புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எந்தமிழ் !!! - Page 2 Poll_c10எந்தமிழ் !!! - Page 2 Poll_m10எந்தமிழ் !!! - Page 2 Poll_c10 
56 Posts - 73%
heezulia
எந்தமிழ் !!! - Page 2 Poll_c10எந்தமிழ் !!! - Page 2 Poll_m10எந்தமிழ் !!! - Page 2 Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
எந்தமிழ் !!! - Page 2 Poll_c10எந்தமிழ் !!! - Page 2 Poll_m10எந்தமிழ் !!! - Page 2 Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
எந்தமிழ் !!! - Page 2 Poll_c10எந்தமிழ் !!! - Page 2 Poll_m10எந்தமிழ் !!! - Page 2 Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எந்தமிழ் !!! - Page 2 Poll_c10எந்தமிழ் !!! - Page 2 Poll_m10எந்தமிழ் !!! - Page 2 Poll_c10 
221 Posts - 75%
heezulia
எந்தமிழ் !!! - Page 2 Poll_c10எந்தமிழ் !!! - Page 2 Poll_m10எந்தமிழ் !!! - Page 2 Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
எந்தமிழ் !!! - Page 2 Poll_c10எந்தமிழ் !!! - Page 2 Poll_m10எந்தமிழ் !!! - Page 2 Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
எந்தமிழ் !!! - Page 2 Poll_c10எந்தமிழ் !!! - Page 2 Poll_m10எந்தமிழ் !!! - Page 2 Poll_c10 
8 Posts - 3%
prajai
எந்தமிழ் !!! - Page 2 Poll_c10எந்தமிழ் !!! - Page 2 Poll_m10எந்தமிழ் !!! - Page 2 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
எந்தமிழ் !!! - Page 2 Poll_c10எந்தமிழ் !!! - Page 2 Poll_m10எந்தமிழ் !!! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
எந்தமிழ் !!! - Page 2 Poll_c10எந்தமிழ் !!! - Page 2 Poll_m10எந்தமிழ் !!! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
எந்தமிழ் !!! - Page 2 Poll_c10எந்தமிழ் !!! - Page 2 Poll_m10எந்தமிழ் !!! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
எந்தமிழ் !!! - Page 2 Poll_c10எந்தமிழ் !!! - Page 2 Poll_m10எந்தமிழ் !!! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Shivanya
எந்தமிழ் !!! - Page 2 Poll_c10எந்தமிழ் !!! - Page 2 Poll_m10எந்தமிழ் !!! - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எந்தமிழ் !!!


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Aug 23, 2011 6:11 pm

First topic message reminder :

பொற்குடம் ஏந்திய அமிர்தம் எந்தமிழ்
பொதுமறை நவிழ்ந்த வள்ளுவன் எந்தமிழ்
அவனியை அளந்த கனியனும் எந்தமிழ்
கவச குண்டலங்கள் வேண்டாம் எனக்கு
கவசமாய் திகழ்ந்திடும் எந்தமிழே எனக்கு
நாவிற்கினிய நறுந்தமிழ் வாழ்க
என் மூச்சினில் கலந்த முத்தமிழ் வாழ்க

தேனீக்கள் உண்ட முதற்துளி எந்தமிழ்
ஆவின் முலைதந்த முதற்துளி எந்தமிழ்
சுனையில் ஜனித்திட்ட முதற்துளியும் எந்தமிழ்
எம்மொழி கலப்பும் வேண்டாம் எனக்கு
எந்தமிழே என்றும் போதும் எனக்கு
நாவிற்கினிய நறுந்தமிழ் வாழ்க
என் மூச்சினில் கலந்த முத்தமிழ் வாழ்க

மொழித்தாய் ஈன்ற முதற்பிள்ளை எந்தமிழ்
உலகமே வியந்திட்ட விந்தையும் எந்தமிழ்
மொழியின் மகத்துவம் கொண்டதும் எந்தமிழ்
வயதுள்ள மொழிகள் வேண்டாம் எனக்கு
வயதற்ற எந்தமிழ் போதும் எனக்கு
நாவிற்கினிய நறுந்தமிழ் வாழ்க
என் மூச்சினில் கலந்த முத்தமிழ் வாழ்க

'
' வை முதலாய் கொண்டது எந்தமிழ்
ஆண்டவன் கிணைபுகழ் கொண்டதும் எந்தமிழ்
இனிமையை முழுதாய் பொதிந்தும் எந்தமிழ்
தாயைக்கொன்ற பெயர் வேண்டாம் எனக்கு
மொழியல்ல தாய் எந்தமிழே எனக்கு
நாவிற்கினிய நறுந்தமிழ் வாழ்க
என் மூச்சினில் கலந்த முத்தமிழ் வாழ்க



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Aug 23, 2011 10:06 pm

kitcha wrote:தேன் சுவையைப் போல் அருமையான கவிதை எந்தமிழ் !!! - Page 2 224747944 எந்தமிழ் !!! - Page 2 2825183110 எந்தமிழ் !!! - Page 2 677196 எந்தமிழ் !!! - Page 2 677196

இதைப் படிக்கும் போது,மகாகவி பாரதியாரின் கவிதை தான் ஞாபகத்திற்கு வருகிறது.
செந்தமிழ் நாடென்னும் போதினிலே,
இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே


மிக்க நன்றி தோழா........அப்பெருங்கவிகள் தானே நமக்கு ஊக்க மருந்தே.... எந்தமிழ் !!! - Page 2 224747944 எந்தமிழ் !!! - Page 2 1194657695



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Aug 23, 2011 11:45 pm

தமிழின் சிறப்பை அழகாக சொல்லி விட்டீர்கள் வாழ்த்துக்கள் அன்பு மலர்

தமிழினிது சூப்பருங்க சூப்பருங்க



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





எந்தமிழ் !!! - Page 2 Ila
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Aug 24, 2011 7:49 am

வாழ்க தமிழ்.

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Aug 24, 2011 5:15 pm

இளமாறன் wrote:தமிழின் சிறப்பை அழகாக சொல்லி விட்டீர்கள் வாழ்த்துக்கள் எந்தமிழ் !!! - Page 2 154550

தமிழினிது எந்தமிழ் !!! - Page 2 224747944 எந்தமிழ் !!! - Page 2 224747944


மிக்க நன்றி நண்பா...... எந்தமிழ் !!! - Page 2 224747944 எந்தமிழ் !!! - Page 2 1194657695



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Aug 24, 2011 5:16 pm

மகா பிரபு wrote:வாழ்க தமிழ்.


மிக்க நன்றி பிரபு எந்தமிழ் !!! - Page 2 224747944 எந்தமிழ் !!! - Page 2 1194657695



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Wed Aug 24, 2011 6:29 pm

பிஜிராமன் wrote:
நாவிற்கினிய நறுந்தமிழ் வாழ்க
என் மூச்சினில் கலந்த முத்தமிழ் வாழ்க

அவள் கனியினை பிளிந்திட்ட சாறு - என்
கதியினை உயர்த்திட யான் பெற்ற பேறு! -- பாரதிதாசன்

இதை போன்று உங்கள் பெயரை சொல்லி உங்கள் கவிதையையும் மேற்கோள் காட்டுவோம். அருமை !



எந்தமிழ் !!! - Page 2 Thank-you015
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Aug 24, 2011 6:54 pm

நறும்தமிழின் சிறப்புரைக்கும் உன் கவிதமிழுக்கு ஒரு :வணக்கம்:



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Wed Aug 24, 2011 8:12 pm

நன்றி அப்பா

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Aug 24, 2011 9:23 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
பிஜிராமன் wrote:நாவிற்கினிய நறுந்தமிழ் வாழ்க
என் மூச்சினில் கலந்த முத்தமிழ் வாழ்க

அவள் கனியினை பிளிந்திட்ட சாறு - என்
கதியினை உயர்த்திட யான் பெற்ற பேறு! -- பாரதிதாசன்

இதை போன்று உங்கள் பெயரை சொல்லி உங்கள் கவிதையையும் மேற்கோள் காட்டுவோம். அருமை !


மிக்க நன்றி நண்பா....மற்றோரை உற்சாக படுத்தும் உங்கள் குணம் மிக அருமை..... எந்தமிழ் !!! - Page 2 1194657695 எந்தமிழ் !!! - Page 2 224747944



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Aug 24, 2011 9:24 pm

dsudhanandan wrote:நறும்தமிழின் சிறப்புரைக்கும் உன் கவிதமிழுக்கு ஒரு



மிக்க நன்றி சுதன்..... எந்தமிழ் !!! - Page 2 224747944 எந்தமிழ் !!! - Page 2 1194657695



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக