புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது உங்களுக்கு தெரியும்- அறிவியல் தொடர்


   
   

Page 7 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Aug 25, 2011 2:40 pm

First topic message reminder :

அன்பு உறவுகளே!
அறிவியலில் நாம் இதுவரை அறிந்து வந்த சிறிய சில தகவல்களை இந்த திரியில் காண்போம். இது பயனுள்ள தொடராக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.



Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Dec 12, 2011 10:47 pm

நல்ல நல்ல துணுக்குகள் ...நன்றி மகா பிரபு அவர்களே மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Dec 12, 2011 10:49 pm

சுந்தரராஜ் தயாளன் wrote:நல்ல நல்ல துணுக்குகள் ...நன்றி மகா பிரபு அவர்களே மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
:வணக்கம்:

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Dec 13, 2011 8:08 am

பொதுவாக நாய் அதன் உரிமையாளரை கண்டவுடன் வாலை ஆட்டுகிறது.இதே மற்றவர்கள் என்றால் கொடூரமாக பார்க்கிறது. ஒரு நாய் ஏன் வாலை ஆட்டுகிறது என்றால் உன்னை கண்டதில் மகிழ்ச்சி என்றும், தலைவரே! நீ தான் என் எஜமான் என்றும் தெரிவிக்கவே வாலை ஆட்டுகிறது.


மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Dec 13, 2011 10:56 am

நம்முடைய தேசியக் கருவியான வீணை, மியூசிக் சீசனில் தனிக் கச்சேரியாக இசைக்கப் படுகிறது. யாழின் நவீன வளர்ச்சியான வீணை, பழைய சினிமா பாடல்களில் பக்க வாத்தியமாக பயன் படுத்தப்பட்டது. வீணையில் காரைக்குடி சாம்பசிவ அய்யர் பாணி, வீணை தனம்மாள் பாணி, ஏமணி சங்கர சாஸ்திரிகள் பாணி என ஸ்டைல்கள் இருந்தன. இந்துஸ்தானி இசையில் வீணை கிடையாது. வீணைக்குப் பதிலாக இந்துஸ்தானியில் சிதார் பயன்படுத்தப்படுகிறது. வீணையில் தற்போது, எலக்ட்ரானிக் வீணை வந்து விட்டது. எலக்ட்ரானிக் வீணையை தனித்தனியே கழற்றி மாட்டிக் கொள்ளலாம். இந்த எலக்ட்ரானிக் வீணைக்கு, பக்க வாத்தியமாக தம்புரா தேவை இல்லை. இதில் தம்புரா உள்ளே இணைக்கப்பட்டு உள்ளது. மைக்கும் இணைக்கப்பட்டுள்ளது. பாரம்பரியமாக வீணைகள் பலா மரத்தில் தான் செய்யப்படும். இவ்வாறு தயாரிக்கப்பட்ட தஞ்சாவூர் வீணைகள் தரமாக இருக்கும். தற்போது மாற்றங்களுக்கு ஏற்ப மைசூரு வீணைகள் பைபரில் செய்யப்படுகின்றன.

தினமலர்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Dec 13, 2011 10:59 am

நீண்ட இடைவேளைக்கு பிறகு இந்த திரியில் பிரபுவை பார்க்கிறேன் , இனிமே தொடர்ந்து இங்கு புதிய விஷயங்களை பதிய வேண்டும் என கேட்டுகொள்கிறேன் நன்றி

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Dec 13, 2011 11:02 am

ராஜா wrote:நீண்ட இடைவேளைக்கு பிறகு இந்த திரியில் பிரபுவை பார்க்கிறேன் , இனிமே தொடர்ந்து இங்கு புதிய விஷயங்களை பதிய வேண்டும் என கேட்டுகொள்கிறேன் நன்றி
நிச்சயமாக தொடர்கிறேன் அண்ணா
:வணக்கம்:

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Dec 14, 2011 2:40 pm

ஆசியாவின் உணவு

அரிசிக்கு மாற்றாக, குறுந்தானியங்களைப் பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு இந்தியாவில் பரவி வருகிறது. எனினும் இந்தியா மட்டுமின்றி, ஆசிய நாடுகள் முழுவதும் தமது வாழ்க்கையில் இருந்து பிரிக்கவே முடியாத உணவுப் பொருளாக அரிசி மட்டுமே உள்ளது. உலகில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் அரிசியை உற்பத்தி செய்கின்றன. இருந்தாலும் உலகின் மொத்த அரிசி உற்பத்தியில், 90 சதவீதத்துக்கும் மேல் அரிசியை உற்பத்தி செய்பவர்களும், அதை உண்பவர்களும் ஆசியாவைச் சேர்ந்தவர்களாகவே உள்ளனர். லத்தீன் அமெரிக்காவிலும் பல கோடி மக்களின் முக்கிய உணவாக அரிசியே உள்ளது. உலகில் மூவரில் ஒருவருக்கு அரிசி தான் உணவாகும். அரிசி உணவை உண்டால் தான் வயிறு நிறையும் என்ற உணர்வு, நமது மரபணுக் களிலேயே பதிந்து விட்டதால் அரிசியின் இடத்தில், எந்த ஒரு தானியமும் எளிதில் வந்து விட முடியாது.



Spoiler:


உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Dec 14, 2011 3:24 pm

நன்றி பிரபு. நன்றி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Dec 14, 2011 3:29 pm

உமா wrote:நன்றி பிரபு. நன்றி
:வணக்கம்:

நேரு
நேரு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011

Postநேரு Wed Dec 14, 2011 3:54 pm

சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு



பாதையை தேடாதே !..உருவாக்கு......
!

]
மேதகு பிரபாகரன் அவர்கள்
Sponsored content

PostSponsored content



Page 7 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக