புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...! Poll_c10கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...! Poll_m10கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...! Poll_c10 
56 Posts - 73%
heezulia
கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...! Poll_c10கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...! Poll_m10கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...! Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...! Poll_c10கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...! Poll_m10கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...! Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...! Poll_c10கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...! Poll_m10கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...! Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...! Poll_c10கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...! Poll_m10கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...! Poll_c10 
221 Posts - 75%
heezulia
கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...! Poll_c10கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...! Poll_m10கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...! Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...! Poll_c10கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...! Poll_m10கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...! Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...! Poll_c10கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...! Poll_m10கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...! Poll_c10 
8 Posts - 3%
prajai
கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...! Poll_c10கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...! Poll_m10கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...! Poll_c10கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...! Poll_m10கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...! Poll_c10கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...! Poll_m10கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...! Poll_c10 
3 Posts - 1%
Barushree
கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...! Poll_c10கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...! Poll_m10கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...! Poll_c10கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...! Poll_m10கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...! Poll_c10 
2 Posts - 1%
Shivanya
கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...! Poll_c10கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...! Poll_m10கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84736
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 30, 2016 8:29 am

கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது என்கிறார்களே, அது உண்மையா?
-
கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது
என்பது முற்றிலும் மூடநம்பிக்கை.
-
கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...! 9FiIllsTZ6UCse3okQDM+index
-
கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...! SExXCibbRyiv1NILkctA+2004120400290301
-
முதலில் நெற்றியில் ஏன் பொட்டு வைக்கவேண்டும் என்பதைப்
புரிந்து கொண்டீர்களேயானால் உங்களின் இந்த கேள்விக்கே
இடமிருக்காது. நமது உடலிலே ஓடுகின்ற வலதுபுற நாடியும்,
இடதுபுற நாடியும் சங்கமிக்கின்ற இடம் நமது நெற்றி.
-
சுஷூம்னா நாடி என்று சொல்வார்கள். யோகா, தியானம்
முதலான பயிற்சி வகுப்புகளுக்குச் செல்வோர் கண்களை மூடி
தியானம் செய்யும்போது ஒரு ஜோதியினை நெற்றிப் பொட்டில்
நிலைநிறுத்தி தியானம் செய்வார்கள். மூன்றாவது கண் என்றுகூட
அதனைச் சொல்வார்கள்.
-
அந்த மூன்றாவது கண்ணான நெற்றிக்கண்ணைத் திறக்கின்ற
சக்தி பரமேஸ்வரனுக்கு மாத்திரமே உண்டு. நம்முடைய கோப
தாபத்தினை அடக்கி நற்செயல்களில் ஈடுபடுவதற்கு நமது
நெற்றியில் இடுகின்ற திலகம் பெரும் துணை புரிகிறது.
-
நடைமுறை வாழ்க்கையில் இந்த உண்மையை நாமே அனுபவித்து
உணர இயலும். ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும்
சரி, நெற்றியில் ஏதும் இட்டுக் கொள்ளாமல் வெற்று நெற்றியோடு
இருப்பவர்களைக் கண்டால் ஒருவிதமான பயமோ அல்லது
வெறுப்புணர்ச்சியோ தோன்றும்.
-
அதே நேரத்தில் நெற்றியில் பெரிய பொட்டு வைத்துக்
கொண்டிருப்பவர்களைக் கண்டால் கையெடுத்து வணங்கத் தோன்றும்.
நெற்றியில் பொட்டு வைத்துக்கொள்வது என்றவுடன் நம் எல்லோருக்கும்
ஸ்டிக்கர் பொட்டுதான் நினைவிற்கு வருகிறது. ஒரு ஆண்மகன் அவரவர்
சம்பிரதாயத்திற்கு ஏற்றவாறு நெற்றி நிறைய திருநீறு அல்லது திருமண்
இட்டுக் கொள்ள வேண்டும்.
-
சந்தனம் பூசி குங்குமத்தையும் வைத்துக் கொள்ளலாம்.
அதே போல பெண்கள் நெற்றியில் சுத்தமான மஞ்சளைக் கொண்டு
தயாரிக்கப்பட்ட குங்குமத்தை நடுநெற்றியில் வைத்துக் கொள்ள வேண்டும்.
சுமங்கலிப் பெண்கள் நடுவடுகிலும் சேர்த்து குங்குமத்தை வைத்துக் கொள்ள
வேண்டும்.
-

குங்குமத்தில் உள்ள மஞ்சளின் சக்தி நமக்குள் உண்டாகும்
கோபதாபத்தினைக் குறைத்து நம்மை சாந்தப்படுத்துகிறது.
மனம் சாந்தமடைந்தால் முகம் பொலிவடைகிறது.
-
அதனால் நம்மைக் காண்பவர்கள் நம்மீது தனி மரியாதை கொள்வர்.
அதனை விடுத்து நாகரிகம் என்ற பெயரில் இருபுருவங்களுக்கு இடையே
கீழ்ப்பகுதியில் கண்ணுக்குத் தெரியாத அளவிற்கு சின்னஞ்சிறு அளவில்
பொட்டு வைத்துக் கொள்வதால் எவ்விதப் பயனும் இல்லை.
-
பருவம் அடைந்த பெண்களைப் பொறுத்தவரை மாதவிலக்கு நாட்களில்
பூஜிக்கப்பட்ட குங்குமத்தை வைத்துக் கொள்ளக்கூடாது. அந்த நாட்களில்
சாந்து அல்லது கண்ணுக்கு இட்டுக்கொள்ளும் மையினை பொட்டாக வைத்துக்
கொள்ளலாம். கருப்பு நிற மையினை பொட்டாக வைத்துக் கொள்வதால்
காற்று கருப்பு முதலான தோஷங்கள் எதுவும் அருகில் அண்டாது.
-
இந்த நிறத்தில் பொட்டு வைத்துக் கொள்வதால் தாய்மாமனுக்கு ஆகாது
என்று சொல்வதெல்லாம் முற்றிலும் மூடநம்பிக்கையே.
மஞ்சளில் தயாரிக்கப்பட்ட குங்குமத்தை நெற்றியில் வைத்துக் கொள்ளுங்கள்.
அம்பிகையின் அருளால் மனதில் மகிழ்ச்சி பொங்கக் காண்பீர்கள்.
-
-------------------------

திருக்கோவிலூர் ஹரிபிரசாத் சர்மா
நன்றி- தினகரன்

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Sun Jan 31, 2016 12:26 am

கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...! 103459460 கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...! 3838410834 கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...! 1571444738

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun Jan 31, 2016 8:37 am

அருமாயான பதிவு....
நடைமுறை வாழ்க்கையில் இந்த உண்மையை நாமே அனுபவித்து
உணர இயலும். ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும்
சரி, நெற்றியில் ஏதும் இட்டுக் கொள்ளாமல் வெற்று நெற்றியோடு
இருப்பவர்களைக் கண்டால் ஒருவிதமான பயமோ அல்லது
வெறுப்புணர்ச்சியோ தோன்றும்.
-
அதே நேரத்தில் நெற்றியில் பெரிய பொட்டு வைத்துக்
கொண்டிருப்பவர்களைக் கண்டால் கையெடுத்து வணங்கத் தோன்றும்.
நெற்றியில் பொட்டு வைத்துக்கொள்வது என்றவுடன் நம் எல்லோருக்கும்
ஸ்டிக்கர் பொட்டுதான் நினைவிற்கு வருகிறது. ஒரு ஆண்மகன் அவரவர்
சம்பிரதாயத்திற்கு ஏற்றவாறு நெற்றி நிறைய திருநீறு அல்லது திருமண்
இட்டுக் கொள்ள வேண்டும்.
-
சந்தனம் பூசி குங்குமத்தையும் வைத்துக் கொள்ளலாம்.
அதே போல பெண்கள் நெற்றியில் சுத்தமான மஞ்சளைக் கொண்டு
தயாரிக்கப்பட்ட குங்குமத்தை நடுநெற்றியில் வைத்துக் கொள்ள வேண்டும்.
சுமங்கலிப் பெண்கள் நடுவடுகிலும் சேர்த்து குங்குமத்தை வைத்துக் கொள்ள
வேண்டும்.
சிவனாசான்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவனாசான்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Feb 01, 2016 10:45 am

P.S.T.Rajan wrote:அருமாயான பதிவு....
நடைமுறை வாழ்க்கையில் இந்த உண்மையை நாமே அனுபவித்து
உணர இயலும். ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும்
சரி, நெற்றியில் ஏதும் இட்டுக் கொள்ளாமல் வெற்று நெற்றியோடு
இருப்பவர்களைக் கண்டால் ஒருவிதமான பயமோ அல்லது
வெறுப்புணர்ச்சியோ தோன்றும்.
-
அதே நேரத்தில் நெற்றியில் பெரிய பொட்டு வைத்துக்
கொண்டிருப்பவர்களைக் கண்டால் கையெடுத்து வணங்கத் தோன்றும்.
நெற்றியில் பொட்டு வைத்துக்கொள்வது என்றவுடன் நம் எல்லோருக்கும்
ஸ்டிக்கர் பொட்டுதான் நினைவிற்கு வருகிறது. ஒரு ஆண்மகன் அவரவர்
சம்பிரதாயத்திற்கு ஏற்றவாறு நெற்றி நிறைய திருநீறு அல்லது திருமண்
இட்டுக் கொள்ள வேண்டும்.
-
சந்தனம் பூசி குங்குமத்தையும் வைத்துக் கொள்ளலாம்.
அதே போல பெண்கள் நெற்றியில் சுத்தமான மஞ்சளைக் கொண்டு
தயாரிக்கப்பட்ட குங்குமத்தை நடுநெற்றியில் வைத்துக் கொள்ள வேண்டும்.
சுமங்கலிப் பெண்கள் நடுவடுகிலும் சேர்த்து குங்குமத்தை வைத்துக் கொள்ள
வேண்டும்.
கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது ...! 3838410834 :வணக்கம்: :வணக்கம்: நன்றி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Feb 01, 2016 4:16 pm

மாமாவிற்கு ஆகாது என்று
பொட்டே வைப்பது இல்லை நவீன பெண்கள் குலம்.

ரமணியன்

(இங்கே மாமா என்பது , கணவனா , கணவனின் தந்தையா ?)

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Tue Feb 02, 2016 1:41 am

T.N.Balasubramanian wrote:மாமாவிற்கு ஆகாது என்று
பொட்டே வைப்பது இல்லை நவீன பெண்கள் குலம்.

ரமணியன்

(இங்கே மாமா என்பது , கணவனா , கணவனின் தந்தையா ?)
மேற்கோள் செய்த பதிவு: 1191263
மிகவும் சரி அய்யா .(!?)

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Feb 02, 2016 4:10 am

இந்நவீன கால தலை விரித்தநடை உடை கோலங்கள் எங்கே போய்முடியப்போகிறதோ. இப்போது இத்தலைமுறையினர் கொள்ளும் இவ்வினோதங்கள்.>>>>...அத்தைப்பெண் தன்னை விட மூத்தவளானால் சித்தி, இளையவனானால் காதலி என்ன உரவை பாருங்கள்>>>>>>>>>அதுபோல மாமா...!!!!!!!!!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Mar 06, 2016 12:16 pm

நாகரிகம் என்ற பெயரில் இருபுருவங்களுக்கு இடையே
கீழ்ப்பகுதியில் கண்ணுக்குத் தெரியாத அளவிற்கு சின்னஞ்சிறு அளவில்
பொட்டு வைத்துக் கொள்வதால் எவ்விதப் பயனும் இல்லை.

ரொம்ப சரி !.................ஆனால் இவர் மை யால் நெத்திக்கு இட்டுக்கொள்ள சொல்கிறார்......ஒரு வயது  வரை மட்டுமே அப்படி  இடலாம்..........குழந்தைகளுக்கு, ஒருவயது வரை குங்குமம் வைக்கும் வழக்கம் இல்லை, விபூதி  வைக்கலாம், மை இடலாம்..............1 வயதுக்குப் பிறகு மையால் நெத்திக்கு இட்டுக்கொள்வது கூடாது........அது தான் 'மாமாவுக்கு ஆகாது' என்று சொல்வார்கள்.

சாந்து போட்டு அல்லது ஸ்டிக்கர் இட்டுக் கொள்ளலாம் 'அந்த நாட்களில்' புன்னகை.....பகிர்வுக்கு மிக்க நன்றி ராம் அண்ணா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக