புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்நாட்டில் 'மினி எமர்ஜென்ஸி': சட்டசபைக்கு வந்த கருணாநிதி  I_vote_lcapதமிழ்நாட்டில் 'மினி எமர்ஜென்ஸி': சட்டசபைக்கு வந்த கருணாநிதி  I_voting_barதமிழ்நாட்டில் 'மினி எமர்ஜென்ஸி': சட்டசபைக்கு வந்த கருணாநிதி  I_vote_rcap 
44 Posts - 45%
heezulia

28 Posts - 29%
mohamed nizamudeen

6 Posts - 6%
வேல்முருகன் காசி

5 Posts - 5%
T.N.Balasubramanian

Raji@123

3 Posts - 3%
prajai

2 Posts - 2%
kavithasankar

Barushree

Srinivasan23

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழ்நாட்டில் 'மினி எமர்ஜென்ஸி': சட்டசபைக்கு வந்த கருணாநிதி  I_vote_lcapதமிழ்நாட்டில் 'மினி எமர்ஜென்ஸி': சட்டசபைக்கு வந்த கருணாநிதி  I_voting_barதமிழ்நாட்டில் 'மினி எமர்ஜென்ஸி': சட்டசபைக்கு வந்த கருணாநிதி  I_vote_rcap 
164 Posts - 41%

159 Posts - 39%

21 Posts - 5%
Dr.S.Soundarapandian

Rathinavelu

8 Posts - 2%

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தமிழ்நாட்டில் 'மினி எமர்ஜென்ஸி': சட்டசபைக்கு வந்த கருணாநிதி  I_vote_lcapதமிழ்நாட்டில் 'மினி எமர்ஜென்ஸி': சட்டசபைக்கு வந்த கருணாநிதி  I_voting_barதமிழ்நாட்டில் 'மினி எமர்ஜென்ஸி': சட்டசபைக்கு வந்த கருணாநிதி  I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்நாட்டில் 'மினி எமர்ஜென்ஸி': சட்டசபைக்கு வந்த கருணாநிதி

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Aug 25, 2011 12:52 pm

திமுக தலைவர் கருணாநிதி இன்று தமிழக சட்டசபைக்கு வந்து வருகைப் பதிவேட்டில் கையெழுத்து மட்டும் போட்டுவிட்டுத் திரும்பிச் சென்றார். திமுகவின் சட்டமன்ற புறக்கணிப்பு முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று அவர் கூறினார்.

நடப்பு சட்டமன்றக் கூட்டத் தொடரை திமுக புறக்கணித்து வருகிறது.

இந் நிலையில் சட்டசபையில் நேற்று காவல்துறை மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடந்தது. அப்போது பேசிய முதல்வர் ஜெயலலிதா, கருணாநிதிக்கு சட்டம் தெரியாது என்றார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் கருணாநிதி இன்றைய சட்டசபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேச உள்ளதாகத் தகவல் வெளியாயின. இந் நிலையில் சட்டமன்ற வளாகத்தில் திமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள அறையில் மூத்த திமுக எம்எல்ஏக்கள் இன்று ஆலோசனையில் ஈடுபட்டனர்.

இதனால் கருணாநிதி வருகிறார் என்று சட்டசபை வளாகத்தில் பரபரப்பு நிலவியது.

இந் நிலையில் சட்டசபைக்கு வந்த அவர் வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டார். அப்போது நிருபர்கள் அவரை சூழ்ந்து கொண்டு, தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரை திமுக தொடர்ந்து புறக்கணிக்குமா என்று கேட்டனர்.

இதற்கு பதிலளித்த கருணாநிதி, சட்டப் பேரவையில் திமுக உறுப்பினர்களுக்கு இருக்கைகள் முறையாக ஒதுக்கீடு செய்யப்படாததால், திமுகவின் சட்டமன்ற புறக்கணிப்பு முடிவில் எந்த மாற்றமும் இல்லை. எனக்கே சரியான வகையில் இடம் ஒதுக்கித் தரப்படவில்லை என்றார்.

கே.என்.நேரு உள்ளிட்டோர் திமுகவினர் கைது செய்யப்பட்டு வருவது பற்றி கேட்டதற்கு, தமிழ்நாட்டில் மினி எமர்ஜென்சி போன்ற நிலை நிலவுகிறது. நடக்கும் நிலவரங்கள் குறித்து ஆராய திமுக செயற்குழு கூடி முடிவெடுக்கும் என்றார்.

நேற்று சட்டமன்றத்தில் போலீஸ் மானியக் கோரிக்கையின்போது கருணாநிதி குறித்து முதல்வர் கூறிய குற்றச்சாட்டுகள் பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று கேட்டதற்கு, நான் இது குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்றார்
தட்ஸ்தமிழ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Aug 25, 2011 1:02 pm

ரபீக் wrote:
இந் நிலையில் சட்டசபைக்கு வந்த அவர் வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டார். அப்போது நிருபர்கள் அவரை சூழ்ந்து கொண்டு, தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரை திமுக தொடர்ந்து புறக்கணிக்குமா என்று கேட்டனர்.

இதற்கு பதிலளித்த கருணாநிதி, சட்டப் பேரவையில் திமுக உறுப்பினர்களுக்கு இருக்கைகள் முறையாக ஒதுக்கீடு செய்யப்படாததால், திமுகவின் சட்டமன்ற புறக்கணிப்பு முடிவில் எந்த மாற்றமும் இல்லை. எனக்கே சரியான வகையில் இடம் ஒதுக்கித் தரப்படவில்லை என்றார்.
இவனுங்களுக்கு ஓட்டு போட்ட மக்களே இதை பாருங்க, உங்க ஊரை முன்னேற்றுவானுங்க என்று ஓட்டு போட்டு அனுப்புனிங்க இவர்கள் என்னடா என்றாள் இருக்கை சரியில்லையாம் அதுனால சட்டசபைக்கு போகமாட்டாங்கலாம். தமிழ்நாட்டில் 'மினி எமர்ஜென்ஸி': சட்டசபைக்கு வந்த கருணாநிதி  56667

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக