புதிய பதிவுகள்
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 11:16
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 11:16
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 11:15
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 11:14
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 22:54
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 17:51
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 13:37
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 11:31
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 11:25
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 11:23
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 11:21
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun 3 Nov 2024 - 23:38
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:30
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:28
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:26
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:24
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:22
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:21
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:20
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:19
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:17
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:14
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:13
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:12
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:09
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:08
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:06
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:04
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:00
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:57
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:54
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:48
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 2 Nov 2024 - 12:04
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:59
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:57
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:56
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:55
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:55
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:54
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:52
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:50
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:48
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:47
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:42
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:39
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 13:36
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Fri 1 Nov 2024 - 1:19
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu 31 Oct 2024 - 22:10
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu 31 Oct 2024 - 21:16
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu 31 Oct 2024 - 21:05
by ayyasamy ram Today at 11:16
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 11:16
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 11:15
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 11:14
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 22:54
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 17:51
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 13:37
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 11:31
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 11:25
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 11:23
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 11:21
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun 3 Nov 2024 - 23:38
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:30
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:28
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:26
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:24
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:22
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:21
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:20
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:19
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:17
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:14
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:13
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:12
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:09
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:08
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:06
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:04
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:00
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:57
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:54
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:48
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 2 Nov 2024 - 12:04
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:59
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:57
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:56
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:55
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:55
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:54
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:52
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:50
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:48
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:47
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:42
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:39
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 13:36
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Fri 1 Nov 2024 - 1:19
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu 31 Oct 2024 - 22:10
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu 31 Oct 2024 - 21:16
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu 31 Oct 2024 - 21:05
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
kavithasankar | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்த நாள் இனிய நாள்
Page 1 of 1 •
இந்த நாள் இனிய நாள்
அதோ சில்லென்ற காற்று
வீசுது பார்;
பறவைகள் இசைக்கும்
சங்கீதம் பார்;
கட்டில் மணக்க நனைத்த
சிறு (பன்)னீர் ஈரத்தில் குழந்தைகள்
சோம்பல் முறித்து சிரிப்பதை பார்;
கா.. விடிந்துவிட்டது; கா.. விடிந்து விட்டது என
நம்மை தொடாமல் எழுப்பும் காகத்தை பார்;
மழை பெய்த மண் வாசத்தையும்
வீட்டின் கூரைகளின் மேல் எழும் -
இருள் படிந்த விடியல் வாசத்தையும் பார்;
நடக்கையில் கால் நனைத்து இதயம் தொட்ட
புல்வெளிகளின் மேல் - பிறந்து உறங்கும்
நேற்று ஒற்றை இரவு வயதேயான
பனித் துளிகளை பார்;
வானம் அழகாக மடிந்து
காலை வணக்கம் சொல்ல;
விடை பெறவிருக்கும் - வெண்ணிலவும்
நட்சத்திரங்களும்.. கூட வணக்கம் வணக்கமென
வரவேற்பதை பார்;
நமக்கு முன் எழுந்து மலர்ந்த மலர்களெல்லாம்
வணக்கம் வணக்கமென இனிய தமிழில் - சொல்லி
தன் இதழ்களை அசைத்து அசைத்து கைகொட்டி சரிப்பதை பார்;
இறக்கை தட்டி மேலே பரந்த - சேவல் ஒன்று
வீட்டின் முகப்பின் மீதேறி கொக்கரக்கோ கொக்கரக்கோவென
காலை புலர்ந்து விட்டதற்கான நம்பிக்கையை தந்து -
வாழ்த்தினை சொல்கிறது பார்;
எல்லோரின் விண்ணப்பத்திற்கும் -
செவி சாய்த்தவனாய் - சூரியன் அதோ
மஞ்சள் பூத்து ஒளிர்ந்தெழுகிறான் பார்;
இப்படி, பார் பாரென எழுதிக் கொண்டிருக்கையில்
கடவுள் என்னை அழைத்து -
எல்லாம் பார்த்துக் கொண்டு தானிருக்கிறேன்;
எல்லாமும், இன்றும், இனி விடியும் பொழுதுகளும்
நல்லதாகவே இருக்க..
நடக்க..
நானிருக்கிறேன்;
இந்த நாள் இனிய நாள் தான்,
மங்களம்உண்டாகட்டுமென்றார்!
-----------------------------------------------------
வித்யாசாகர்
அதோ சில்லென்ற காற்று
வீசுது பார்;
பறவைகள் இசைக்கும்
சங்கீதம் பார்;
கட்டில் மணக்க நனைத்த
சிறு (பன்)னீர் ஈரத்தில் குழந்தைகள்
சோம்பல் முறித்து சிரிப்பதை பார்;
கா.. விடிந்துவிட்டது; கா.. விடிந்து விட்டது என
நம்மை தொடாமல் எழுப்பும் காகத்தை பார்;
மழை பெய்த மண் வாசத்தையும்
வீட்டின் கூரைகளின் மேல் எழும் -
இருள் படிந்த விடியல் வாசத்தையும் பார்;
நடக்கையில் கால் நனைத்து இதயம் தொட்ட
புல்வெளிகளின் மேல் - பிறந்து உறங்கும்
நேற்று ஒற்றை இரவு வயதேயான
பனித் துளிகளை பார்;
வானம் அழகாக மடிந்து
காலை வணக்கம் சொல்ல;
விடை பெறவிருக்கும் - வெண்ணிலவும்
நட்சத்திரங்களும்.. கூட வணக்கம் வணக்கமென
வரவேற்பதை பார்;
நமக்கு முன் எழுந்து மலர்ந்த மலர்களெல்லாம்
வணக்கம் வணக்கமென இனிய தமிழில் - சொல்லி
தன் இதழ்களை அசைத்து அசைத்து கைகொட்டி சரிப்பதை பார்;
இறக்கை தட்டி மேலே பரந்த - சேவல் ஒன்று
வீட்டின் முகப்பின் மீதேறி கொக்கரக்கோ கொக்கரக்கோவென
காலை புலர்ந்து விட்டதற்கான நம்பிக்கையை தந்து -
வாழ்த்தினை சொல்கிறது பார்;
எல்லோரின் விண்ணப்பத்திற்கும் -
செவி சாய்த்தவனாய் - சூரியன் அதோ
மஞ்சள் பூத்து ஒளிர்ந்தெழுகிறான் பார்;
இப்படி, பார் பாரென எழுதிக் கொண்டிருக்கையில்
கடவுள் என்னை அழைத்து -
எல்லாம் பார்த்துக் கொண்டு தானிருக்கிறேன்;
எல்லாமும், இன்றும், இனி விடியும் பொழுதுகளும்
நல்லதாகவே இருக்க..
நடக்க..
நானிருக்கிறேன்;
இந்த நாள் இனிய நாள் தான்,
மங்களம்உண்டாகட்டுமென்றார்!
-----------------------------------------------------
வித்யாசாகர்
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
எல்லாமும், இன்றும், இனி விடியும் பொழுதுகளும்
நல்லதாகவே இருக்க..
நடக்க..
நானிருக்கிறேன்;
இந்த நாள் இனிய நாள் தான்,
மங்களம்உண்டாகட்டுமென்றார்!
முதலில் நன்றிகள் வித்யாசாகர்.. ஈகரை இரண்டாம் ஆண்டு தொடக்கத்தை வித்யாசாகர் அவர்கள் இந்த நாள் இனிய நாள் என்ற கவிதை மூலம் அற்புதமாக தொடங்கி வைத்து உள்ளார்.. படிக்கும் போதே ஒரு புத்துணர்ச்சி தோன்றுகிறதே.. இப்படி நம்ம விட்யாசாகரால் மட்டுமே முடியும் ..அருமையான வரிகள்..பாராட்டுக்களுடன் நன்றிகள் வித்யாசாகர்..
அன்புடன் மீனு
நல்லதாகவே இருக்க..
நடக்க..
நானிருக்கிறேன்;
இந்த நாள் இனிய நாள் தான்,
மங்களம்உண்டாகட்டுமென்றார்!
முதலில் நன்றிகள் வித்யாசாகர்.. ஈகரை இரண்டாம் ஆண்டு தொடக்கத்தை வித்யாசாகர் அவர்கள் இந்த நாள் இனிய நாள் என்ற கவிதை மூலம் அற்புதமாக தொடங்கி வைத்து உள்ளார்.. படிக்கும் போதே ஒரு புத்துணர்ச்சி தோன்றுகிறதே.. இப்படி நம்ம விட்யாசாகரால் மட்டுமே முடியும் ..அருமையான வரிகள்..பாராட்டுக்களுடன் நன்றிகள் வித்யாசாகர்..
அன்புடன் மீனு
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
vidhyasagar wrote:இக்கவிதை மீனு கேட்டதற்கிணங்க எழுத பட்டது, நன்றாக இருந்தால் நன்றியை மீனுவுக்கு தெரிவியுங்கள்!
நன்றி மீனு..
ஐயோ மீனுவுக்கு நன்றியா ..என்ன வித்யாசாகர் ..உங்கள் உயர்ந்த குணத்தை இந்த பண்பு காமிக்கின்றது.. கேட்டதும் கவிதையை அருமையாக கொடுத்த வித்யாசாகருக்கு நன்றிகள்..
இந்த நாள் இனிய நாள் - உண்மையிலேயே எனக்கு இனிய நாள்தான். பல மகிழ்ச்சியான சந்திப்புகள், இனிமையான செய்திகள் என மனம் குளிர்ந்திருக்கும் நன்னாள் இது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|