புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் - Page 2 Poll_c10ஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் - Page 2 Poll_m10ஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் - Page 2 Poll_c10 
95 Posts - 45%
ayyasamy ram
ஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் - Page 2 Poll_c10ஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் - Page 2 Poll_m10ஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் - Page 2 Poll_c10 
77 Posts - 37%
T.N.Balasubramanian
ஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் - Page 2 Poll_c10ஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் - Page 2 Poll_m10ஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் - Page 2 Poll_c10 
12 Posts - 6%
Dr.S.Soundarapandian
ஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் - Page 2 Poll_c10ஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் - Page 2 Poll_m10ஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் - Page 2 Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
ஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் - Page 2 Poll_c10ஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் - Page 2 Poll_m10ஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் - Page 2 Poll_c10 
5 Posts - 2%
i6appar
ஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் - Page 2 Poll_c10ஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் - Page 2 Poll_m10ஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Srinivasan23
ஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் - Page 2 Poll_c10ஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் - Page 2 Poll_m10ஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
ஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் - Page 2 Poll_c10ஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் - Page 2 Poll_m10ஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
prajai
ஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் - Page 2 Poll_c10ஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் - Page 2 Poll_m10ஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
ஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் - Page 2 Poll_c10ஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் - Page 2 Poll_m10ஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் - Page 2 Poll_c10ஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் - Page 2 Poll_m10ஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் - Page 2 Poll_c10 
443 Posts - 47%
heezulia
ஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் - Page 2 Poll_c10ஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் - Page 2 Poll_m10ஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் - Page 2 Poll_c10 
331 Posts - 35%
Dr.S.Soundarapandian
ஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் - Page 2 Poll_c10ஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் - Page 2 Poll_m10ஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் - Page 2 Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
ஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் - Page 2 Poll_c10ஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் - Page 2 Poll_m10ஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் - Page 2 Poll_c10 
41 Posts - 4%
mohamed nizamudeen
ஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் - Page 2 Poll_c10ஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் - Page 2 Poll_m10ஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் - Page 2 Poll_c10 
30 Posts - 3%
prajai
ஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் - Page 2 Poll_c10ஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் - Page 2 Poll_m10ஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Srinivasan23
ஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் - Page 2 Poll_c10ஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் - Page 2 Poll_m10ஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் - Page 2 Poll_c10 
6 Posts - 1%
Karthikakulanthaivel
ஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் - Page 2 Poll_c10ஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் - Page 2 Poll_m10ஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
sugumaran

4 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகோ வை விட்டு சேர்ந்து வாழுங்கள்

Page 2 of 2 Previous  1, 2

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Aug 24, 2011 7:45 pm

First topic message reminder :

கர்நாடக மாநிலம், மைசூரை சேர்ந்தவர் மோகன் (வயது 52). தனியார் நிறுவன அதிகாரி. இவரது மனைவி ஷியாமா (வயது 46). இவர்களுக்கு 18 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 17 வயதில் ஒரு மகளும் 14 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி தகராறு நடைபெற்றது. மேலும் கணவர் மோகனுக்கு வேறொரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பு இருப்பதாக சந்தேகப்பட்டார்.

இதையடுத்து கணவருடன் சண்டை போட்டுக் கொண்டு ஷியாமா 2004-ம் ஆண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். தனது மகன் மற்றும் மகளையும் கூடவே அழைத்துச் சென்று விட்டார். இவர்களுக்குள் யார் பெரியவர்? என்ற ஈகோ தலை தூக்கியது. இதனால், பலரது சமாதானம் இவர்கள் விஷயத்தில் எடுபடாமல் போனது.

விவாகரத்து கேட்டு மைசூர் குடும்ப நல கோர்ட்டில் மோகன் மனு தாக்கல் செய்தார். மனுவை ஆராய்ந்த நீதிபதி, அதில் கூறப்பட்டு இருந்த காரணங்கள் விவாகரத்துக்கு ஏற்புடையது அல்ல என்று தெரிந்ததால் அந்த மனுவை நிராகரித்தார். அதை எதிர்த்து ஐகோர்ட்டில் மோகன் மேல் முறையீடு செய்தார். அந்த மனுவில் அவர் கூறியிருந்ததாவது:-

எனது மனைவி என்னை அவளது கைப்பாவையாக வைத்திருக்க விரும்புகிறாள். ஆதிக்க மனப்பான்மையுடன் நடந்து கொள்கிறாள். அவளது கருத்தை மட்டுமே கேட்டு நடக்க வேண்டும் என்று நினைக்கிறாள். வோறொரு வகையில் சொல்லப் போனால் ஆணவமாக நடந்து கொள்கிறாள். எனக்கு மரியாதை தருவதில்லை. இதனால் வெளியில் தலை காட்டவே அவமானமாக உள்ளது.

இவ்வாறு தனது மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த மனு பெங்களூர் ஐகோர்ட்டு பெஞ்ச் நீதிபதிகள் மோகன் சந்தானா கவுதார், கே. கோவிந்த் ராஜுலு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் அளித்த தீர்ப்பு வருமாறு:-

விவாகரத்து கோரி தாக்கல் செய்யப்பட்டு இருக்கும் மனுவில் கூறப்பட்டு இருக்கும் காரணங்கள் வலுவானதாக இல்லை. சாதாரண சண்டைகளுக்கு எல்லாம் விவாகரத்து வழங்க முடியாது. மனுவில் ஈகோ தான் அதிகமாக வெளிப்படுகிறது. அற்ப கரணங்களுக்காக தம்பதிகள் யாரும் விவாகரத்து கோரி ஐகோர்ட்டுகளை நாடக் கூடாது. குழந்தைகளின் எதிர்காலம் கருதி இருவரும் ஈகோ வை கைவிட்டு தூக்கி எரிந்து விட்டு, மனம் ஒத்து சேர்ந்து வாழுங்கள்.

இவ்வாறு நீதிபதிகள் அறிவுரை வழங்கி தீர்ப்பு அளித்தனர்.

-- மாலைமலர்

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Thu Aug 25, 2011 10:47 am

SK wrote:ரெண்டுபேரும் ஈகோ விட்டுட்டு அவங்க குழந்தைகளுக்காக வாழலாம் அன்பு மலர்

கரெட்ட சொன்னிங்க

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Thu Aug 25, 2011 11:52 am

அய்யம் பெருமாள் .நா wrote:
எனது மனைவி என்னை அவளது கைப்பாவையாக வைத்திருக்க விரும்புகிறாள். ஆதிக்க மனப்பான்மையுடன் நடந்து கொள்கிறாள். அவளது கருத்தை மட்டுமே கேட்டு நடக்க வேண்டும் என்று நினைக்கிறாள். வோறொரு வகையில் சொல்லப் போனால் ஆணவமாக நடந்து கொள்கிறாள். எனக்கு மரியாதை தருவதில்லை. இதனால் வெளியில் தலை காட்டவே அவமானமாக உள்ளது.

ஜட்ஜ் நல்லவரா இருப்பாரு போலயே !
இந்த காரணத்துக்காக விவாகரத்து கொடுத்தா இந்தியாவுல பாதி குடும்பம் பிரிஞ்சு தான் இருக்கும். ஜட்ஜ் க்கு என்ன பிரச்சனையோ!

அய்யோ பாவம்!

பேஷ் பேஷ் ரொம்ப ஷரியா ஷோன்னெள் போங்கோ....

நட்புடன் - வெங்கட்
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக