புதிய பதிவுகள்
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நிஜத்திலும் ஹீரோவான கஞ்சா கருப்பு! - Page 2 Poll_c10நிஜத்திலும் ஹீரோவான கஞ்சா கருப்பு! - Page 2 Poll_m10நிஜத்திலும் ஹீரோவான கஞ்சா கருப்பு! - Page 2 Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
நிஜத்திலும் ஹீரோவான கஞ்சா கருப்பு! - Page 2 Poll_c10நிஜத்திலும் ஹீரோவான கஞ்சா கருப்பு! - Page 2 Poll_m10நிஜத்திலும் ஹீரோவான கஞ்சா கருப்பு! - Page 2 Poll_c10 
1 Post - 25%
ayyasamy ram
நிஜத்திலும் ஹீரோவான கஞ்சா கருப்பு! - Page 2 Poll_c10நிஜத்திலும் ஹீரோவான கஞ்சா கருப்பு! - Page 2 Poll_m10நிஜத்திலும் ஹீரோவான கஞ்சா கருப்பு! - Page 2 Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிஜத்திலும் ஹீரோவான கஞ்சா கருப்பு! - Page 2 Poll_c10நிஜத்திலும் ஹீரோவான கஞ்சா கருப்பு! - Page 2 Poll_m10நிஜத்திலும் ஹீரோவான கஞ்சா கருப்பு! - Page 2 Poll_c10 
285 Posts - 45%
heezulia
நிஜத்திலும் ஹீரோவான கஞ்சா கருப்பு! - Page 2 Poll_c10நிஜத்திலும் ஹீரோவான கஞ்சா கருப்பு! - Page 2 Poll_m10நிஜத்திலும் ஹீரோவான கஞ்சா கருப்பு! - Page 2 Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
நிஜத்திலும் ஹீரோவான கஞ்சா கருப்பு! - Page 2 Poll_c10நிஜத்திலும் ஹீரோவான கஞ்சா கருப்பு! - Page 2 Poll_m10நிஜத்திலும் ஹீரோவான கஞ்சா கருப்பு! - Page 2 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
நிஜத்திலும் ஹீரோவான கஞ்சா கருப்பு! - Page 2 Poll_c10நிஜத்திலும் ஹீரோவான கஞ்சா கருப்பு! - Page 2 Poll_m10நிஜத்திலும் ஹீரோவான கஞ்சா கருப்பு! - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நிஜத்திலும் ஹீரோவான கஞ்சா கருப்பு! - Page 2 Poll_c10நிஜத்திலும் ஹீரோவான கஞ்சா கருப்பு! - Page 2 Poll_m10நிஜத்திலும் ஹீரோவான கஞ்சா கருப்பு! - Page 2 Poll_c10 
20 Posts - 3%
prajai
நிஜத்திலும் ஹீரோவான கஞ்சா கருப்பு! - Page 2 Poll_c10நிஜத்திலும் ஹீரோவான கஞ்சா கருப்பு! - Page 2 Poll_m10நிஜத்திலும் ஹீரோவான கஞ்சா கருப்பு! - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நிஜத்திலும் ஹீரோவான கஞ்சா கருப்பு! - Page 2 Poll_c10நிஜத்திலும் ஹீரோவான கஞ்சா கருப்பு! - Page 2 Poll_m10நிஜத்திலும் ஹீரோவான கஞ்சா கருப்பு! - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
நிஜத்திலும் ஹீரோவான கஞ்சா கருப்பு! - Page 2 Poll_c10நிஜத்திலும் ஹீரோவான கஞ்சா கருப்பு! - Page 2 Poll_m10நிஜத்திலும் ஹீரோவான கஞ்சா கருப்பு! - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
நிஜத்திலும் ஹீரோவான கஞ்சா கருப்பு! - Page 2 Poll_c10நிஜத்திலும் ஹீரோவான கஞ்சா கருப்பு! - Page 2 Poll_m10நிஜத்திலும் ஹீரோவான கஞ்சா கருப்பு! - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
நிஜத்திலும் ஹீரோவான கஞ்சா கருப்பு! - Page 2 Poll_c10நிஜத்திலும் ஹீரோவான கஞ்சா கருப்பு! - Page 2 Poll_m10நிஜத்திலும் ஹீரோவான கஞ்சா கருப்பு! - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிஜத்திலும் ஹீரோவான கஞ்சா கருப்பு!


   
   

Page 2 of 2 Previous  1, 2

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Wed Aug 24, 2011 9:49 am

First topic message reminder :

சினிமா ஹீரோ போல், நிஜத்திலும் ஹீரோவாக திகழ்ந்திருக்கிறார் நடிகர் கஞ்சா கருப்பு. கவுண்டமனி, செந்தில், வடிவேலு உள்ளிட்ட காமெடி நடிகர்களை தொடர்ந்து, நடிகர் கஞ்சா கருப்புக்கும் ஹீரோ ஆசை வந்து, தற்போது "மன்னார் வளைகுடா" என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருவதும், படத்தின் சூட்டிங் ரா‌மேஸ்வரம் பகுதிகளில் நடித்து வருவதும் அனைவரும் அறிந்த ‌செய்தியே. இந்நிலையில் சூட்டிங் ஸ்பாட்டில் டெக்னீசியன் ஒருவருக்கு எதிர்பாராமல் தலையில் அடிபட்டு, மண்டை ஓடு வெளியே தெரியும் அளவிற்கு பலத்த காயம் ஏற்பட, உடனே படத்தின் ஹீரோ கஞ்சா கருப்பு, மற்ற ஹீரோக்களை போல் இல்லாமல், தன்னுடைய சொகுசு காரில், அடிப்பட்ட அந்த நபரை அள்ளிபோட்டு அருகில் இருந்து மருத்துவ‌மனையில் முதல் உதவி கொடுத்துள்ளார். பின்னர் ரா‌மேஸ்வரத்தில் இருந்து மதுரைக்கு வேகமாக தன்னுடைய காரில், அந்த நபரை அழைத்து வந்து தனியார் ஆஸ்பத்திரியில் வைத்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்திருக்கிறார்.

இப்போது சொல்லுங்கள் நிஜத்திலும் கஞ்சா கருப்பு ஹீரோதானே...!
தினமலர்



நிஜத்திலும் ஹீரோவான கஞ்சா கருப்பு! - Page 2 Pநிஜத்திலும் ஹீரோவான கஞ்சா கருப்பு! - Page 2 Oநிஜத்திலும் ஹீரோவான கஞ்சா கருப்பு! - Page 2 Sநிஜத்திலும் ஹீரோவான கஞ்சா கருப்பு! - Page 2 Iநிஜத்திலும் ஹீரோவான கஞ்சா கருப்பு! - Page 2 Tநிஜத்திலும் ஹீரோவான கஞ்சா கருப்பு! - Page 2 Iநிஜத்திலும் ஹீரோவான கஞ்சா கருப்பு! - Page 2 Vநிஜத்திலும் ஹீரோவான கஞ்சா கருப்பு! - Page 2 Eநிஜத்திலும் ஹீரோவான கஞ்சா கருப்பு! - Page 2 Emptyநிஜத்திலும் ஹீரோவான கஞ்சா கருப்பு! - Page 2 Kநிஜத்திலும் ஹீரோவான கஞ்சா கருப்பு! - Page 2 Aநிஜத்திலும் ஹீரோவான கஞ்சா கருப்பு! - Page 2 Rநிஜத்திலும் ஹீரோவான கஞ்சா கருப்பு! - Page 2 Tநிஜத்திலும் ஹீரோவான கஞ்சா கருப்பு! - Page 2 Hநிஜத்திலும் ஹீரோவான கஞ்சா கருப்பு! - Page 2 Iநிஜத்திலும் ஹீரோவான கஞ்சா கருப்பு! - Page 2 Cநிஜத்திலும் ஹீரோவான கஞ்சா கருப்பு! - Page 2 K

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Aug 24, 2011 1:16 pm

இதெல்லாம் பப்ளிகுட்டிக்கு செய்தாலும் உயிரை காப்பாற்றி உள்ளார் அதற்காக..! நன்றி

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Aug 24, 2011 1:18 pm

அருண் wrote:இதெல்லாம் பப்ளிகுட்டிக்கு செய்தாலும் உயிரை காப்பாற்றி உள்ளார் அதற்காக..! நன்றி

யார் அந்த பப்ளிகுட்டி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,நிஜத்திலும் ஹீரோவான கஞ்சா கருப்பு! - Page 2 Image010ycm
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Aug 24, 2011 1:25 pm

kitcha wrote:

யார் அந்த பப்ளிகுட்டி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

தத்துவம் சொன்ன அனுபவிக்கணும் அண்ணா ஆராயபடாது..! சூப்பருங்க

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 24, 2011 2:00 pm

இப்போது சொல்லுங்கள் நிஜத்திலும் கஞ்சா கருப்பு ஹீரோதானே...!

நிஜ ஹீரோ தான் புன்னகை ஆனால் சினிமாவில் ஹீரோவாக ஜெயீப்பாரா தெரியாது. ( இதுவரை ஹீரோ ஆசை வந்த எந்த காமெடியனும் ஜெயீத்ததில்லை , என் நினைவுக்கு தெரிந்த வரை, இவரும் பாவம், ஆசை யாரை விட்டது , பொறுத்திருந்து பார்ப்போம் புன்னகை )





http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Aug 24, 2011 3:20 pm

மனிதாபிமானமுள்ள நல்ல மனிதன்.

thillalangadi
thillalangadi
பண்பாளர்

பதிவுகள் : 163
இணைந்தது : 12/02/2011

Postthillalangadi Wed Aug 24, 2011 4:25 pm

அவரோட பேரும்,கலரும் தான் கருப்பு ஆனால் மனசு வெள்ளைங்கோ

அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Wed Aug 24, 2011 4:47 pm

thillalangadi wrote:அவரோட பேரும்,கலரும் தான் கருப்பு ஆனால் மனசு வெள்ளைங்கோ
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக