புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 6:35 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Today at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Today at 5:57 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by T.N.Balasubramanian Today at 5:40 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காதலின் வேதனை ! Poll_c10காதலின் வேதனை ! Poll_m10காதலின் வேதனை ! Poll_c10 
65 Posts - 42%
ayyasamy ram
காதலின் வேதனை ! Poll_c10காதலின் வேதனை ! Poll_m10காதலின் வேதனை ! Poll_c10 
59 Posts - 38%
சண்முகம்.ப
காதலின் வேதனை ! Poll_c10காதலின் வேதனை ! Poll_m10காதலின் வேதனை ! Poll_c10 
8 Posts - 5%
T.N.Balasubramanian
காதலின் வேதனை ! Poll_c10காதலின் வேதனை ! Poll_m10காதலின் வேதனை ! Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
காதலின் வேதனை ! Poll_c10காதலின் வேதனை ! Poll_m10காதலின் வேதனை ! Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
காதலின் வேதனை ! Poll_c10காதலின் வேதனை ! Poll_m10காதலின் வேதனை ! Poll_c10 
3 Posts - 2%
jairam
காதலின் வேதனை ! Poll_c10காதலின் வேதனை ! Poll_m10காதலின் வேதனை ! Poll_c10 
2 Posts - 1%
Manimegala
காதலின் வேதனை ! Poll_c10காதலின் வேதனை ! Poll_m10காதலின் வேதனை ! Poll_c10 
1 Post - 1%
Guna.D
காதலின் வேதனை ! Poll_c10காதலின் வேதனை ! Poll_m10காதலின் வேதனை ! Poll_c10 
1 Post - 1%
Poomagi
காதலின் வேதனை ! Poll_c10காதலின் வேதனை ! Poll_m10காதலின் வேதனை ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காதலின் வேதனை ! Poll_c10காதலின் வேதனை ! Poll_m10காதலின் வேதனை ! Poll_c10 
195 Posts - 50%
ayyasamy ram
காதலின் வேதனை ! Poll_c10காதலின் வேதனை ! Poll_m10காதலின் வேதனை ! Poll_c10 
142 Posts - 36%
mohamed nizamudeen
காதலின் வேதனை ! Poll_c10காதலின் வேதனை ! Poll_m10காதலின் வேதனை ! Poll_c10 
17 Posts - 4%
prajai
காதலின் வேதனை ! Poll_c10காதலின் வேதனை ! Poll_m10காதலின் வேதனை ! Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
காதலின் வேதனை ! Poll_c10காதலின் வேதனை ! Poll_m10காதலின் வேதனை ! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
காதலின் வேதனை ! Poll_c10காதலின் வேதனை ! Poll_m10காதலின் வேதனை ! Poll_c10 
8 Posts - 2%
Jenila
காதலின் வேதனை ! Poll_c10காதலின் வேதனை ! Poll_m10காதலின் வேதனை ! Poll_c10 
4 Posts - 1%
jairam
காதலின் வேதனை ! Poll_c10காதலின் வேதனை ! Poll_m10காதலின் வேதனை ! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
காதலின் வேதனை ! Poll_c10காதலின் வேதனை ! Poll_m10காதலின் வேதனை ! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
காதலின் வேதனை ! Poll_c10காதலின் வேதனை ! Poll_m10காதலின் வேதனை ! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலின் வேதனை !


   
   

Page 1 of 2 1, 2  Next

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Aug 24, 2011 3:21 pm

* உன்னை காதலித்த பின்தான்
தெரிந்து கொண்டேன்...
வாழ்த்துபவர்களை விட
வீழ்த்துபவர்களே அதிகமென்று!

* உன்னை காதலித்த பின்தான்
தெரிந்து கொண்டேன்...
போற்றுபவர்களை விட
தூற்றுபவர்களே அதிகமென்று!

* உன்னை காதலித்த பின்தான்
தெரிந்து கொண்டேன்...
போதிப்பவர்களை விட
சபிப்பவர்களே அதிகமென்று!

* உன்னை காதலித்த பின்தான்
தெரிந்து கொண்டேன்...
புகழ்பவர்களை விட
இகழ்பவர்களே அதிகமென்று!

* உன்னை காதலித்த பின்தான்
தெரிந்து கொண்டேன்...
சேர்த்து வைப்பவர்களை விட
பிரித்து வேடிக்கை பார்ப்பவர்களே அதிகமென்று!

* உன்னை காதலித்த பின்தான்
தெரிந்து கொண்டேன்...
சிரிக்க வைப்பவர்களை விட
அழ வைப்பவர்களே அதிகமென்று!

* உன்னை காதலித்த பின்தான்
தெரிந்து கொண்டேன்...
காதலித்து ஜெயித்தவர்களை விட
தோற்றவர்களே அதிகமென்று!

* உன்னை காதலித்த பின்தான்
தெரிந்து கொண்டேன்...
காதல் தோல்வி தினமென
ஒரு நாள் இருந்தால்...
அந்நாளில் —
ஊருக்கு ஊரு, தெருவுக்கு தெரு
தோரணம் கட்டி
காதல் சோக பாட்டை
ஒலிபெருக்கியில் வைத்து
தாடியோடு தண்ணியடித்தபடி
காதலர் தினத்தை விட சிறப்பாய்
உலகமே
அந்நாளை கொண்டாடுமென்று!

பொட்டல்குழி ரா.ரெத்தினமணி, பாளை., மத்திய சிறைச்சாலை,
நெல்லை.



இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Aug 24, 2011 3:23 pm

உங்களுக்கு நல்ல ரசனை பகிர்ந்தமைக்கு நன்றி வாழ்த்துக்கள் அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





காதலின் வேதனை ! Ila
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Aug 24, 2011 3:30 pm

இளமாறன் wrote:உங்களுக்கு நல்ல ரசனை பகிர்ந்தமைக்கு நன்றி வாழ்த்துக்கள் அன்பு மலர்

நன்றி



உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Aug 24, 2011 3:33 pm

ரேவதி wrote:* உன்னை காதலித்த பின்தான்
தெரிந்து கொண்டேன்...
வாழ்த்துபவர்களை விட
வீழ்த்துபவர்களே அதிகமென்று!

* உன்னை காதலித்த பின்தான்
தெரிந்து கொண்டேன்...
போற்றுபவர்களை விட
தூற்றுபவர்களே அதிகமென்று!

* உன்னை காதலித்த பின்தான்
தெரிந்து கொண்டேன்...
போதிப்பவர்களை விட
சபிப்பவர்களே அதிகமென்று!

* உன்னை காதலித்த பின்தான்
தெரிந்து கொண்டேன்...
புகழ்பவர்களை விட
இகழ்பவர்களே அதிகமென்று!

* உன்னை காதலித்த பின்தான்
தெரிந்து கொண்டேன்...
சேர்த்து வைப்பவர்களை விட
பிரித்து வேடிக்கை பார்ப்பவர்களே அதிகமென்று!

* உன்னை காதலித்த பின்தான்
தெரிந்து கொண்டேன்...
சிரிக்க வைப்பவர்களை விட
அழ வைப்பவர்களே அதிகமென்று!

* உன்னை காதலித்த பின்தான்
தெரிந்து கொண்டேன்...
காதலித்து ஜெயித்தவர்களை விட
தோற்றவர்களே அதிகமென்று!

* உன்னை காதலித்த பின்தான்
தெரிந்து கொண்டேன்...
காதல் தோல்வி தினமென
ஒரு நாள் இருந்தால்...
அந்நாளில் —
ஊருக்கு ஊரு, தெருவுக்கு தெரு
தோரணம் கட்டி
காதல் சோக பாட்டை
ஒலிபெருக்கியில் வைத்து
தாடியோடு தண்ணியடித்தபடி
காதலர் தினத்தை விட சிறப்பாய்
உலகமே
அந்நாளை கொண்டாடுமென்று!

பொட்டல்குழி ரா.ரெத்தினமணி, பாளை., மத்திய சிறைச்சாலை,
நெல்லை.

ரேவதி...நல்ல கவிதையை பகிர்வித்ததற்க்கு நன்றி...

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Aug 24, 2011 3:34 pm

உமா wrote:

ரேவதி...நல்ல கவிதையை பகிர்வித்ததற்க்கு நன்றி...

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

ஏன் இந்த அதிர்ச்சி பைத்தியம்



முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Wed Aug 24, 2011 3:34 pm

அருமையிருக்கு சூப்பருங்க



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

காதலின் வேதனை ! Jjji
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Aug 24, 2011 3:37 pm

அருமை ரேவ் பகிர்வுக்கு நன்றி சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Aug 24, 2011 4:00 pm

காதலின் வேதனை ! 678642



ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Aug 24, 2011 4:25 pm

ரேவதி wrote:
உமா wrote:

ரேவதி...நல்ல கவிதையை பகிர்வித்ததற்க்கு நன்றி...

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

ஏன் இந்த அதிர்ச்சி காதலின் வேதனை ! 865843

காதலின் வேதனை ! 838572



உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Aug 24, 2011 4:27 pm

எழூதியவர் பெயர்...

பொட்டல்குழி ரா.ரெத்தினமணி, பாளை., மத்திய சிறைச்சாலை,
நெல்லை.

அதான் அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி ....




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக