராஜ் இவரது மகள் புவனேஸ்வரி (வயது 20) இவர் கோவை பி.என்.பாளையம் ரோடு அரசு பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரியில் ஐ.சி.இ பிரிவில் 3ம் ஆண்டு படிக்கிறார். நேற்று முன்தினம் காலை பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது புவனேஸ்வரியுடன் படிக்கும் சக மாணவி வகுப்புக்கு தாமதமாக வந்ததை ஆசிரியை சுகந்திராணி கண்டித்து அவரை வகுப்புக்கு வெளியே நிறுத்தினார். ஆனால் சிறிது நேரத்தில் அந்த மாணவி வகுப்புக்குள் வந்தார். புவனேஸ்வரி சைகை செய்ததால்தான் அவர் உள்ளே வந்ததாக கருதிய ஆசிரியை புவனேஸ்வரியை சற்று வன்மையாக கண்டித்திருக்கிறார்

இதனால் மனமுடைந்த புவனேஸ்வரி நேற்று முன்தினம் மாலை கல்லூரியின் 3வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார். படுகாயமடைந்த அவரை சக மாணவிகள் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில், ஆசிரியை சுகந்திராணியை பணிநீக்கம் செய்ய கோரி மாணவிகள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து பாலிடெக்னிக் வளாகத்தில் தர்ணா செய்தனர். உதவி கமிஷனர் அப்பாசாமி, கல்லூரி முதல்வர் வனிதாமணி ஆகியோர் மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மாணவிகள் கூறுகையில், மாணவி வகுப்புக்குள் வந்ததற்கு புவனேஸ்வரி காரணம் அல்ல. ஆசிரியை போர்டில் எழுதிவிட்டு கையை உதறியபோது, உள்ளே வரச்சொல்வதாக தவறுதலாக நினைத்து அந்த மாணவி வந்துவிட்டார். இருப்பினும் ஆசிரியை காலில் விழுந்து புவனேஸ்வரி மன்னிப்பு கேட்டார். ஆனால் அவர் மாணவியை கடுமையான வார்த்தைகளால் பேசியுள்ளார். எனவே ஆசிரியையை பணிநீக்கம் செய்ய வேண்டும். அதுவரை தொடர்ந்து போராடுவோம் என்றனர்.

இது குறித்து பாலிடெக்னிக் முதல்வர் வனிதாமணி கூறுகையில், புவனேஸ்வரியின் மருத்துவ செலவு முழுவதையும் சுகந்திராணி ஏற்பதாக கூறியுள்ளார். இதுபற்றி சென்னையில் உள்ள அரசு தொழில் நுட்ப கல்வி இயக்ககத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது’ என்றார்.

inneram

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஆசிரியை திட்டியதால் மாணவி தற்கொலை முயற்சி!  - Page 2 Image010ycm

sino
sino
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 290
இணைந்தது : 23/09/2010
http://collections4u.50webs.com/

Postsino Sat Aug 27, 2011 7:41 pm

எதுக்கொல்லாம் தற்கொலை என்றே இலல்

அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Sat Aug 27, 2011 9:33 pm

உதயசுதா wrote:இப்ப எல்லாம் எதற்கெடுத்தாலும் தற்கொலை என்ற எண்ணம் பெருகி வருகிறது.அந்த அளவுக்கு பிள்ளைகளை பெத்தவங்க செல்லம் கொடுத்து தன்னம்பிக்கையே இல்லாம வளர்த்துடுறாங்க

சகோதரி சொல்வது முற்றிலும் சரியானது.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Aug 27, 2011 10:31 pm

இதற்கு காரணம் வானியல் மாற்றங்கள் என்று சமீபத்தில் படித்த ஞாபகம்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Aug 27, 2011 10:41 pm

காலையில் திட்டியதற்கு , மாலையில் தற்கொலை முயற்சியா?!
எனக்கென்னவோ தவறு அந்த பெண்ணின் மீது உள்ளது போல தோன்றுகிறது.அதனால் தான் பின்விளைவுகளுக்கு அஞ்சி தற்கொலை முடிவை எடுத்துள்ளார்.

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat Aug 27, 2011 10:55 pm

ராஜா wrote:காலையில் திட்டியதற்கு , மாலையில் தற்கொலை முயற்சியா?!
எனக்கென்னவோ தவறு அந்த பெண்ணின் மீது உள்ளது போல தோன்றுகிறது.அதனால் தான் பின்விளைவுகளுக்கு அஞ்சி தற்கொலை முடிவை எடுத்துள்ளார்.
இருக்கலாம் அண்ணா வகுப்பில் மாணவர்களும் இல்லை மாணவிகள் மட்டுமே உள்ளார்கள் என்கிறார்கள் அப்படி இருக்கையில் ஆசிரியை திட்டுவதை எளிதாக தான் எடுத்து கொள்ள வேண்டும்... என்ன தான் அவர் கொடுரமாக திட்டி இருந்தாலும் ஒரு சில மணி நேரங்கள் வரை தான் அதிக பட்சம் இருக்கும் அதற்க்கு பின் சக மாணவிகளோடு சேர்ந்து திட்டிய ஆசிரியை தான் அந்த மாணவி மற்றும் அவரது நண்பர்கள் திட்டுவார்கள் இது தான் இயல்பாக நடக்கும் நிகழ்வு என்று நினைக்கிறேன்
அல்லது அவர் திட்டியதை மட்டுமே நினைத்து கொண்டு இருந்து விட்டு ஒரு சமயத்தில் தற்கொலை செய்து கொள்ளும் முடிவிற்க்கு சென்று இருக்கலாம்...

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Aug 27, 2011 11:10 pm

ரா.ரமேஷ்குமார் wrote:என்ன தான் அவர் கொடுரமாக திட்டி இருந்தாலும் ஒரு சில மணி நேரங்கள் வரை தான் அதிக பட்சம் இருக்கும் அதற்க்கு பின் சக மாணவிகளோடு சேர்ந்து திட்டிய ஆசிரியை தான் அந்த மாணவி மற்றும் அவரது நண்பர்கள் திட்டுவார்கள் இது தான் இயல்பாக நடக்கும் நிகழ்வு என்று நினைக்கிறேன்
நானும் இதை தான் நினைத்தேன் ரமேஷ் , மூன்றாம் ஆண்டு மாணவி என்பதால் ஆசிரியர் பெற்றோரை அழைத்து வர சொல்லியிருப்பார் அல்லது ப்ராஜக்ட் / வைவா இவற்றில் பிரச்சினை பண்ணுவேன் என்று மிரட்டியிருப்பார் என்று நினைக்கிறேன்

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat Aug 27, 2011 11:27 pm

//ஆசிரியை காலில் விழுந்து புவனேஸ்வரி மன்னிப்பு கேட்டார்//
இது எல்லாம் சக மாணவிகளே உருவாக்கிய ஒன்றாக இருக்கும் எந்த கல்லூரியில் இப்பொழுது செய்த தவறுக்கு காலில் விழுகிறார்கள்...தவறு செய்து இருப்பின் கண்ணீர் விடுவார்கள் அல்லது சாரி மேம் இனிமேல் செய்ய மாட்டேன் என்பார்கள் அதிக பட்சமாக மன்னிப்பு கடிதம் எழுதுவார்கள் இப்படி எல்லாம் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கமாட்டார்கள்.இது தான் அந்த ஆசிரியை சிக்க வைக்க சரியான தருணம் என்று கூறி மாட்ட வைத்து இருப்பார்கள்...

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக