புதிய பதிவுகள்
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 11:15
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 11:14
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 22:54
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 17:51
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 13:37
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 11:31
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 11:25
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 11:23
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 11:21
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun 3 Nov 2024 - 23:38
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:30
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:28
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:26
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:24
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:22
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:21
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:20
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:19
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:17
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:14
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:13
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:12
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:09
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:08
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:06
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:04
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:00
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:57
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:54
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:48
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 2 Nov 2024 - 12:04
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:59
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:57
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:56
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:55
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:55
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:54
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:52
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:50
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:48
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:47
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:42
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:39
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 13:36
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Fri 1 Nov 2024 - 1:19
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu 31 Oct 2024 - 22:10
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu 31 Oct 2024 - 21:16
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu 31 Oct 2024 - 21:05
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu 31 Oct 2024 - 20:44
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu 31 Oct 2024 - 18:59
by ayyasamy ram Today at 11:15
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 11:14
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 22:54
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 17:51
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 13:37
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 11:31
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 11:25
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 11:23
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 11:21
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun 3 Nov 2024 - 23:38
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:30
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:28
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:26
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:24
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:22
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:21
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:20
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:19
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:17
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:14
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:13
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:12
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:09
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:08
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:06
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:04
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:00
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:57
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:54
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:48
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 2 Nov 2024 - 12:04
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:59
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:57
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:56
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:55
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:55
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:54
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:52
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:50
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:48
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:47
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:42
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:39
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 13:36
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Fri 1 Nov 2024 - 1:19
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu 31 Oct 2024 - 22:10
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu 31 Oct 2024 - 21:16
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu 31 Oct 2024 - 21:05
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu 31 Oct 2024 - 20:44
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu 31 Oct 2024 - 18:59
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
prajai | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காக்னிசண்ட் டெக்னாலஜி நிறுவனத்தின் ஆப்-கேம்பஸ் வாய்ப்பு
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- jesudossதளபதி
- பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011
இந்தியாவில் இயங்கும் பிரம்மாண்டமான ஐ.டி., நிறுவனங்களில் காக்னிசண்ட் டெக்னாலஜிஸ் என்ற சி.டி.எஸ்., நிறுவனத்தை நாம் அறிவோம். பொதுவாக அதிக எண்ணிக்கையிலான பணியாளர்களை கேம்பஸ் முறையிலேயே இந்த நிறுவனம் தேர்வு செய்கிறது. தற்போது ஆப்-கேம்பஸ் முறையில் பணியாளர்களைத் தேர்ந்து எடுப்பதற்கான அறிவிப்பினை சி.டி.எஸ்., வெளியிட்டுள்ளது.
பிரிவுகள்: சி.டி.எஸ்., நிறுவனத்தில் ஐ.டி., ஐ.டி.ஐ.எஸ்., பீ.பி.ஓ., என்ற மூன்று பிரிவுகளின் கீழ் பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிரிவுக்கு ஏற்றபடி தேவைகள் மாறுபடுகிறது.
தேவைகள்: இந்த 3 பிரிவுகளுக்குமே 2011 ஆம் ஆண்டில் படிப்பை முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஐ.டி., பிரிவுக்கு விண்ணப்பிக்க பி.இ., பி.டெக்., எம்.இ., எம்.டெக்., எம்.சி.ஏ., எம்.எஸ்.சி (கம்ப்யூட்டர் சயின்ஸ்/ஐ.டி.,/சாப்ட்வேர் இன்ஜினியரிங்) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 10ம் வகுப்பிலிருந்து தற்போதைய தகுதிப்படிப்பு வரை அனைத்து படிப்புகளையும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தொலை தூரக் கல்வி, பகுதி நேரப் படிப்பில் முடித்தவர்களும், ஏதாவது ஒரு தாளில் அரியர்ஸ் உள்ளவர்களும் விண்ணப்பிக்க முடியாது. நல்ல தகவல் பரிமாற்றத் திறன், அனலிடிகல் மற்றும் இண்டர்-பெர்சனல் திறமைகள் கட்டாயம் தேவை.
ஐ.டி.ஐ.எஸ்., பிரிவுக்கு விண்ணப்பிக்க பி.எஸ்.சி., படிப்பில் கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் டெக்னாலஜி, ஐ.டி., கணிதம், புள்ளியியல், எலக்ட்ரானிக்ஸ் ஆகியவற்றை முடித்தவர்களும், பி.சி.ஏ., முடித்தவர்களும் இந்தப் பிரிவுக்கு விண்ணப்பிக்கலாம். இவர்கள் பத்தாம் வகுப்பிலிருந்து தற்போதைய தகுதிப்படிப்பு வரை அனைத்து படிப்புகளையும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தொலை தூரக் கல்வி, பகுதி நேரப் படிப்பில் முடித்தவர்களும், ஏதாவது ஒரு தாளில் அரியர்ஸ் உள்ளவர்களும் விண்ணப்பிக்க முடியாது. நல்ல தகவல்
பரிமாற்றத் திறன் மற்றும் இண்டர்-பெர்சனல் திறமைகள் கட்டாயம் தேவை. ஷிப்ட் முறையில் பணியாற்றுவதும், இந்தியாவின் எந்தப் பகுதியிலும் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும்.
பி.பி.ஓ., பிரிவுக்கு கலை மற்றும் ஐ.டி., தவிர்த்த அறிவியல் பிரிவு ஏதாவது ஒன்றில் பட்டப் படிப்பைக் குறைந்த பட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்தவர்கள் இந்தப் பிரிவுக்கு விண்ணப்பிக்கலாம்.
ஓட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் எம்.பி.ஏ., முடித்தவர்களும் இந்தப் பிரிவுக்கு விண்ணப்பிக்கலாம். 10ம் வகுப்பிலிருந்து தற்போதைய தகுதிப்படிப்பு வரை அனைத்து படிப்புகளையும் குறைந்த பட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நல்ல தகவல் பரிமாற்றத் திறன் மற்றும் இண்டர்-பெர்சனல் திறமைகள் கட்டாயம் தேவை. ஷிப்ட் முறையில் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும்.
இதர தகவல்கள் : சி.டி.எஸ்., நிறுவனத்தின் மேற்கண்ட பிரிவுகளுக்கு ஆன்-லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும், முழுமையான விபரங்களுக்கு பின்வரும் இணையதள பகுதியைப் பார்க்கவும்.விண்ணப்பிக்க இறுதி நாள் : 29.08.2011
இணையதள முகவரி : careers.cognizant.com/OffCampus/GeneralInstruction.aspx
தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்
கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஒருவர் கருவறையில்
மற்றொருவர் கல்லறையில்
ஒருவர் கருவறையில்
மற்றொருவர் கல்லறையில்
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
விண்ணப்பம் போடுற வேண்டியது தான்
ஏன்,ஒன்னாம் வகுப்பில் இருந்தே முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுருக்க வேண்டுமென சொல்ல வேண்டியது தானே.jesudoss wrote:
தேவைகள்: இந்த 3 பிரிவுகளுக்குமே 2011 ஆம் ஆண்டில் படிப்பை முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஐ.டி., பிரிவுக்கு விண்ணப்பிக்க பி.இ., பி.டெக்., எம்.இ., எம்.டெக்., எம்.சி.ஏ., எம்.எஸ்.சி (கம்ப்யூட்டர் சயின்ஸ்/ஐ.டி.,/சாப்ட்வேர் இன்ஜினியரிங்) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 10ம் வகுப்பிலிருந்து தற்போதைய தகுதிப்படிப்பு வரை அனைத்து படிப்புகளையும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
ராஜா wrote:ஏன்,ஒன்னாம் வகுப்பில் இருந்தே முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுருக்க வேண்டுமென சொல்ல வேண்டியது தானே.jesudoss wrote:
தேவைகள்: இந்த 3 பிரிவுகளுக்குமே 2011 ஆம் ஆண்டில் படிப்பை முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஐ.டி., பிரிவுக்கு விண்ணப்பிக்க பி.இ., பி.டெக்., எம்.இ., எம்.டெக்., எம்.சி.ஏ., எம்.எஸ்.சி (கம்ப்யூட்டர் சயின்ஸ்/ஐ.டி.,/சாப்ட்வேர் இன்ஜினியரிங்) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 10ம் வகுப்பிலிருந்து தற்போதைய தகுதிப்படிப்பு வரை அனைத்து படிப்புகளையும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
உங்களுக்கு ஏன் தல இந்த கவலை.. இதெல்லாம் என்னைப்போல நல்லா படிக்கிறவங்களுக்கு மட்டும் தான்
யாரு .... நீ ....... நீ பிட்டையே முன்னாடி இருந்தவன் கிட்ட இருந்து பிப்பாக்கெட் அடிச்சு பாஸ் பண்ணினவன் தானே, உண்ண பத்தி தெரியாதாபிளேடு பக்கிரி wrote:உங்களுக்கு ஏன் தல இந்த கவலை.. இதெல்லாம் என்னைப்போல நல்லா படிக்கிறவங்களுக்கு மட்டும் தான்ராஜா wrote:ஏன்,ஒன்னாம் வகுப்பில் இருந்தே முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுருக்க வேண்டுமென சொல்ல வேண்டியது தானே.jesudoss wrote:தேவைகள்: இந்த 3 பிரிவுகளுக்குமே 2011 ஆம் ஆண்டில் படிப்பை முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஐ.டி., பிரிவுக்கு விண்ணப்பிக்க பி.இ., பி.டெக்., எம்.இ., எம்.டெக்., எம்.சி.ஏ., எம்.எஸ்.சி (கம்ப்யூட்டர் சயின்ஸ்/ஐ.டி.,/சாப்ட்வேர் இன்ஜினியரிங்) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 10ம் வகுப்பிலிருந்து தற்போதைய தகுதிப்படிப்பு வரை அனைத்து படிப்புகளையும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
ராஜா wrote:யாரு .... நீ ....... நீ பிட்டையே முன்னாடி இருந்தவன் கிட்ட இருந்து பிப்பாக்கெட் அடிச்சு பாஸ் பண்ணினவன் தானே, உண்ண பத்தி தெரியாதாபிளேடு பக்கிரி wrote:உங்களுக்கு ஏன் தல இந்த கவலை.. இதெல்லாம் என்னைப்போல நல்லா படிக்கிறவங்களுக்கு மட்டும் தான்ராஜா wrote:
இதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும்?
பிட்ட பறிகொடுத்த பிச்ச சொல்லில் தான் தெரியும்பிளேடு பக்கிரி wrote:இதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும்?ராஜா wrote:யாரு .... நீ ....... நீ பிட்டையே முன்னாடி இருந்தவன் கிட்ட இருந்து பிப்பாக்கெட் அடிச்சு பாஸ் பண்ணினவன் தானே, உண்ண பத்தி தெரியாதாபிளேடு பக்கிரி wrote:உங்களுக்கு ஏன் தல இந்த கவலை.. இதெல்லாம் என்னைப்போல நல்லா படிக்கிறவங்களுக்கு மட்டும் தான்ராஜா wrote:
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
ராஜா wrote:பிட்ட பறிகொடுத்த பிச்ச சொல்லில் தான் தெரியும்பிளேடு பக்கிரி wrote:இதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும்?ராஜா wrote:யாரு .... நீ ....... நீ பிட்டையே முன்னாடி இருந்தவன் கிட்ட இருந்து பிப்பாக்கெட் அடிச்சு பாஸ் பண்ணினவன் தானே, உண்ண பத்தி தெரியாதாபிளேடு பக்கிரி wrote:உங்களுக்கு ஏன் தல இந்த கவலை.. இதெல்லாம் என்னைப்போல நல்லா படிக்கிறவங்களுக்கு மட்டும் தான்ராஜா wrote:
அது ஒரு பெரிய கதை.. நானும் பேப்பர் தெரியுதேன்னு பிட்டா இருக்குமேன்னு நினைச்சு ஆட்டைய போட்டேன்... அதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சது எக்ஸாம் ஹால்லு க்கு வந்த மேடம்க்கு கொடுக்க வச்சிருந்த லவ் லெட்டெர்ன்னு .... இது தெரியாம பாதி வேற நான் பரீட்சைக்கு எழுதி தொலைசிட்டேன்
இத எழுதியே நீ ஃபர்ஸ்ட் கிளஸ்ல பாஸ் பண்ணியிருக்கென்ன , உண்மையிலேயே பெரிய ஆள் தான் பிளேடுபிளேடு பக்கிரி wrote:அது ஒரு பெரிய கதை.. நானும் பேப்பர் தெரியுதேன்னு பிட்டா இருக்குமேன்னு நினைச்சு ஆட்டைய போட்டேன்... அதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சது எக்ஸாம் ஹால்லு க்கு வந்த மேடம்க்கு கொடுக்க வச்சிருந்த லவ் லெட்டெர்ன்னு .... இது தெரியாம பாதி வேற நான் பரீட்சைக்கு எழுதி தொலைசிட்டேன்
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
ராஜா wrote:இத எழுதியே நீ ஃபர்ஸ்ட் கிளஸ்ல பாஸ் பண்ணியிருக்கென்ன , உண்மையிலேயே பெரிய ஆள் தான் பிளேடுபிளேடு பக்கிரி wrote:அது ஒரு பெரிய கதை.. நானும் பேப்பர் தெரியுதேன்னு பிட்டா இருக்குமேன்னு நினைச்சு ஆட்டைய போட்டேன்... அதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சது எக்ஸாம் ஹால்லு க்கு வந்த மேடம்க்கு கொடுக்க வச்சிருந்த லவ் லெட்டெர்ன்னு .... இது தெரியாம பாதி வேற நான் பரீட்சைக்கு எழுதி தொலைசிட்டேன்
எல்லாம் அவன் இவன் செயல்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|