புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறுந்தகடு கிடைக்குமா ? - Page 2 Poll_c10குறுந்தகடு கிடைக்குமா ? - Page 2 Poll_m10குறுந்தகடு கிடைக்குமா ? - Page 2 Poll_c10 
61 Posts - 48%
heezulia
குறுந்தகடு கிடைக்குமா ? - Page 2 Poll_c10குறுந்தகடு கிடைக்குமா ? - Page 2 Poll_m10குறுந்தகடு கிடைக்குமா ? - Page 2 Poll_c10 
35 Posts - 28%
mohamed nizamudeen
குறுந்தகடு கிடைக்குமா ? - Page 2 Poll_c10குறுந்தகடு கிடைக்குமா ? - Page 2 Poll_m10குறுந்தகடு கிடைக்குமா ? - Page 2 Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
குறுந்தகடு கிடைக்குமா ? - Page 2 Poll_c10குறுந்தகடு கிடைக்குமா ? - Page 2 Poll_m10குறுந்தகடு கிடைக்குமா ? - Page 2 Poll_c10 
6 Posts - 5%
T.N.Balasubramanian
குறுந்தகடு கிடைக்குமா ? - Page 2 Poll_c10குறுந்தகடு கிடைக்குமா ? - Page 2 Poll_m10குறுந்தகடு கிடைக்குமா ? - Page 2 Poll_c10 
5 Posts - 4%
Raji@123
குறுந்தகடு கிடைக்குமா ? - Page 2 Poll_c10குறுந்தகடு கிடைக்குமா ? - Page 2 Poll_m10குறுந்தகடு கிடைக்குமா ? - Page 2 Poll_c10 
3 Posts - 2%
prajai
குறுந்தகடு கிடைக்குமா ? - Page 2 Poll_c10குறுந்தகடு கிடைக்குமா ? - Page 2 Poll_m10குறுந்தகடு கிடைக்குமா ? - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Barushree
குறுந்தகடு கிடைக்குமா ? - Page 2 Poll_c10குறுந்தகடு கிடைக்குமா ? - Page 2 Poll_m10குறுந்தகடு கிடைக்குமா ? - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Saravananj
குறுந்தகடு கிடைக்குமா ? - Page 2 Poll_c10குறுந்தகடு கிடைக்குமா ? - Page 2 Poll_m10குறுந்தகடு கிடைக்குமா ? - Page 2 Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
குறுந்தகடு கிடைக்குமா ? - Page 2 Poll_c10குறுந்தகடு கிடைக்குமா ? - Page 2 Poll_m10குறுந்தகடு கிடைக்குமா ? - Page 2 Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறுந்தகடு கிடைக்குமா ? - Page 2 Poll_c10குறுந்தகடு கிடைக்குமா ? - Page 2 Poll_m10குறுந்தகடு கிடைக்குமா ? - Page 2 Poll_c10 
176 Posts - 41%
heezulia
குறுந்தகடு கிடைக்குமா ? - Page 2 Poll_c10குறுந்தகடு கிடைக்குமா ? - Page 2 Poll_m10குறுந்தகடு கிடைக்குமா ? - Page 2 Poll_c10 
171 Posts - 40%
mohamed nizamudeen
குறுந்தகடு கிடைக்குமா ? - Page 2 Poll_c10குறுந்தகடு கிடைக்குமா ? - Page 2 Poll_m10குறுந்தகடு கிடைக்குமா ? - Page 2 Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
குறுந்தகடு கிடைக்குமா ? - Page 2 Poll_c10குறுந்தகடு கிடைக்குமா ? - Page 2 Poll_m10குறுந்தகடு கிடைக்குமா ? - Page 2 Poll_c10 
21 Posts - 5%
prajai
குறுந்தகடு கிடைக்குமா ? - Page 2 Poll_c10குறுந்தகடு கிடைக்குமா ? - Page 2 Poll_m10குறுந்தகடு கிடைக்குமா ? - Page 2 Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
குறுந்தகடு கிடைக்குமா ? - Page 2 Poll_c10குறுந்தகடு கிடைக்குமா ? - Page 2 Poll_m10குறுந்தகடு கிடைக்குமா ? - Page 2 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
குறுந்தகடு கிடைக்குமா ? - Page 2 Poll_c10குறுந்தகடு கிடைக்குமா ? - Page 2 Poll_m10குறுந்தகடு கிடைக்குமா ? - Page 2 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
குறுந்தகடு கிடைக்குமா ? - Page 2 Poll_c10குறுந்தகடு கிடைக்குமா ? - Page 2 Poll_m10குறுந்தகடு கிடைக்குமா ? - Page 2 Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
குறுந்தகடு கிடைக்குமா ? - Page 2 Poll_c10குறுந்தகடு கிடைக்குமா ? - Page 2 Poll_m10குறுந்தகடு கிடைக்குமா ? - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
குறுந்தகடு கிடைக்குமா ? - Page 2 Poll_c10குறுந்தகடு கிடைக்குமா ? - Page 2 Poll_m10குறுந்தகடு கிடைக்குமா ? - Page 2 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறுந்தகடு கிடைக்குமா ?

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Aug 22, 2011 6:32 pm

First topic message reminder :

உலக தமிழ் செம்மொழி மாநாட்டில், நடிகர் சிவகுமார் தலைமையில் நடந்த பேச்சு அரங்கத்தில் பலர் பேசினார்கள். இதில்

தீதும் நன்றும் பிறர் தர வாரா

என்கிற தலைப்பில் வழக்கறிஞர் ராமலிங்கம் பேசினார். இவரது பேச்சை நேரலையில் பார்த்தேன். சோம்பேறி கூட விழிப்புணர்வு அடைந்து விடுவான்.

போரை புறந்தள்ளி

என்கிற தலைப்பில் வழக்கறிஞர் அறிவு மதி பேசினார். இவரது பேச்சும் அருமையாய் இருந்தது.
அந்த மாநாட்டிலேயே கலைஞருக்கு துதி படாமல் தன் வேலையை செய்தவர்கள் இவர்கள் இருவர் தான்!

இந்த பேச்சுக்கள் அடங்கிய குறுந்தகடு கிடைக்குமா ?

குறுந்தகடு கிடைக்குமா ? - Page 2 Thank-you015

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Aug 24, 2011 1:59 pm

அவர்கள் பேசியது பட்டிமன்றத்திலா அல்லது வேறு
ஏதாவது கவி அரங்கிலா.

விபரம் தந்தால் எளிதாக இருக்கும் நெட்டில் தேடுவதற்கு

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,குறுந்தகடு கிடைக்குமா ? - Page 2 Image010ycm
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 24, 2011 2:04 pm

kitcha wrote:அவர்கள் பேசியது பட்டிமன்றத்திலா அல்லது வேறு
ஏதாவது கவி அரங்கிலா.

விபரம் தந்தால் எளிதாக இருக்கும் நெட்டில் தேடுவதற்கு

மேலே , உலக தமிழ் செம்மொழி மாநாட்டில், நடிகர் சிவகுமார் தலைமையில் நடந்த பேச்சு அரங்கத்தில் பலர் பேசினார்கள் இப்படி கொடுத்துள்ளரே கிச்சா இது போராதா? எனக்கு தெரியலை அது தான் இப்படி கேட்கிறேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Aug 24, 2011 2:08 pm

krishnaamma wrote:
kitcha wrote:அவர்கள் பேசியது பட்டிமன்றத்திலா அல்லது வேறு
ஏதாவது கவி அரங்கிலா.

விபரம் தந்தால் எளிதாக இருக்கும் நெட்டில் தேடுவதற்கு

மேலே , உலக தமிழ் செம்மொழி மாநாட்டில், நடிகர் சிவகுமார் தலைமையில் நடந்த பேச்சு அரங்கத்தில் பலர் பேசினார்கள் இப்படி கொடுத்துள்ளரே கிச்சா இது போராதா? எனக்கு தெரியலை அது தான் இப்படி கேட்கிறேன் புன்னகை

இல்லை அம்மா,

செம்மொழி மாநாட்டில் ஒவ்வொரு நாளும் ஒரு நிகழ்ச்சி நடந்தது.

இவர் தந்தது அவர்கள் பேசிய தலைப்பு மட்டுமே.
இதை வைத்து நெட்டில் நான் தேடினேன்.கிடைக்கவில்லை.

அதுதான் அந்த நிகழ்ச்சியின் பெயர் என்றால் இன்னும் கொஞ்சம் எளிதாக இருக்கும் கண்டுபிடிப்பதற்கு

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,குறுந்தகடு கிடைக்குமா ? - Page 2 Image010ycm
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 24, 2011 2:18 pm

kitcha wrote:

ஓ... சரி ... சரி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Wed Aug 24, 2011 2:33 pm

[quote="krishnaamma"][quote="kitcha"]
krishnaamma wrote:
kitcha wrote:

ஓ... சரி ... சரி புன்னகை

உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டு பாடல் செம்மொழியான தமிழ்மொழியே ! எநிகிற பாடலில்

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
பிறந்த பின்னே யாதும் ஊரே யாவரும் கேளிர் ;
உண்பது நாளி உடுப்பது இரண்டே
உறைவிடம் என்பது யாவர்க்கும் ஒன்றே:
...................................................
தீதும் நன்றும் பிறர்தர வாரா[/b] என்னும்
.....................................................
[b]போரை புறந்தள்ளி பொருளை பொதுவாக வைத்து

.........................................................................
( கலைஞர் எழுதினாராம்?)

இந்த பாடலின் வரிகளையே தலைப்பாய் கொடுத்து ஒவ்வொரு பேச்சாளர்களையும் பேச சொன்னார்கள்; அந்த நிகழ்ச்சிக்கு

நடிகர் சிவகுமார் தலைமை தாங்கினார்.

முனைவர் சுப வீர பாண்டியன் முன்னிலை வகித்தார்.

முனைவர். பர்வீன் சுல்தானா,
கம்பம் ராம கிருஷ்ணன்,
இன்னும் பலர் பேசினார்கள்.

ஆனால் அதில் தீதும் நன்றும் பிறர்தர வாரா என்கிற தலைப்பில்
வழக்கறிஞர் ராமலிங்கம் பேசியதுதான் சிறப்பானது. ( சிவாக்குமாரும், சுபவீயும் நன்றாய் ரசித்தார்கள். ஆனால் நமக்கு என் பொல்லாப்பு என்று வெளிப்படையாய் பாராட்டவில்லை)

அதை தான் கிடைத்தல் யாரும் கொடுங்கள் என கேட்டேன்.

குறுந்தகடு கிடைக்குமா ? - Page 2 Thank-you015
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Aug 24, 2011 2:45 pm

[quote="அய்யம் பெருமாள் .நா"][quote="krishnaamma"]
kitcha wrote:
krishnaamma wrote:
kitcha wrote:

ஓ... சரி ... சரி புன்னகை

உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டு பாடல் செம்மொழியான தமிழ்மொழியே ! எநிகிற பாடலில்

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
பிறந்த பின்னே யாதும் ஊரே யாவரும் கேளிர் ;
உண்பது நாளி உடுப்பது இரண்டே
உறைவிடம் என்பது யாவர்க்கும் ஒன்றே:
...................................................
தீதும் நன்றும் பிறர்தர வாரா[/b] என்னும்
.....................................................
[b]போரை புறந்தள்ளி பொருளை பொதுவாக வைத்து

.........................................................................
( கலைஞர் எழுதினாராம்?)

இந்த பாடலின் வரிகளையே தலைப்பாய் கொடுத்து ஒவ்வொரு பேச்சாளர்களையும் பேச சொன்னார்கள்; அந்த நிகழ்ச்சிக்கு

நடிகர் சிவகுமார் தலைமை தாங்கினார்.

முனைவர் சுப வீர பாண்டியன் முன்னிலை வகித்தார்.

முனைவர். பர்வீன் சுல்தானா,
கம்பம் ராம கிருஷ்ணன்,
இன்னும் பலர் பேசினார்கள்.

ஆனால் அதில் தீதும் நன்றும் பிறர்தர வாரா என்கிற தலைப்பில்
வழக்கறிஞர் ராமலிங்கம் பேசியதுதான் சிறப்பானது. ( சிவாக்குமாரும், சுபவீயும் நன்றாய் ரசித்தார்கள். ஆனால் நமக்கு என் பொல்லாப்பு என்று வெளிப்படையாய் பாராட்டவில்லை)

அதை தான் கிடைத்தல் யாரும் கொடுங்கள் என கேட்டேன்.

முயற்சிக்கிறேன் நண்பரே

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,குறுந்தகடு கிடைக்குமா ? - Page 2 Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Aug 24, 2011 10:12 pm

நண்பரே,
சிறிது முயற்சியில், youtube - ல் ஒரு லிங்க் கண்டுபிடித்து உள்ளேன்.ஆனால் நீங்கள் ஆடியோ சிடி கேட்டீர்கள்.அது கிடைக்கவில்லை வீடியோ தான் கிடைத்தது.இதை நீங்கள் பார்த்து இருக்கிறீர்களா என்று தெரியவில்லை.

இதில் நடிகர் திரு சிவகுமார் அவர்கள் தலைமை தாங்குகிறார்.வித்தாக விளங்கும் மொழி என்ற ஒரு கருத்தரங்கம் நிகழ்ச்சி.

தீதும் நன்றும் பிறர் தர வாரா - என்கிற தலைப்பில் வழக்கறிஞர் ராமலிங்கம் பேசும் லிங்க் இது தான். முதல் லிங்க் (மொத்தம் 10 .12 நிமிடங்கள்)
https://www.youtube.com/watch?v=RB5XH8spE5A&feature=related

அடுத்த லிங்கில் வெறும் ௦௦.44 வினாடிகள் மட்டுமே பேசுகிறார்.
https://www.youtube.com/watch?v=x9erU37wwuo&feature=related
***************************************************************
போரை புறந்தள்ளி பொருளை பொதுவாக வைத்து
இந்த தலைப்பில் ஒரு பெண்மணி அவர்கள் பேசுகிறார்கள்
அந்த லிங்க்
https://www.youtube.com/watch?v=-hQVoK-wGis

அடுத்த லிங்கில் வெறும் ௦௦.53 வினாடிகள் மட்டுமே பேசுகிறார்.
https://www.youtube.com/watch?v=iV4JTRo9CDE
************************************************************************
திரு சுப.வீரபாண்டியன் அவர்கள் பேசும் லிங்க்
https://www.youtube.com/watch?v=x8-BP10rHJY&feature=related
*************************************************************************
நடிகர் திரு.சிவகுமார் அவர்கள் பேசும் லிங்க்
https://www.youtube.com/watch?v=q3_IN8wEZus&feature=related
https://www.youtube.com/watch?v=jT9MSmwzUx0&feature=related
https://www.youtube.com/watch?v=VSmAfDOloIw&feature=related
*************************************************************************

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,குறுந்தகடு கிடைக்குமா ? - Page 2 Image010ycm
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 24, 2011 10:16 pm

அற்புதம் கிச்சா புன்னகை வாவ் ! எத்தனை லிங்க்குகள் ? ஒவொன்றாய் பார்க்கிறேன். அவர் சொன்னதை பார்த்து எனக்கும் கேட்கவேண்டும போல் இருந்தது புன்னகை

நன்றி என்று தான் சொல்ல முடியும், வேறு வார்த்தைகள் வரல் புன்னகை

Great Work done by YOU ! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Aug 24, 2011 10:33 pm

krishnaamma wrote:அற்புதம் கிச்சா புன்னகை வாவ் ! எத்தனை லிங்க்குகள் ? ஒவொன்றாய் பார்க்கிறேன். அவர் சொன்னதை பார்த்து எனக்கும் கேட்கவேண்டும போல் இருந்தது புன்னகை

நன்றி என்று தான் சொல்ல முடியும், வேறு வார்த்தைகள் வரல் புன்னகை

Great Work done by YOU ! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

நன்றி எல்லாம் எதற்கு அம்மா, நண்பனின் சந்தோசம் என் சந்தோசம்
இரண்டு நாளாக நான் தேடிக் கொண்டு இருந்தேன்.அதனால் தான் கொஞ்சம் விபரமும் கேட்டேன்.இன்று கொஞ்சம் கூடுதல் முயற்சி அவ்வளவுதான்.

அவர் எதிர்பார்த்தது இதுதான் என்றால் நண்பனிற்கு உதவியதில் மகிழ்ச்சி.

இது இல்லை என்றால் இன்னும் தேடுவேன்.

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,குறுந்தகடு கிடைக்குமா ? - Page 2 Image010ycm
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Aug 24, 2011 10:47 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க கிச்சா புன்னகை அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக