புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெட்கப் படுங்கள் மன்மோகன் சிங் !
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
வெட்கப் படுங்கள் மன்மோகன் சிங் !
தூங்குகிறவரை தட்டி எழுப்பலாம் ஆனால் தூங்குவது போல் நடிப்பவரை எழுப்ப முடியாது என்று கூறுவார்கள்! உங்கள் விஷயத்தில் அது சரிதான் அய்யா!
1.. what the hell is going on this country என்று உச்ச நீதிமன்றம்
கொட்டியபோதும் அமைதி காத்தீர்கள்
2. ஊழலை சுட்டி காட்டி, வெளி நாட்டு வாழ் இந்தியர்கள் ( ஏன் சோனியா காந்தி
மகள் கூட தான் தாயாரிடம் என்ன நடந்து தொலைக்கிறது அங்கு ! ஏன்
தோழிகளிடம் தலை கட்டி பேச முடியவில்லை என கேட்டுள்ளார் ) உலகமே
ஏளனம் செய்யும் போதும் அமைதி காத்தீர்கள்.
3. ஒன்றினை கற்று வைத்துள்ளீர்கள்
பத்திரிக்கை யாளர்களிடமும், நாடாளுமன்றத்திலும் ,
ஒரே நாளில் ஊழலை ஒழிக்க அரசிடம் மந்திர கோல் இல்லை என்கிறீர்கள்.
விலை வாசி எப்போது குறையும் என கேட்டால், நான் ஜோதிடன் இல்லை என்கிறீர்கள்.
இது ஒரு பொருளாதார மேதை சொல்கிற பதிலா ?
தீமைகள் களைவதற்குத் தானே உங்களிடம் ஆட்சி ஒப்படைக்க பட்டது .
நீங்கள் ஆணியே புடுங்க வேண்டாம். பேசாமல் வீட்டிற்க்கு சென்று ஓய்வெடுங்கள்!
அடுத்து வரும் தேர்தலிலாவது தவறாமல் வாக்களியுங்கள் !
போகும் முன் காந்தி ஏதோ சொல்கிறார் கேட்டு விட்டு போங்கள் !
" I would to the length of giving the whole congress a decent burial, rather than put up with the corruption that is rampant " -- காந்தி
" பெருகி வரும் லஞ்சத்தை சகித்து கொள்வதைவிட காங்கிரஸை குழி தோண்டி புதைத்து விடலாம்" --
( இது 1939 இல் காங்கிரஸ் 6 மாநிலங்களில் ஆட்சி செய்தது. அவர்கள் ஆட்சி செய்து 2 ஆண்டுகள் முடியும் முன்னரே காந்தி அளித்த கண்டனம் ) காந்தி இப்ப இருந்தா அவரே காங்கிரஸை புதைத்து விடுவார்.
நன்றி
இந்த காந்தியின் தகவல் மட்டும் புதிய தலைமுறை வார இதழில் படித்தது.

- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
(சிறு எழுத்துப் பிழைகளை சரி செய்துள்ளேன்)
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
dsudhanandan wrote:
(சிறு எழுத்துப் பிழைகளை சரி செய்துள்ளேன்)
நன்றி சுதா !
- பிஜிராமன்சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011
எத்தனை பிஎச்டி வாங்கி என்ன பயன்......அருமையான சவுக்கடி.....நீங்கள் சொன்னது போல் மகாத்மா மேலும் சில வருடங்கள் இருந்திருந்தால் நிச்சயம் அதற்கு முயற்சி செய்திருபார்.......பணம் வெறி பிடிதவர்கள் அதன் பின்னர் மகாத்மா வை கொன்றிருப்பர்
காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்
If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
நன்றி அண்ணா..! அருமையான பகிர்வு..! சாதாரண மக்களுக்கு இருக்கும் சொரணை கூட அவருக்கு இருக்க மாட்டேங்குது அவரு ஒரு மரக்கட்டை.. என்னத்த சொன்னாலும் அவருக்கு இப்ப ஏறாது.. !
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
அருண் wrote:நன்றி அண்ணா..! அருமையான பகிர்வு..! சாதாரண மக்களுக்கு இருக்கும் சொரணை கூட அவருக்கு இருக்க மாட்டேங்குது அவரு ஒரு மரக்கட்டை.. என்னத்த சொன்னாலும் அவருக்கு இப்ப ஏறாது.. !
[quote"பிஜிராமன்"]எத்தனை பிஎச்டி வாங்கி என்ன பயன்......அருமையான சவுக்கடி.....நீங்கள் சொன்னது போல் மகாத்மா மேலும் சில வருடங்கள் இருந்திருந்தால் நிச்சயம் அதற்கு முயற்சி செய்திருபார்.......பணம் வெறி பிடிதவர்கள் அதன் பின்னர் மகாத்மா வை கொன்றிருப்பர்[/quote]
அவசரப்பட்டு வார்த்தையாய் விட்டு விட்டோம் !
2g
விஷயத்தில் அவசர படாதீர்கள் அது பற்றி கருத்து சொன்ன சட்ட அமைச்சகத்தைன் கருத்தையும் ஆராய வேண்டும் என்று ராஜாவிர்க்கு மன்மோகன் கடிதம் எழுதினாராம்.
அந்த கடிதத்திற்கான பதில் எழுதிய 2g ஊழல் ராஜா அவர்கள், தகவல் தொடர்பு விஷயத்தில் சட்டம் தலையிடுவது .... தன்னிச்சையானது,, எதேச்சை அதிகாரம் நிறைந்தது என்று பதில் அனுப்பினராம்.
இந்த கடிதத்தை பார்த்த உச்ச நீதி மன்றம்,,, பெரியவர்களுக்கு ( பெரிய பதவில் இருப்பவர்களுக்கு) கடிதம் எழுதும் போது இது போன்ற அநாகரீகமான வார்த்தைகளை பயன்படித்துதல் மரியாதை இல்லாத செயல் என்று கண்டனம் தெரி வித்து இருக்கிறது.
நாம் எழுதியதை பார்த்தால் அவ்வளவுதான் அபராதம் இல்லையின சிறை தண்டனை
( வங்க எதையும் பார்ப்போம்)
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
நாம் எழுதியதை பார்த்தால் அவ்வளவுதான் அபராதம் இல்லையின சிறை தண்டனை
நாங்கெல்லாம் வெறும் திரி தான் கொழித்தி விட்டது நீங்க தான்..!
பிஜிராமன் wrote:எத்தனை பிஎச்டி வாங்கி என்ன பயன்......அருமையான சவுக்கடி.....நீங்கள் சொன்னது போல் மகாத்மா மேலும் சில வருடங்கள் இருந்திருந்தால் நிச்சயம் அதற்கு முயற்சி செய்திருபார்.......பணம் வெறி பிடிதவர்கள் அதன் பின்னர் மகாத்மா வை கொன்றிருப்பர்
- ayyamperumalசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011
அருண் wrote:நாம் எழுதியதை பார்த்தால் அவ்வளவுதான் அபராதம் இல்லையின சிறை தண்டனை
நாங்கெல்லாம் வெறும் திரி தான் கொழித்தி விட்டது நீங்க தான்..!
பயப்படாத செல்லம் !
நம்ம சீமான் இருக்காரு ( அவர் பேசுன பேச்சை எல்லாம் மண் ... சிங் கேட்டுருந்தா தற்கொலையே பண்ணிஇருப்பார்)
ஆமா .. அருண் தம்பி சின்ன விசயத்துக்கே நழுவி ஒடுறங்க! இன்னும் உங்களவச்சு எவ்வளவோ செய்யலாம் என இருக்கேன். என் கூடவே தைரியமா வா!
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2