புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
2ஜி வழக்கு: செப்டம்பர் 15ம் தேதி மூன்றாவது குற்றப்பத்திரிகை Poll_c102ஜி வழக்கு: செப்டம்பர் 15ம் தேதி மூன்றாவது குற்றப்பத்திரிகை Poll_m102ஜி வழக்கு: செப்டம்பர் 15ம் தேதி மூன்றாவது குற்றப்பத்திரிகை Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp

4 Posts - 8%
வேல்முருகன் காசி

3 Posts - 6%
heezulia

2 Posts - 4%
mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
2ஜி வழக்கு: செப்டம்பர் 15ம் தேதி மூன்றாவது குற்றப்பத்திரிகை Poll_c102ஜி வழக்கு: செப்டம்பர் 15ம் தேதி மூன்றாவது குற்றப்பத்திரிகை Poll_m102ஜி வழக்கு: செப்டம்பர் 15ம் தேதி மூன்றாவது குற்றப்பத்திரிகை Poll_c10 
32 Posts - 80%

4 Posts - 10%

2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

2ஜி வழக்கு: செப்டம்பர் 15ம் தேதி மூன்றாவது குற்றப்பத்திரிகை

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Aug 24, 2011 7:13 pm

2ஜி வழக்கில் விசாரணையை சி.பி.ஐ., விசாரணையை முடித்து விட்டதாகவும் செப்டம்பர் 15ம் தேதி மூன்றாவது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் எனவும் சி.பி.ஐ., சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்துள்ளது.

2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ராசா, தி.மு.க., எம்.பி., கனிமொழி, முன்னாள் தொலை தொடர்புத்துறை செயலாளர் பெகுரா ஆகியோர் மீது கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் ஏற்கனவே சி.பி.ஐ., 2 குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. 2வது குற்றப்பத்திரிகையில் தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளுவின் பெயர் இடம்பெற்றிருந்தது. இந்த வழக்கில் சி.பி.ஐ., 3வது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் என தகவல்கள் வெளியாகி வந்தன. 3வது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்வதற்கு ஆகஸ்ட் 31ம் தேதி கெடு விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஜி எஸ் சிங்வி மற்றும் ஏ கே கங்கூலி தலைமையிலான பெஞ்ச் முன்பு சி.பி.ஐ., சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் வேணுகோபால், 2ஜி வழக்கு தொடர்பாக சி.பி.ஐ., விசாரணையை முடித்து விட்டதாகவும், செப்டம்பர் 15ம் தேதி மூன்றாவது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளதாகவும், இதற்காக 15 நாள் அவகாசம் தேவை எனவும் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு செப்டம்ர் 1ம் தேதி விசாரணைக்கு வரும் போது, வழக்கின் தற்போதைய நிலை குறித்து சி.பி.ஐ., அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை ஆகியோர் புதிய அறிக்கை ஒன்றையும் தாக்கல் செய்வார்கள் எனவும் கூறினார்.

மேலும் அவர் இந்த வழக்கு தொடர்பாக, சில நிறுவனங்கள் மற்றும் அதன் அதிகாரிகள் மீது அந்நிய செலவாணி சட்டத்தின் கீழ் 6 வழக்குகளும், கறுப்பு பணப் புழக்கம் தொடர்பான சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

- தினமலர்

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக