புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Harriz |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
காக்னிசண்ட் டெக்னாலஜி நிறுவனத்தின் ஆப்-கேம்பஸ் வாய்ப்பு
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- jesudossதளபதி
- பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011
இந்தியாவில் இயங்கும் பிரம்மாண்டமான ஐ.டி., நிறுவனங்களில் காக்னிசண்ட் டெக்னாலஜிஸ் என்ற சி.டி.எஸ்., நிறுவனத்தை நாம் அறிவோம். பொதுவாக அதிக எண்ணிக்கையிலான பணியாளர்களை கேம்பஸ் முறையிலேயே இந்த நிறுவனம் தேர்வு செய்கிறது. தற்போது ஆப்-கேம்பஸ் முறையில் பணியாளர்களைத் தேர்ந்து எடுப்பதற்கான அறிவிப்பினை சி.டி.எஸ்., வெளியிட்டுள்ளது.
பிரிவுகள்: சி.டி.எஸ்., நிறுவனத்தில் ஐ.டி., ஐ.டி.ஐ.எஸ்., பீ.பி.ஓ., என்ற மூன்று பிரிவுகளின் கீழ் பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிரிவுக்கு ஏற்றபடி தேவைகள் மாறுபடுகிறது.
தேவைகள்: இந்த 3 பிரிவுகளுக்குமே 2011 ஆம் ஆண்டில் படிப்பை முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஐ.டி., பிரிவுக்கு விண்ணப்பிக்க பி.இ., பி.டெக்., எம்.இ., எம்.டெக்., எம்.சி.ஏ., எம்.எஸ்.சி (கம்ப்யூட்டர் சயின்ஸ்/ஐ.டி.,/சாப்ட்வேர் இன்ஜினியரிங்) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 10ம் வகுப்பிலிருந்து தற்போதைய தகுதிப்படிப்பு வரை அனைத்து படிப்புகளையும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தொலை தூரக் கல்வி, பகுதி நேரப் படிப்பில் முடித்தவர்களும், ஏதாவது ஒரு தாளில் அரியர்ஸ் உள்ளவர்களும் விண்ணப்பிக்க முடியாது. நல்ல தகவல் பரிமாற்றத் திறன், அனலிடிகல் மற்றும் இண்டர்-பெர்சனல் திறமைகள் கட்டாயம் தேவை.
ஐ.டி.ஐ.எஸ்., பிரிவுக்கு விண்ணப்பிக்க பி.எஸ்.சி., படிப்பில் கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் டெக்னாலஜி, ஐ.டி., கணிதம், புள்ளியியல், எலக்ட்ரானிக்ஸ் ஆகியவற்றை முடித்தவர்களும், பி.சி.ஏ., முடித்தவர்களும் இந்தப் பிரிவுக்கு விண்ணப்பிக்கலாம். இவர்கள் பத்தாம் வகுப்பிலிருந்து தற்போதைய தகுதிப்படிப்பு வரை அனைத்து படிப்புகளையும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தொலை தூரக் கல்வி, பகுதி நேரப் படிப்பில் முடித்தவர்களும், ஏதாவது ஒரு தாளில் அரியர்ஸ் உள்ளவர்களும் விண்ணப்பிக்க முடியாது. நல்ல தகவல்
பரிமாற்றத் திறன் மற்றும் இண்டர்-பெர்சனல் திறமைகள் கட்டாயம் தேவை. ஷிப்ட் முறையில் பணியாற்றுவதும், இந்தியாவின் எந்தப் பகுதியிலும் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும்.
பி.பி.ஓ., பிரிவுக்கு கலை மற்றும் ஐ.டி., தவிர்த்த அறிவியல் பிரிவு ஏதாவது ஒன்றில் பட்டப் படிப்பைக் குறைந்த பட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்தவர்கள் இந்தப் பிரிவுக்கு விண்ணப்பிக்கலாம்.
ஓட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் எம்.பி.ஏ., முடித்தவர்களும் இந்தப் பிரிவுக்கு விண்ணப்பிக்கலாம். 10ம் வகுப்பிலிருந்து தற்போதைய தகுதிப்படிப்பு வரை அனைத்து படிப்புகளையும் குறைந்த பட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நல்ல தகவல் பரிமாற்றத் திறன் மற்றும் இண்டர்-பெர்சனல் திறமைகள் கட்டாயம் தேவை. ஷிப்ட் முறையில் பணியாற்ற தயாராக இருக்க வேண்டும்.
இதர தகவல்கள் : சி.டி.எஸ்., நிறுவனத்தின் மேற்கண்ட பிரிவுகளுக்கு ஆன்-லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும், முழுமையான விபரங்களுக்கு பின்வரும் இணையதள பகுதியைப் பார்க்கவும்.விண்ணப்பிக்க இறுதி நாள் : 29.08.2011
இணையதள முகவரி : careers.cognizant.com/OffCampus/GeneralInstruction.aspx
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்
![காக்னிசண்ட் டெக்னாலஜி நிறுவனத்தின் ஆப்-கேம்பஸ் வாய்ப்பு 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)

கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஒருவர் கருவறையில்
மற்றொருவர் கல்லறையில்
![ஐ லவ் யூ](/users/1813/71/41/02/smiles/599303.gif)
![ஐ லவ் யூ](/users/1813/71/41/02/smiles/599303.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏன்,ஒன்னாம் வகுப்பில் இருந்தே முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுருக்க வேண்டுமென சொல்ல வேண்டியது தானே.jesudoss wrote:
தேவைகள்: இந்த 3 பிரிவுகளுக்குமே 2011 ஆம் ஆண்டில் படிப்பை முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஐ.டி., பிரிவுக்கு விண்ணப்பிக்க பி.இ., பி.டெக்., எம்.இ., எம்.டெக்., எம்.சி.ஏ., எம்.எஸ்.சி (கம்ப்யூட்டர் சயின்ஸ்/ஐ.டி.,/சாப்ட்வேர் இன்ஜினியரிங்) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 10ம் வகுப்பிலிருந்து தற்போதைய தகுதிப்படிப்பு வரை அனைத்து படிப்புகளையும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
![காக்னிசண்ட் டெக்னாலஜி நிறுவனத்தின் ஆப்-கேம்பஸ் வாய்ப்பு 56667](https://2img.net/u/1813/71/41/02/smiles/56667.gif)
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
ராஜா wrote:ஏன்,ஒன்னாம் வகுப்பில் இருந்தே முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுருக்க வேண்டுமென சொல்ல வேண்டியது தானே.jesudoss wrote:
தேவைகள்: இந்த 3 பிரிவுகளுக்குமே 2011 ஆம் ஆண்டில் படிப்பை முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஐ.டி., பிரிவுக்கு விண்ணப்பிக்க பி.இ., பி.டெக்., எம்.இ., எம்.டெக்., எம்.சி.ஏ., எம்.எஸ்.சி (கம்ப்யூட்டர் சயின்ஸ்/ஐ.டி.,/சாப்ட்வேர் இன்ஜினியரிங்) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 10ம் வகுப்பிலிருந்து தற்போதைய தகுதிப்படிப்பு வரை அனைத்து படிப்புகளையும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
உங்களுக்கு ஏன் தல இந்த கவலை.. இதெல்லாம் என்னைப்போல நல்லா படிக்கிறவங்களுக்கு மட்டும் தான்
![சிப்பு வருது](/users/1813/71/41/02/smiles/168300.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யாரு .... நீ ....... நீ பிட்டையே முன்னாடி இருந்தவன் கிட்ட இருந்து பிப்பாக்கெட் அடிச்சு பாஸ் பண்ணினவன் தானே, உண்ண பத்தி தெரியாதாபிளேடு பக்கிரி wrote:உங்களுக்கு ஏன் தல இந்த கவலை.. இதெல்லாம் என்னைப்போல நல்லா படிக்கிறவங்களுக்கு மட்டும் தான்ராஜா wrote:ஏன்,ஒன்னாம் வகுப்பில் இருந்தே முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுருக்க வேண்டுமென சொல்ல வேண்டியது தானே.jesudoss wrote:தேவைகள்: இந்த 3 பிரிவுகளுக்குமே 2011 ஆம் ஆண்டில் படிப்பை முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஐ.டி., பிரிவுக்கு விண்ணப்பிக்க பி.இ., பி.டெக்., எம்.இ., எம்.டெக்., எம்.சி.ஏ., எம்.எஸ்.சி (கம்ப்யூட்டர் சயின்ஸ்/ஐ.டி.,/சாப்ட்வேர் இன்ஜினியரிங்) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 10ம் வகுப்பிலிருந்து தற்போதைய தகுதிப்படிப்பு வரை அனைத்து படிப்புகளையும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.![]()
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
ராஜா wrote:யாரு .... நீ ....... நீ பிட்டையே முன்னாடி இருந்தவன் கிட்ட இருந்து பிப்பாக்கெட் அடிச்சு பாஸ் பண்ணினவன் தானே, உண்ண பத்தி தெரியாதாபிளேடு பக்கிரி wrote:உங்களுக்கு ஏன் தல இந்த கவலை.. இதெல்லாம் என்னைப்போல நல்லா படிக்கிறவங்களுக்கு மட்டும் தான்ராஜா wrote:![]()
இதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும்?
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பிட்ட பறிகொடுத்த பிச்ச சொல்லில் தான் தெரியும்பிளேடு பக்கிரி wrote:இதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும்?ராஜா wrote:யாரு .... நீ ....... நீ பிட்டையே முன்னாடி இருந்தவன் கிட்ட இருந்து பிப்பாக்கெட் அடிச்சு பாஸ் பண்ணினவன் தானே, உண்ண பத்தி தெரியாதாபிளேடு பக்கிரி wrote:உங்களுக்கு ஏன் தல இந்த கவலை.. இதெல்லாம் என்னைப்போல நல்லா படிக்கிறவங்களுக்கு மட்டும் தான்ராஜா wrote:![]()
![]()
![]()
![]()
![காக்னிசண்ட் டெக்னாலஜி நிறுவனத்தின் ஆப்-கேம்பஸ் வாய்ப்பு 705463](https://2img.net/u/1813/71/41/02/smiles/705463.gif)
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
ராஜா wrote:பிட்ட பறிகொடுத்த பிச்ச சொல்லில் தான் தெரியும்பிளேடு பக்கிரி wrote:இதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும்?ராஜா wrote:யாரு .... நீ ....... நீ பிட்டையே முன்னாடி இருந்தவன் கிட்ட இருந்து பிப்பாக்கெட் அடிச்சு பாஸ் பண்ணினவன் தானே, உண்ண பத்தி தெரியாதாபிளேடு பக்கிரி wrote:உங்களுக்கு ஏன் தல இந்த கவலை.. இதெல்லாம் என்னைப்போல நல்லா படிக்கிறவங்களுக்கு மட்டும் தான்ராஜா wrote:![]()
![]()
![]()
![]()
அது ஒரு பெரிய கதை.. நானும் பேப்பர் தெரியுதேன்னு பிட்டா இருக்குமேன்னு நினைச்சு ஆட்டைய போட்டேன்... அதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சது எக்ஸாம் ஹால்லு க்கு வந்த மேடம்க்கு கொடுக்க வச்சிருந்த லவ் லெட்டெர்ன்னு .... இது தெரியாம பாதி வேற நான் பரீட்சைக்கு எழுதி தொலைசிட்டேன்
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இத எழுதியே நீ ஃபர்ஸ்ட் கிளஸ்ல பாஸ் பண்ணியிருக்கென்ன , உண்மையிலேயே பெரிய ஆள் தான் பிளேடுபிளேடு பக்கிரி wrote:அது ஒரு பெரிய கதை.. நானும் பேப்பர் தெரியுதேன்னு பிட்டா இருக்குமேன்னு நினைச்சு ஆட்டைய போட்டேன்... அதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சது எக்ஸாம் ஹால்லு க்கு வந்த மேடம்க்கு கொடுக்க வச்சிருந்த லவ் லெட்டெர்ன்னு .... இது தெரியாம பாதி வேற நான் பரீட்சைக்கு எழுதி தொலைசிட்டேன்![]()
![]()
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
ராஜா wrote:இத எழுதியே நீ ஃபர்ஸ்ட் கிளஸ்ல பாஸ் பண்ணியிருக்கென்ன , உண்மையிலேயே பெரிய ஆள் தான் பிளேடுபிளேடு பக்கிரி wrote:அது ஒரு பெரிய கதை.. நானும் பேப்பர் தெரியுதேன்னு பிட்டா இருக்குமேன்னு நினைச்சு ஆட்டைய போட்டேன்... அதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சது எக்ஸாம் ஹால்லு க்கு வந்த மேடம்க்கு கொடுக்க வச்சிருந்த லவ் லெட்டெர்ன்னு .... இது தெரியாம பாதி வேற நான் பரீட்சைக்கு எழுதி தொலைசிட்டேன்![]()
![]()
எல்லாம் அவன் இவன் செயல்
![கண்ணடி](/users/1813/71/41/02/smiles/182891.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|