புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சென்னையில் ஒரே நாளில் 16 செ.மீ. மழை பெய்தது
Page 1 of 1 •
சென்னையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 16 செ.மீ. மழை பெய்தது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்றும் (வெள்ளிக்கிழமை) இடியுடன் மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
16 செ.மீ. மழை
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழைக்காலம் நடைபெற்று வருகிறது. சென்னையிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் நேற்று முன்தினம் மாலையிலும் இரவிலும் பலத்த மழை பெய்தது.
சென்னை டி.ஜி.பி. அலுவலக பகுதியில் 16 செ.மீ. மழை பதிவாகி இருந்தது. நுங்கம்பாக்கத்தில் 15 செ.மீ.மழை பெய்திருந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக மீனம்பாக்கத்தில் 16.3 செ.மீ.மழை பதிவாகி இருந்தது.
இப்படி ஒரே நாளில் திடீர் என்று இப்படி மழை பெய்துள்ளதே காரணம் என்று சென்னை வானிலை ஆராய்ச்சி மைய அதிகாரியிடம் கேட்டதற்கு வங்கக்கடலில் ஏற்பட்ட வெப்பச்சலனம் காரணமாகத்தான் இந்த மழைபெய்துள்ளது வேறு காரணம் எதுவும் இல்லை என்றார். (வெப்பச்சலனம் என்பது சூரிய வெப்பத்தால் ஒரு இடத்தில் உள்ள நீர் ஆவியாகி அந்த இடத்திலேயே மழையாக பெய்வதாகும். இதை வெப்பந்தூக்கி மழை என்று அழைப்பார்கள்.)
இப்படி குறுகிய நேரத்தில் அதிக மழைபெய்ததாலும் சரியான வடிகால் வசதி இல்லாததாலும் சென்னை நகரில் பல இடங்களில் மழை நீர் முழங்கால் அளவுக்கு தேங்கி கிடந்தது.
மழை நீரால் போக்குவரத்து பாதிப்பு
சென்னை கார்ப்பரேஷன் அலுவலகத்திற்கும் சென்டிரல் ரெயில்நிலையத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் மழைநீர் குளம்போல தேங்கி கிடந்தது. அதனால் கோயம்பேடு மார்க்கமாக செல்லும் வாகனங்கள் நிறுத்தும் இடத்திலும் 17 டி, மற்றும் வில்லிவாக்கம் செல்லும் 20-ம் நம்பர் கொண்ட பஸ்கள் நிற்கும் நிறுத்தத்திலும் பயணிகள் யாரும் நிற்கமுடியாதபடி தண்ணீர் இருந்தது.
பஸ்கள் ஊர்ந்தபடி சென்றன. அதனால் போக்குவரத்து நெரிசலும் பாதிப்பும் ஏற்பட்டது.
இதேபோல அயனாவரம், கொளத்தூர், பெரம்பூர், ஜமாலியா, ஓட்டேரி, பட்டாளம், அண்ணாநகர் ஆகிய பகுதிகளிலும் மழை நீர் தேங்கி கிடந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கோயம்பேடு 100 அடி ரோடு, மதுரவாயல்ரோடு, அடையாறு, திருவான்மிïர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய இடங்களில் மழை நீர் தேங்கி கிடந்ததன் காரணமாக வாகன போக்குவரத்தில் இடைïறு ஏற்பட்டது. 10 நிமிடத்தில் கடக்கவேண்டிய இடத்தை 30 நிமிடத்தில் கடக்க முடிந்தது. இதனால் பஸ் பயணிகளும், கார்களில் சென்றவர்களும், இரு சக்கர வாகனங்களில் சென்றவர்களும் பாதிக்கப்பட்டனர்.
தண்ணீர் இறைத்தல்
பல இடங்களில் சாலையில் உள்ள தண்ணீர், மோட்டார் வைத்து இறைத்து வெளியேற்றப்பட்டது.
அதனால் மதியம் சற்று போக்குவரத்து சகஜநிலைக்கு திரும்பியது.
இன்றைய வானிலை குறித்து சென்னை வானிலைமையம் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இன்று மழை பெய்யும்
தென்மேற்கு பருவமழை ஆந்திராவில் வலுவடைந்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் மழை பெய்யும். சென்னையில் மாலை அல்லது இரவில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழைபெய்யும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் உள்ளது.
தினதந்தி
Similar topics
» ஊட்டியில் ஆலங்கட்டி மழை 1 மணி நேரம் பெய்தது
» சென்னையில் பெட்ரோல் தடுப்பாடு எதிரொலி: ஒரே நாளில் மாநகர பேருந்து வசூல் ரூ.3 கோடி!
» சென்னையில் ஒரே நாளில் 55 பேருக்கு கொரோனா பாதிப்பு; தமிழகத்தில் எண்ணிக்கை 1,596 ஆக உயர்வு - சுகாதாரத்துறை தகவல்
» சென்னையில் 23-ந் தேதி நடைபெறும்: ஐ.பி.எல். தொடக்க ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனை அமோகம் - ஒரே நாளில் விற்று தீர்ந்தது
» கட்டுக்கு அடங்காமல் வேகமாக பரவும் கொரோனா தொற்று சென்னையில் ஒரே நாளில் 12 பேர் சாவு தமிழகத்தில் பாதிப்பு 25 ஆயிரத்தை நெருங்குகிறது

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|