புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிஞ்சை நசுக்கும் கொடியவர்கள்... Poll_c10பிஞ்சை நசுக்கும் கொடியவர்கள்... Poll_m10பிஞ்சை நசுக்கும் கொடியவர்கள்... Poll_c10 
69 Posts - 43%
ayyasamy ram
பிஞ்சை நசுக்கும் கொடியவர்கள்... Poll_c10பிஞ்சை நசுக்கும் கொடியவர்கள்... Poll_m10பிஞ்சை நசுக்கும் கொடியவர்கள்... Poll_c10 
66 Posts - 41%
T.N.Balasubramanian
பிஞ்சை நசுக்கும் கொடியவர்கள்... Poll_c10பிஞ்சை நசுக்கும் கொடியவர்கள்... Poll_m10பிஞ்சை நசுக்கும் கொடியவர்கள்... Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
பிஞ்சை நசுக்கும் கொடியவர்கள்... Poll_c10பிஞ்சை நசுக்கும் கொடியவர்கள்... Poll_m10பிஞ்சை நசுக்கும் கொடியவர்கள்... Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
பிஞ்சை நசுக்கும் கொடியவர்கள்... Poll_c10பிஞ்சை நசுக்கும் கொடியவர்கள்... Poll_m10பிஞ்சை நசுக்கும் கொடியவர்கள்... Poll_c10 
4 Posts - 2%
prajai
பிஞ்சை நசுக்கும் கொடியவர்கள்... Poll_c10பிஞ்சை நசுக்கும் கொடியவர்கள்... Poll_m10பிஞ்சை நசுக்கும் கொடியவர்கள்... Poll_c10 
2 Posts - 1%
Manimegala
பிஞ்சை நசுக்கும் கொடியவர்கள்... Poll_c10பிஞ்சை நசுக்கும் கொடியவர்கள்... Poll_m10பிஞ்சை நசுக்கும் கொடியவர்கள்... Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
பிஞ்சை நசுக்கும் கொடியவர்கள்... Poll_c10பிஞ்சை நசுக்கும் கொடியவர்கள்... Poll_m10பிஞ்சை நசுக்கும் கொடியவர்கள்... Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பிஞ்சை நசுக்கும் கொடியவர்கள்... Poll_c10பிஞ்சை நசுக்கும் கொடியவர்கள்... Poll_m10பிஞ்சை நசுக்கும் கொடியவர்கள்... Poll_c10 
2 Posts - 1%
சிவா
பிஞ்சை நசுக்கும் கொடியவர்கள்... Poll_c10பிஞ்சை நசுக்கும் கொடியவர்கள்... Poll_m10பிஞ்சை நசுக்கும் கொடியவர்கள்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிஞ்சை நசுக்கும் கொடியவர்கள்... Poll_c10பிஞ்சை நசுக்கும் கொடியவர்கள்... Poll_m10பிஞ்சை நசுக்கும் கொடியவர்கள்... Poll_c10 
432 Posts - 48%
heezulia
பிஞ்சை நசுக்கும் கொடியவர்கள்... Poll_c10பிஞ்சை நசுக்கும் கொடியவர்கள்... Poll_m10பிஞ்சை நசுக்கும் கொடியவர்கள்... Poll_c10 
305 Posts - 34%
Dr.S.Soundarapandian
பிஞ்சை நசுக்கும் கொடியவர்கள்... Poll_c10பிஞ்சை நசுக்கும் கொடியவர்கள்... Poll_m10பிஞ்சை நசுக்கும் கொடியவர்கள்... Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
பிஞ்சை நசுக்கும் கொடியவர்கள்... Poll_c10பிஞ்சை நசுக்கும் கொடியவர்கள்... Poll_m10பிஞ்சை நசுக்கும் கொடியவர்கள்... Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
பிஞ்சை நசுக்கும் கொடியவர்கள்... Poll_c10பிஞ்சை நசுக்கும் கொடியவர்கள்... Poll_m10பிஞ்சை நசுக்கும் கொடியவர்கள்... Poll_c10 
29 Posts - 3%
prajai
பிஞ்சை நசுக்கும் கொடியவர்கள்... Poll_c10பிஞ்சை நசுக்கும் கொடியவர்கள்... Poll_m10பிஞ்சை நசுக்கும் கொடியவர்கள்... Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
பிஞ்சை நசுக்கும் கொடியவர்கள்... Poll_c10பிஞ்சை நசுக்கும் கொடியவர்கள்... Poll_m10பிஞ்சை நசுக்கும் கொடியவர்கள்... Poll_c10 
5 Posts - 1%
sugumaran
பிஞ்சை நசுக்கும் கொடியவர்கள்... Poll_c10பிஞ்சை நசுக்கும் கொடியவர்கள்... Poll_m10பிஞ்சை நசுக்கும் கொடியவர்கள்... Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
பிஞ்சை நசுக்கும் கொடியவர்கள்... Poll_c10பிஞ்சை நசுக்கும் கொடியவர்கள்... Poll_m10பிஞ்சை நசுக்கும் கொடியவர்கள்... Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
பிஞ்சை நசுக்கும் கொடியவர்கள்... Poll_c10பிஞ்சை நசுக்கும் கொடியவர்கள்... Poll_m10பிஞ்சை நசுக்கும் கொடியவர்கள்... Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிஞ்சை நசுக்கும் கொடியவர்கள்...

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue Aug 02, 2011 10:11 pm

அன்புள்ள ஈகரை நேச நெஞ்சங்களுக்கு... இந்த பதிவில் நான் இடும் கண்ணொளி இதுவரை நீங்கள் கண்டிராத கொடுமையின் உச்சம்...நம் சமூகத்தில் இத்தனை மிருகங்களா என்ற அவமான கேள்வியை எனக்குள் சூடாய் திணிக்கிறது இக்கண்ணொளி... இதற்கு என்னால் முடிந்த எதையாவது செய்ய நினைக்கிறேன்... உங்களால் முடிந்ததை நீங்களும் செய்ய நினைத்தால் கைகோர்த்து இணைந்து செய்வோம்... உங்களது உதவியும், குழு ஒற்றுமையும் இந்த கொடுமையில் இருந்து ஒருவரை மீட்டாலும் அது உண்மை உள்ளங்களுக்கு கிடைத்த வெற்றியாய் கருதுகிறேன்... அவலம் நிறை அவனியில் நான் மட்டும் அலங்காரமாய் இருக்க விரும்பவில்லை... ஏன் பெண்ணென்று மென்மையாய் பிறந்து ஆண் என்னும் அரக்கர்களிடம் மடிகின்றீரோ... தொடர்பற்றே வந்து விழுகின்றன எனது வரிகள், தொகுத்து கூறக்கூட மனம் வரவில்லை... தயவு செய்து இந்த காணொளியை காணுங்கள்....

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

பிஞ்சை நசுக்கும் கொடியவர்கள்... Boxrun3
with regards ரான்ஹாசன்

பிஞ்சை நசுக்கும் கொடியவர்கள்... Hபிஞ்சை நசுக்கும் கொடியவர்கள்... Aபிஞ்சை நசுக்கும் கொடியவர்கள்... Sபிஞ்சை நசுக்கும் கொடியவர்கள்... Aபிஞ்சை நசுக்கும் கொடியவர்கள்... N
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Aug 03, 2011 9:47 am

பெண்ணாய் பிறந்திட பெரும் மாதவம் செய்திட வேண்டும்மா......
இந்த வரியை கேட்கவே அருவருப்பாக இருக்கிறது

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Aug 03, 2011 10:09 am

தம்பி ரன்ஹாசா, நான் இந்த வீடியோவை பார்க்கவில்லை.காரணம் ஒரு சில வீடியோவை(ஈழத்தையும் சேர்த்து) பார்க்கும் போது மனதில் ஏற்படும் வலி மற்றும் அந்த கயவர்களை கண்டதுண்டமாக வெட்டி போடவேண்டும் என்று ஏற்படும் வெறி.வெறும் வீடியோவை மட்டும் பார்த்து விட்டு, அவர்கள் மீது இரக்கப்பட்டு விட்டு செல்லும் மனிதர்கள் போல் இல்லாமல், எதாவது செய்யவேண்டும் என்று சொன்னதற்கு ரொம்ப நன்றி.மகிழ்ச்சி உங்களுடைய முயற்சியில் என்னுடைய பங்கும் இருக்கும்.நன்றி

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,பிஞ்சை நசுக்கும் கொடியவர்கள்... Image010ycm
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Aug 03, 2011 10:14 am

kitcha wrote:தம்பி ரன்ஹாசா, நான் இந்த வீடியோவை பார்க்கவில்லை.காரணம் ஒரு சில வீடியோவை(ஈழத்தையும் சேர்த்து) பார்க்கும் போது மனதில் ஏற்படும் வலி மற்றும் அந்த கயவர்களை கண்டதுண்டமாக வெட்டி போடவேண்டும் என்று ஏற்படும் வெறி.வெறும் வீடியோவை மட்டும் பார்த்து விட்டு, அவர்கள் மீது இரக்கப்பட்டு விட்டு செல்லும் மனிதர்கள் போல் இல்லாமல், எதாவது செய்யவேண்டும் என்று சொன்னதற்கு ரொம்ப நன்றி.மகிழ்ச்சி உங்களுடைய முயற்சியில் என்னுடைய பங்கும் இருக்கும்.நன்றி

நானும் இதைத்தான் கூற நினைத்தேன் நிச்சயமாக உங்கள் முயற்சிக்கு என்னுடய பங்கும் கட்டாயம் இருக்கும் நண்பா சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

ஈகரை தமிழ் களஞ்சியம் பிஞ்சை நசுக்கும் கொடியவர்கள்... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Wed Aug 03, 2011 11:29 am

இந்த காணொளியில் ஒரு பெண்ணின் உரையாடல் மட்டுமே உள்ளது நீங்கள் நினைபதுபோல் ஈழப் பிரச்சனையோ அல்லது வேறு ஏதும் வக்கிர காட்சிகளோ இல்லை... அந்த பெண் கூறும் அவலங்களும், கொடுமைகளும் காது கொடுத்து கேட்க முடியவில்லை... பச்ச குழந்தைகள்டா பாவிகளா... அந்த பிஞ்சு முகத்த பார்த்தாலே அள்ளிக் கொஞ்ச வேண்டும்போல தோனுது... அந்த தங்கங்கள போயி... வர்ற கோவத்துக்கு அத்தனை பேரையும் செதில் செதிலா வெட்டிட்டு ஜெயில்க்கு போய்ராலாம் போல இருக்கு... கோபம் அந்த காணொளியில் பேசுபவர் பெயர் சுனிதா கிருஷ்ணன்... அவரும் பாதிக்கப்பட்டவர்தான் ஆனால் அவரது கோவம் வேறு வழியில் அமைதியாய் உள்ளது... பாதிக்கபட்டவர்களை மீட்பதன் மூலம் தன் கோவத்தை காட்டுகிறார்... என்னால இது மாதிரி பிரச்சனைகளுக்கு பண உதவி செய்ய முடியுதோ இல்லையோ என்னால முடிஞ்ச ஏதாவது ஒரு சின்ன உதவியா இருந்தாலும் செய்யலாம்னு முடிவு பண்ணிட்டேன்... ஆதரவு கரம் நீட்டிய நண்பர்களுக்கு நன்றி.. இதன் துவக்கம் மற்றும் நடைமுறை செயல்பாடு எப்படி அமைய வேண்டும் என்பது எனக்கும் தெரியவில்லை... ஆனால் எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக ஆரம்பிக்க வேண்டும் என்று மட்டும் தோன்றுகிறது... "ஒரு உண்மையான போராளி என்றால் முதலில் அவன் தெருவில் இறங்கவேண்டும்..." இது நேற்று எனக்கு கிடைத்த பொக்கிஷமான உபதேசம்.. நான் போராளி அல்ல இருந்தாலும் தெருவில் இறங்குவதாய் முடிவு செய்துவிட்டேன்.. இனி நான் கற்றவன் என்று சொல்லிக்கொள்வதன் உண்மையான அர்த்தம் நான் பிறருக்கு செய்யும் உதவிகளில்தான் விளங்கப்போகிறது...

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

பிஞ்சை நசுக்கும் கொடியவர்கள்... Boxrun3
with regards ரான்ஹாசன்

பிஞ்சை நசுக்கும் கொடியவர்கள்... Hபிஞ்சை நசுக்கும் கொடியவர்கள்... Aபிஞ்சை நசுக்கும் கொடியவர்கள்... Sபிஞ்சை நசுக்கும் கொடியவர்கள்... Aபிஞ்சை நசுக்கும் கொடியவர்கள்... N
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Aug 03, 2011 11:34 am

ranhasan wrote:இந்த காணொளியில் ஒரு பெண்ணின் உரையாடல் மட்டுமே உள்ளது நீங்கள் நினைபதுபோல் ஈழப் பிரச்சனையோ அல்லது வேறு ஏதும் வக்கிர காட்சிகளோ இல்லை... அந்த பெண் கூறும் அவலங்களும், கொடுமைகளும் காது கொடுத்து கேட்க முடியவில்லை... பச்ச குழந்தைகள்டா பாவிகளா... அந்த பிஞ்சு முகத்த பார்த்தாலே அள்ளிக் கொஞ்ச வேண்டும்போல தோனுது... அந்த தங்கங்கள போயி... வர்ற கோவத்துக்கு அத்தனை பேரையும் செதில் செதிலா வெட்டிட்டு ஜெயில்க்கு போய்ராலாம் போல இருக்கு... கோபம் அந்த காணொளியில் பேசுபவர் பெயர் சுனிதா கிருஷ்ணன்... அவரும் பாதிக்கப்பட்டவர்தான் ஆனால் அவரது கோவம் வேறு வழியில் அமைதியாய் உள்ளது... பாதிக்கபட்டவர்களை மீட்பதன் மூலம் தன் கோவத்தை காட்டுகிறார்... என்னால இது மாதிரி பிரச்சனைகளுக்கு பண உதவி செய்ய முடியுதோ இல்லையோ என்னால முடிஞ்ச ஏதாவது ஒரு சின்ன உதவியா இருந்தாலும் செய்யலாம்னு முடிவு பண்ணிட்டேன்... ஆதரவு கரம் நீட்டிய நண்பர்களுக்கு நன்றி.. இதன் துவக்கம் மற்றும் நடைமுறை செயல்பாடு எப்படி அமைய வேண்டும் என்பது எனக்கும் தெரியவில்லை... ஆனால் எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக ஆரம்பிக்க வேண்டும் என்று மட்டும் தோன்றுகிறது... "ஒரு உண்மையான போராளி என்றால் முதலில் அவன் தெருவில் இறங்கவேண்டும்..." இது நேற்று எனக்கு கிடைத்த பொக்கிஷமான உபதேசம்.. நான் போராளி அல்ல இருந்தாலும் தெருவில் இறங்குவதாய் முடிவு செய்துவிட்டேன்.. இனி நான் கற்றவன் என்று சொல்லிக்கொள்வதன் உண்மையான அர்த்தம் நான் பிறருக்கு செய்யும் உதவிகளில்தான் விளங்கப்போகிறது...

நன்றி நன்றி நன்றி நன்றி

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Aug 03, 2011 1:07 pm

ranhasan wrote: இனி நான் கற்றவன் என்று சொல்லிக்கொள்வதன் உண்மையான அர்த்தம் நான் பிறருக்கு செய்யும் உதவிகளில்தான் விளங்கப்போகிறது...

சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,பிஞ்சை நசுக்கும் கொடியவர்கள்... Image010ycm
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Aug 10, 2011 5:17 am

அந்த பெண் சொல்லுவதை கேட்கவே மனசு வலிக்குது அநியாயம்

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Aug 22, 2011 7:44 pm

இவர்களெல்லாம் ஆண்கள் அல்ல. அரக்கர்கள்.. ஈகரை உறவுகள் என்னை மன்னிக்கவும்.
நம்மால் முடிந்ததை நாமும் செய்ய வேண்டும் என்னும் ஆதங்கமே... ஆங்காரமாக...

பிஞ்சை நசுக்கும் கொடியவர்கள்... Aபிஞ்சை நசுக்கும் கொடியவர்கள்... Aபிஞ்சை நசுக்கும் கொடியவர்கள்... Tபிஞ்சை நசுக்கும் கொடியவர்கள்... Hபிஞ்சை நசுக்கும் கொடியவர்கள்... Iபிஞ்சை நசுக்கும் கொடியவர்கள்... Rபிஞ்சை நசுக்கும் கொடியவர்கள்... Aபிஞ்சை நசுக்கும் கொடியவர்கள்... Empty
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Mon Aug 22, 2011 8:25 pm

என்னடா உலகம் இது ? சே

எப்போதுதான் பெண்ணும் ஒரு மனித உயிர்தான் வெறும் போகப்பொருள் அல்ல என்று இந்த ஆணாதிக்க சமுதாயம் உணரும் ?

மனிதாபிமானம் என்ற ஒன்றே செத்து மண்ணோடு மண்ணாய் போய்விட்டது இன்று .

வாழ தகுதி அற்றதாகி வருகிறது உலகம் , இனிவரும் காலம் எப்படியெல்லாம் பெண் இனம் பாடுபட போகிறதோ ? இதை நினைத்து பார்க்கவே பயமாய் இருக்கிறது .

இறைவா , ஒன்று கயவர்களின் கையில் இருந்து பெண்களை காப்பாற்று
அல்லது
பெண் இனத்தையே படைக்காமல் விட்டுவிடு .

இறைவா , பெண்களை தண்டிக்கவேண்டும் என்று நீ விரும்பினால் , அவர்களை நீ நரகத்தில் தள்ளு , தயவு செய்து இந்த பூவுலகிற்க்கு அனுப்பிவிடாதே , இங்கு அனுப்பி அவர்களை கொடூரமாக சித்திரவதை செய்யாதே , இந்த உலகத்திற்க்கு பதில் நரகமே எவ்வளவோ மேல்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக