புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யாழ்.மண்ணைத் தொட்டுப் பொட்டு வைத்தால் எவருக்கும் வீரம் தானாக வரும்- லியோனி Poll_c10யாழ்.மண்ணைத் தொட்டுப் பொட்டு வைத்தால் எவருக்கும் வீரம் தானாக வரும்- லியோனி Poll_m10யாழ்.மண்ணைத் தொட்டுப் பொட்டு வைத்தால் எவருக்கும் வீரம் தானாக வரும்- லியோனி Poll_c10 
70 Posts - 53%
heezulia

44 Posts - 34%
mohamed nizamudeen
யாழ்.மண்ணைத் தொட்டுப் பொட்டு வைத்தால் எவருக்கும் வீரம் தானாக வரும்- லியோனி Poll_c10யாழ்.மண்ணைத் தொட்டுப் பொட்டு வைத்தால் எவருக்கும் வீரம் தானாக வரும்- லியோனி Poll_m10யாழ்.மண்ணைத் தொட்டுப் பொட்டு வைத்தால் எவருக்கும் வீரம் தானாக வரும்- லியோனி Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp

4 Posts - 3%
வேல்முருகன் காசி
யாழ்.மண்ணைத் தொட்டுப் பொட்டு வைத்தால் எவருக்கும் வீரம் தானாக வரும்- லியோனி Poll_c10யாழ்.மண்ணைத் தொட்டுப் பொட்டு வைத்தால் எவருக்கும் வீரம் தானாக வரும்- லியோனி Poll_m10யாழ்.மண்ணைத் தொட்டுப் பொட்டு வைத்தால் எவருக்கும் வீரம் தானாக வரும்- லியோனி Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26

1 Post - 1%
Guna.D

ஆனந்திபழனியப்பன்

D. sivatharan

T.N.Balasubramanian

நிகழ்நிலை நிர்வாகிகள்

யாழ்.மண்ணைத் தொட்டுப் பொட்டு வைத்தால் எவருக்கும் வீரம் தானாக வரும்- லியோனி

Page 1 of 2 1, 2  Next

jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Tue Aug 23, 2011 12:11 pm

வீரம் விளைந்த தன்மானத் தமிழன் வாழ்கின்ற யாழ்.மண்ணில் பட்டிமன்றம் நடத்துவதற்கு நாம் கொடுத்து வைத்தவர்கள் என்று தெரிவித்துள்ள திண்டுக்கல் ஐ.லியோனி, யாழ்.மண்ணைத் தொட்டுப் பொட்டு வைத்தால் தமிழனுக்கான தன்மானம் தானாகவே வந்து விடும் என்றும் தெரிவித்தார்.

நேற்று நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தில் இந்தியாவிலிருந்து வருகை தந்த திண்டுக்கல் ஐ.லியோனி குழுவினரின் பட்டிமன்றம் நடைபெற்றது.

கலாசாரத்தைப் பெரிதும் பேணிப் பாதுகாப்பது பழைய பாடல்களா? புதிய பாடல்களா? என்ற தலைப்பில் நடைபெற்ற மேற்படி பட்டிமன்றத்தில் கலந்து கொண்டு பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் தமிழ் என்றால் யாராவது உடனே சொல்வது இலங்கைத் தமிழனைக் குறித்தே. அந்தளவுக்கு அழகும், பெருமையும், தன்மானமும், வீரமும் கொண்டது இலங்கைத் தமிழ்.

அவற்றிலும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் யாழ்ப்பாணத்தில் வாழுகின்ற தமிழர்கள் பேசுவதுதான் ஒழுங்கான தமிழ் என்று அடையாளப்படுத்தக் கூடியது.

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால் யாழ்.மண்ணைத் தொட்டுப் பொட்டு வைத்தால் மட்டுமே போதும் ஒரு தமிழனுக்கு இருக்க வேண்டிய தன்மானமும், வீரமும் தன்னாலே வந்து விடும்.

அதனாலேதான் யாழ்.மக்களுடன் பேச வேண்டும் என்ற அவா எங்களுக்கு உண்டு என்றார்

தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

யாழ்.மண்ணைத் தொட்டுப் பொட்டு வைத்தால் எவருக்கும் வீரம் தானாக வரும்- லியோனி 154550 யாழ்.மண்ணைத் தொட்டுப் பொட்டு வைத்தால் எவருக்கும் வீரம் தானாக வரும்- லியோனி 154550 யாழ்.மண்ணைத் தொட்டுப் பொட்டு வைத்தால் எவருக்கும் வீரம் தானாக வரும்- லியோனி 154550

கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Aug 23, 2011 12:14 pm

இந்த செய்தி ஏற்கனவே பதியபாட்டுலது என்று நினைக்கிறேன்....நன்றி

ஆனாலும் இந்த மாதிரி போட்டோக்கு போஸ் கொடுது பயமுறுதாதீங்க

jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Tue Aug 23, 2011 12:33 pm

சாரி ரேவதி பார்க்க வில்லை.....மன்னிக்கவும்

தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

யாழ்.மண்ணைத் தொட்டுப் பொட்டு வைத்தால் எவருக்கும் வீரம் தானாக வரும்- லியோனி 154550 யாழ்.மண்ணைத் தொட்டுப் பொட்டு வைத்தால் எவருக்கும் வீரம் தானாக வரும்- லியோனி 154550 யாழ்.மண்ணைத் தொட்டுப் பொட்டு வைத்தால் எவருக்கும் வீரம் தானாக வரும்- லியோனி 154550

கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Aug 23, 2011 12:33 pm

jesudoss wrote:சாரி ரேவதி பார்க்க வில்லை.....மன்னிக்கவும்
நல்லவேளை நான் எழுதியதையும் நீங்க முழுமையாக பார்க்கவில்லை சிரி சிரி சிரி

jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Tue Aug 23, 2011 12:41 pm

ரேவதி wrote:
jesudoss wrote:சாரி ரேவதி பார்க்க வில்லை.....மன்னிக்கவும்
நல்லவேளை நான் எழுதியதையும் நீங்க முழுமையாக பார்க்கவில்லை சிரி சிரி சிரி

புரிய வில்லை .....என்ன வச்சு எதுவும் காமெடி பண்ண வில்லையே.....
சோகம்

தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

யாழ்.மண்ணைத் தொட்டுப் பொட்டு வைத்தால் எவருக்கும் வீரம் தானாக வரும்- லியோனி 154550 யாழ்.மண்ணைத் தொட்டுப் பொட்டு வைத்தால் எவருக்கும் வீரம் தானாக வரும்- லியோனி 154550 யாழ்.மண்ணைத் தொட்டுப் பொட்டு வைத்தால் எவருக்கும் வீரம் தானாக வரும்- லியோனி 154550

கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Aug 23, 2011 12:44 pm

jesudoss wrote:
ரேவதி wrote:
jesudoss wrote:சாரி ரேவதி பார்க்க வில்லை.....மன்னிக்கவும்
நல்லவேளை நான் எழுதியதையும் நீங்க முழுமையாக பார்க்கவில்லை சிரி சிரி சிரி

புரிய வில்லை .....என்ன வச்சு எதுவும் காமெடி பண்ண வில்லையே.....
சோகம்

ஐயோ...ஐயோ இந்த டுப் லைட் ரொம்ப லேட்டா எரியுதே சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Tue Aug 23, 2011 12:55 pm

கன்னத்தில் அறை மண்டையில் அடி

தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

யாழ்.மண்ணைத் தொட்டுப் பொட்டு வைத்தால் எவருக்கும் வீரம் தானாக வரும்- லியோனி 154550 யாழ்.மண்ணைத் தொட்டுப் பொட்டு வைத்தால் எவருக்கும் வீரம் தானாக வரும்- லியோனி 154550 யாழ்.மண்ணைத் தொட்டுப் பொட்டு வைத்தால் எவருக்கும் வீரம் தானாக வரும்- லியோனி 154550

கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Aug 23, 2011 12:56 pm

ரேவதி wrote:இந்த செய்தி ஏற்கனவே பதியபாட்டுலது என்று நினைக்கிறேன்....நன்றி

ஆனாலும் இந்த மாதிரி போட்டோக்கு போஸ் கொடுது பயமுறுதாதீங்க

இப்போவது புரிஞ்சுதா அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Tue Aug 23, 2011 1:05 pm

மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்

தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

யாழ்.மண்ணைத் தொட்டுப் பொட்டு வைத்தால் எவருக்கும் வீரம் தானாக வரும்- லியோனி 154550 யாழ்.மண்ணைத் தொட்டுப் பொட்டு வைத்தால் எவருக்கும் வீரம் தானாக வரும்- லியோனி 154550 யாழ்.மண்ணைத் தொட்டுப் பொட்டு வைத்தால் எவருக்கும் வீரம் தானாக வரும்- லியோனி 154550

கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Aug 23, 2011 2:46 pm

ரேவதி wrote:இந்த செய்தி ஏற்கனவே பதியபாட்டுலது என்று நினைக்கிறேன்....நன்றி
ஆனாலும் இந்த மாதிரி போட்டோக்கு போஸ் கொடுது பயமுறுதாதீங்க
ஜேசுதாஸ் இப்ப தான் கஷ்டப்பட்டு ஒரு குளோஸ்அப் போட்டோ போட்டுருக்கார் அதையும் இப்படி கமெண்ட் அடிச்சா , அவர் என்ன பண்ணுவார் யாழ்.மண்ணைத் தொட்டுப் பொட்டு வைத்தால் எவருக்கும் வீரம் தானாக வரும்- லியோனி 705463

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக