புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
by mohamed nizamudeen Today at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிஞ்சை நசுக்கும் கொடியவர்கள்...
Page 1 of 1 •
அன்புள்ள ஈகரை நேச நெஞ்சங்களுக்கு... இந்த பதிவில் நான் இடும் கண்ணொளி இதுவரை நீங்கள் கண்டிராத கொடுமையின் உச்சம்...நம் சமூகத்தில் இத்தனை மிருகங்களா என்ற அவமான கேள்வியை எனக்குள் சூடாய் திணிக்கிறது இக்கண்ணொளி... இதற்கு என்னால் முடிந்த எதையாவது செய்ய நினைக்கிறேன்... உங்களால் முடிந்ததை நீங்களும் செய்ய நினைத்தால் கைகோர்த்து இணைந்து செய்வோம்... உங்களது உதவியும், குழு ஒற்றுமையும் இந்த கொடுமையில் இருந்து ஒருவரை மீட்டாலும் அது உண்மை உள்ளங்களுக்கு கிடைத்த வெற்றியாய் கருதுகிறேன்... அவலம் நிறை அவனியில் நான் மட்டும் அலங்காரமாய் இருக்க விரும்பவில்லை... ஏன் பெண்ணென்று மென்மையாய் பிறந்து ஆண் என்னும் அரக்கர்களிடம் மடிகின்றீரோ... தொடர்பற்றே வந்து விழுகின்றன எனது வரிகள், தொகுத்து கூறக்கூட மனம் வரவில்லை... தயவு செய்து இந்த காணொளியை காணுங்கள்....
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
தம்பி ரன்ஹாசா, நான் இந்த வீடியோவை பார்க்கவில்லை.காரணம் ஒரு சில வீடியோவை(ஈழத்தையும் சேர்த்து) பார்க்கும் போது மனதில் ஏற்படும் வலி மற்றும் அந்த கயவர்களை கண்டதுண்டமாக வெட்டி போடவேண்டும் என்று ஏற்படும் வெறி.வெறும் வீடியோவை மட்டும் பார்த்து விட்டு, அவர்கள் மீது இரக்கப்பட்டு விட்டு செல்லும் மனிதர்கள் போல் இல்லாமல், எதாவது செய்யவேண்டும் என்று சொன்னதற்கு ரொம்ப நன்றி.மகிழ்ச்சி உங்களுடைய முயற்சியில் என்னுடைய பங்கும் இருக்கும்.நன்றி
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha wrote:தம்பி ரன்ஹாசா, நான் இந்த வீடியோவை பார்க்கவில்லை.காரணம் ஒரு சில வீடியோவை(ஈழத்தையும் சேர்த்து) பார்க்கும் போது மனதில் ஏற்படும் வலி மற்றும் அந்த கயவர்களை கண்டதுண்டமாக வெட்டி போடவேண்டும் என்று ஏற்படும் வெறி.வெறும் வீடியோவை மட்டும் பார்த்து விட்டு, அவர்கள் மீது இரக்கப்பட்டு விட்டு செல்லும் மனிதர்கள் போல் இல்லாமல், எதாவது செய்யவேண்டும் என்று சொன்னதற்கு ரொம்ப நன்றி.மகிழ்ச்சி உங்களுடைய முயற்சியில் என்னுடைய பங்கும் இருக்கும்.நன்றி
நானும் இதைத்தான் கூற நினைத்தேன் நிச்சயமாக உங்கள் முயற்சிக்கு என்னுடய பங்கும் கட்டாயம் இருக்கும் நண்பா
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
இந்த காணொளியில் ஒரு பெண்ணின் உரையாடல் மட்டுமே உள்ளது நீங்கள் நினைபதுபோல் ஈழப் பிரச்சனையோ அல்லது வேறு ஏதும் வக்கிர காட்சிகளோ இல்லை... அந்த பெண் கூறும் அவலங்களும், கொடுமைகளும் காது கொடுத்து கேட்க முடியவில்லை... பச்ச குழந்தைகள்டா பாவிகளா... அந்த பிஞ்சு முகத்த பார்த்தாலே அள்ளிக் கொஞ்ச வேண்டும்போல தோனுது... அந்த தங்கங்கள போயி... வர்ற கோவத்துக்கு அத்தனை பேரையும் செதில் செதிலா வெட்டிட்டு ஜெயில்க்கு போய்ராலாம் போல இருக்கு... அந்த காணொளியில் பேசுபவர் பெயர் சுனிதா கிருஷ்ணன்... அவரும் பாதிக்கப்பட்டவர்தான் ஆனால் அவரது கோவம் வேறு வழியில் அமைதியாய் உள்ளது... பாதிக்கபட்டவர்களை மீட்பதன் மூலம் தன் கோவத்தை காட்டுகிறார்... என்னால இது மாதிரி பிரச்சனைகளுக்கு பண உதவி செய்ய முடியுதோ இல்லையோ என்னால முடிஞ்ச ஏதாவது ஒரு சின்ன உதவியா இருந்தாலும் செய்யலாம்னு முடிவு பண்ணிட்டேன்... ஆதரவு கரம் நீட்டிய நண்பர்களுக்கு நன்றி.. இதன் துவக்கம் மற்றும் நடைமுறை செயல்பாடு எப்படி அமைய வேண்டும் என்பது எனக்கும் தெரியவில்லை... ஆனால் எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக ஆரம்பிக்க வேண்டும் என்று மட்டும் தோன்றுகிறது... "ஒரு உண்மையான போராளி என்றால் முதலில் அவன் தெருவில் இறங்கவேண்டும்..." இது நேற்று எனக்கு கிடைத்த பொக்கிஷமான உபதேசம்.. நான் போராளி அல்ல இருந்தாலும் தெருவில் இறங்குவதாய் முடிவு செய்துவிட்டேன்.. இனி நான் கற்றவன் என்று சொல்லிக்கொள்வதன் உண்மையான அர்த்தம் நான் பிறருக்கு செய்யும் உதவிகளில்தான் விளங்கப்போகிறது...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
ranhasan wrote:இந்த காணொளியில் ஒரு பெண்ணின் உரையாடல் மட்டுமே உள்ளது நீங்கள் நினைபதுபோல் ஈழப் பிரச்சனையோ அல்லது வேறு ஏதும் வக்கிர காட்சிகளோ இல்லை... அந்த பெண் கூறும் அவலங்களும், கொடுமைகளும் காது கொடுத்து கேட்க முடியவில்லை... பச்ச குழந்தைகள்டா பாவிகளா... அந்த பிஞ்சு முகத்த பார்த்தாலே அள்ளிக் கொஞ்ச வேண்டும்போல தோனுது... அந்த தங்கங்கள போயி... வர்ற கோவத்துக்கு அத்தனை பேரையும் செதில் செதிலா வெட்டிட்டு ஜெயில்க்கு போய்ராலாம் போல இருக்கு... அந்த காணொளியில் பேசுபவர் பெயர் சுனிதா கிருஷ்ணன்... அவரும் பாதிக்கப்பட்டவர்தான் ஆனால் அவரது கோவம் வேறு வழியில் அமைதியாய் உள்ளது... பாதிக்கபட்டவர்களை மீட்பதன் மூலம் தன் கோவத்தை காட்டுகிறார்... என்னால இது மாதிரி பிரச்சனைகளுக்கு பண உதவி செய்ய முடியுதோ இல்லையோ என்னால முடிஞ்ச ஏதாவது ஒரு சின்ன உதவியா இருந்தாலும் செய்யலாம்னு முடிவு பண்ணிட்டேன்... ஆதரவு கரம் நீட்டிய நண்பர்களுக்கு நன்றி.. இதன் துவக்கம் மற்றும் நடைமுறை செயல்பாடு எப்படி அமைய வேண்டும் என்பது எனக்கும் தெரியவில்லை... ஆனால் எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக ஆரம்பிக்க வேண்டும் என்று மட்டும் தோன்றுகிறது... "ஒரு உண்மையான போராளி என்றால் முதலில் அவன் தெருவில் இறங்கவேண்டும்..." இது நேற்று எனக்கு கிடைத்த பொக்கிஷமான உபதேசம்.. நான் போராளி அல்ல இருந்தாலும் தெருவில் இறங்குவதாய் முடிவு செய்துவிட்டேன்.. இனி நான் கற்றவன் என்று சொல்லிக்கொள்வதன் உண்மையான அர்த்தம் நான் பிறருக்கு செய்யும் உதவிகளில்தான் விளங்கப்போகிறது...
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
ranhasan wrote: இனி நான் கற்றவன் என்று சொல்லிக்கொள்வதன் உண்மையான அர்த்தம் நான் பிறருக்கு செய்யும் உதவிகளில்தான் விளங்கப்போகிறது...
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
அந்த பெண் சொல்லுவதை கேட்கவே மனசு வலிக்குது
- aathmaமகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
என்னடா உலகம் இது ? சே
எப்போதுதான் பெண்ணும் ஒரு மனித உயிர்தான் வெறும் போகப்பொருள் அல்ல என்று இந்த ஆணாதிக்க சமுதாயம் உணரும் ?
மனிதாபிமானம் என்ற ஒன்றே செத்து மண்ணோடு மண்ணாய் போய்விட்டது இன்று .
வாழ தகுதி அற்றதாகி வருகிறது உலகம் , இனிவரும் காலம் எப்படியெல்லாம் பெண் இனம் பாடுபட போகிறதோ ? இதை நினைத்து பார்க்கவே பயமாய் இருக்கிறது .
இறைவா , ஒன்று கயவர்களின் கையில் இருந்து பெண்களை காப்பாற்று
அல்லது
பெண் இனத்தையே படைக்காமல் விட்டுவிடு .
இறைவா , பெண்களை தண்டிக்கவேண்டும் என்று நீ விரும்பினால் , அவர்களை நீ நரகத்தில் தள்ளு , தயவு செய்து இந்த பூவுலகிற்க்கு அனுப்பிவிடாதே , இங்கு அனுப்பி அவர்களை கொடூரமாக சித்திரவதை செய்யாதே , இந்த உலகத்திற்க்கு பதில் நரகமே எவ்வளவோ மேல்
எப்போதுதான் பெண்ணும் ஒரு மனித உயிர்தான் வெறும் போகப்பொருள் அல்ல என்று இந்த ஆணாதிக்க சமுதாயம் உணரும் ?
மனிதாபிமானம் என்ற ஒன்றே செத்து மண்ணோடு மண்ணாய் போய்விட்டது இன்று .
வாழ தகுதி அற்றதாகி வருகிறது உலகம் , இனிவரும் காலம் எப்படியெல்லாம் பெண் இனம் பாடுபட போகிறதோ ? இதை நினைத்து பார்க்கவே பயமாய் இருக்கிறது .
இறைவா , ஒன்று கயவர்களின் கையில் இருந்து பெண்களை காப்பாற்று
அல்லது
பெண் இனத்தையே படைக்காமல் விட்டுவிடு .
இறைவா , பெண்களை தண்டிக்கவேண்டும் என்று நீ விரும்பினால் , அவர்களை நீ நரகத்தில் தள்ளு , தயவு செய்து இந்த பூவுலகிற்க்கு அனுப்பிவிடாதே , இங்கு அனுப்பி அவர்களை கொடூரமாக சித்திரவதை செய்யாதே , இந்த உலகத்திற்க்கு பதில் நரகமே எவ்வளவோ மேல்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1