புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மூளையினால் கியரை மாற்றக் கூடிய புதிய சைக்கிள்..!
Page 1 of 1 •
உங்களது மனத்தினாலேயே கியர் தொகுதிகளைக் கட்டுப்படுத்தக் கூடிய சைக்கிள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சைக்கிள் வடிவம் தற்போது ஆரம்பகட்டத்திலேயே உள்ளது. இது உங்களுக்கருகேயுள்ள கடைக்கு வருவதற்கு அதிக காலமெடுக்காது என்றுதான் நினைக்கத் தோன்றுகின்றது. சைக்கிளை ஓட்டுபவர்கள் இதன் பலதரப்பட்ட வடிவமைப்பினாலும் காபன் இழை அமைப்பாலும் ஈர்க்கப்படுவர். ஆனால் இந்த சைக்கிளிலுள்ள அதிசயமான விடயம் என்னவெனில் இதன் கியரை, இதனை ஓட்டுபவரது மூளையினால் மாற்றமுடியும் என்பதுதான்.
ஓடுவதற்கு முன்னர், ஒருவர் தனது ஈருருளிக்குத் தனது மனதை வாசிக்கப் பழக்கவேண்டும். அதன் ‘நினைவுணரும் தலைக்கவசம்’ மூளை அலைகளைக் கண்டறிந்து ஈருருளியின் மூளைக் கட்டுப்பாட்டு மின்நரம்பு மாற்றுத்தொகுதிக்கு மாற்றும். சைக்கிளினை ஒரு பரிசோதனைக்காக iPhone மென்பொருள் உதவியால் பயிற்சி கொடுப்பதன் மூலம் மூளையுடன் பரிச்சயமாக்கலாம். இது தனது திரையில் நரம்பு மாற்றுத் தொகுதியுடன் தொழினுட்பம் பழக்கமாகும் வரை ஓர் உருளையைக் காட்டிக்கொண்டிருக்கும்.
தொடர்பு கிடைத்ததும் எல்லா ஓட்டக்காரர்களும் செய்யவேண்டியது அதற்கேற்றவாறு சிந்திப்பதுதான். இவ்வாறு செய்யும்போது கியர்கள் அதற்கேற்ப மாறும். இது ஒரு மந்திரந்தான். ஆனால் இதனை நாங்கள் ‘XWave’ போன்ற தொழினுட்பத்துடனும் பரிசோதித்துப் பார்த்துள்ளோம். இது உண்மையில் வேலைசெய்யத்தான் செய்கின்றது. இது ஒரு வியக்கத்தக்க கண்டுபிடிப்புத்தான். ஆனால் இந்த வடிவமைப்பாளர்களும் கண்டுபிடிப்பாளர்களும் எல்லாரும் ஏற்றுக்கொள்ளத்தக்க விலையில் பெருமளவில் இவற்றை உற்பத்தி செய்வார்களா என்பதுதான் கேள்வி?
சோர்ஸ்:- http://puthiyaulakam.com/?p=5896

எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
தகவலுக்கும், பகிர்வுக்கும் நன்றி...
டவுட் 1 : என்ன மாதிரி மூளை இல்லாதவங்க என்ன பண்ணறது?
டவுட்2: சைக்கிள் ஓட்டும் போது வீட்டு நினைவு, ஆபிஸ் நினைவுகள் வந்தால் என்ன ஆகும்?
டவுட் 1 : என்ன மாதிரி மூளை இல்லாதவங்க என்ன பண்ணறது?
டவுட்2: சைக்கிள் ஓட்டும் போது வீட்டு நினைவு, ஆபிஸ் நினைவுகள் வந்தால் என்ன ஆகும்?
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
dsudhanandan wrote:தகவலுக்கும், பகிர்வுக்கும் நன்றி...
டவுட் 1 : என்ன மாதிரி மூளை இல்லாதவங்க என்ன பண்ணறது?
டவுட்2: சைக்கிள் ஓட்டும் போது வீட்டு நினைவு, ஆபிஸ் நினைவுகள் வந்தால் என்ன ஆகும்?
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
எலக்ட்ரான் மின்னோட்டங்களால் ஏதாவது பாதிப்பு ஏற்படாத..!
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
அருண் wrote:எலக்ட்ரான் மின்னோட்டங்களால் ஏதாவது பாதிப்பு ஏற்படாத..!
உன் களி மண்ணால ஏதாவது பாதிப்பு வந்தா தான் உண்டு
- கோபி சதீஷ்இளையநிலா
- பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011
முதல் கேள்வி நகைச்சுவைக்காக இருந்தாலும் இரண்டாம் கேள்வி அர்த்தமுள்ளதாக இருக்கிறது. :bball: :bball:dsudhanandan wrote:தகவலுக்கும், பகிர்வுக்கும் நன்றி...
டவுட் 1 : என்ன மாதிரி மூளை இல்லாதவங்க என்ன பண்ணறது?
டவுட்2: சைக்கிள் ஓட்டும் போது வீட்டு நினைவு, ஆபிஸ் நினைவுகள் வந்தால் என்ன ஆகும்?
- vasanthe2590பண்பாளர்
- பதிவுகள் : 96
இணைந்தது : 16/08/2011
இன்று ஒரு புதிய kandupidipai பற்றி aridhu கொண்டேன்.... நல்ல பகிர்வு
வசந்தி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1