புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எல்லை தெரியாமல் ரோந்து சென்ற பொள்ளாச்சி போலீசுக்கு சரமாரி உதை Poll_c10எல்லை தெரியாமல் ரோந்து சென்ற பொள்ளாச்சி போலீசுக்கு சரமாரி உதை Poll_m10எல்லை தெரியாமல் ரோந்து சென்ற பொள்ளாச்சி போலீசுக்கு சரமாரி உதை Poll_c10 
70 Posts - 53%
heezulia
எல்லை தெரியாமல் ரோந்து சென்ற பொள்ளாச்சி போலீசுக்கு சரமாரி உதை Poll_c10எல்லை தெரியாமல் ரோந்து சென்ற பொள்ளாச்சி போலீசுக்கு சரமாரி உதை Poll_m10எல்லை தெரியாமல் ரோந்து சென்ற பொள்ளாச்சி போலீசுக்கு சரமாரி உதை Poll_c10 
44 Posts - 34%
mohamed nizamudeen
எல்லை தெரியாமல் ரோந்து சென்ற பொள்ளாச்சி போலீசுக்கு சரமாரி உதை Poll_c10எல்லை தெரியாமல் ரோந்து சென்ற பொள்ளாச்சி போலீசுக்கு சரமாரி உதை Poll_m10எல்லை தெரியாமல் ரோந்து சென்ற பொள்ளாச்சி போலீசுக்கு சரமாரி உதை Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp

4 Posts - 3%
வேல்முருகன் காசி
எல்லை தெரியாமல் ரோந்து சென்ற பொள்ளாச்சி போலீசுக்கு சரமாரி உதை Poll_c10எல்லை தெரியாமல் ரோந்து சென்ற பொள்ளாச்சி போலீசுக்கு சரமாரி உதை Poll_m10எல்லை தெரியாமல் ரோந்து சென்ற பொள்ளாச்சி போலீசுக்கு சரமாரி உதை Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26

1 Post - 1%
Guna.D

ஆனந்திபழனியப்பன்

D. sivatharan

T.N.Balasubramanian

நிகழ்நிலை நிர்வாகிகள்

எல்லை தெரியாமல் ரோந்து சென்ற பொள்ளாச்சி போலீசுக்கு சரமாரி உதை

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Thu Aug 25, 2011 9:30 am

தமிழக எல்லையில் உள்ள கேரள பகுதியில் ரோந்து சென்ற பொள்ளாச்சி போலீசை கேரள மக்கள் சரமாரியாக அடித்து உதைத்ததால் பரபரப்பு நிலவுகிறது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி தாலுகா போலீஸ் ஸ்டேஷனுக்குட்பட்ட கோபாலபுரம், கேரள எல்லையில் உள்ளது. இங்குள்ள பண்ணை வீடுகளில் சீட்டாட்டம் நடைபெறுவதாக பொள்ளாச்சி டிஎஸ்பி பாலாஜிக்கு தகவல் வந்தது.

அங்கு தாலுகா போலீசுக்கு தெரியாமல் அதிரடி சோதனை நடத்த திட்டமிட்ட டிஎஸ்பி தமிழ்நாடு சிறப்பு போலீசார் 4 பேருடன் நேற்றுமுன்தினம் இரவு 10 மணியளவில் கேரள எல்லையான தாவளம் பகுதியை கோபாலபுரம் பகுதி என நினைத்து சென்றனர். அங்குள்ள திருமண மண்டபத்தில் கும்பல் கும்பலாக ஆட்கள் நடமாடினர். ரோட்டில் ஜீப்பில் டிஎஸ்பி அமர்ந்து கொண்டார். 4 போலீசாரும் மப்டியில் மண்டபத்தை நோக்கி சென்றனர். எதிரே வந்த சிலர் சிறப்பு போலீசாரை சந்தேகமடைந்து விசாரித்தனர்.

தாங்கள் கூலி வேலைக்கு வந்துள்ளதாகவும் பண்ணை ஒன்றுக்கு செல்வதாக தெரிவித்தனர். அப்போது மண்டபத்தில் இருந்த கும்பல் சிறப்பு போலீசாரை கொள்ளை கும்பல் என்று சந்தேகப்பட்டு, சரமாரியாக தாக்கினர். தூரத்தில் இருந்து இதை பார்த்த டிஎஸ்பி அதிர்ச்சியடைந்து விரைந்து வந்து போலீசாரை மீட்டார். நாங்கள் ரோந்துக்கு வந்த போலீசார் என்று தெரிவித்தார்.

இது கேரளா கொழிஞ்சாம்பாறைக்கு உட்பட்ட பகுதி, இங்கு தமிழக போலீசார் வந்தது ஏன் என்று கூறி, அவர்கள் மீண்டும் தாக்க தயாராகினர். அதிர்ச்சியடைந்த டிஎஸ்பி கொழிஞ்சாம்பாறை போலீசாரை தொடர்பு கொண்டு விஷயத்தை தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து, பொள்ளாச்சி டிஎஸ்பி மற்றும் சிறப்பு போலீசாரை மீட்டனர். போலீசை மக்கள் அடித்து உதைத்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

- தினகரன்

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக