புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தங்கம் விலை குறைந்தது - Page 2 Poll_c10தங்கம் விலை குறைந்தது - Page 2 Poll_m10தங்கம் விலை குறைந்தது - Page 2 Poll_c10 
81 Posts - 67%
heezulia
தங்கம் விலை குறைந்தது - Page 2 Poll_c10தங்கம் விலை குறைந்தது - Page 2 Poll_m10தங்கம் விலை குறைந்தது - Page 2 Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
தங்கம் விலை குறைந்தது - Page 2 Poll_c10தங்கம் விலை குறைந்தது - Page 2 Poll_m10தங்கம் விலை குறைந்தது - Page 2 Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
தங்கம் விலை குறைந்தது - Page 2 Poll_c10தங்கம் விலை குறைந்தது - Page 2 Poll_m10தங்கம் விலை குறைந்தது - Page 2 Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
தங்கம் விலை குறைந்தது - Page 2 Poll_c10தங்கம் விலை குறைந்தது - Page 2 Poll_m10தங்கம் விலை குறைந்தது - Page 2 Poll_c10 
1 Post - 1%
viyasan
தங்கம் விலை குறைந்தது - Page 2 Poll_c10தங்கம் விலை குறைந்தது - Page 2 Poll_m10தங்கம் விலை குறைந்தது - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தங்கம் விலை குறைந்தது - Page 2 Poll_c10தங்கம் விலை குறைந்தது - Page 2 Poll_m10தங்கம் விலை குறைந்தது - Page 2 Poll_c10 
273 Posts - 45%
heezulia
தங்கம் விலை குறைந்தது - Page 2 Poll_c10தங்கம் விலை குறைந்தது - Page 2 Poll_m10தங்கம் விலை குறைந்தது - Page 2 Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
தங்கம் விலை குறைந்தது - Page 2 Poll_c10தங்கம் விலை குறைந்தது - Page 2 Poll_m10தங்கம் விலை குறைந்தது - Page 2 Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
தங்கம் விலை குறைந்தது - Page 2 Poll_c10தங்கம் விலை குறைந்தது - Page 2 Poll_m10தங்கம் விலை குறைந்தது - Page 2 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
தங்கம் விலை குறைந்தது - Page 2 Poll_c10தங்கம் விலை குறைந்தது - Page 2 Poll_m10தங்கம் விலை குறைந்தது - Page 2 Poll_c10 
18 Posts - 3%
prajai
தங்கம் விலை குறைந்தது - Page 2 Poll_c10தங்கம் விலை குறைந்தது - Page 2 Poll_m10தங்கம் விலை குறைந்தது - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
தங்கம் விலை குறைந்தது - Page 2 Poll_c10தங்கம் விலை குறைந்தது - Page 2 Poll_m10தங்கம் விலை குறைந்தது - Page 2 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
தங்கம் விலை குறைந்தது - Page 2 Poll_c10தங்கம் விலை குறைந்தது - Page 2 Poll_m10தங்கம் விலை குறைந்தது - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
தங்கம் விலை குறைந்தது - Page 2 Poll_c10தங்கம் விலை குறைந்தது - Page 2 Poll_m10தங்கம் விலை குறைந்தது - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
தங்கம் விலை குறைந்தது - Page 2 Poll_c10தங்கம் விலை குறைந்தது - Page 2 Poll_m10தங்கம் விலை குறைந்தது - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தங்கம் விலை குறைந்தது


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Aug 24, 2011 9:30 am

First topic message reminder :

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலர் மதிப்பு வீழ்ச்சி அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து உள்ளது. அதன்காரணமாக தங்கம் விலை கடந்த சில நாட்களாக விண்ணை முட்டும் அளவிற்கு ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.2,630-க்கு விற்றது. ஒரு பவுன் தங்கம் 21 ஆயிரத்து 40 ரூபாய்க்கு விற்றது.

இந்த நிலையில், நேற்று காலையில் ஒரு கிராம் தங்கம் 2 ஆயிரத்து 661 ரூபாய்க்கும், பவுன் தங்கம் 21 ஆயிரத்து 288 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. மாலையில் ஒரு கிராம் தங்கம் 2 ஆயிரத்து 630 ரூபாய்க்கும், பவுன் தங்கம் 21 ஆயிரத்து 40 ரூபாய்க்கும் விற்றது. காலையில் பவுனுக்கு ரூ.248 உயர்ந்து, மாலையில் பவுனுக்கு ரூ.248 குறைந்துள்ளது.

ஒரு கிராம் வெள்ளியின் விலை நேற்று ரூ.70.60-க்கு விற்றது. ஒரு கிலோ வெள்ளியின் விலை 65 ஆயிரத்து 965 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

தினதந்தி


உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Aug 24, 2011 11:48 am

உண்மை தான் அட்மின், சுதன்...பிளாட்டினம் விலை விவரம் பற்றி கூறுங்களேன்.......




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Aug 24, 2011 11:53 am

10, 20 குறைஞ்சா இப்ப யாரும் தங்கம் வாங்குரா நிலையிலயே இல்லை.அப்புறம் குறைஞ்சா என்ன ஏறுனா என்ன?



தங்கம் விலை குறைந்தது - Page 2 Uதங்கம் விலை குறைந்தது - Page 2 Dதங்கம் விலை குறைந்தது - Page 2 Aதங்கம் விலை குறைந்தது - Page 2 Yதங்கம் விலை குறைந்தது - Page 2 Aதங்கம் விலை குறைந்தது - Page 2 Sதங்கம் விலை குறைந்தது - Page 2 Uதங்கம் விலை குறைந்தது - Page 2 Dதங்கம் விலை குறைந்தது - Page 2 Hதங்கம் விலை குறைந்தது - Page 2 A
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Aug 24, 2011 12:04 pm

உமா wrote:உண்மை தான் அட்மின், சுதன்...பிளாட்டினம் விலை விவரம் பற்றி கூறுங்களேன்.......

இன்றைய (24-8-11) விலை

தங்கம் : 2581 / கிராம்

பிளாட்டினம் : 3314 / கிராம்

வெள்ளி : 68.50 / கிராம்






கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Aug 24, 2011 12:09 pm

தங்கம் விலை ஏறும்போது 200, 300 ஏறுது இறங்கும்போது 10,20 இறங்குது, இப்படி ஏறினால் தங்கம் எப்படி வாங்கறது சோகம்



உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Aug 24, 2011 12:13 pm

dsudhanandan wrote:
உமா wrote:உண்மை தான் அட்மின், சுதன்...பிளாட்டினம் விலை விவரம் பற்றி கூறுங்களேன்.......

இன்றைய (24-8-11) விலை

தங்கம் : 2581 / கிராம்

பிளாட்டினம் : 3314 / கிராம்

வெள்ளி : 68.50 / கிராம்



நன்றி ....




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 24, 2011 12:13 pm

விலை நிலவரங்களுக்கு நன்றி சுதா புன்னகை



(ரொம்ப ஒண்ணும் குறையலை , நான் வெய்டு குறைவதற்க்குள ஒரு தங்க ஒட்டியாணம் வாங்கிடலாம் நு பார்த்தால் , தங்கம் விலை குறைந்தது - Page 2 44296 சனி தங்கம் விலை குறையவே மாட்டேன் என்கிறது புன்னகை )தங்கம் விலை குறைந்தது - Page 2 755837 தங்கம் விலை குறைந்தது - Page 2 755837 தங்கம் விலை குறைந்தது - Page 2 755837



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Aug 24, 2011 12:32 pm

krishnaamma wrote:விலை நிலவரங்களுக்கு நன்றி சுதா புன்னகை



(ரொம்ப ஒண்ணும் குறையலை , நான் வெய்டு குறைவதற்க்குள ஒரு தங்க ஒட்டியாணம் வாங்கிடலாம் நு பார்த்தால் , தங்கம் விலை குறைந்தது - Page 2 44296 சனி தங்கம் விலை குறையவே மாட்டேன் என்கிறது புன்னகை )தங்கம் விலை குறைந்தது - Page 2 755837 தங்கம் விலை குறைந்தது - Page 2 755837 தங்கம் விலை குறைந்தது - Page 2 755837

அத்திம்பேர்க்கிட்டே பாங்க் பேலன்ஸ் நிறையா இருக்கா? ஜாலி



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Aug 24, 2011 12:55 pm

பெண்ணின் அங்கங்கள்
தங்கங்களை தேடாவிட்டால்
தங்கம் குறையும் .!

ஆனால் நடக்குமா ?

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Aug 24, 2011 12:58 pm

ஹிஷாலீ wrote:பெண்ணின் அங்கங்கள்
தங்கங்களை தேடாவிட்டால்
தங்கம் குறையும் .!

ஆனால் நடக்குமா ?


அங்கம் தங்கம் நிறமாய் இருப்பினும்..
தங்கத்தின் மேல் கொண்ட காதல் குறையுமோ....
காதல் குறைந்தால் , விலை குறையும்.....

கண்ணடி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Aug 24, 2011 1:03 pm

அப்படி குறையும் போது நம் பூமி தங்கமாகும்.

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக