புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வியகாந்தின் ரமணா கவுண்டிங்க் ஸ்டார்ட்  Poll_c10வியகாந்தின் ரமணா கவுண்டிங்க் ஸ்டார்ட்  Poll_m10வியகாந்தின் ரமணா கவுண்டிங்க் ஸ்டார்ட்  Poll_c10 
44 Posts - 47%
heezulia
வியகாந்தின் ரமணா கவுண்டிங்க் ஸ்டார்ட்  Poll_c10வியகாந்தின் ரமணா கவுண்டிங்க் ஸ்டார்ட்  Poll_m10வியகாந்தின் ரமணா கவுண்டிங்க் ஸ்டார்ட்  Poll_c10 
24 Posts - 26%
mohamed nizamudeen
வியகாந்தின் ரமணா கவுண்டிங்க் ஸ்டார்ட்  Poll_c10வியகாந்தின் ரமணா கவுண்டிங்க் ஸ்டார்ட்  Poll_m10வியகாந்தின் ரமணா கவுண்டிங்க் ஸ்டார்ட்  Poll_c10 
6 Posts - 6%
வேல்முருகன் காசி
வியகாந்தின் ரமணா கவுண்டிங்க் ஸ்டார்ட்  Poll_c10வியகாந்தின் ரமணா கவுண்டிங்க் ஸ்டார்ட்  Poll_m10வியகாந்தின் ரமணா கவுண்டிங்க் ஸ்டார்ட்  Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
வியகாந்தின் ரமணா கவுண்டிங்க் ஸ்டார்ட்  Poll_c10வியகாந்தின் ரமணா கவுண்டிங்க் ஸ்டார்ட்  Poll_m10வியகாந்தின் ரமணா கவுண்டிங்க் ஸ்டார்ட்  Poll_c10 
4 Posts - 4%
Raji@123
வியகாந்தின் ரமணா கவுண்டிங்க் ஸ்டார்ட்  Poll_c10வியகாந்தின் ரமணா கவுண்டிங்க் ஸ்டார்ட்  Poll_m10வியகாந்தின் ரமணா கவுண்டிங்க் ஸ்டார்ட்  Poll_c10 
3 Posts - 3%
prajai
வியகாந்தின் ரமணா கவுண்டிங்க் ஸ்டார்ட்  Poll_c10வியகாந்தின் ரமணா கவுண்டிங்க் ஸ்டார்ட்  Poll_m10வியகாந்தின் ரமணா கவுண்டிங்க் ஸ்டார்ட்  Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
வியகாந்தின் ரமணா கவுண்டிங்க் ஸ்டார்ட்  Poll_c10வியகாந்தின் ரமணா கவுண்டிங்க் ஸ்டார்ட்  Poll_m10வியகாந்தின் ரமணா கவுண்டிங்க் ஸ்டார்ட்  Poll_c10 
2 Posts - 2%
Barushree
வியகாந்தின் ரமணா கவுண்டிங்க் ஸ்டார்ட்  Poll_c10வியகாந்தின் ரமணா கவுண்டிங்க் ஸ்டார்ட்  Poll_m10வியகாந்தின் ரமணா கவுண்டிங்க் ஸ்டார்ட்  Poll_c10 
2 Posts - 2%
M. Priya
வியகாந்தின் ரமணா கவுண்டிங்க் ஸ்டார்ட்  Poll_c10வியகாந்தின் ரமணா கவுண்டிங்க் ஸ்டார்ட்  Poll_m10வியகாந்தின் ரமணா கவுண்டிங்க் ஸ்டார்ட்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வியகாந்தின் ரமணா கவுண்டிங்க் ஸ்டார்ட்  Poll_c10வியகாந்தின் ரமணா கவுண்டிங்க் ஸ்டார்ட்  Poll_m10வியகாந்தின் ரமணா கவுண்டிங்க் ஸ்டார்ட்  Poll_c10 
160 Posts - 40%
ayyasamy ram
வியகாந்தின் ரமணா கவுண்டிங்க் ஸ்டார்ட்  Poll_c10வியகாந்தின் ரமணா கவுண்டிங்க் ஸ்டார்ட்  Poll_m10வியகாந்தின் ரமணா கவுண்டிங்க் ஸ்டார்ட்  Poll_c10 
159 Posts - 40%
mohamed nizamudeen
வியகாந்தின் ரமணா கவுண்டிங்க் ஸ்டார்ட்  Poll_c10வியகாந்தின் ரமணா கவுண்டிங்க் ஸ்டார்ட்  Poll_m10வியகாந்தின் ரமணா கவுண்டிங்க் ஸ்டார்ட்  Poll_c10 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
வியகாந்தின் ரமணா கவுண்டிங்க் ஸ்டார்ட்  Poll_c10வியகாந்தின் ரமணா கவுண்டிங்க் ஸ்டார்ட்  Poll_m10வியகாந்தின் ரமணா கவுண்டிங்க் ஸ்டார்ட்  Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
வியகாந்தின் ரமணா கவுண்டிங்க் ஸ்டார்ட்  Poll_c10வியகாந்தின் ரமணா கவுண்டிங்க் ஸ்டார்ட்  Poll_m10வியகாந்தின் ரமணா கவுண்டிங்க் ஸ்டார்ட்  Poll_c10 
8 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வியகாந்தின் ரமணா கவுண்டிங்க் ஸ்டார்ட்  Poll_c10வியகாந்தின் ரமணா கவுண்டிங்க் ஸ்டார்ட்  Poll_m10வியகாந்தின் ரமணா கவுண்டிங்க் ஸ்டார்ட்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
வியகாந்தின் ரமணா கவுண்டிங்க் ஸ்டார்ட்  Poll_c10வியகாந்தின் ரமணா கவுண்டிங்க் ஸ்டார்ட்  Poll_m10வியகாந்தின் ரமணா கவுண்டிங்க் ஸ்டார்ட்  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வியகாந்தின் ரமணா கவுண்டிங்க் ஸ்டார்ட்

jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Tue Aug 23, 2011 11:58 am

ஊழல் அரசியல்வாதிகளிடம் இருந்து நாட்டை காப்பாற்றும் பொறுப்பு அனைவருக்கும் உள்ளது, என்பதை உணர்ந்து குரல் கொடுக்க வேண்டிய தருணம் இது தான்,'' என அரசு ஊழியர்கள் மனம்திறக்கிறார்கள்.
"ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வேண்டும்,' என அன்னா ஹசாரே மற்றும் அவரது ஆதரவாளர்கள் டில்லியில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஊழலுக்கு எதிரான இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் தான் நாட்டில் ஊழலை ஒழிக்க முடியும் என்பதால், இப்போராட்டத்திற்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது.
மதுரையில் ""அவமானமே... அவமானமே... ஊழல் எங்கள் நாட்டின் அவமானமே'', என சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை தேசிய கொடியேந்தி, மெழுகுவர்த்தியுடன் ஊழலுக்கு எதிராக சில நாட்களாக குரல் கொடுத்து, தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஊழலுக்கு எதிரான இந்த போராட்டத்திற்கு அரசு ஊழியர்களும் தங்களது ஆதரவை பதிவு செய்துள்ளனர்.

அ.இருளப்பன் (அரசு போக்குவரத்து கழக தொழிலாளர் பாதுகாப்பு பேரவை பொது செயலாளர்): மக்களிடம் நீண்ட காலம் நாங்கள் எதிர்பார்த்திருந்த ஒரு எழுச்சியை, அறவழிப் போராட்டத்தை இப்போது தான் காண முடிகிறது. கட்சி சார்பற்ற அமைப்பாக தன்னம்பிக்கையுடன் மக்களுடன் இணைந்து போராடும் அன்னா ஹசாரே வெற்றி பெறுவார். கட்சி செல்வாக்கு இருந்தால் தான் போராட்டம் நடத்த முடியும் என்ற கருத்திற்கு ஹசாரே முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

ஏ.செல்வம் (அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர், மதுரை): நாட்டை உலுக்கிய காமன்வெல்த், ஸ்பெக்ட்ரம் போன்ற பல ஊழல்களால் மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். அதனால் தான் இப்போது அன்னா ஹசாரே வலியுறுத்தும் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வேண்டும், என ஒருமித்த கருத்து மக்களிடம் ஏற்பட்டுள்ளது. அரசு ஊழியர் சங்கம் சார்பில் நடந்த மாநாடுகளில் ஊழலுக்கு எதிரான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டும், ஊழியர்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

தா.ராமமூர்த்தி (வேலைவாய்ப்புத் துறை ஊழியர் சங்க மாநில செயலாளர், மதுரை):ஊழலை ஒழிக்க வேண்டும் என்பது தான் அரசு ஊழியர் சங்கங்களின் முக்கிய கொள்கையாக உள்ளது. ஊழல்வாதிகள் மீது கைது நடவடிக்கையுடன் அரசின் கடமை முடிந்து விட்டது, என்ற நிலை மாறவேண்டும். ஊழல் செய்பவர்கள் நாட்டிற்கு துரோகம் செய்பவர்கள் அதனால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பது அவசியம்.

எஸ்.தங்கவேல் (பொதுப்பணித்துறை ஊழியர், மதுரை): ஓட்டுக்கு லஞ்சம் என்ற அவலநிலை இன்று ஏற்பட்டுள்ளது. இது ஜனநாயகத்தையே அழிக்கும் செயல். அன்னா ஹசாரேவின் போராட்டம் இளைஞர்கள் மத்தியில் ஒரு எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சமுதாய மாற்றம் ஏற்படும். ஊழல் இல்லாத நாடு உருவாகும்.

பி. செல்வநாயகம் (வருவாய்த்துறை ஊழியர், திண்டுக்கல்): நமது நாட்டில் வறுமை, வேலையின்மைக்கு காரணமாக இருப்பது லஞ்சம், ஊழல்தான். ஊழலை ஒழிக்க வேண்டும் என, அன்னா ஹசாரே போராடுகிறார். இதற்கு அரசு ஊழியர்களும் ஒத்துழைக்க வேண்டும். அரசு அளிக்கும் தாராளமான சம்பளம், ஏராளமான சலுகைகளை பயன்படுத்திக் கொண்டு, அப்பாவி மக்களிடம் லஞ்சம் வாங்க மாட்டோம் என்று சபதம் ஏற்க வேண்டும்.

பி.குமாரவடிவேல் (தோட்டக்கலை உதவி இயக்குனர், தேனி): லஞ்சமும், ஊழலும் தீவிரவாதத்தை போல் உடனடியாக வேரறுக்க வேண்டிய விஷயம் என்ற கருத்து நாடு முழுவதும் பரவி உள்ளது. அன்னா ஹசாரே தயாரித்த லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்பது மக்களின் விருப்பம். அரசு தாமதமின்றி, ஹசாரே கோரிக்கையினை ஏற்று லஞ்சம், ஊழலை ஒழிக்க வேண்டும்.

அமிர்தலிங்கம் (வருவாய்த்துறை, சிவகங்கை): சட்டத்தின் முன் அனைவரும் சமம். அரசு கஜானாவில் இருந்து பணம் பெறும் ஜனாதிபதி முதல் அரசின் கடைநிலை ஊழியர் வரை யாராக இருந்தாலும் அனைவரையும் இந்த சட்ட வரம்பிற்குள் கொண்டு வரவேண்டும். ஊழலை ஒழிக்க அன்னா ஹசாரே போன்றவர்கள் முயற்சி எடுக்கும் போது அதற்கு அனைவரும் துணை நிற்க வேண்டும். ஊழலை ஒழிக்க யாரும் முன்வரவில்லை என்றால், எதிர்காலத்தில் ஊழலுக்கு அங்கீகாரம் வழங்க வேண்டிய நிலை வரும்.

என்.புகழேந்தி(உதவியாளர், ஊரகவளர்ச்சித்துறை,விருதுநகர் ): லோக்பால் மசோதாவை நிறைவேற்ற முன் வராததும், தாமதப்படுத்துவதும் அரசின் பலகீனத்தை காட்டுகிறது. லோக்பால் மசோதாவில் பிரதமரையும் சேர்க்க வேண்டும். மசோதாவை கட்டுப்பாடுகள் இன்றி நிறைவேற்ற அரசு முன் வர வேண்டும். அப்போது தான் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கமுடியும்.

வியகாந்தின் ரமணா கவுண்டிங்க் ஸ்டார்ட்

தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

வியகாந்தின் ரமணா கவுண்டிங்க் ஸ்டார்ட்  154550 வியகாந்தின் ரமணா கவுண்டிங்க் ஸ்டார்ட்  154550 வியகாந்தின் ரமணா கவுண்டிங்க் ஸ்டார்ட்  154550

கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Aug 23, 2011 2:12 pm

மக்கள் இனியாவது உணர்ந்தால் சரி தான் ஜாலி

வியகாந்தின் ரமணா கவுண்டிங்க் ஸ்டார்ட்  Power-Star-Srinivasan

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக