புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பயணம் Poll_c10பயணம் Poll_m10பயணம் Poll_c10 
15 Posts - 71%
heezulia
பயணம் Poll_c10பயணம் Poll_m10பயணம் Poll_c10 
3 Posts - 14%
kavithasankar
பயணம் Poll_c10பயணம் Poll_m10பயணம் Poll_c10 
1 Post - 5%
mohamed nizamudeen
பயணம் Poll_c10பயணம் Poll_m10பயணம் Poll_c10 
1 Post - 5%
Barushree
பயணம் Poll_c10பயணம் Poll_m10பயணம் Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பயணம் Poll_c10பயணம் Poll_m10பயணம் Poll_c10 
69 Posts - 81%
mohamed nizamudeen
பயணம் Poll_c10பயணம் Poll_m10பயணம் Poll_c10 
4 Posts - 5%
heezulia
பயணம் Poll_c10பயணம் Poll_m10பயணம் Poll_c10 
3 Posts - 4%
Balaurushya
பயணம் Poll_c10பயணம் Poll_m10பயணம் Poll_c10 
2 Posts - 2%
prajai
பயணம் Poll_c10பயணம் Poll_m10பயணம் Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
பயணம் Poll_c10பயணம் Poll_m10பயணம் Poll_c10 
2 Posts - 2%
Barushree
பயணம் Poll_c10பயணம் Poll_m10பயணம் Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
பயணம் Poll_c10பயணம் Poll_m10பயணம் Poll_c10 
1 Post - 1%
Shivanya
பயணம் Poll_c10பயணம் Poll_m10பயணம் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பயணம்


   
   
Haks
Haks
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 37
இணைந்தது : 16/08/2011

PostHaks Wed Aug 24, 2011 6:23 pm

முகம் தெரியாத உறவுகளுடன்
முடிவுறாத பயணங்கள்...
பள்ளியில் பேருந்தும்
கல்லூரியில் புகைவண்டியும்
பணிநிமிர்தமாய் வான்வெளியும் !
இப்படியாய்...
வாழ்க்கை பயணத்தில்
வாழ்க்கைக்காவும் பயணங்கள்
தொடர்கின்றன!
எத்தனை பயணங்கள் கடந்தாலும்
அப்பாவை
அம்பாரி யானையாக்கி
அம்மாவை
யானை பாகனாக்கி
அப்பாவின் முதுகில்
பயணித்த பால்ய பயணம்
அளித்த மகிழ்வை
எந்த பயணமும் கொடுக்க முடியவில்லை
இந்த கணம் வரை!


dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Aug 24, 2011 6:56 pm

// அப்பாவை
அம்பாரி யானையாக்கி
அம்மாவை
யானை பாகனாக்கி
அப்பாவின் முதுகில்
பயணித்த பால்ய பயணம்
அளித்த மகிழ்வை
எந்த பயணமும் கொடுக்க முடியவில்லை //

உண்மை.... நன்றி



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
Haks
Haks
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 37
இணைந்தது : 16/08/2011

PostHaks Wed Aug 24, 2011 7:06 pm

முகம் தெரியாத உறவுகளுடன்
முடிவுறாத பயணங்கள்...
பள்ளியில் பேருந்தும்
கல்லூரியில் புகைவண்டியும்
பணிநிமித்தமாய் வான்வெளியும் !
இப்படியாய்...
வாழ்க்கை பயணத்தில்
வாழ்க்கைக்கான பயணங்களும்
தொடர்கின்றன!
எத்தனை பயணங்கள் கடந்தாலும்
அப்பாவை
அம்பாரி யானையாக்கி
அம்மாவை
யானை பாகனாக்கி
அப்பாவின் முதுகில்
பயணித்த பால்ய பயணம்
அளித்த மகிழ்வை
எந்த பயணமும் கொடுக்க முடியவில்லை
இந்த கணம் வரை!


இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Aug 24, 2011 7:53 pm

உண்மையான வரிகள் ..அப்பா மேல சவாரி செய்தது விட தாத்தா மேல சவாரி செய்தது தான் அதிகம் சூப்பருங்க சூப்பருங்க



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





பயணம் Ila
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Aug 24, 2011 8:33 pm

எத்தனை பயணங்கள் கடந்தாலும்
அப்பாவை
அம்பாரி யானையாக்கி
அம்மாவை
யானை பாகனாக்கி
அப்பாவின் முதுகில்
பயணித்த பால்ய பயணம்
அளித்த மகிழ்வை
எந்த பயணமும் கொடுக்க முடியவில்லை
இந்த கணம் வரை!
உண்மைதான் நண்பரே,
நல்ல கவிதை வரிகள், எவ்வளவு சம்பாத்தியம் செய்தாலும், ஆரம்பத்தில் அம்மாவிடமோ அல்லது அப்பாவிடமோ அந்த பத்து அல்லது இருபது பைசா வாங்கும் போது கிடைக்கும் சந்தோசம் இப்போது இல்லை.
சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,பயணம் Image010ycm
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu Aug 25, 2011 7:21 am

சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக