புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேய்களிடம் இருந்து தப்புவதற்கு, ஒரு விசித்திர திருவிழா!


   
   
Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Aug 24, 2011 11:18 am

சீனாவின் யுனான் மாகாணத்தில், இஜா என்ற சிறிய நகரம் உள்ளது. இங்குள்ளவர்கள், ஆகஸ்ட் மாதத்தை, "பேய்கள் மாதம்'ஆக கடைபிடிக்கின்றனர். இந்த மாதம் 14, 15, 16 ஆகிய தேதிகளில், பெண்களின் மார்புகளை தொடும் திருவிழா, இங்கு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

கி.பி. 581-619களில், சீனாவை சுயி அரச வம்சத்தினர் ஆண்டு வந்தனர். அப்போது, திருமணமாகாத ஏராளமான இளவயது ஆண்களை, இந்த அரச வம்சத்தினர், தங்கள் படைகளில், கட்டாயப்படுத்தி இணைத்துக் கொண்டனர். இவர்களில் பலர், திருமணம் ஆகாமலேயே, போர்களில் மடிந்து விட்டனர்.

இவர்களின் ஆன்மாக்கள் சாந்தியடையாமல், ஆவிகள் உலகத்தில் வலம் வருவதாகவும், ஆண்டு தோறும் பேய் மாதத்தில், இந்த ஆவிகள் பூமிக்கு வந்து, திருமணம் ஆகாத இளம் பெண்கள், பத்து பேரின் உடலுக்குள் புகுந்து விடுவதாகவும், இங்குள்ள மக்கள் நம்புகின்றனர். இந்த ஆவிகளிடம் இருந்து, தங்களை காத்துக் கொள்ளும் வகையில், இந்த ஊரில் உள்ள, திருமணம் ஆகாத பெண்கள், தங்கள் மார்புகளை, ஆண்கள் தொடுவதற்கு, விருப்பம் தெரிவிக்கின்றனர். இவ்வாறு நிகழ்வதன் மூலம், கெட்ட ஆவிகள், தங்களை தொந்தரவு செய்யாது என்பது, பெண்களின் நம்பிக்கை. இதற்காகவே, மேலே கூறிய மூன்று நாட்களிலும், இந்த, "விசித்திர திருவிழா' இஜா நகரில், விமரிசையாக நடைபெறுகிறது.

இது மூட நம்பிக்கை என, தற்போது விமர்சனம் எழுந்தாலும், சீன மக்கள், அதையெல்லாம் பொருட்படுத்தாமல், இந்த விழாவை, பாரம்பரியமாக கொண்டாடி வருகின்றனர்.

— ஜோல்னா பையன்.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Aug 24, 2011 12:51 pm

நல்ல மூடநம்பிக்கை அதிர்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Wed Aug 24, 2011 1:17 pm

பைத்தியம்



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

பேய்களிடம் இருந்து தப்புவதற்கு, ஒரு விசித்திர திருவிழா! Jjji
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Aug 24, 2011 1:27 pm

இது விசித்திரமான மூட நம்பிக்கை யால இருக்கு..! என்ன கொடுமை சார் இது

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Aug 24, 2011 1:34 pm

அதிர்ச்சி அதிர்ச்சி
(மூட) நம்பிக்கை எல்லா நாட்டிலும், மதத்திலும் இருக்கத்தான் செய்கிறது.

அது அவரவர் நாட்டில் தெரிவதில்லை



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,பேய்களிடம் இருந்து தப்புவதற்கு, ஒரு விசித்திர திருவிழா! Image010ycm
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Dec 06, 2011 5:28 pm

மூடநம்பிக்கை எல்லா மதத்திலும், எல்லா நாடுகளிலும் எல்லா இனத்திலும் உள்ளது. சோகம்

aswin2304
aswin2304
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 24
இணைந்தது : 09/12/2010

Postaswin2304 Mon Dec 12, 2011 8:11 pm

அந்த படம் இருந்தா அனுப்புங்களேன். - ஜொள்ளு பையன்.

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Dec 12, 2011 8:21 pm

என்ன மானங்கெட்ட நம்பிக்கை இது......... என்ன கொடுமை சார் இது



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Mon Dec 12, 2011 8:39 pm

பேய்களிடம் இருந்து தப்புவதற்கு, ஒரு விசித்திர திருவிழா! 745155 கன்னத்தில் அறை
பிஜிராமன் wrote:என்ன மானங்கெட்ட நம்பிக்கை இது......... என்ன கொடுமை சார் இது
அப்படி போடுங்க அண்ணா ! மகிழ்ச்சி
ஓகே!!!!



பேய்களிடம் இருந்து தப்புவதற்கு, ஒரு விசித்திர திருவிழா! 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! பேய்களிடம் இருந்து தப்புவதற்கு, ஒரு விசித்திர திருவிழா! 599303
பேய்களிடம் இருந்து தப்புவதற்கு, ஒரு விசித்திர திருவிழா! 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! பேய்களிடம் இருந்து தப்புவதற்கு, ஒரு விசித்திர திருவிழா! 102564

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Dec 12, 2011 9:31 pm

மூட நம்பிக்கையின் உச்சகட்டம்

பேய்களிடம் இருந்து தப்புவதற்கு, ஒரு விசித்திர திருவிழா! 56667 பேய்களிடம் இருந்து தப்புவதற்கு, ஒரு விசித்திர திருவிழா! 56667 பேய்களிடம் இருந்து தப்புவதற்கு, ஒரு விசித்திர திருவிழா! 56667



பேய்களிடம் இருந்து தப்புவதற்கு, ஒரு விசித்திர திருவிழா! 154550பேய்களிடம் இருந்து தப்புவதற்கு, ஒரு விசித்திர திருவிழா! 154550பேய்களிடம் இருந்து தப்புவதற்கு, ஒரு விசித்திர திருவிழா! 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” பேய்களிடம் இருந்து தப்புவதற்கு, ஒரு விசித்திர திருவிழா! 154550பேய்களிடம் இருந்து தப்புவதற்கு, ஒரு விசித்திர திருவிழா! 154550பேய்களிடம் இருந்து தப்புவதற்கு, ஒரு விசித்திர திருவிழா! 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக